Це відео не доступне.
Перепрошуємо.

Captain Vijayakanth in Chatriyan | Tamil Action Movie | Tamil Superhit Movie | Super Good Films | HD

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2024
  • "Captain Vijayakanth roars into action in the Tamil blockbuster 'Chatriyan' - a power-packed performance that defines heroism and intensity"
    Cast & Crew
    Vijayakanth as ACP Panneer Selvam alias Sathriyan
    Master Vishnuvardhan as a young Sathriyan
    Bhanupriya as Banu
    Thilakan as Arumai Nayagam alias Annachi
    V. K. Ramasamy as Banu's grandfather and Sathriyan's house owner
    Vijayakumar as Sathriyan's godfather
    A. V. Ramanan as ASP Ramanan
    Delhi Ganesh as Jaya's father
    Ajay Rathnam as John Swaminathan
    Veeraraghavan
    Kutty Padmini
    Baby Aarthi as Preethi
    Revathi as Jaya, Sathriyan's wife (cameo appearance)
    Directed by K. Subash
    Written by A. Varunan (dialogues)
    Screenplay by Prasana
    Story by Mani Ratnam
    Produced by Mani Ratnam, S. Sriram
    Cinematography Y. N. Murali
    Edited by Raghu, Baabu
    Music by Ilaiyaraaja
    Production company Aalayam Productions
    For More Updates please subscribe the below link:
    UA-cam: / @supergoodfilms5543
    ----------------------------------------------------------------------------------------------
    Facebook: / supergoodfilms
    ----------------------------------------------------------------------------------------------
    Instagram: / supergoodfilms
    ----------------------------------------------------------------------------------------------
    #vijayakanth #chatriyan #tamilactionmovie

КОМЕНТАРІ • 700

  • @Aswin778
    @Aswin778 6 місяців тому +398

    யாரெல்லாம் காக்கி உடையில் கேப்டன் விஜயகாந்த் சார் அடிக்கும் சண்டை காட்சிகளை விரும்பி பார்ப்பவர்கள் 👍👌🔥

    • @ffyesproytprobably5627
      @ffyesproytprobably5627 6 місяців тому +4

      Ulagame virumbi paarkum

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 5 місяців тому +3

      சகோதர கேப்டனை காவலர் உடையில் திரையில் பார்த்தபோது எனக்கு நரம்புகள் என்னை அறியாமலே முறுக்கேறும்

    • @durgaumar7781
      @durgaumar7781 5 місяців тому +1

      இத கேக்கவே கூடாது

    • @poongothaieswaran5698
      @poongothaieswaran5698 4 місяці тому +1

      My captan Alagu Police dressla

    • @Brabhu.prabhu.437
      @Brabhu.prabhu.437 4 місяці тому

      எனக்குஇப்பவும்அலுகைவரும்

  • @surendiran7918
    @surendiran7918 7 місяців тому +146

    என்ன கெத்து எவ்லோ திமுரு எவ்லோ கம்பிரம் என்ன ஸ்டைலு சினிமாவிலும் அப்படித்தான் நிஜத்திளும் அப்படி தான் நீ தான் உண்மையான சத்றியன் யா அது உனக்கு மட்டும் தான் பொருந்தும் 💥💥🔥🔥

    • @saravanann4776
      @saravanann4776 6 місяців тому +1

      ❤xjxkxjjzi

    • @durgaumar7781
      @durgaumar7781 5 місяців тому +2

      உண்மை உண்மை அழகு திமிரு அன்பு எல்லாமே கிராமத்து கட்டழகன்

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw 7 місяців тому +69

    விஜயகாந்த் அவர்களின் ஆக்சனுக்கு நிகர்,அவர் மட்டுமே. வேறு யாரும் அந்த இடத்தைப் பிடிக்க முடியாது.இயல்பான நடிப்பு,யதார்த்தம், உண்மை என்று அனைத்து கதாபாத்திரமும் சிறப்பு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இந்த படம் பார்த்து 36 வருசம் ஆச்சு,இப்போது பார்த்தாலும் அதே பிரமிப்பு எனக்கு.but I miss அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 7 місяців тому +72

    கொய்யாலே ஒரு திமிர் தில்லு துணிச்சல்..... சிங்கம் காக்கி சட்டை போட்டு வர்ர ஒரு உணர்வு உள்ளுக்குள் பிறக்குது யா 👍

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 4 місяці тому +58

    அட பாவிங்களா இந்த ஒரு படத்துல இருந்து. போக்கிரி தெறி, காக்க காக்க, தர்பார் ஏக்கப்பட்ட படத்தை எடுத்து இருக்கீங்களேடா உண்மையான சூப்பர் ஸ்டாரே விஜயகாந்த் தானா 👌👌👌👌👌👌

    • @MuniyammaMuniyamma-vr2yb
      @MuniyammaMuniyamma-vr2yb 2 місяці тому

      நாயகன் ஒப்பிட்டு பாருங்கள்

    • @MuthuDeepa-vg2je
      @MuthuDeepa-vg2je Місяць тому +1

      சாமி இதுல இருந்துதான்

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q 3 місяці тому +21

    இந்த படத்தை இப்போது உள்ள திரை அரங்கில் டிஜிட்டல் செய்து கொண்டு வாருங்கள். கில்லி வசூல் செய்தது போல இந்த படமும் அட்டகாசமான வசூல் செய்யும். இசைஞானி இளையராஜா அவர்களின்
    படத்தின் பின்னணி இசையும்
    புரட்சி கலைஞர் அவர்கள் நடிப்பும்
    கதையும்,
    படத்தின் வில்லன் திலகன் நடிப்பும், சண்டை காட்சிகள் அனைத்தும் மற்றும் இடம் பெற்ற மூன்று முத்தான பாடல்களும் இன்று வரை சலிக்காத சிறப்பு அம்சங்கள். விஜயகுமார் நடிப்பும் மிக அருமையான ஒன்று. மிக விரைவில் ரீ release செய்யவும். இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. ❤❤❤

  • @kavisgh
    @kavisgh 6 місяців тому +36

    அந்த உடையில் அந்த திமிரு!
    செம❤
    பல இளைஞர்களுக்கு போலீஸில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வெறியேற்றிய படம்!
    "உன்னால முடியும்"னு அந்த சிறுவன் சொன்னதும் விஜயகாந்தின் ஆக்ஷன் உடன் சேர்ந்து இசைஞானியின் BGM
    வெறித்தனம்!
    பலமுறை பார்த்தும் சலிக்காத காட்சி

  • @easylife36922
    @easylife36922 7 місяців тому +236

    வரனும் நீ பழைய பன்னீர் செல்வமா திரும்ப வரணும் என்ன எதிர்க்கனும் 🔥🔥🔥🔥🔥 திலகன் மாஸ் 🔥🔥🔥🔥🔥

    • @Brabhu.prabhu.437
      @Brabhu.prabhu.437 4 місяці тому +2

      பண்ணிர்செல்வமாவும்.எங்கள்.ரமணாவாகதிரும்பவரனும்

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 16 днів тому

      சமீபத்தில் கிராம்டன் பி எல் டி சி ஃபேன் வாங்கி இருந்தேன். ரிமோட் கண்ட்ரோலில் உள்ள அந்த ஃபேன் ஆரம்பத்தில் நன்றாகத்தான் ஓடியது பிறகு சரியாக ஓடவில்லை. சர்வீஸ் மேன் வந்து வேறொரு பொருளை மாற்றி விட்டு சென்றார்கள். அந்தப் பொருளை மாற்றியவுடன் கம்ப்ளைன்ட் முழுமையாக சரியாகவில்லை. மீண்டும் கம்ப்ளைன்ட் செய்த போது, மீண்டும் வேறொரு பொருளை மாற்றி விட்டு சென்றார்கள். ஆரம்பத்தில் ஓடினது போன்று மீண்டும் நன்றாக ஓட ஆரம்பித்தது. அப்பொழுது நான் அந்த சர்வீஸ் மேனை பார்த்து, "இப்பொழுதுதான் பழைய பன்னீர் செல்வம் மாதிரி ஓடுகிறது" என்று சொன்னேன். அவர் பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது வரை ஃபேன் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 7 місяців тому +95

    இந்த படம் புரட்சி கலைஞர் அவர்கள் போலீஸ் உடையில் ஜீப்பில் இருந்து இறங்கி வரும் காட்சியில் இசைஞானி இளையராஜா இசையில் மிரட்டலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் திரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடும்போது கைதட்டல் மற்றும் விசில் சத்தம் காதுகளை பிளக்க நான் எனது சிறு வயதில் பயந்து போய் இருக்கிறேன். அசத்தல் திரைப்படம். நான் அப்போது 8ஆம் வகுப்பு படித்து வந்தேன். அப்படி ஒரு மாஸ் காட்சி வேறு யாருக்கும் போலீஸ் உடையில் இன்று வரை அமைய வில்லை. புரட்சி கலைஞர் விஜயகாந்த் ❤🎉 வசூல் வேட்டையில் புரட்சி செய்த படம் சத்ரியன்.❤🎉

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 місяці тому +12

    திலகன் அவர்களின் வில்லத்தனம் நடிப்ப வேறே லெவல் 🔥👌👍

  • @ravinsr69
    @ravinsr69 7 місяців тому +121

    கேப்டனின் ஒரு மிகச்சிறந்த படம் ❤❤ best motivational movie சத்ரியன் ❤️🔥❤️

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 7 місяців тому +50

    எங்க கேப்டன் இந்த படத்தை மறு வெளியீடு செய்யவும்.செம.மாஸ்.படம்.என் தலைவர் போல சண்டை காட்சி யில் நடிக்க.இனி யாரும் . இல்லை 😢😢😢

  • @ItachiUchiha-ip7rj
    @ItachiUchiha-ip7rj 7 місяців тому +222

    தமிழக காவல்துறைக்கு பெருமை தேடித்தந்தவர் நம்முடைய புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தமிழும் தமிழர்களும் உள்ளவரை உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும் வாழ்க விஜயகாந்த்😢😢😢😢😢😢

  • @pandiraj4309
    @pandiraj4309 7 місяців тому +147

    இந்த படத்தில் விஜயகுமார்க்கும் கேப்டனுக்கும் உள்ள உறவு அற்புதமான படைப்பு

  • @srikrishnaborewellsrikrish9635
    @srikrishnaborewellsrikrish9635 3 місяці тому +31

    சத்ரியனுக்கு சாவு இல்லடா, வாழும் கலைஞர் புரட்சி கலைஞர் விஜயகாந்த்

  • @asvpncreation7214
    @asvpncreation7214 7 місяців тому +47

    இந்த படம் தில் திலகனின் வசனம் விஜயகாந்த் நடிப்பு இளையராஜா இசை எல்லாமே மாஸ்❤❤

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam 7 місяців тому +65

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க வைக்கும் கேப்டனின் எவர் கிரீன் படம்

  • @jeyaramannagaraj2141
    @jeyaramannagaraj2141 7 місяців тому +193

    இந்த படத்தை பார்த்து தான், அட்லீ தெறி படத்தை எடுத்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.

  • @kasimani2886
    @kasimani2886 6 місяців тому +48

    எத்தனை முறை பார்த்தோம் சலிக்காத ஒரு திரைப்படம் சத்ரியன் சத்திரியனுக்கு என்றுமே சாவு இல்லை என்றும்மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @saluvlogs4477
    @saluvlogs4477 7 місяців тому +68

    47:41 Rise of chatriyan ❤ Raja sir bgm
    1:42:50 comeback chatriyan ❤ 😊
    1:11:50 legend திலகண் chettan bgm😱
    1:12:30 வரனும் நீ பழைய பன்னீர் செல்வமா திரும்ப வரணும் என்ன எதிர்க்கனும் 🔥🔥🔥🔥
    1:00:06 - Thilagan Voice “PANEERSELVAM” 🔥
    1:57:13 arrest Ilayaraja sir bgm😮

  • @madhiazhagan7958
    @madhiazhagan7958 7 місяців тому +60

    படம் மிக மிக அருமையாக‌ இருக்கு.. ஒரு சீன் கூட போரடிக்கவில்லை..‌யப்பா விஜயகாந்த் பன்னீர்செல்வமாக வாழ்ந்து இருக்கிறார்.‌. யப்பா என்னா ஒரு இசை இளையராஜா மிரட்டி விட்டுட்டார்.

  • @user-zf3rm6pw7b
    @user-zf3rm6pw7b 7 місяців тому +34

    வரணும் நீ பழைய பன்னீர் செல்வம் ஆ வரணும் அதே போல மீண்டும் பழையபடி விஜயகாந்த் உயிரோடு வரணும்.

  • @j.swarnaaiadmkwomenswingse4862
    @j.swarnaaiadmkwomenswingse4862 7 місяців тому +38

    Mass நடிப்பு ஸ்டைல் யப்பா இப்படி ஒரு நடிகர் இனி கிடையாது miss you captain

  • @mohan1771
    @mohan1771 6 місяців тому +61

    கேப்டனுக்கு இணையாக வில்லன் வேடத்தில் கலக்கியிருப்பவர் மலையாள நடிகர் திலகன் ! பிரம்மாதமான நடிப்பு !

  • @vijaykanth6879
    @vijaykanth6879 7 місяців тому +228

    இந்த படத்த ரீ ரீலிஸ் பண்ணி பாருங்க இப்பவர ஹிரோக்கள் படங்கள் பிச்ச வாங்கும்.

    • @MuthuKumar-oo5wn
      @MuthuKumar-oo5wn 6 місяців тому

      பிச்ச மட்டும் இல்ல புரோ போலீஸ் டிரஸ் போடவே கூச்சப் படுவார்கள் இது கேப்டனுக்குத்தான் பொருந்தும்

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my 6 місяців тому +5

      😂yes

    • @zerina_1116
      @zerina_1116 6 місяців тому +2

      True ❤️❤️❤️❤️👏👏

    • @SubhaM-vo1tq
      @SubhaM-vo1tq 6 місяців тому +2

      Sure

    • @suryakumaric8739
      @suryakumaric8739 6 місяців тому +1

      ஆமா

  • @sri4383
    @sri4383 7 місяців тому +19

    போலீஸ்ன்றானுக,பொறுக்கீன்றானுக அடேய் அப்பர சண்டிகளா,
    போலீஸ்னா என்னானு இந்த படத்த பாருங்க டா....
    போலீஸ் வேடத்துக்கு அன்றும் இன்றும் சிவாஜிக்கு பின்,விஜயகாந்தை விட்டால் வேறு எவனுமே இல்லை.
    அருமையான படம்.
    அருமையான பிரிண்ட் குவாலிட்டி.
    அருமையான விஜயகாந்த் போலீஸ் மிடுக்கான நடிப்பு,
    அருமையான வில்லன் திலகன் மிரட்டல்,
    அருமையான திரைக்கதை,
    அருமையான பின்னணி இசை,
    என அப்போதே பிரபலமாக பேசப்பட்ட படம்.

  • @_Harish805
    @_Harish805 7 місяців тому +107

    படம். படம். இதுதான். படம். கருப்பு. சிங்கம். எங்கள். தங்கம். மனிதன். இருந்தான். தெய்வமாகமாரிட்டான். இனி. கடவுள். புரட்சி. கலைஞர்தான் 🙏🙏🙏🙏🙏

  • @vinothkumarramar2174
    @vinothkumarramar2174 7 місяців тому +29

    என் தலைவன் கோபமும் துணிச்சலும் இங்க எவனுக்கும் வராது..தலைவர் நம்ம பக்கத்துல இருக்கார்..நா கட்சி பாக்கல..தூய மனச இரண்டாம் முறையாக அறிந்தேன்..

  • @chinnaayyar6855
    @chinnaayyar6855 3 місяці тому +10

    விஜயகாந்த் &திலகன் இருவரும் சேர்ந்து பட்டைய கிளப்பிய படம் ❤

  • @subramani4779
    @subramani4779 7 місяців тому +59

    சத்ரியனுக்கு சாவு இல்லடா 🔥🔥 Thanks for uploading thanks 🙏 thanks 🙏 நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏

  • @sivasiva9416
    @sivasiva9416 7 місяців тому +48

    அருமையான படம் கேப்டன் நடிப்பு அபாரம் அற்புதம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்❤❤❤❤

  • @kavir2495
    @kavir2495 7 місяців тому +28

    கேப்டன் கேப்டன் தான் இந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இவர் மாதிரி யாரும் இல்லை... யாரும் வரப்போவது இல்லை...

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 місяці тому +25

    சென்னை ஆனந்த்A/c 70mm அபிராமிA/c பாரத்‌A/c சந்திரன்A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் சத்ரியன் (அ‌க்டோப‌ர் 17, 1990)

    • @arun0706
      @arun0706 8 днів тому

      😢😢😢

    • @arun0706
      @arun0706 8 днів тому +1

      True.

    • @arun0706
      @arun0706 8 днів тому

      Enaki endha theatre laam kediyathu

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 8 днів тому +1

      @@arun0706 🙏நன்றி நண்பா...

  • @Ntk78680
    @Ntk78680 6 місяців тому +15

    செம்ம படம்.❤ சத்ரியன்🎉
    மாஸ்.. அவதார்க்கு ஈக்கோல்.....அந்த காலத்து ஜேம்ஸ் பான்ட் கேப்டன் ❤❤
    நாம்தமிழர் 2024 & 2026ல சீமான் முதலமைச்சர் ❤

  • @Sabaru83
    @Sabaru83 7 місяців тому +35

    இன்னிக்கு இந்த படத்துல எந்த சீனையும் ஒரு தடவ கூட தெளிவாவே பாக்க முடியல ஒவ்வொரு சீனுக்கும் கண்ணுல கண்ணீர் முட்டிட்டு வந்தது!
    எங்கப்பா கேப்டன்னோட தீவிர ரசிகர், ஊட்டில நான் 5th standard படிக்கிறப்ப என்னையும் என் தம்பியையும் சைக்கிள்ல கூட்டிட்டு போய் Liberty theatreல அப்ப புதுசா release ஆகியிருந்த இந்த படத்த பார்த்தாரு, மறக்கமுடியாத நாள்!
    99ல் அவரும் இறந்துட்டாரு ஒவ்வொரு முறையும் அவர் நினைவா பாத்த இந்த படத்தோட நாயகனும் இன்று நம்மிடம் இல்லை!!! Rest in peace Captain!!!🙏🏻😞💔

  • @praveenanus9161
    @praveenanus9161 7 місяців тому +34

    நான் சூர்யா அண்ணா ரசிகன் தான் ஆனா போலீஸ் அது விஜயகாந்த் சார் மாதிரி இந்த ஹீரோவாளை வரவே முடியாது

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 місяців тому +148

    One of the finest crime thriller movies in the history of Indian cinema.. பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம்.. கேப்டன் விஜயகாந்த் sir. 😭 😭.. Missing you very much

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 7 місяців тому +19

    இந்த படத்த பார்த்தாலே அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 7 місяців тому +19

    எங்கள் கேப்டன் அவர்கள் போலீஸ் அதிகாரியாக வாழ்ந்து இருக்கிறார் மாஸ் சண்டை காட்சிகள் பாடல்கள் அனைத்தும் அருமை எங்கள் கேப்டன் நடிப்பு மாஸ்

  • @dhanalakshmia6845
    @dhanalakshmia6845 3 місяці тому +9

    சிங்கம் ட எங்கள் உண்மையான தலைவர் கேப்டன்

  • @antendas3675
    @antendas3675 7 місяців тому +63

    காவல்துறையில் இன்றும் மக்களுக்காக ஓர் சத்ரியன் ஆக வாழ்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு இப்படம் ஓர் சமர்ப்பணம் ❤

    • @knvallarasu
      @knvallarasu 6 місяців тому

      சத்ரியன் கேப்டன் விஜயகாந்த் போல தமிழக போலீசில் தற்போது எந்த அதிகாரியும் கிடையாது .ஆனால் லஞ்சம் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டும் அதிகாரிகள் தான் அதிகம் உண்டு
      .

  • @jawaharr7788
    @jawaharr7788 5 місяців тому +16

    கேப்டனின் ரசிகன் டா 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AGanapathi-vo9jj
    @AGanapathi-vo9jj 5 місяців тому +12

    இது மாதிரி படம் இதுக்கு மேல எப்ப பார்த்தாலும் உடனே அந்த நாள் ஞாபகம்

  • @dhad5539
    @dhad5539 7 місяців тому +957

    அந்த police dress uh.. அந்த coolers uh.. அந்த police மிடுக்கு... வக்காலி.. திரும்ப கேப்டன் யே பொறந்து வந்தா தா உண்டு 🔥🔥🔥🔥🔥🔥😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏..

    • @sureshp8811
      @sureshp8811 7 місяців тому +13

      Jd❤skhjs😂addlskalklflklaashshlkjhdhkalaajlkj😢❤😂😮😮😂l😢😂😢😂uflkd😢😮l🎉klj😢😂🎉

    • @sureshp8811
      @sureshp8811 7 місяців тому +3

      Jd❤skhjs😂addlskalklflklaashshlkjhdhkalaajlkj😢❤😂😮😮😂l😢😂😢😂uflkd😢😮l🎉klj😢😂🎉

    • @malavenkatesan9337
      @malavenkatesan9337 7 місяців тому +23

      அருமையா சொன்னீங்க Bro

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 7 місяців тому +12

      Captain 😢😓😭💔

    • @rajamuralidharan9766
      @rajamuralidharan9766 7 місяців тому +10

      Yes your comment like with you thanks நான் அதைத்தான் சிந்தித்தேன்❤😭😭😭

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 7 місяців тому +32

    Captain is a Chathriyan...Chathriyanukku savu illada !!! Captain will live in our memories forever.

  • @vijaybharathi2688
    @vijaybharathi2688 6 місяців тому +10

    இந்த படம் தான் இன்றைக்கு சேதுபதி, தெறி,சாமி.

  • @R10a27
    @R10a27 5 місяців тому +9

    இந்த படத்தை 20 முறைக்கு மேல் பார்த்து விட்டேன் சலிக்கவே இல்லை

  • @sathishrakshan4098
    @sathishrakshan4098 7 місяців тому +103

    சத்திரியன் 2 விஜயகாந்த் மகனுக்கு வாப்பு கொடுங்க சார் ple

    • @AK-di6di
      @AK-di6di 4 місяці тому +2

      Kandipa I will direct it

    • @monathevar206
      @monathevar206 2 місяці тому

      Pls don t spoil this movie, chathriyan with the late vijaykanth is the ultimate, just.leave as it is pls

  • @eniyavans4179
    @eniyavans4179 7 місяців тому +37

    காலத்தில் அழியாத திரைப்படம் என் மனித கடவுள் விஜயகாந்த் ஐயா நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படம்

  • @magesh-zo1ev
    @magesh-zo1ev 2 місяці тому +2

    Entire movie is goosebumps. Our veins will burst out. What a screen presence captain. You are real LION 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TheResilientvinod
    @TheResilientvinod 7 місяців тому +67

    Mani Ratnam sir’s powerful story, screenplay + Captain’s terrific screen presence and subtle acting + Raja sir’s mind blowing goose bumps generating Bgm + Vikram Dharma’s pulsating action choreography makes this film a must watch.
    This is a movie tailor made for Captain. We will miss you Vijayakant sir. RIP 😢😢

    • @SundaramBhanumoorthy-ml8zg
      @SundaramBhanumoorthy-ml8zg 7 місяців тому +3

      Dont forget the direction by subash and final shot where vijaykanth will take pullups❤

    • @Vaathi100
      @Vaathi100 7 місяців тому +1

      Absolutely

  • @sidharthanmuthu3653
    @sidharthanmuthu3653 7 місяців тому +83

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o 4 місяці тому +4

    My no.1 favourite captain film.
    ❤❤❤❤❤❤❤
    Fav list :
    1.satriyan
    2.senthoorapoove
    3.poonthotta
    4.maanagarakaval.

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 7 місяців тому +48

    47:41 Goosebumps Captain விஜய்காந்த் Tamilnadu Evergreen Police Story Kollywood ❤

  • @user-zx3ck7ot9i
    @user-zx3ck7ot9i 2 місяці тому +4

    விஜயகாந்த் சாரோட இந்த கம்பீரமான குரல் யாருக்குமே அமையாது ❤❤❤

  • @wasimahamed8480
    @wasimahamed8480 6 місяців тому +9

    Pugala Vaartha Illa.,,,
    *Captain - Fire,
    *Villain - Vaera Level,
    *Music - Ultimate,
    *Screenplay - Mass,,.
    Power Entertainer 🔥👍

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 місяці тому +3

    திலகன் சார் மாஸ்..."செல்வம் உன்ன எப்பவும் எனக்குப் பிடிக்கும்.ஏன் சொல்லு?என்னை மாதிரியே வேகம்,சாவுக்கு பயப்படாத தைரியம்"...❤

  • @Bharathaaaa
    @Bharathaaaa 7 місяців тому +19

    வள்ளல் எங்க செல்ல ராஜா தங்கமகன் விஜய்காந்த்

  • @daibalick2023
    @daibalick2023 3 місяці тому +7

    சத்ரியன் படத்தின் நகல் நெறி
    கேப்டன் பூக்கடை சண்டை மாஸ்

  • @balamurugan-qw6rw
    @balamurugan-qw6rw 7 місяців тому +47

    இதுமாதிரியான படங்களில் உங்களின் உலக நாயகனோ அல்லது சிறந்த நட்சத்திரமோ நடிக்க முடியுமா.. நீங்கள் தலையில் வைத்து கொண்டாடுபவர்கள் எல்லாம் அரசியல் படத்தில் நடிக்க கூட தயாராக இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.. 🙏🙏

    • @ELP1791
      @ELP1791 7 місяців тому

      கமல் நடித்த குருதிப்புனல் முழுக்க முழுக்க அரசியல் படம் தான்.

    • @aarirose6072
      @aarirose6072 7 місяців тому +1

      காவல் அதிகாரியாக வேட்டையாடு விளையாடு
      அரசியல் படம் சத்யா
      போதைப்பொருள் தடுக்கும் அதிகாரியாக சூரசம் ஹராம்
      நடித்திருக்கிறார் நண்பா ஆனால் கேப்டன் பிரபாகரன் சத்ரியன் புலன் விசாரணை வஞ்சிநாதன் சாட்சி போன்ற படங்களின் விஜயகாந்த் அவர்கள் அருமையாக நடித்திருப்பார் சிவாஜிகணேசன் அவர்களும் தங்கப் பதக்கம் படத்தில் மிக அருமையாக நடித்திருப்பார்
      அர்ஜுன் அவர்களும் சேவகன் ஜெய்ஹிந்த் படங்களில் சிறப்பாக நடித்திருப்பார் சூர்யாவுக்கு சிங்கம்

  • @MTC267
    @MTC267 7 місяців тому +19

    வாழ்ந்து கொண்டே இருப்பார்❤❤❤

  • @RajaKumar-ie6qr
    @RajaKumar-ie6qr 7 місяців тому +14

    Padam semmaya iruku captain captain than super duper movie captain pallandu valga avar pugal maravaiye maraiyathu

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 7 місяців тому +34

    One of the Best Police Movie till date. ❤❤ CAPTAIN VIJAYAKANTH ❤❤

  • @lovedalestudios
    @lovedalestudios 2 місяці тому +3

    Thilakan sir and Vijayakanth sir....!!! 💥💥💥💥

  • @mohanj1768
    @mohanj1768 6 місяців тому +8

    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் 💔💔💔😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 6 місяців тому +50

    சத்திரனுக்கு சாவு கிடையாது என்றும் தமிழகமக்கள் நெஞ்சில் 😭😞😭😞

  • @ramue1219
    @ramue1219 7 місяців тому +9

    No six pack no body aanaaall Geethu Mass one on only power Vijaykanth ❤❤❤❤❤

  • @KannanKannan-wp4cl
    @KannanKannan-wp4cl 5 місяців тому +7

    அவர் இடத்தை நீ யாராலும் இதை யாராலும் நிரப்ப முடியாது கேப்டன் சிங்க மகன்

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 7 місяців тому +42

    This movie i saw at my 7 or 8 years of age..that time i dont know anything about movies..just neighbour aunty house i watched in this movie bubbly Bhanu Priya with children scenes only i was enjoyed..this movie was telecasted on DD channel..
    Rest in Peace Captain Appa❤
    Love you always🖤

    • @eternalflame...
      @eternalflame... 7 місяців тому +2

      Dose the neighbour house aunty looks hot ?

  • @veerasaran6496
    @veerasaran6496 7 місяців тому +13

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே

  • @R10a27
    @R10a27 5 місяців тому +6

    மீண்டும் சத்ரியன் தியேட்டரில் பார்க்க ஆவல்

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 7 місяців тому +13

    விஜயகாந்த்+ இளையராஜா+மணிரத்னம் கூட்டணி

  • @farookfarook2134
    @farookfarook2134 7 місяців тому +11

    1:08:45 100 தடவை பார்த்த படம் விஜயன் நடிப்பு அருமை

  • @udayaudaya4872
    @udayaudaya4872 7 місяців тому +10

    ஏத்தன ஜன்மம் எடுத்தாகும் காவல் துறை கேப்டனுக்கு கடமை பட்டுருக்கு

  • @vimalmania244
    @vimalmania244 7 місяців тому +14

    என் மகனுக்கு 10 வயது ஆகுது இந்த படம் இப்போ பாத்துட்டு சொல்ற அவனும் கேப்டன் மாதிரி போலீஸ் ஆகணுமா.. கேப்டன் நிஜ police தோத்து போய்டும் என்ன கெத்து பா

  • @ulaganathanulaganathan9360
    @ulaganathanulaganathan9360 6 місяців тому +9

    இனிமேல் காக்கி சட்டையில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன கேப்டன் வாழ்க

  • @sakthiperumalraj516
    @sakthiperumalraj516 6 місяців тому +8

    சத்திரியன் என் தலைவர் கேப்டன்

  • @AtoZ76411
    @AtoZ76411 5 місяців тому +3

    Thilakan malayalam very talent actor 👍👍

  • @sudharsand4075
    @sudharsand4075 7 місяців тому +10

    COP means Vijaykanth sir ..cop movies of vijaykanth @ its best ever.salute

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 7 місяців тому +18

    1990 Captain Year January 14 Pongal release Pulan Visaranai blockbuster hit October 17 Diwali release Chathriyan blockbuster hit April 14 Tamil New year release Puthu Paadagan hit

  • @yoganmba2686
    @yoganmba2686 7 місяців тому +13

    it's a cult classic blockbuster movie ever in captain sir filmoghrapy history

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 7 місяців тому +8

    இப்ப ரிலீஸ் ஆன மாதிரி படம் தரமா இருக்கு... கேப்டனோட நடிப்பு தாருமாரா இருக்கு.

  • @daibalick2023
    @daibalick2023 3 місяці тому +3

    இந்த படம் அப்பட்டமான காப்பி தான் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி

  • @ferroze7787
    @ferroze7787 7 місяців тому +15

    my favourite Vijayakanth's movie of all time, superb making and well directed.

  • @ganeshsagu4628
    @ganeshsagu4628 3 місяці тому +1

    Fantastic movie. Captain VIJAYAKANT original super star. Police mega police. Honest salute. 100 time see the movie.

  • @rakesh-vt6sm
    @rakesh-vt6sm 3 місяці тому +3

    Captain ,Captain thaanya innoruthan ippadi irukkavum mudiyathu, porakkavum mudiyathu

  • @selsuraedits
    @selsuraedits 7 місяців тому +11

    விஜயகாந்த் சார் ❤❤❤

  • @SenthilKumar-iy3xr
    @SenthilKumar-iy3xr 7 місяців тому +32

    Vijayakanth sir always mass hero we miss him ❤❤

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 27 днів тому

    போலீஸ் கெட்டப்புக்கு பொருத்தமானவர் உலகத்திலேயே கேப்டன் விஜயகாந்த் சார் மட்டும்தான்...... ❤❤❤❤❤❤

  • @Ram_Ramki
    @Ram_Ramki 7 місяців тому +18

    My all time favourite movie ❤❤❤❤🔥🔥🔥🔥

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 2 місяці тому +2

    அவரோட முதுக ஒரு சைடா வலைச்சு அவரு நடக்குற அந்த திமிரான நடை 🫡

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 7 місяців тому +2

    இந்த திரைப்படம் 1993ல் கோவை மாவட்டம் பள்ளபாளையம்
    சிவன் கோவிலில்
    சிவராத்திரி அன்று
    டிவி.டெக்ல்
    பார்த்த ஞாபகம்

  • @SheikhrafikSheikhR-uw7my
    @SheikhrafikSheikhR-uw7my 7 місяців тому +8

    தமிழ் movie. Nomper 1. போலீஸ் dress ஆக்ட்டிங். Only my கேப்டன். But not now கேப்டன்😭😭😭😭😭😭

  • @agilarubank5331
    @agilarubank5331 3 місяці тому +1

    இந்த படத்தை Re Release பண்ணுங்கடா Hd ல.. இந்த Intro காகவே ஓடிடும் 💥💥💥💥

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 7 місяців тому +5

    Every police officer should take captain as his role model n act according to his conscience. Yaaridamum panathukkahavo,vurai kaththukollavo sothu serkavo compromise pannakkoodadhu.captain,u are not dead.you live in every honest man,every goodman,every duty- conscious policeman,every hardcore fan of you.your spirit,conscientious nature,kamam illadha kankal,kadhuppana, kulandhaiththanamana kan nam,veeram serindha netri yedhuvum engal manaththaivittu ahaladhu.i nnum konja years neenga nadichirundha,ella awards vangiyiruppenga.so sad.😢

  • @anwarbatcha57
    @anwarbatcha57 5 місяців тому +2

    Master piece from Vijay khanth and mani

  • @gnambal6654
    @gnambal6654 Місяць тому +1

    Nan Captain Vijayakanth sir kaki sattayil sanndai podom katzhi mega peramatham, avar elaa padamgalziyum police udayil parpathzu mega aarumai mekka nandri. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 7 місяців тому +12

    1990 Diwali Winner Chathriyan 🔥

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 Місяць тому +1

    Bold man Captain Vijaykanth

  • @kumaranbalaji2774
    @kumaranbalaji2774 3 місяці тому

    Was awestruck in my childhood when i saw this movie first time .... in fact wanted to be a police officer like this character ..... that last scene especially .... my favorite police officer character till date irrespective of alex pandian, samy, raghavan, durai singam ....