கொஞ்சம் நீட்டி பாடினால் தான் அது நல்ல பாட்டு ! - Mathukkur Ramalingam | யுகபாரதி - பின்பாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @ganeshr7484
    @ganeshr7484 2 місяці тому

    மிக சிறப்பான (சிந்தனை சிரிப்பு) பேச்சு 😅 சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மதுக்கூர் ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @sudhakarp9789
    @sudhakarp9789 4 роки тому +5

    ஐயா. மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சை முதன்முறையாக கேட்கிறேன். மிகஅற்புதமான சொல்லாற்றல். உலகத் தரம்வாய்ந்த பேச்சாளர்களுக்கு இணையாக உள்ளது, உங்கள் பேச்சு. இது போன்று பல மேடைகளில் நீங்கள் தோன்றிப் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறோம். நன்றி

  • @Chandranjbb
    @Chandranjbb 4 роки тому +9

    Mathukurar always mass

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 4 роки тому +4

    What a speech !!! What a content !!!! Lots of information !!! Sequence of content with flow of speech is excellent !!! Thanks sir !!

  • @anbuarasan5489
    @anbuarasan5489 4 роки тому +2

    மிக அருமை அய்யா. மிக அருமை அய்யா

  • @vijaykumar-gf4qd
    @vijaykumar-gf4qd 4 роки тому +4

    அருமை ஐயா....

  • @kabilan
    @kabilan 4 роки тому +2

    Arumai ayya

  • @vijilatherirajan1319
    @vijilatherirajan1319 4 роки тому +1

    👌 அருமை

  • @ramanlogeshwaran1666
    @ramanlogeshwaran1666 4 роки тому

    சிறப்பான பேச்சு

  • @awesomeservice
    @awesomeservice 4 роки тому

    Wow. What a great speech.

  • @TheGanesh17
    @TheGanesh17 4 роки тому

    ஐயா, அந்த இல்லாத குழந்தை பாடல் பற்றிய விவரம் தரவும்.

  • @ptapta4502
    @ptapta4502 4 роки тому +1

    chevanakkam

  • @windowsanderson
    @windowsanderson 4 роки тому

    ua-cam.com/video/oo0IM7OSBSE/v-deo.html
    பார்த்தேன், பார்த்ததும் பயந்தேன்