யார் இந்த Rev Sam P Chelladurai? AFT Church Chennai | Jeevan Chelladurai | Keba A

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 87

  • @Priya-1510
    @Priya-1510 3 місяці тому +31

    வார்த்தை வாழ்க்கையை மாற்றும் என ஆணித்தரமாக போதித்து அதன் படி வாழ்ந்து ஜெயித்தும் கொண்டு இருக்கிறார்.AFT சபை விசுவாசிகளுக்கு வார்த்தையின் வல்லமை நன்றாய் தெரியும்.ஊழியத்திற்காக தம் வாழ்க்கை அர்ப்பணித்தவர், இன்று ஜீவன் பாஸ்டரும் அவர் ஊழியத்தை தொடர்கிறார்.என்றும் அவர்களுக்காக ஜெபிப்போம்.❤

    • @abi_435
      @abi_435 3 місяці тому

      இவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் motivational speaker

    • @kirubasangeetha4318
      @kirubasangeetha4318 3 місяці тому

      ஆமென்

    • @abi_435
      @abi_435 2 місяці тому

      @@Priya-1510 அவருடைய முழங்கால் எப்படி இருக்கு என்று பார்த்தால் தெரியும். (Kees)காளை போல இருக்கா. யானை போல் இருக்கா. ஆபிரகாமின்முதல் மகன் இஸ்மாவேளின் சந்ததியும் ஆசீர்வாதமா இருக்கிறார்கள்

  • @ajohndaniel
    @ajohndaniel 3 місяці тому +10

    Very good info bro. Even my life was transformed by his messages. Every day I listen his 20 mins devotion.... So useful, powerful... It has changed my life. I started growing in.my career too... But I was continuously watching his program for the past 3 years... The seed( his message - word of God sown on me long time... and now its bringing fruits) . God Bless Pastor Sam Chelladurai.. his ministry, his family and all. God Bless this channel too

  • @appollobalan457
    @appollobalan457 3 місяці тому +15

    நான் வாழ்க்கையில் நம்பிக்கை அற்று பல வருடம் குடிப்பழக்கம் சிகரெட்டை எடுத்து வந்தேன் இருள் சூழ்ந்த வாழ்க்கை திருமணம் ஆனாது பிள்ளைகள் முன்று நான் சரியில்லை என்று எனக்கு தெரிகிறது அப்போது தான் பொதிகை டிவியில் இவர் நிகழ்ச்சி பார்த்து இன்று விசுவாச வாழ்க்கை இயேசு கிறிஸ்து என் நம்பிக்கை 15 வந்து வருடம் இரட்ச்சிப்பு மறுவாழ்வு இதை கற்றுக்கொடுத்தவர் என் ஆவிக்குரிய தகப்பன் சாம் பி செல்லதுரை அவர்கள்

  • @helenruthanand9573
    @helenruthanand9573 3 місяці тому +7

    அருமையான விசுவாசிகளுக்கு இந்த வீடியோக்காக நன்றி bro. 2006ம் ஆண்டு கர்த்தர் நல்லவர் என்ற தலைப்பில் நம் அருமைப் போதகர் பேசிய 100க்கும் அதிகமான செய்தியைக் கேட்டோம் குடும்பமாக .
    பயங்கரமான பயத்தின் ஆவியால் பாதிக்கப் பட்டு இருந்தேன். பரிசுத்த ஆவியானவரைக் குறித்த எந்த ஒரு அறிவும் கிடையாது. எங்க சபையில் போதிக்கவும் இல்லை. சபை சபையாக அலைந்தோம். அந்த நாளில் கர்த்தர் நல்லவர் செய்திகள் என்னை முற்றிலும் விடுதலை ஆக்கிற்று . கர்த்தருடைய கிருபை . இன்று அவருடைய பைபிள் காலேஜில் படிக்க கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார்.
    You tube லும் போதிக்க கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். போதகர் ஐயாக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
    எல்லாப் புகழும் மகிமையும் இயேசுவுக்கே

    • @styleman4664
      @styleman4664 24 дні тому

      பரிசுத்த ஆவியானவரை போதிக்காத சபை கர்த்தருடையது அல்ல! நீங்கள் RC சபைக்கு போயிருப்பீர்கள்!

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 3 місяці тому +5

    My spiritual mentor. May god bless you abundantly.

  • @Ramesh-j2b
    @Ramesh-j2b 3 місяці тому +10

    வழியே இல்லாத போது கர்த்தர்
    ஆயிரம் வழிகளை வைத்திருக்கிறார் என்று விசுவாசத்தோடு போதிப்பவர் ❤

    • @JosephMarthiah
      @JosephMarthiah 3 місяці тому

      அவர் காணிக்கை தசமபாகம் என்று கட்டாயம் என்றும் போதிப்பார்

    • @JosephMarthiah
      @JosephMarthiah 3 місяці тому

      இயேசு கிறிஸ்து இரத்தம் வழி

    • @abi_435
      @abi_435 Місяць тому

      வழி எல்லாம் மனதில் இருந்து உண்டாகும். மனதை நம்ப வேண்டும்.

  • @Priya-1510
    @Priya-1510 3 місяці тому +5

    Thanks for this video Brother 🙏.God bless you abundantly.

  • @johnsamuel1344
    @johnsamuel1344 4 дні тому

    He is a jem in the sight of Holy God. He is having a multiple talents and doing ministry to all spiritual needy people. The church growing very well. Praise the lord!

  • @antonyraj1963
    @antonyraj1963 2 місяці тому +4

    என் வாழ்வில் இரண்டு அப்போஸ்தலர் களை நான் பார்த்து விட்டேன். ஒன்று போதகர் D G S தினகரன் இவர் குடும்பம் ஜாதி மதம் கடந்து படிப்பறிவு இல்லாத பாமர மக்களிடம் இறை வார்த்தையை ஆவிக்குரிய வல்லமையால் தன்னிலை மறந்து அழுது ஜெபிப்பார். மக்களிடயே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்பு இவர் (ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடதிலிருந்தது. அது தேவனாயிருந்தது )இந்த வசனத்தை எடுத்து அவருடைய மனதில் ஆழமாய் பதிந்தார் அதை அந்த வார்த்தையை அப்படியே ஆவிக்குரிய வல்லமையால் ஜனங்களிடம் கொண்டு சேர்த்தார். வெற்றி கண்டார். பணம் பணம் என்று வெறி கொண்டு அழைவதில்லை. அவரது தேவைக்கு அவர் ஜெபிப்பார். தேவன் அவர் குடும்பத்திற்கு எல்லா ஈவு களையும் கொடுத்தார். (முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள் பிறகு இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும் )என்று அன்று தேவன் சொன்ன வார்த்தை இந்த சகோதரன் வாழ்க்கையில் முழுமையாக நிறைவேறியது. வாழ்த்துக்கள் சகோதரன், அவர்களுடைய குடும்பத்திற்கும். கர்த்தர் உங்கள் அனைவரையும் மென்மேலும் ஆசிர்வாதிர்பாராக. ஆமென்

  • @k.sureshkumar
    @k.sureshkumar 2 місяці тому +2

    Amen, thank you Jesus, GOD BLESS YOU 🙏

  • @Ayyanar54
    @Ayyanar54 3 місяці тому +2

    Praise the lord hallelujah Amen God bless Rev Pastor Sam p chelladurai Iyya ministries Amen hallelujah

  • @mascowmalar8777
    @mascowmalar8777 3 місяці тому +1

    God bless you pastor Sam p chelladurai Ayya ❤️ God bless you jeevan chelladurai

  • @varalakshmiramprasad4525
    @varalakshmiramprasad4525 3 місяці тому +2

    ✝️ Amen Amen Halleluyaa Jesus 🙏🙏
    ✝️ God bless you brother 🙌🙌💐💐👍

  • @monicapriyasusanjoshua4954
    @monicapriyasusanjoshua4954 3 місяці тому +1

    My all time favourite preacher❤

  • @santhomt6520
    @santhomt6520 3 місяці тому +2

    He's treasure of india.wounderfull pastor &man of god.

  • @thasannalliah9467
    @thasannalliah9467 3 місяці тому +1

    Great lovely preacher
    Thank you jesus

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 3 місяці тому +3

    மிக சரூக்கமான விளக்கம்.

  • @chandrasingh1184
    @chandrasingh1184 Місяць тому +2

    அருமையான ஊழியர்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @abi_435
      @abi_435 Місяць тому

      கிறிஸ்தவத்துக்கு போதாகர். கிறிஸ்துவுக்கு ஊழியன் இல்ல.

  • @joydeva6385
    @joydeva6385 2 місяці тому +1

    Truth teacher I watch on year 2000 on TV God TV that time I watch on TV still watching

  • @joshuaanand5720
    @joshuaanand5720 3 місяці тому +3

    Thank you Bro, for revealing the truth.

  • @mgprakash4821
    @mgprakash4821 3 місяці тому +3

    Power full message from Sam P Chelladurai. Praise the lord

  • @sathyasathya9752
    @sathyasathya9752 3 місяці тому +4

    GOD BLESS YOU BRO

  • @sureshs.j8413
    @sureshs.j8413 3 місяці тому +1

    Praise the Lord

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 2 місяці тому +1

    God blees you 🔥

  • @JackHarish07
    @JackHarish07 3 місяці тому +1

    I'm AFTian ❤luv frm Chennai bro..May GOD BLESS U BRO

  • @samjeevan9799
    @samjeevan9799 3 місяці тому +4

    Sam p chelladurai iya and jeevan chelladurai anna enga spritual teacher sam p iya enga singam 🦁🦁🦁🦁

  • @Devanbu-vg3pf
    @Devanbu-vg3pf 3 місяці тому +1

    God is good 🌹🌹❤️🥰

  • @elangoramanujamt.g.r9103
    @elangoramanujamt.g.r9103 3 місяці тому +12

    IAM HINU REGULAR ATTEND SPEECH SAM AYYA .

    • @asamuel2112
      @asamuel2112 Місяць тому

      Thank you Bro. May God Bless you aboundently.

  • @ShalomMedicalCentre
    @ShalomMedicalCentre 3 місяці тому +5

    REv.sam.p ayavai Patri arumaiyaga surukkamaga vilakam thanther vazthukkal Brother ❤🙌🙏

  • @elangoramanujamt.g.r9103
    @elangoramanujamt.g.r9103 3 місяці тому +2

    super man sir.

  • @susanajoshua2928
    @susanajoshua2928 Місяць тому

  • @santhavadanam7179
    @santhavadanam7179 3 місяці тому +3

    Very good brother, we all can pray for the ministry, God bless you abundantly

  • @MICHAELRAJD-s1k
    @MICHAELRAJD-s1k 3 місяці тому +4

    👍

  • @gayathrikumar710
    @gayathrikumar710 3 місяці тому +3

    Paster sam matrum paster and jeevan sir prasangam mulam Andavar varthai gattu visvasathin mulam vatripatrvargalul nanum oruvan🙏

  • @sampaths4952
    @sampaths4952 3 місяці тому +1

    சோர்வு நேரங்களில் அவருடைய வார்த்தை நம்மளை தட்டி எழுப்புதாயிருக்கும்

  • @LoganathanK-i7d
    @LoganathanK-i7d 3 місяці тому +1

    மிகவும் நல்ல போதகர்

  • @AjaffarAjaffar
    @AjaffarAjaffar 3 місяці тому +1

    Amen

  • @alphaengineering624
    @alphaengineering624 3 місяці тому +3

    Man of god

  • @SudhagarSudhagar-h3s
    @SudhagarSudhagar-h3s 3 місяці тому +1

    Super ji

  • @yugeshyuge6187
    @yugeshyuge6187 2 місяці тому +1

    Yes true

  • @vasanthandevasirvadam7992
    @vasanthandevasirvadam7992 3 місяці тому +10

    விசுவாசத்தை ஆணித்தரமாக போதிக்கிற தேவ மனிதர்

  • @danialsam8723
    @danialsam8723 3 місяці тому +1

    Iam sam p chilladurai is best motivation. Finland

  • @josephmelchoir9406
    @josephmelchoir9406 3 місяці тому +1

    My thoughts about Christ and bible have changed...

  • @mthnllraja
    @mthnllraja 3 місяці тому

    2 Corinthians 5:7
    For we walk by faith, not by sight.

    • @ThoothukudiVillageMan
      @ThoothukudiVillageMan  3 місяці тому +1

      Neenga kadavul illa. Ethae vasanam ungalukum tan.

    • @mthnllraja
      @mthnllraja 3 місяці тому

      @@ThoothukudiVillageMan Amen 🙏🏽

    • @ThoothukudiVillageMan
      @ThoothukudiVillageMan  3 місяці тому +1

      மத்தேயு
      7 அதிகாரம்
      1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
      2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
      3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
      4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

    • @mthnllraja
      @mthnllraja 3 місяці тому

      @@ThoothukudiVillageMan Amen Amen🙏🏽

  • @samueals8601
    @samueals8601 3 місяці тому

    Antha message link pls

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w 3 місяці тому +2

    Sam P Chelladurai is best Motivational Speaker. He is a good Christian Preacher. But he is not a Spiritual Preacher. His message gives crystal clear message to come out of false Pentecostal Doctrines. But he preaches only WEALTH, WEALTH, WEALTH, PROSPERITY, PROSPERITY, PROSPERITY. How to prosper in Life without hard work or without doing any work by only looking into the life of Abraham, only Abraham, only Abraham, by Giving Tithe, Tithe, Tithe. He preaches prosperity by giving tithe through Faith. He never preaches, Jesus, his Love, his suffering, his thirst for dying souls. He never preaches Eternal Life, Sinless life, Holiness. Prosperity is not a Christian Doctrine. Holiness, remission of sin, eternal life through Jesus Christ is the utmost preachings of Christian Preacher. He failed in this aspect. He 50 percent preachers good doctrines, balance 50 percent is non Christian Doctrines- purely motivational only.

    • @TheJeyak
      @TheJeyak 3 місяці тому

      Very rightly said . Most pentecostal pastors do not give any account of offerings they receive nor they preach against love of money. It's like running their own business.

    • @abi_435
      @abi_435 2 місяці тому

      @@user-lh2tj6fp3w இந்த உலகில் வாழ ஆசிரவாதம் தேவை அது ஆபிரகாமின் மூலம் தான் கிடைத்தது அதனால் நாமும் அவரை விசுவாசித்து பெற்று கொள்வோம். முதலில் பூமியில் வாழ பழகுவோம். பாவம் எல்லாம் சிலுவையில் முடித்தது. நித்திய வாழ்வு எல்லாம் mind set தான் அதெல்லாம் ஓரு புத்தி ஆண்டவர் எல்லாம் நல்லது என்று தான் படைத்தார் இது புரியாம சில pentecoste காரங்க சொல்லுறாங்க எங்க sam p தான் முகமது போல கடவுளிடம் கேட்டு போதிக்கிறார்.

    • @jesh8598
      @jesh8598 2 місяці тому

      Once he preached like this: God want to bless us, he created everything without nothing his creation is good. It is written in genesis, so if any one using mobile God wants us to use iPhone phone, if any one using ambassador car , God wants us to use Audi car. Is this the true gospel. It clearly shows he is preaching material covetness to his believers. Satan using him very cleverly. Get out of his church.

    • @abi_435
      @abi_435 2 місяці тому

      @@user-lh2tj6fp3w sam p celladurai good Christian speaker and crystal. word of god. But பட்டை தீட்டப்படாத வைரம் அல்ல.that is பாகாலின் sprit

  • @ranjitpeter8391
    @ranjitpeter8391 3 місяці тому +1

    Fan of sam chelladurai

  • @agnesglory-c9g
    @agnesglory-c9g 3 місяці тому +4

    அவருக்கு பூர்வீகம் எந்த ஊர் bro

    • @thirugnanamr4342
      @thirugnanamr4342 3 місяці тому +2

      எந்த ஊரா இருந்தா என்ன சகோ அவர் ஒரு ஊழியர், கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கம் செய்யும் போதகர். அவருடைய இறையியலும் அது சார்ந்த அவரின் வாழ்வும் பிடித்தால் அவரை தெடருங்கள.

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 3 місяці тому

      Name kattalae thariyalaya sister.

    • @ajmediamadurai9838
      @ajmediamadurai9838 3 місяці тому +2

      Thanjavur brother

    • @freedylo8124
      @freedylo8124 3 місяці тому

      ​@@ajmediamadurai9838எங்க பாட்டியோட சொந்தக்காரர் தான்

    • @abi_435
      @abi_435 Місяць тому

      ​@@thirugnanamr4342 மனதில் இமாஜினேஷன் பண்ணி பாருங்க அவரு ஊரு தெரியும்

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w 3 місяці тому +1

    millions of people became pauper by giving tithes. Thousands of preachers become crorepati like our Sam P. Tithe is curse to Christian believers. Tithe makes many good preachers like Sam P their eyes blind and push them to ..... Devil's Den. Tithe is not a listed sin. But tithe is a unlisted sin, a snare to preachers. Tithe is not a sin of Law of Moses. But tithe is sin of New Testament Law. Tithe is sin of coveteousness. Tithe is a curse to Pentecostal Believers. Tithe kills many innocent souls.

  • @selvarajr3873
    @selvarajr3873 8 днів тому

    Hitech machinery mlm business

  • @alexjohn1067
    @alexjohn1067 3 місяці тому +1

    Good but Charles???

    • @Priya-1510
      @Priya-1510 3 місяці тому

      @@alexjohn1067 He is joker.

  • @jjayapandian693
    @jjayapandian693 3 місяці тому +4

    நம்பிக்கை

  • @asamuel2112
    @asamuel2112 3 місяці тому +2

    Tenkasi Dt.

  • @MaranPeter-i8p
    @MaranPeter-i8p 3 місяці тому +2

    Positive confession & psychological teacher not biblical faith

    • @helenruthanand9573
      @helenruthanand9573 3 місяці тому

      Have you read Bible brother ??

    • @MaranPeter-i8p
      @MaranPeter-i8p 3 місяці тому

      @@helenruthanand9573 ஆவியையும் ஆத்மா வையம் பிரித்து எபிரேயர் 4.12 பார்க்க கூடிய அளவுக்கு படித்திருக்கிறேன்.

    • @jad4618
      @jad4618 3 місяці тому

      Yes .if you read the book ,secret, same teaching .false teacher.prosperity gospel is not biblical

    • @abi_435
      @abi_435 Місяць тому

      ​@@helenruthanand9573 பரலோகம் எல்லாம் மனதில் இருக்கு என்று போதிக்கிற வேத புரட்டன். தந்திர கார போதகன்