இந்தியன் சமையல் கலைக்குழு வழங்கும் திருவேலன்குடி,மாலையிட்டான் பட்டி நாடகம் 8

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2019

КОМЕНТАРІ • 16

  • @manickkavasagammurugesan2551
    @manickkavasagammurugesan2551 5 років тому +3

    Annan kalaimathi tharkkam arumai valli yamma thilagavathy arumai

  • @nadumangudimedia
    @nadumangudimedia 4 роки тому +4

    வளர்ந்து வரும் தமிழ் உலக மக்களுக்கு நல்ல பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் நல்ல தமிழையும் கொண்டு சேர்க்க இன்றைய உலகின் ஒரே ஆயுதம் நாடகக்கலை மட்டுமே... அத்தகைய கலை இருப்பதால்தான் இன்றளவும் தூய தமிழ் பலரால் அறியப்படுகிறது... இக்கலையின் மூலம் நல்ல நாகரிக சொல்லாடல் ஒழுக்கமான பாவனைகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு நாடக நடிகர்களின் கடமை..... இந்த காணொலிக்கு இவ்வாறு நான் இட்ட பதிவு ஏன் என புரிந்த நாடக கலைஞர்கள் பதில் பதிவிடவும்

    • @tamilarasanpichai7391
      @tamilarasanpichai7391 3 роки тому +1

      தமிழ் பண்பாடு நல்லமுறையில்
      வளறவேண்டும்.

  • @srizwan4410
    @srizwan4410 3 роки тому +4

    கலைமதி நடிப்பு பாடல் வரிச்சியூரார் சாயல் அருமை வாழ்க வளமுடன் சரவணன் ஆனந்தூர்

  • @villagestarcooking84
    @villagestarcooking84 5 років тому +2

    நல்ல கலைங்கர்கள் சூப்பர்

  • @palaniappanm1124
    @palaniappanm1124 4 роки тому

    Arumaiyana nadikar Annan kalaimathi good performance.

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому +2

    அண்ணன் கலைமதி போன் நம்பர் வேண்டும்.

  • @sundararajansakr4
    @sundararajansakr4 5 років тому +2

    Anna kalaimathi super

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 роки тому

    இருவரும் நல்ல தரம் வாய்ந்த தரமான தர்க்கம்

  • @AVMboys2011
    @AVMboys2011 5 років тому +5

    அண்ணன் கலைமதி சகோதரி திலகவதி நண்பர் ஜெயமாதவன் அனைவரும் சிறந்த நடிப்பு

  • @SelvarajS-nk7sp
    @SelvarajS-nk7sp 4 місяці тому

    15:42

  • @palaniappanm1124
    @palaniappanm1124 4 роки тому

    Kalaimathi naadagam irunthaa upload pannunga bro