திருவாதிரை விரதம் (மாங்கல்ய நோன்பு) கடைப்பிடிக்கும் முறை, நாள் & நேரம் | Thiruvathirai Nonbu 2021

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 516

  • @jackpot8748
    @jackpot8748 3 роки тому +106

    அம்மா நான் தீவிர சிவபக்தை நான் என் எம்பெருமானே மகனாக பிறக்க வேண்டி என் வயிற்றில் கரு உதித்த நாள் முதலாக என் கருணைக் கடல் அன்பே வடிவான என் தந்தையின் பேரருளால் என் மகன் மார்கழி திருவாதிரை அன்று பிறந்தான்.எம்பெருமானே எனக்கு குழந்தையாக பிறந்தாக கருதுகிறேன் அம்மா.தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!🙏🙏🙏🙏🙏

  • @S.L81
    @S.L81 3 роки тому +6

    நீங்கள் கூறுவதை கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது.

  • @vennilak8468
    @vennilak8468 3 роки тому +3

    நெருங்கிவிட்டோம்...எங்கள் உயிர் படைத்த கடவுளிடம் உங்கள் உதவியுடன்.
    பனிந்து விட்டோம்..
    உங்கள் பக்திபொழிவில்

  • @vk6725
    @vk6725 3 роки тому +3

    கணவர் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட வேண்டும், அருமை அம்மா...நானும் நீங்கள் கூறிய விரதம் முறைகளை சரியாகக் கடைபிடிப்பேன், மிக்க நன்றி அம்மா

  • @gopalgops5950
    @gopalgops5950 3 роки тому +4

    அம்மா உங்க வீடியோவுக்காக காத்திருந்தேன் ❤️❤️❤️

  • @mughil3844
    @mughil3844 3 роки тому +13

    துளசி மற்றும் வில்வ இலைகளை எப்போதெல்லாம் பறிக்க கூடாது என்பதை பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏.

    • @gopalgops5950
      @gopalgops5950 3 роки тому +1

      அம்மாவாசை. முழு நிலவு. பிரதோஷம் ❤❤❤❤

    • @Anbusumathi1996
      @Anbusumathi1996 3 роки тому

      Monday vilvam parikka kudathu

  • @petchimuthuramar2466
    @petchimuthuramar2466 3 роки тому +1

    அம்மா வணக்கம்.அருமையான பதிவு நன்றிகள் பல.அடியேனுக்கு சிறிய விளக்கம் கூற மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன்.1.தானம்
    2.தர்மம்
    3.பிச்சை

  • @wasanthigowrykanth9963
    @wasanthigowrykanth9963 3 роки тому +3

    மிக்க நன்றி மா உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளையும் நான் பார்த்து ஒவ்வொரு விரதங்களையும் கடைப்பிடித்து வருகிறேன் நான் இத்தாலியில் இருக்கிறேன் எனக்கு உங்களுடைய பதிவு நிறைய பிடிக்கும் அதேபோல் கோபிநாதன் அவருடைய பதிவு உங்களுடைய பதிவு தான் எனக்கு ரொம்ப உறுதுணையாக இருக்கிறது என
    என்னப்பா ஈசனுடைய அருள் எல்லோருக்கும் கிட்டி மகிழ்வோடு வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @gopalrenuka9617
    @gopalrenuka9617 3 роки тому +3

    நன்றி அம்மா 🙏இந்த தகவலை எதிர்பார்த்து காத்திருந்தேன்

  • @senthamilselviprasannaselv7901
    @senthamilselviprasannaselv7901 3 роки тому +2

    தில்லையுள் கூத்தனே போற்றி! தென்பாண்டி நாட்டாணே போற்றி! போற்றி! அருமையான பதிவு👌💐 ,மிக்க நன்றி அக்கா💐

  • @ezhilshaashinib6080
    @ezhilshaashinib6080 3 роки тому

    சுசிந்திரத்தில் நடைபெற்ற தங்களது சமயசொற்பொழிவு கண்டேன். தங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.

  • @gopikrish5736
    @gopikrish5736 3 роки тому +6

    சிதம்பரம் நடராஜர் கோவில் வரலாறு பற்றி கூறுங்கள்...ஆனந்த தாண்டவம், கனக_பொற்சபை, பஞ்ச பூத தலங்கள் இவற்றில் சிதம்பரம் கோவிலின் சிறப்பை பற்றி ஒரு பதிவு இடுங்கள்

  • @adminloto7162
    @adminloto7162 3 роки тому +1

    எல்லாம் தெரிந்துகொண்டோம் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன்

  • @leelakanagu9239
    @leelakanagu9239 3 роки тому +3

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் 👍🏻👍🏻👍🏻😍😍😍

  • @kalaivani6023
    @kalaivani6023 3 роки тому +4

    அம்மா ஆலயத்தில் ஏற்றும் மோட்ச தீபம் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @kalaivani6023
    @kalaivani6023 3 роки тому +40

    அம்மா பௌர்ணமியின் சிறப்புகள் அன்று என்னென்ன சிறப்பு வழிபாடுகள் செய்யலாம் அதைப் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

    • @naagasangarkmkannika3511
      @naagasangarkmkannika3511 3 роки тому +1

      பெளர்னமி பூஜை லெட்சுமி குபேர பூஜை செய்யலாம்

  • @s.mareeswaranmarees5136
    @s.mareeswaranmarees5136 3 роки тому +6

    அம்மா எனக்கு காளியம்மன் எனக்கு ரொம்ப புடிக்கும். காளி அம்மன் கதை ஓரு வீடியோ போடுங்க அம்மா. வழிபாடு எப்படி என்று பதிவு போடுங்க அம்மா. உங்களுடையை அனைத்தும் பதிவுகளை பார்த்து பின்பற்றிக்கேன் அம்மா

  • @AjayKumar_here
    @AjayKumar_here 3 роки тому +54

    அம்மா காளி தேவி பூஜை, மந்திரம், விருப்பமான மலர்கள், நைவேத்யம், பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻. அதோடு உங்கள் பூஜை அறையை ஒரு தனி பதிவாக காட்டுங்கள் அம்மா (பல நாள் விண்ணப்பம்)🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikakarthika5252
    @karthikakarthika5252 3 роки тому +4

    அம்மா இந்த பதிவு மிகவும் அருமை மாத விளக்கு அந்தநாள் இருந்தால் விரதம் இருக்கலமா அம்மா

  • @Divyashree251
    @Divyashree251 3 роки тому +4

    அம்மா முகத்தில் உள்ள மங்கு மரைய ஒரு பதிவு போடுங்கமா.

  • @ommythili9556
    @ommythili9556 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா
    தங்களது வீட்டு பூஜை பார்க ஆவல் ஆக உள்ளது....
    முடிந்தளவு வீடியோ காட்சிகள் பதிவு செய்யவும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @vaijayanthit3715
    @vaijayanthit3715 3 роки тому +1

    உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக அருமை அம்மா .. நன்றிகள் பல...என் சந்தேகம் இன்றைய சூழலில் சுமங்கலி என்பவள் யார்? கணவண் உயிருடன் இருக்கும்போதே கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழ்பவர்கள் சுமங்கலியா?

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 роки тому

    அம்மா தாங்கள் நல்ல பதிவுகளை கொடுத்தாலும் அதனை டிஸ் லைக் பண்ணுவது உண்டு ...
    ஆனால் தற்போது டிஸ் லைக் பண்ணுவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது... இது மகிழ்ச்சியான செய்தி...

  • @balakrishnanr804
    @balakrishnanr804 3 роки тому +2

    Amma vanakam Amma unga pathivu oru
    Nall kuda na miss panathe illa ma ungala nerla santhichu pesa rompa avala iruku
    Ma ungal pathivu ellame enaku rompa vazhlikattiya iruku ma nantri ma adiyenuku ungala pakura pakiyam kedaithal pothuma

  • @eswarim8773
    @eswarim8773 3 роки тому +2

    நன்றி அம்மா எலுமிச்சை மாலை எந்த. எந்த. சாமிக்கு போடலாம் என்பதை தயவு உடனடியாக. பதிவு தாருங்கள் அம்மா நீங்கள் சொல்லும் நல்ல. விஷயங்கள் அனைத்தும் தவறாமல் பார்ப்பேன்

  • @moviemaker8099
    @moviemaker8099 3 роки тому +2

    மிக்க நன்றி சகோதரி
    உங்கள் பூஜை அறையை ஒரு பதிவு செய்யுங்கள் சகோதரி

  • @radhikaaswin9107
    @radhikaaswin9107 3 роки тому +1

    Thank you.. for yours positive speech

  • @suraj-ye7ms
    @suraj-ye7ms 3 роки тому +12

    அம்மா நீங்க எது சொன்னாலும் அந்த கடவுள் சொல்றா மாதிரி இருக்கு

  • @ramjeyaramjeya4631
    @ramjeyaramjeya4631 3 роки тому +1

    சிவனை வீட்டில் வழிபாடு செய்யும் முறை மற்றும் அபிஷேகம் செய்யும் முறை பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭😭😭😭😭😭🌹😭😭

  • @sharmilamuthukkumar6732
    @sharmilamuthukkumar6732 3 роки тому +1

    சிறப்பான விளக்கம் நன்றி நன்றி டியர் குரு🙏😍💫

  • @saravanansaro1079
    @saravanansaro1079 3 роки тому +2

    அருமையான பதிவு🙏😍

  • @suhasreevivek5473
    @suhasreevivek5473 3 роки тому +2

    Thiruvadhuraya(aaruitdhura)ah pathi epo soluvinganu an w8 panitu irunthen sis tq so much 🙏

  • @vallivalli6219
    @vallivalli6219 3 роки тому

    Thank you mummy yanaku ennum kalyanam aga veelai thaali thaali poguthu amma neenga sonna aadi puram parigaram pakkathu veetu akka kalyanam ake 5 year aguthu na avangaluku na nenga sonna seithen avunga eppo consiva erukanga nandri amma☺️🙏

  • @jeevikumar291
    @jeevikumar291 3 роки тому +6

    அம்மா திருவாதிரை பூஜை யை கண்டிப்பாக விடியோ போடுங்கள் அம்மா. உங்கள் பூஜை யைப் பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @karthiak9282
    @karthiak9282 3 роки тому +3

    நன்றி அம்மா, இன்னும் சில தினங்களுக்கு முன் எதிர் பார்த்தேன் அம்மா, எந்த நாள் கடைபிடிப்பது என தெரியாமல் தவித்தோம்....

  • @harishbabu8615
    @harishbabu8615 3 роки тому +1

    This poojai will be celebrating in my home every year🙏🙏

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 роки тому

    இந்த பயனுயுள்ள தகவலுக்கு நன்றி சகோதரி... 🙏🙏🙏

  • @rmh3018
    @rmh3018 3 роки тому +2

    அம்மா நாங்களும் காளி தெய்வத்தையே வணங்குபவர்கள் எங்களுக்கும் இது பற்றிய தெளிவு வேண்டுமம்மா

  • @raniravichandran9190
    @raniravichandran9190 3 роки тому +1

    மிக்க மிக்க மகிழ்ச்சி அம்மா. நன்றி அம்மா

  • @gopikrish5736
    @gopikrish5736 3 роки тому +37

    வாழ்வில் ஒரு முறையேனும் தில்லை சிதம்பரம் சென்று நடராஜர் பெருமனையும் சிவகாமி அம்பாளையும் தரிசிப்பவர் வாழ்வில் முக்தி பெறுவர்

  • @padmapriya3991
    @padmapriya3991 3 роки тому

    Last year, I was asked about 6 Abhishegam 😊 Thank you so much for answering...

  • @sivaranjani2862
    @sivaranjani2862 3 роки тому

    Waiting for this for past one week Thanks amma

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 3 роки тому +3

    மிகவும் நன்றி🙏💕 அம்மா ஒரு முறையேனும் நான் உங்களைக் காணவேண்டும் அம்மா கும்பகோணம் வந்தால் ஒரு முறையேனும் அடியேன் உங்களைக் காணவேண்டும் 🙏🙏🙏

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 3 роки тому +1

    நன்றி இனிய காலை வணக்கம் அம்மா🙏🙏🔥🌺🌺🌺🌹🌹🌹🌹❤️

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 3 роки тому +1

    🙏🙏🙏ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கள் ப்ளீஸ்ம்மா 🌹🌹🌹🌹🌹

  • @salkymilkysalkymilky6741
    @salkymilkysalkymilky6741 3 роки тому +3

    வணக்கம் அம்மனுக்கு சாத்திய புடவையை நாம் பயன்படுத்தலாமா அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @veeramuthu2754
    @veeramuthu2754 3 роки тому +2

    நல்ல பதிவு அம்மா நன்றி அம்மா சாமி ஆடுவது பற்றி ஒரு வீடியோ பிலிஸ்

  • @கற்பனைகோலங்கள்

    குடும்பத்தில் உள்ள மனைவியின் ஆயில் கூறுவதற்கு பரிகாரம் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @ezhilr6226
    @ezhilr6226 3 роки тому

    🥰மிகவும் அருமை👌👍நன்றி அம்மா🙏♥♥♥

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 роки тому +3

    எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏💖🌹🌹🌹🌹💗💗💗💗💞💞💞

    • @vadivarasik8600
      @vadivarasik8600 3 роки тому +1

      Please ma ❤️❤️❤️❤️❤️❤️

  • @megalayaazhini7171
    @megalayaazhini7171 3 роки тому +4

    நன்றி அம்மா 🙏 நோம்பு அன்று மாதவிடாய் எனறால் தாலி சரடு மாற்றலாமா அம்மா.pls

  • @maruthumaruthu5901
    @maruthumaruthu5901 3 роки тому +2

    அம்மா கும்பாபிஷேகம் எதற்காக என்று அது எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @chandrat3149
    @chandrat3149 3 роки тому +1

    Ungaludaya thiruvathirai & mangalya noanbu pathivirku thanks amma. Ohm namasivaya Ohm sakthi Parasakthi.🙏❤️🙏.

  • @gomathimohanraj2551
    @gomathimohanraj2551 3 роки тому +2

    Thank you amma 🙏👌🙏👌🙏

  • @revathijillu1045
    @revathijillu1045 3 роки тому +2

    திருவாதிரை vs காரடையான் நோன்பு வித்தியாசம் என்ன அம்மா? கணவருக்காக இருப்பது தானே அம்மா...
    அன்றைக்கும் சரடு மாற்றுலாமா...

  • @vanathimanian8299
    @vanathimanian8299 3 роки тому +2

    கருங்காலி மாலை மற்றும் கைக்காப்புகள் அணிவது பற்றியும் கட்டைகள் வீட்டில் வைத்துக் கொள்வது பற்றியும் விளக்கமாகப் பதிவிடுங்கள் அம்மா

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 роки тому +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி 🙏🙏💖💖💖❤️❤️❤️🥰🥰🥰

    • @vadivarasik8600
      @vadivarasik8600 3 роки тому +1

      எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி அம்மா 🥰🥰🥰❤️❤️❤️

  • @sumithraanand387
    @sumithraanand387 3 роки тому +3

    Amma I am your regular follower.... It's a coincidence that i have come to Myladadurai for kula deivam kovil... I'm visiting chidambaram kovil tomorrow... How can i change thali sarada... As I am staying in lodge...

  • @thiyagutinu
    @thiyagutinu 3 роки тому +2

    Most expected Class mam thank u mam

  • @suvidreams3657
    @suvidreams3657 3 роки тому +2

    வணக்கம்!!! அம்மா வீட்டிலேயே பிரதோசம் வழிபாடு செய்யலாமா, அப்படி என்றால் எவ்வாறு வீட்டிலேயே வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கமான பதிவு வேண்டும் அம்மா!!! 🕉️ஓம் நமசிவாய🕉️ 🇸🇬அடியேன் சிங்கபூர்🇸🇬

  • @Aishpoorani
    @Aishpoorani 3 роки тому +3

    தீராத நோய் குணமாகி என் மகன் நலமுடன் வாழ ஏதேனும் பரிகாரம் கூறுங்கள் அம்மா

    • @மாரியம்மாள்மாரியம்மாள்-ப5ற
      @மாரியம்மாள்மாரியம்மாள்-ப5ற 3 роки тому +1

      தன்வந்திரி பகவன் மந்திரத்தை21முறை செல்லிவழிபாடுங்கள்அம்மாதீராதநோய்தீரும்.எனக்கு தெரிந்ததைசெல்கிறோன்

    • @Aishpoorani
      @Aishpoorani 3 роки тому

      @@மாரியம்மாள்மாரியம்மாள்-ப5ற நன்றி அம்மா

  • @devikaravichandran7661
    @devikaravichandran7661 3 роки тому

    மிக்க நன்றி ம்மா.என்றும் வாழ்க வளமுடன்.

  • @punithavathipunithavathi4621
    @punithavathipunithavathi4621 3 роки тому

    Thank you mam for your positive speech

  • @k.mariammal7097
    @k.mariammal7097 3 роки тому

    Athai nallarukagala.... Thank uu🙏🙏🙏 Athai...intha year antha ammaiappar arulaium🙏🙏🙏 unga ashirvathathodum🙏 intha year viratham iruka poran ma....unga marumagalukaga vendikoga athai...

  • @SenthilKumar-hb2lb
    @SenthilKumar-hb2lb 3 роки тому +3

    அம்மா பண்ணாரி அம்மன் பற்றி கூறுங்கள்🙏🙏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 3 роки тому +1

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @sugunamani5675
    @sugunamani5675 3 роки тому +1

    அம்மா அடியேன் இப்பொழுது உங்கள் சொற்பொழிவில் உங்களை மனமார பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றேன்...

  • @ravikannanthirumalai7176
    @ravikannanthirumalai7176 3 роки тому

    Blissful and divine share.
    Om Nama Shivaya 🕉️🙏☮️

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 роки тому +2

    எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏💖💖💖

  • @sujanvarun7619
    @sujanvarun7619 3 роки тому

    அம்மா திருவடிகளை வணங்குகிறேன் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @panchalingam2618
      @panchalingam2618 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 роки тому

    அருமையான பதிவு நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏

  • @sheejao1355
    @sheejao1355 3 роки тому +1

    நல்ல பதிவு அம்மா

  • @nandhutanjai8953
    @nandhutanjai8953 3 роки тому +1

    Na ethirpartha pathivu amma ..Nandri Amma

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 3 роки тому

    Amma most waiting for the video 🙏🙏🙏🙏🙏🙏

  • @agtransport6201
    @agtransport6201 3 роки тому

    Mam thk u for your information so nice mam. We r following your precious blessed speech in our life. It's so useful mam. Mam kindly inform about Andal pooja at home and how to complete pavai nombu please🙏🙏🙏

  • @ravikannanthirumalai7176
    @ravikannanthirumalai7176 3 роки тому

    Om Nama Shivaya 🕉️🙏☮️
    Blissful and divine information mam.

  • @vimalvimala9337
    @vimalvimala9337 3 роки тому +1

    வணக்கம் சகோதரி கல்கி அவதாரம் பற்றி கூறுங்கள்

  • @lathaganesan545
    @lathaganesan545 3 роки тому

    Superb sister this is very new to me thank you so much for this information sister 🙏🙏🙏

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.மிகவும் மகிழ்ச்சி அம்மா

  • @chitrakalanagarajan
    @chitrakalanagarajan 3 роки тому

    Arumai sister us full video nandri ma🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 роки тому

    Super pathivu ma nandraga ullathu ma 🙏🏻🙏🏻🙏🏻

  • @garilakshmig1090
    @garilakshmig1090 3 роки тому +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-fz5yi
    @KarthiKarthi-fz5yi 3 роки тому

    Romba thanks amma ,yanaku amma illa but neenga ippadi solrathu yangalukku romba usefulla irukuma

  • @shobanasekar6142
    @shobanasekar6142 3 роки тому +3

    Mam periods timela irukalama epudi follow pannanumnu sonna nalla irukum

  • @jothikani3990
    @jothikani3990 3 роки тому

    Lots of thanks Amma 🙏🙏🙏

  • @sivagangair6336
    @sivagangair6336 2 роки тому +1

    நன்றி ....... ஓம் நமசிவாய வாழ்க வாழ்க........

  • @226_subashinig8
    @226_subashinig8 3 роки тому +5

    Amma periods time la entha fasting irukalama

  • @kalaimathi3325
    @kalaimathi3325 3 роки тому

    அன்பு அம்மாவுக்கு 💕 நன்றி 💕

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 3 роки тому

    THANK YOU MA VERY GOOD INFORMATION 🙏🙏🙏

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому

    Thankyou very much akka...🙏🙏🙏👌👌👌👌👌

  • @amuthapadmavathi977
    @amuthapadmavathi977 3 роки тому

    Amma nalaiku nika pooja panratha vedio poduga amma useful ah irukum

  • @c.vigneshwaran536
    @c.vigneshwaran536 3 роки тому

    All program is super madam

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 3 роки тому

    Thanks to giving this video

  • @sreeharish9019
    @sreeharish9019 3 роки тому +1

    சுசீந்திரம் தாணு மாலையன்சுவாமியைஒருபதிவுபோடுங்க அம்மா

  • @mynavathi2341
    @mynavathi2341 3 роки тому +1

    கிருஷ்ண பகவான் பற்றி ஒரு வருடம் முழுவதும் வரும் விசேஷங்கள் விரதம் பற்றி சொற்பொழிவு ஆற்றவும் அம்மா
    எங்க அம்மா நீங்க அதனால் நன்றி சொல்ல மாட்டேன்

  • @karthikakanagaraj177
    @karthikakanagaraj177 3 роки тому +1

    அம்மா சிவலிங்கம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா.....கூறுங்கள்🙏🙏

  • @malathi7359
    @malathi7359 3 роки тому

    Sure I'll do it.. Thank u ma frm Malaysia 😍

  • @saraladevisekar2741
    @saraladevisekar2741 3 роки тому +1

    அம்மா திருவாதிரை அன்று தாலி செயின் மாற்றலாமா? தெரிவிய்யுகள். நன்றி.

  • @DevotionalPP
    @DevotionalPP 3 роки тому

    🙏🙏 Absolute Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏🙏

  • @mathiyazhagan6472
    @mathiyazhagan6472 3 роки тому +4

    Manaivikkaka aangal seyya ventiyathu ethum irukka amma..