#துலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #துலாம் #லக்னம் #யோக #தசை #ஆகாத #தசை #Thulam #Lagnam #Yoga #Dasa #Bad #Dasa by AstroBarath
    கன்னி லக்னம் யோக தசை ஆகாத தசை எது • #கன்னி #லக்னம் #யோக #த...
    சிம்ம லக்னம் யோக தசை ஆகாத தசை • #சிம்மம் #லக்னம் #யோக ...
    கடகம் லக்னம் யோக தசை ஆகாத தசை எது Kadaga Lagnam Yoga Dasa Bad Dasa • #கடகம் #லக்னம் #யோக #த...
    மிதுனம் லக்னம் யோக தசை ஆகாத தசை எது • #மிதுனம் #லக்னம் #யோக ...
    Mesham Yoga Dasa Bad Dasa • #மேஷம் #லக்னம் #யோக #த...
    Rishabh Yoga Dasa Bad Dasa • #ரிஷபம் #லக்னம் #யோக #...
    தொழில் ஸ்தானம் 10ம் வீடு
    • #மகரம் #கும்பம் #மீனம்...
    • #மேஷம் #ரிஷபம் #மிதுனம...
    • #கடகம் #சிம்மம் #கன்னி...
    • #துலாம் #விருச்சிகம் #...
    • #மகரம் #கும்பம் #மீனம்...
    அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை முன்கூட்டியே எப்படி கணித்தேன்.
    • Next #US #President pr...
    • #அமெரிக்க #அதிபர் #தேர...
    Guru Peyarchi Palangal 2020
    • குரு பெயர்ச்சி பலன்கள்...
    Mesham
    • மேஷம் குரு பெயர்ச்சி ப...
    Rishabam
    • ரிஷபம் குரு பெயர்ச்சி ...
    Mithunam
    • மிதுனம் குரு பெயர்ச்சி...
    Kadagam
    • கடகம் குரு பெயர்ச்சி ப...
    Simmam
    • சிம்மம் குரு பெயர்ச்சி...
    Kanni
    • கன்னி குரு பெயர்ச்சி ப...
    Thulam
    • துலாம் குரு பெயர்ச்சி ...
    Viruchigam
    • விருச்சகம் குரு பெயர்ச...
    Dhanushu
    • தனுசு குரு பெயர்ச்சி ப...
    Magaram
    • மகரம் குரு பெயர்ச்சி ப...
    kumbam
    • கும்பம் குரு பெயர்ச்சி...
    Meenam
    • மீனம் குரு பெயர்ச்சி ப...
    திரிகோணம் 1-5-9 திரிகோணாதிபதிகளால் உண்டாகும் ராஜயோகம் Thirikonam 1-5-9 Tharum Rajayogam • #திரிகோணம் 1-5-9 #திரி...
    Astro Barath
    Facebook Astro Barath
    If you have any queries then you can call on +918778210976 or Whatsapp +91 97898 59857 for more information on this

КОМЕНТАРІ • 73

  • @historicpassionate2908
    @historicpassionate2908 23 дні тому

    Thanks for your crispy explanation Sir

  • @SARVANAN5280
    @SARVANAN5280 2 роки тому +4

    எனக்கு கார் பைக் பற்றி யாருக்குமே தெரியாத விஷயங்கள் ரொம்ப தெரியும். எனக்கு சின்ன வயதிருந்து கார் ரொம்ப பிடிக்கும். இதை தவரி நடனம் பாடல் சங்கீதம் ரொம்ப பிடிக்கும்மற்றவர்களளுக்கு எனக்கு தெரிந்த நல்ல விஷயங்கள் சொல்லி தருவேன். ஆனால் எனக்கு நன்றி விஷ்வாசாமாக இருந்தவர்கள் குறைவு. நான் பிறந்தது 30 /09/1989 நான் மது அருந்துவது புகை குட்கா மாமிசம் எந்த பழக்கமும் இல்லை.

  • @chitrak982
    @chitrak982 2 місяці тому +1

    துலா லக்னத்திற்கு குரு எட்டில் மறைந்து ராகுவுடன் இருந்தால் (8 பாகைக்கு மேல்) ஆயுள் எப்படி

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 13 днів тому

    Thanks Sir. For Thula lagnam, Guru Vakkiram at 9th place. How will be Guru dasa period ? Sir. Please reply.

  • @prabhagopi6578
    @prabhagopi6578 9 місяців тому +1

    Thula lagnam சூரியன், சனியும், சந்திர செவ்வாயும், சேர்ந்து இருக்கிறது. 2026 யிலிருந்து சூரியன், சந்திரன், செவ்வாய் தசை ‌நடக்கவிருக்கிறது.உடல் நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா ஐயா?

  • @SARVANAN5280
    @SARVANAN5280 2 роки тому +2

    வணக்கம் ஐயா நீங்கள்சொல்வதது சரி தான். எனக்கு துலாம் லக்கினம் லக்கின சுக்ரன் தனசுல ஷனீ. மகரம் ராகு. மிதுனம் குரு கடகம் கேது 12 ல சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் குரு திசை நடநக்கிறது ராசி கன்னி ஹஸ்தம். சின்ன வயதிலிருந்து பயம் சந்தேகமும் கல்வில தடை தந்தை
    இல்லை. மனம் நிலையுன அமைதி இல்லை. குரு திசை கூரு பதீதி நடக்குது. நீஙாக சொன்னா மாதிரி கோயிகளுக்கு போன கொஞ்சம் நிம்மதியாகஇருகக்கு வேலை தொழில் உறுபடியா அமையல. என்ன நன்பனாக நடத்தினால் வேலை செய்வேன் பகைதாதால் அடுத்தே நொடியே துக்கி ஏரிஞ்சிடுவேன். தவறு செய்தால் வருந்துவேன். உண்மைய மறக்க தெரியாதே. அனைவர் மீதும் பாசம் அன்பு அதிகம்.

  • @Priya-qy3rf
    @Priya-qy3rf 11 місяців тому +1

    Sir, 11-9-1990 9.25 am, Coimbatore. thulam laknam, guru dasa, guru in 10 with kethu. How my guru dasa will be? Please reply sir. Thanks in advance

  • @Vinayagaphotoframetn63
    @Vinayagaphotoframetn63 2 роки тому +2

    துலாம் லக்னம் ராகு திசை குரு புத்தி எப்படி இருக்கும்

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 7 місяців тому

    Yr analysis is perfectly. Correct is it applicable to tula rashi also , pls clarify.

  • @skshootout8390
    @skshootout8390 6 місяців тому

    Vanakkam sir
    Yenakku thulam laknam
    Magara rasi thiruvonam 1 patham nakchatram
    10 Iill sani 4. I'll chandran
    Pirakkum pothu chandra thisai iruppu
    7. Varusam
    Yen age. 49
    Sani thisai yeppadi irukkum

  • @p.ksabapathi4508
    @p.ksabapathi4508 2 місяці тому

    ஐயா வணக்கம்
    துலாம் ராசிக்கு நீங்கள் பதிவு கேட்டேன் அதில் சந்திரன் பற்றி சொல்றீங்க முழுவதும் புரியல அந்த ரகசியம் என்ன கடகத்தில் ராகு எப்படி ..... ரிப்ளை சூப்பர்

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 4 місяці тому

    Nantri❤

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 7 місяців тому

    Kindly tell me for Tula rashi which is best supranational or ketu.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 11 місяців тому

    அருமை சார் 👍🙏

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Рік тому

    Thank you sir

  • @balajimanikandan9644
    @balajimanikandan9644 3 роки тому

    Good Explanation

  • @user-oc2pf4mo8h
    @user-oc2pf4mo8h 2 роки тому +1

    Sir my age 21, thulam lagnam , sukkiran 8 l atchi , guru & sani 7l irukku , next guru thisai epdi sir irukkum

  • @rejishrick5490
    @rejishrick5490 3 місяці тому

    Super sir

  • @user-og5vt3kn6u
    @user-og5vt3kn6u Рік тому

    Iyya வணக்கம் சந்திர தசா துலம் லக்னம் ராசி 5கிரஹாம் சந்திர கேது புதன் செவ்வாய் சுக்ரென் govt hob available இருக்கும் iyya your answer pls.

  • @ramachandranramachandran2891

    Rasi . simmam
    Laknam.tholam
    Star.pooram3m Parham
    Nattapathu Ragu dasai eppadi irukum sir

  • @Sothinathan-nm5kg
    @Sothinathan-nm5kg 11 місяців тому

    Hello,according to my experience Mercury data 8years took me to bottom. But not as you said

  • @lakshmananlakshmanan120
    @lakshmananlakshmanan120 Рік тому

    துலாம் லக்னத்திற்கு 10ல் சூரிய சுக்கிரன் இருந்து அஸ்தங்கம் அடைந்துள்ளது ஆயுள் பலம் குறையுமா ஐயா

  • @jeyachitrajeyachitra4231
    @jeyachitrajeyachitra4231 2 місяці тому

    Sir yenakku age 49
    September Sani thisai start
    Thulam laknam 4 I'll chandran
    10 I'll Sani
    Pappom sir❤️👍🏻

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 Рік тому +2

    for thulam lagnam, sukran will give only mixed effects. a number of deaths have happened in 2nd half of its 20 year period, as well as more problems too.
    I hope you may be the only astrologer to claim better time during sukran dasa for Libra ascendant people.
    best wishes.

    • @Chennavlogs
      @Chennavlogs Рік тому

      Sir for thula lagna sukran in 2nd house with budhan and chandran how will sukra dasa be? Being ashtamathipathi will death happen

  • @devimala-f7b
    @devimala-f7b Місяць тому

    Thulam lagnam thulam rasi swathi sani onnum pannala karanam sani vakiram puthan 6th house, sukiran 8 8th house.😅

  • @vkrishnan8887
    @vkrishnan8887 6 місяців тому

    Super

  • @aravinthank5524
    @aravinthank5524 3 роки тому

    நன்றி

  • @vasudevan1082
    @vasudevan1082 Рік тому

    💐🙏age 40 thulalaknathil sanaicharan irku rar rishbam rohini star ji epdi irkum

  • @kabil1nath158
    @kabil1nath158 Рік тому

    Good 👍

  • @venu3544
    @venu3544 3 роки тому

    I m thulam laknam mithuna rasi mirugasirisam natrathirham path 4

  • @pathmavigapathmaviga9889
    @pathmavigapathmaviga9889 3 роки тому

    Sir pls sollunga.26.8.91,. 10.10 am.thula laknam ,suwathi na, 4lil sani. Kumpa rasi sathayam natchathiram, sani thisai nadakuthu sir upsc exam pass panna mudiuma sir

  • @kannammalt3021
    @kannammalt3021 2 роки тому +1

    நன்றி🙏லக்னத்தில் சந்திரன் ,சுக்கிரன் இணைவு இருதாரம் யோகமா ஐயா??

    • @astrobarath
      @astrobarath  2 роки тому +1

      சந்திரன் சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் அவர்கள் மிகவும் அழகாக அல்லது வசீகரமாக இருப்பார்கள், அதனால் எதிர் பாலினத்தவர்கள் நட்பு ஏற்படும்.
      நட்பு எது வரை செல்லும் என்பதை தசாபுக்தி தீர்மானிக்கும்.

    • @kannammalt3021
      @kannammalt3021 2 роки тому

      @@astrobarath உடனடி பதிலுக்கு மிக்க நன்றி ஐயா...🙏

  • @pandiyank6297
    @pandiyank6297 8 місяців тому

    🙏🙏👌💯

  • @prabhakar_55
    @prabhakar_55 Рік тому +1

    துலாம் லக்னத்திற்கு 9ம் விட்டில் குரு
    தனியாக இருந்தால் குரு திசை எப்படி இருக்கும்

    • @rajeshm7240
      @rajeshm7240 Рік тому

      Guru Thisai Nallarunthucha Bro

  • @priyadharshinir9011
    @priyadharshinir9011 3 роки тому

    சனி பகவான் 4 ஆம் இடத்தில்(மகரம்) உள்ளது சனி திசை எப்படி இருக்கும்

  • @vishnumohan4769
    @vishnumohan4769 3 роки тому

    துலாம் லக்னம் 2 ல் சனி சுய சாரம் பெற்று வக்ரம்..... ங்க..... அடுத்தது சனி திசை தான்.... எப்படி இருக்கும் ?

  • @priyankasankar5537
    @priyankasankar5537 Рік тому

    என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது
    பெயர் பிரியங்கா
    நேரம் 8.31pm
    Dob 13/03/1997
    Place Nagercoil
    துலாம் லக்கினம் மகரம் குரு
    கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன்
    மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது
    மேஷம் சந்திரன்
    சிம்மம் செவ்வாய் வக்கிரம்
    கன்னி ராகு
    CA final exam attempt
    When she finished CA
    கல்யாணம் எப்போது நிகழும்
    தயவு கூர்ந்து கணித்து கூறவும்

  • @Chennavlogs
    @Chennavlogs Рік тому +1

    Sir for thula lagna sukran in 2nd house with budhan and chandran how will sukra dasa be? Being ashtamathipathi will death happen

  • @sankarram5210
    @sankarram5210 Рік тому

    ❤❤❤❤

  • @ajithkumar0786
    @ajithkumar0786 3 роки тому

    வணக்கம் என் லக்னம் துலாம் எட்டாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் ரிஷப

  • @gramathuangel7952
    @gramathuangel7952 3 роки тому

    Dhanusu lagnam Ku best & strong lagnam porudhum lagnam yedhu sollunga bro illena lagnam porutham porundhom patri oru video podunga please

    • @astrobarath
      @astrobarath  3 роки тому

      Mesha Lagnam Simma Lagnam Meena Lagnam

  • @kannapiran5753
    @kannapiran5753 3 роки тому +1

    வணக்கம்,
    ஜாதகர் துலாம் லக்னத்தில் பிறந்து சனி 12ல் (கன்னியில்)இருந்தால்?...
    சனி தசை எவ்வித பலனை கொடுக்கும்?...

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 11 місяців тому

    சார். சாரம்

  • @Gomathi1980
    @Gomathi1980 2 роки тому

    என் மகளுக்கு அடுத்து குரு தசை.துலாம் லக்னம் மகர ராசி. 9 ல் குரு, ராகு இணைவு. குரு தசை எப்படி இருக்கும்? வீடு கொடுத்த புதன் 12 ல் உச்சம்.

    • @Nambirajan-py7xw
      @Nambirajan-py7xw Рік тому

      @@timepass0008 என்னுடைய ஜாதகம் பார்க்க வேண்டும்

    • @Nambirajan-py7xw
      @Nambirajan-py7xw Рік тому

      @@timepass0008 dop; 18/03/2001
      Time ; 09;07 pm

    • @rajeshm7240
      @rajeshm7240 Рік тому

      Guru Thisai eppadi erunthathu

  • @pvr1157
    @pvr1157 11 місяців тому

    Sir refer me some best app for astrology

  • @prasanna8448
    @prasanna8448 3 роки тому +1

    Sir Thulam lagnam guru 8il irukirathu
    Varum guru desa epdi irukkum

    • @astrobarath
      @astrobarath  3 роки тому +1

      Lagnadhipathi enga, enna age

    • @prasanna8448
      @prasanna8448 3 роки тому +1

      @@astrobarathSir Lagnathipathi sukran 12ilum, Kanni Rasiku athipathi Puthan lagnathilum irukkanga sir
      Age 33 - ongoing

    • @prasanna8448
      @prasanna8448 3 роки тому

      @@astrobarath please reply sir

    • @karthigaivel8850
      @karthigaivel8850 3 роки тому

      துலாம் லக்னம் 9 இல் குரு வக்கிரம் பெற்றிருந்தால் குரு தசை பலன் எப்படி இருக்கும்

  • @SMohan-iq3ge
    @SMohan-iq3ge 2 роки тому

    குரு திசைக்கு பிறகு என்ன தசா வரும் ஐயா

  • @vijayp5923
    @vijayp5923 Рік тому

    துலாம் லக்னம் 7ல் குரு வக்ரம் சனி வக்ரம் வீடு கொடுத்தவன் உச்சம்.ராகு சந்திரன் வீட்டில் இருந்து திசை நடத்தினால் நன்மை தருமா.

  • @karuppaiyasellapperumal5345

    Thula luckunam Meena rasi reavathi nechathiram 12 30pm date of placs tittagudi TK cadloure dt kottaram vil 18 6 1976

  • @vishnumohan4769
    @vishnumohan4769 3 роки тому

    துலாம் லக்னம் 2 ல் சனி சுய சாரம் பெற்று வக்ரம்..... ங்க..... அடுத்தது சனி திசை தான்.... எப்படி இருக்கும் ?