ராமானந்த் சாகரின் ஸ்ரீ கிருஷ்ணா கதைகள் | ஸ்ரீ கிருஷ்ணரும் சுதாமாவும் சந்தித்த கதை | Tilak Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ஸ்ரீ கிருஷ்ணா கதைகளை கண்டுகளியுங்கள்.
    Sri Krishna is an adaptation of the stories of the life of Krishna, based on Bhagavat Puran, Brahma Vaivart Puran, Hari Vamsa, Vishnu Puran, Padma Puran, Garga Samhita, Bhagavad Gita & Mahabharat.
    Produced - Ramanand Sagar / Subhash Sagar / Pren Sagar
    Directed - Ramanand Sagar
    Chief Asst. Director - Yogee Yogindar
    Asst. Directors - Rajendra Shukla / Sridhar Jetty / Jyoti Sagar
    Screenplay & Dialogues - Ramanand Sagar
    Camera - Avinash Satoskar
    Music - Ramanand Sagar
    Lyrics - Ramanand Sagar
    Playback Singers - Suresh Wadkar / Hemlata / Ravindra Jain / Arvinder Singh / Sushil
    Editor - Girish Daada / Moreshwar / R. Mishra / Sahdev
    Cast
    Sarvadaman D. Banerjee as Krishna / Vishnu
    Swapnil Joshi as Teenage Krishna
    Ashok Kumar Balkrishnan as Child Krishna
    Deepak Deulkar as Balram / Sheshanag
    Sanjeev Sharma as Teenage Balram
    Pinky Parikh as Rukmini / Yamuna / Lakshmi / Durga
    Reshma Modi as Radha
    Shweta Rastogi as Teenage Radha
    Paulomi Mukherjee as Devaki
    Sunil Pandey as Vasudeva
    Damini Kanwal as Yashoda
    Sulakshana Khatri as Rohini Devi
    Shahnawaz Pradhan as Nanda Baba / Shurasena / Chanoor / Maha Bali
    Vilas Raj as Kansa
    Sandeep Mohan as Arjuna / Nar
    Mona Parekh as Jambavati
    Shashi Sharma as Satyabhama
    Deepak Dave / Sagar Saini as Narada
    Vijay Kavish as Ugrasena / Shiva
    Amit Pachori as Shiva
    Pramod Kapoor as Kaliyug / Akrura
    Girish Pardeshi as Kamadeva / Pradyumna
    Deepali Thosar as Rati
    Sunil Chauhan as Uddhava
    Mahendra Ghule as Bhim / Hanuman
    Raman Khatri as Yudhishthir
    Falguni Parikh as Draupadi
    Kumar Hegde as Duryodhan
    Govind Khatri as Karna
    Sunil Nagar as Bhishma
    J. P. Sharma as Shakuni
    Kanu Patel as Dronacharya
    Tarakesh Chauhan as Dhritarashtra
    Prem Chand Sharma as Pandu / Nakul
    Lata Haya as Kunti
    Sonia Kapoor as Subhadra
    Dinesh Anand / Deepak Jethi as Dushasan
    Jyotin Dave as Indra / King Shalya
    Jharna Dave as Bhanamati / Hidimba / Devi Durga
    Radha Krishna Dutt as Maharishi Uttang /Devshilpi Vishwakarma / Jarasandh
    Mukul Nag as Sudama / Ashwatthama / Brahman
    Sheeba Chaddha as Vasundhara
    Raj Premi as Shishupala/Hiranyakashipu/ Jaya
    Gautam Chaturvedi as Paundraka Vasudeva
    Anuj Sharma as Abhimanyu
    Arun Mathur as Shambarasura
    Shakti Singh as Banasura
    Tiya Gandwani as Maharani Vrinda (Wife of Banasura and Mother of Uṣā)
    Basheer Khan as Bhaumasura / Dwivida Banar / Mayasura
    Sanjeev Siddharth as Narakasura
    Arvind Singh Rausariya as Kal Yavan/Shambharasura's Rajguru/Vajranabh
    N. Jitendra as Kripa
    Bhakti Narula as Tara
    Neel Kamal as Rajguru
    Niharika Bhatt as Māyāvati
    Neela Patel as Gandhari
    Vijay Sharma as Vidura
    Swati Anand as Revati / Chitralekha
    Aslam Khan in various roles
    Shyam Sunder Kalani as chanoor
    In association with Divo - our UA-cam Partner

КОМЕНТАРІ • 197

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 Рік тому +38

    கிருஷ்ணா...
    பரம்பொருளே...
    எல்லாப் புகழும் கிருஷ்ணனுக்கே

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому +1

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I
      Guruvayur sandanakappu alangaram daily

  • @sarasus5157
    @sarasus5157 Рік тому +30

    ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே 🙏🏻🙏🏻 ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому +2

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I
      Guruvayur sandanakappu alangaram daily

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +44

    ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அடியேன் சாஷ்டாங்கமாக நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். பகவானே நீதான் ருக்மணி சத்தியபாமா சமேதராய் இருக்கும் உன்னிடம் நான் வேண்டுவது என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டிக் கொள்கிறேன்.சர்வம் கிருஷ்ணார்ப்பணம் சமர்ப்பிக்கிறேன்.

  • @thiruselvanv4686
    @thiruselvanv4686 8 місяців тому +5

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 11 днів тому +1

    தந்தையே கருணைக்கடலே சுதாமா அதிஸ்ட்டசாலி. உங்கள் நட்புக்கிடைக்க எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும். ஜெய,ஜெய,ஜெய கிருஸ்ணா உங்கள் திருவடி சரணம்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mvkumar9570
    @mvkumar9570 Рік тому +34

    நட் பின் இலக்கணத்தை நண்பர் சுதாமன் மூலம் பக வானே பறைசாற் றிய து கண்டு நெஞ்சம் நிறைந்த து ! அருமையான நிகழ்ச்சி ! மகிழ்ச்சி !

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому +1

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I
      Guruvayur sandanakappu alangaram daily

  • @srinivasan2937
    @srinivasan2937 4 місяці тому +5

    Shree Vasudeva Shree Krisha Hare Hare Govindha Nama ha🐚🐚🐚🐚🐚🙏🕉️🙏

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 4 місяці тому +3

    Crores of thanks to Hare Krishna for all your creations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +25

    ஓம் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ கிருஷ்ண பகவானை அடியேன் புலிவலம் ஆலயத்தில் வணங்கி நமஸ்காரங்கள் செய்து என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு பிறப்பிக்கும்படி வேண்டினேன். அவரின் பால்ய நண்பர் ஸ்ரீ குசேலரையும் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.ஓம் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சமர்ப்பிக்க.

  • @maveerannewstv8484
    @maveerannewstv8484 Рік тому +17

    ராம்நாத் சாகரின் குழுவினருக்கு நன்றி.

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og 2 місяці тому +2

    Harae rama harae rama krishna krishna harae hari.haraekarishna harae krishna rama rama ma hara e harse

  • @r.screationsbyram1166
    @r.screationsbyram1166 Рік тому +24

    ஜெய் ஶ்ரீ ராம் 💖💖💖🙏🙏🙏ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 💖💖💖🙏🙏🙏

  • @kathirvelmuthukalairajanka5436
    @kathirvelmuthukalairajanka5436 11 місяців тому +7

    ஹரே கிருஷ்ணா

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Рік тому +19

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

    • @nagalakshmig7676
      @nagalakshmig7676 Рік тому +1

      Natpauyarnthathu kalathukum krisnan suthamar natpu kalathal azika mudiytha ondu allava
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 6 місяців тому +5

    வயது 76 தெய்வாதீனமாக கிருஷ்ணன் சுதாமனை சந்தித்த வரலாறு அடக்க முடியாத ஆனந்த கண்ணீர்.உறவுக்கு மேல் நட்பு.நீண்ட பல வருடங்களுக்கு பின் கண்ணீர் நடுவே ஆனந்தம்.தயாரிப்பாளர் ராமானந்தசாகர் வம்சத்தினர் நீடூழி வாழ்க .

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому +8

    இதில்நடித்தவர்களுக்குகௌடாணகோடிநன்றிகள்ஐயா அற்புதம்அற்புதம்அற்புதம் கண்ணாகிருஷ்ணாமாதவா கேசவாகோவிந்தாமுகுந்தா பாண்டுரங்காவேணுகோபாலா திருமலைவாசாஜனார்த்தனா குருவாயூரப்பாவெங்கடேசா ஓம்பாமாதாயேருக்மணிதாயேவேணுகோபாலர்ஐயாபோற்றிபோற்றிபோற்றி 🌿🌺🌹💮🌻🏵🌸🌼💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thiruselvanv4686
      @thiruselvanv4686 8 місяців тому

      🙏🙏🙏🙏🌼🌼💖💝🌄🌄😥😥🤴🤴🪔🪔👑👑🚩🚩ஹரே ராம் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏✨✨💫🎆🎆

  • @venugopalpv3938
    @venugopalpv3938 Рік тому +15

    என்ன சொல்வதுஒரு நாள் இருந்தது எல்லாம் இன்று என்னிடம் செல்வம் இல்லை உறவு இல்லை பெரிய நட்பு வட்டம் இருந்தது இப்போது அதுவும் இல்லை என் நிலை எனது கர்மா . மகிழ்ச்சி.நட்பை இழந்ததற்க்கு விலகியதற்க்கு வருந்துகிறேன்.

  • @balamuruganp3865
    @balamuruganp3865 Рік тому +48

    கண்ணனின் அழுகை என் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது

  • @BalakrishnanR-fv3wh
    @BalakrishnanR-fv3wh Рік тому +7

    Hari om namo narayana potri 🙏🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @karthiajith6630
    @karthiajith6630 Рік тому +27

    நல்ல நண்பன் உடையவர் எல்லா உடையவர் அவர்கள் 🥹😍🥰 கிருஷ்ணன் 🙏🙏❣️

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 4 місяці тому +2

    Sri krishan please help me krishan,,
    Please help krishan,,
    Please help me krishan,,,❤❤❤

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll Рік тому +23

    சோதனை பக்தனை தூய்மை செய்கிறது

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Рік тому +15

    🙏🏻🙏🏻🙏🏻ஹரே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 4 місяці тому +1

    Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Рік тому +10

    ஐய்யா.இந்தசேனல்.
    எப்போதுஇருந்து.
    வந்தது.நான்பார்த்து.
    இப்போதுதான்
    நன்றி

  • @natarajanramayia1096
    @natarajanramayia1096 4 місяці тому +2

    En Maganveedu vanthu seravendum krishna Jayajaya krishna

  • @schitra340
    @schitra340 Рік тому +36

    நட்புக்கு இலக்கணம் குசேலர் கிருஷ்ணர்❤

  • @Arumugam-o1t
    @Arumugam-o1t 11 місяців тому +9

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இது நல்ல உண்மை சம்பவம்தான்

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I
      Guruvayur sandanakappu alangaram daily

  • @venkateshmeena1658
    @venkateshmeena1658 Рік тому +5

    Ulga nanmikku thigam nalla uirgalai kakum yen ammaiypari karuniyal yalla thya uirgal sandosamga vazavendum

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 Рік тому +141

    இந்த நிமிஷம் இந்த பாகத்தை பாரக்க கிடைக்கும் அனைவரின் வாழ்க்கையில் இருந்த வந்த தரித்திரம் அழிந்து சகல செல்வங்களும் வந்து சேரும்.

  • @padmakshakumar5726
    @padmakshakumar5726 Рік тому +6

    Great. Great Great

  • @ddharmaraj6609
    @ddharmaraj6609 Рік тому +6

    மிகவும் அழகான கதை

  • @harinamamrutham3367
    @harinamamrutham3367 Рік тому +8

    Kannana kanne ...kannanin oliye...idhayathin naadhame...vaazhkaiyin aadharame...madhurame...maadhuryame....krishna krishna krishna...

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 11 місяців тому +17

    உண்மையான அன்பு க்கு எல்லை இல்லை ❤❤❤❤❤❤ 😭😭😭😭😭😭😭 கிருஷ்ணன் சுதாமா க்கும் என் பணிவான 🙏🙏🙏🙏🙏🙏

  • @neelambikaperumal5848
    @neelambikaperumal5848 Рік тому +6

    VerygoodMessege

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Рік тому +15

    🙏❤❤❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய ❤️ ஓம் நமோ நாராயணாய ❤️ ஓம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ❤️ ஓம் சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️🙏

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Рік тому +27

    😢நட்புக்க்கு நீ அல்லவோ கிருஷ்ணா 👍👌👏👏👏💐🙏🏻

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I
      Guruvayur sandanakappu alangaram daily

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Рік тому +39

    ரவி கண்ணா super voice அப்பா எழுதியது மறவாது இந்த நாட்கள் அற்புதம் அற்புதம் அற்புதம் 💐🙏🏻

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 Рік тому +6

    Jaisrikrishna

  • @swaminathan7887
    @swaminathan7887 Рік тому +10

    Excellent action n direction .hats to all. Tks for upload. Show to all children pls .

  • @kasthurivenkatesan5121
    @kasthurivenkatesan5121 Рік тому +8

    Krishna Krishna

  • @ArulmolySuriyakumar
    @ArulmolySuriyakumar Місяць тому

    கண்ணாஉன்னுடன் சுதாமாவை கட்டியணைத்து செல்லும் காட்சியை காண உள்ளம் உருகுகிறது❤❤❤❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Рік тому +7

    Jai sri krishna 🎉🎉

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I
      Guruvayur sandanakappu alangaram daily

  • @murugesanperumal8400
    @murugesanperumal8400 Рік тому +6

    🙏🏻🙏🏻🙏🏻😍👌🏻

  • @சரவணன்குமார்-ழ3ங

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சுதாமா சுதாமா❤❤❤🙏🙏🙏

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +7

    Sri Krishna namo namaha

  • @thirumalaikumar9454
    @thirumalaikumar9454 Рік тому +27

    அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே எங்கள் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா எங்கள் இறைவனே பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீ வாழி பராபரமே !!

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 3 місяці тому

    Jai Shree Krishna ❤

  • @user-cw8vc4rk3t
    @user-cw8vc4rk3t Рік тому +4

    ஓம்நமோபகவதேவாசுதேவாய

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 4 місяці тому +2

    எல்லாம் உன்செயல் கிருஷ்ணா

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 2 місяці тому +1

    கண்ணன் லீலைகளில் இதுவும் ஒன்று அன்றோ.🎉🎉🎉🎉🎉🎉

  • @manoramagnaeshkumar4738
    @manoramagnaeshkumar4738 Рік тому +4

    Jai sri krishna

  • @senthilkumargunasegaran2046
    @senthilkumargunasegaran2046 3 місяці тому

    Hare rama hare krishna

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 місяці тому

    NanriTambl ❤💜💙💚💙

  • @venkatesan8724
    @venkatesan8724 Рік тому +21

    உண்மையில் கண்ணில் நீர் வருகிறது. உண்மை நட்பின் உண்ணதம் யாரும் மறுக்க முடியாது.

  • @mahalingam5671
    @mahalingam5671 Рік тому +4

    மீண்டும் ஸ்ரீ கிருஷ்ண தொடர் ஒளிப்பதிவு செய்யுங்கள் ஐயா

  • @abiramanseshaiyer4816
    @abiramanseshaiyer4816 7 місяців тому +1

    Hare Krishna you are true friend to everyone in this world❤❤

  • @shanmukhapriya1701
    @shanmukhapriya1701 11 місяців тому +5

    Heart touching story Krishna and Sudhama are pure thickest friends

    • @SivanuMalani
      @SivanuMalani 11 місяців тому

      👍🙏❤👍🙏👍🙏❤👍🙏❤👍🙏❤👍🙏❤🙏❤👍

    • @ganeshsadasivam5672
      @ganeshsadasivam5672 11 місяців тому +1

      Both Sri Krishna and Sri Sudhama were thick friends. But here in this serial, both the actors did not suit for their respective role at all. Actor(for Sri Krishna) looks like comedy piece actor (for Sudhama) looks like rowdy and extremely stout which is extremely against what is said about Sudhamaji fragile structure in the epic Mahabharatham.

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I

  • @oorlover5150
    @oorlover5150 Рік тому +5

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ranihhamadi
    @ranihhamadi 3 місяці тому

    பகவானே ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா ஜீவாத்மா பரமாத்மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @subharajan9805
    @subharajan9805 Рік тому +4

    Krishna Krishna.

  • @natarajanramayia1096
    @natarajanramayia1096 Рік тому +4

    Sriramajayam

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 3 місяці тому

    அற்புமான கதையை எல்லோரும் அற்புமாக கண்ணின் தெய்வீகத்தன்மையை இளுத்துக்கௌண்டு வந்து நம்முன்னே வணங்க வைத்து விட்டனர். 41:49 41:49 41:49 🎉🎉🎉r🎉🎉r

  • @RobloxGamerNickythelab
    @RobloxGamerNickythelab 5 місяців тому

    Shree krishna jayram

  • @jiyajiya8781
    @jiyajiya8781 Рік тому +4

    🙏🙏🙏

  • @kasinathan3046
    @kasinathan3046 Рік тому +5

    ❤srekrisna*kusaylannatpu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DanyaDanceCreativity
    @DanyaDanceCreativity 18 днів тому

    Sei krishna potri

  • @m0hanasundari113
    @m0hanasundari113 11 місяців тому +4

    கண்ணணுக்குநன்பன்
    வருவதுஏன்தெறியவில்லை
    நீ.மாயக்கண்ணன்தானே

  • @ranjithkumarmk1653
    @ranjithkumarmk1653 Рік тому +4

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Рік тому +15

    என்உயிராய்இருப்பவன்என்கண்ணன்ஹரேகிருஷ்ணாஹரேராமா🙏❤🙏

  • @kannantravels8011
    @kannantravels8011 20 днів тому

    ராம் ராம் ராம்

  • @sudarshancreativity7456
    @sudarshancreativity7456 10 місяців тому +4

    என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன் சிறிய வயதில் தூர்தர்ஷன் சேனலில் ஞாயிற்றுக்கிழமை அன்றுகிருஷ்ணா ஒலிபரப்பாகும் விடாமல் நாங்கள் பார்ப்போம் பழைய ஞாபகம் மறக்க முடியாத நினைவுகள்

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 9 місяців тому

      ua-cam.com/video/s5fQHWvJNB4/v-deo.htmlsi=r2LUHKZlibQcwm2I
      Dairy guruvayur sandanakappu alangaram above

  • @vellaisamyr8365
    @vellaisamyr8365 Рік тому +4

    Kirshna

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 11 місяців тому +1

    My favourite serial and episode

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Рік тому +6

    Anbe Kanna.

  • @Sagarsan-rt1og
    @Sagarsan-rt1og 6 місяців тому

    🙏💚🙏💚🙏💚

  • @padmaravi9433
    @padmaravi9433 Рік тому +3

    🙏🙏❤❤❤💐💐💐

  • @sudarshancreativity7456
    @sudarshancreativity7456 10 місяців тому

    கிருஷ்ணகிருஷ்ணா கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணாஹரே ராம ஹரேஹரே கிருஷ்ணா ஹரேஹரே

  • @srinivasankv5788
    @srinivasankv5788 9 місяців тому +1

    Thank you so much sir and to everyone in the group really touches our soul and whole body very great

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 8 місяців тому

    நல்லது நன்றி

  • @kasinathan3046
    @kasinathan3046 Рік тому +4

    ❤2*9*2023❤

  • @harinamamrutham3367
    @harinamamrutham3367 Рік тому +4

    Aho bhagyam....kodi kodi pranamangal...to upload in Tamil...aaha...its not acting...they have lived ..as srikrishna and suthama bhaktha maharaj

  • @rishi88keshi74
    @rishi88keshi74 11 місяців тому +1

    நானும் கவலைபடாமல் வாழ என்னிலும் பாசம் வவைக்க இந்த பரம்தாம கிருஷ்ணன் மனம் வைக்கமாடடனா

  • @jscapitalrecruitmentservic3348
    @jscapitalrecruitmentservic3348 6 місяців тому

    Hare Srikrishna

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 6 місяців тому

    Simple honest predication

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +28

    நட்புக்கு‌ உதாரணம்‌ சுதாமா(குசேலர்) கிருஷ்ணர் நட்பு‌ தான்‌ ஆழமானது.

  • @MaadhuG-t2d
    @MaadhuG-t2d 8 місяців тому

    Om radhe Krishna 😭😭😭😭😭😭

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +2

    சுதாமர்...வத்தல் தொத்தலாகத் தான் பார்த்து பழக்கம். பரம ஏழையாக. ஆனால்...இவர்...அப்படீ இல்லையே

  • @thillaigovindan998
    @thillaigovindan998 8 місяців тому +2

    An example for true friendship.

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 10 місяців тому

    ❤HARE KRISHNA ❤

  • @geetharaman8972
    @geetharaman8972 Рік тому +20

    Thanks for uploading the timely video of Shri Sudhama in the Krishna Jayanthi nearing festival. Jai Shri Krishna!! Again thanks. Continuation video when will come pl?

  • @veluthoughts2069
    @veluthoughts2069 Рік тому +3

    ❤🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID Рік тому +1

    🤗

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy8518 Рік тому +7

    ஜெய்ஸ்ரீகிருஷ்ணா
    சுதாமா சுதாமா சுதாமா.....
    (லய்க் ஒருமுறைதான்பண்ணமுடிந்ததTilak-Tamilசாரி)

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Рік тому +1

    natpuveylumkirushnaauyarthavarpurikeyrathamakkalai

  • @ramachanrana5248
    @ramachanrana5248 7 місяців тому

    Super

  • @suriyagovindan4867
    @suriyagovindan4867 11 місяців тому +1

    Sir Krishna sir Krishna the friend happy love 😂❤

  • @jayaganesh1523
    @jayaganesh1523 Рік тому +1

    Hare krsna..

  • @sudhasiva762
    @sudhasiva762 11 місяців тому +1

    Yelai panakan yendru yeduom eillai natpu matrume uinmai😢

  • @kalpanasenthil454
    @kalpanasenthil454 9 місяців тому

    En Krishnan ❤❤