Pushpa 2 The Rule Full Movie In Tamil / Story Explanation & Review/ Tamil Movies / FM Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @Neelu-i1o
    @Neelu-i1o Місяць тому +20

    படம் போலவே உங்க விவரிப்பும் Superb👌🎉🎉🎉

  • @Thangaraman-c6d
    @Thangaraman-c6d Місяць тому +1

    சூப்பரான விவரிப்பு நன்றி பிரதர்

  • @ROSAPOOSPKANNANADVOCATE
    @ROSAPOOSPKANNANADVOCATE 21 день тому +2

    புத்தூர்னா மாவுக்கட்டு புஷ்பானா பணக்கட்டு......❤

  • @VkarthiKarthi-q6v
    @VkarthiKarthi-q6v Місяць тому +6

    கதை சொன்ன விதம்சூப்பர் தல

  • @aaravcollections6185
    @aaravcollections6185 Місяць тому +3

    Mass review thala ❤

  • @Daisy-t2n
    @Daisy-t2n Місяць тому +4

    Bro.. U narrative with respectively.... Wow .. Nice narrative ❤

    • @Fmtamil17
      @Fmtamil17  Місяць тому

      Thank you so much 😀

  • @vuttuon
    @vuttuon Місяць тому +2

    Superb film. 😎 AA vera level acting.

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 Місяць тому +12

    கங்குவா கழுவி ஊற்றியதற்கு ரசிகர்கள் மீது தான் தவறு என்று கூறினார்கள். ஆனால் ரசிகர்கள் புஷ்பா 2, லக்கி பாஸ்கர் படங்களை கொண்டாடத்தானே செய்கிறார்கள். ரசிகர்கள் நல்ல படங்களுக்காக முதல் நாள் இரவிலிருந்தே அடுத்த நாள் காலையில் திரையிடப்படும் படத்திற்காக டிக்கெட் கவுண்டரில் காத்திருந்த காலமெல்லாம் உண்டு. ரசிகர்கள் ரசிக்கக்கூடிய படங்களை எடுக்காமல், நான் நிறைய பணம் செலவு பண்ணி எடுத்திருக்கேன். 200 ரூபாய் டிக்கெட்டுக்கு செலவு பண்ண வலிக்குதா என மொக்கையான படங்களை பார்த்து விட்டு போ என்றால் யார் பார்ப்பார்கள்? ரசிகர்களை குறை சொல்வதை நிறுத்தி விட்டு மக்களின் ரசனை புரிந்து படம் எடுங்கள். கரகாட்டகாரனெல்லாம் தில்லான மோகனாம்பாள் தழுவல் தான். வருடக்கணக்கில் ஓடவில்லையா?

    • @Neelu-i1o
      @Neelu-i1o Місяць тому +3

      @@sivakumarshanmugasundaram9507 சரியாகச் சொன்னீர்கள்! 🌷

    • @vuttuon
      @vuttuon Місяць тому +1

      @@sivakumarshanmugasundaram9507 ivangaloda saathi padam, kolkai padathaya panam koduthu parkanum. After Dadavatharam, FDFS I went to Pushpa 2 only, nearly 27 years. Mass entertainer film. But, felt little lengthy.

  • @SureSurendar-d2x
    @SureSurendar-d2x Місяць тому +1

    Super pro

  • @SelvarajK-s2g
    @SelvarajK-s2g Місяць тому

    Super❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Місяць тому +1

    படம் சூப்பர்

  • @SathishKumarchandrasekar-yw8vs
    @SathishKumarchandrasekar-yw8vs Місяць тому +1

    U are better than others tamil youtuber some details are wrong. But ok. I am here for the Post credit scene. I missed it. U are exactly explained 90% of the movie.please keep it up and try to explain 100 % movie.Shekhawart death not conformed he is in the godown, but they never showed him die. So, this maybe his plan. But shekhawat character is good character.

  • @Johnson-2k
    @Johnson-2k Місяць тому +8

    Best movie ♥️🔥

  • @VelVel-n9f
    @VelVel-n9f Місяць тому

    Super

  • @க.பரணி
    @க.பரணி Місяць тому

    படம் 🔥

  • @RonaldRichardson-z2f
    @RonaldRichardson-z2f Місяць тому +2

    Telugu Masala other state vegatgu

  • @alagarak8506
    @alagarak8506 Місяць тому +5

    பிரதாப் ரெட்டி ஓட பையன் தான் மொட்டை

  • @kadarkaraisubramanian4963
    @kadarkaraisubramanian4963 Місяць тому +3

    There is no story in this movie. 😅

  • @riyasriyas9153
    @riyasriyas9153 Місяць тому +4

    Best movie 🍿🎥

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan Місяць тому +7

    யோவ் உனக்கு copy right problem வராதா??

    • @SLMENTERTAINMENTS
      @SLMENTERTAINMENTS Місяць тому +2

      இவர் போட்டோ போட்டுதான் narrate பன்றார். so no problem.. வீடியோவா போட்டாதான் copyright ப்ராப்லம் வரும்...

  • @AlahumalaiKallikudi
    @AlahumalaiKallikudi Місяць тому

  • @shaiksameer643
    @shaiksameer643 Місяць тому +1

    தல ஜாலி ரெட்டி பத்தி சொல்லவே இல்ல இந்தப் படத்தில் அவர் இல்லையா

    • @KalirajanKali-r2m
      @KalirajanKali-r2m Місяць тому +2

      Jolly reddy first part la pushpa konnuruvan bro

    • @Commentkanniyappan
      @Commentkanniyappan Місяць тому

      @@KalirajanKali-r2m இல்ல... உயிரோட தான் இருக்கான்

    • @Rolex123-f9m
      @Rolex123-f9m Місяць тому +1

      Pro last oru sene mattum varuvaru

  • @MM-20145
    @MM-20145 Місяць тому

    Bro so many so's....

  • @SuyaaPriya45
    @SuyaaPriya45 Місяць тому +1

    Fahad settutan na illaya

    • @Fmtamil17
      @Fmtamil17  Місяць тому +3

      Suspense la tha iruku bro 🤜

    • @AbdullahPunctureWale-BePgCxx
      @AbdullahPunctureWale-BePgCxx Місяць тому

      Yes. Officially dead.. P3 enna pendu vakkaporan theriyala...

    • @Rolex123-f9m
      @Rolex123-f9m Місяць тому

      ​@@Fmtamil17 pro fagad fasil dah athu bom vdikaila avru hand la thi🔥 kayam eruku pro nala padath parunga

  • @alagarak8506
    @alagarak8506 Місяць тому +3

    மெயின் வில்லன் மொட்டை

  • @navaneethakrishnan6245
    @navaneethakrishnan6245 Місяць тому +14

    Mokka padam ithu ethuku pan india nu release panranunga a normal telugu masala than

    • @riyasriyas9153
      @riyasriyas9153 Місяць тому +2

      Po da po da🤣

    • @navaneethakrishnan6245
      @navaneethakrishnan6245 Місяць тому

      @riyasriyas9153 enna poda poda loodu

    • @ROLEX-w9h
      @ROLEX-w9h Місяць тому +5

      yaarra neenga endha padam vandhalum mokka nu solringa... bittu padam onnu thaan da neenga mokka nu sollama irukinga 😂 vitta athaiyum climax sari illa nu solluvaanunga pola mentalaans 😂

    • @riyasriyas9153
      @riyasriyas9153 Місяць тому +1

      @@ROLEX-w9h Vera Mari thala UN advice 😂🤣

    • @ROLEX-w9h
      @ROLEX-w9h Місяць тому

      ​@riyasriyas9153 👍🏻😂

  • @VishnuKalluvarambil
    @VishnuKalluvarambil Місяць тому +3

    Worst