கடகம் ராசி சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

КОМЕНТАРІ • 13

  • @ramachandran7828
    @ramachandran7828 4 місяці тому +4

    ஐயா வணக்கம்
    கடகம் ராசி
    பூசம் நட்சத்திரம்
    உள்ள நான் வாழ்க்கையில் கஷ்டங்களையை
    அனுபவித்து வருகிறேன். நான்
    ஆன்மீக வழியில்
    சென்று கொண்டிருந்தேன்
    அங்காளம்மன் ஆலயம் கட்டி வழிபட்டு
    வந்தேன். அது கடந்த 6
    ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளது எவ்வளவு முயற்சி எடுத்தாலும் பலனில்லை . நான்
    எல்லோருக்கும் நல்லதை தான் செய்கிறேன் ஆனாலும் எல்லோரும்
    எதிரியை பார்ப்பது
    போல பார்க்கிறார்கள்
    உடன் பிறந்தவர்கள் கூட எதிரியாக மாறியுள்ளார்கள்.
    எனக்கு தெய்வ அருள்
    சக்தி இருந்தது அது
    தடைப்பட்டுள்ளது
    அது மீண்டும் கிடைக்குமா பலர்
    எனக்கு தெய்வ சக்தியை கட்டிவிட்டார்கள் என்கிறார்கள் . பலர்
    கண்டக சனி. அஷ்டமச்சனி காரணத்தால் பாதிப்பு
    என்கிறார்கள். இதிலிருந்து மீள்வது
    எப்போது.

    • @Essakidurai-nf1tc
      @Essakidurai-nf1tc 4 місяці тому

      தலைவரே நாமா நல்லது பண்ணுணாலும்
      நமக்கு திருப்பி கெட்டது செஞ்சாலும் பரவாயில்லை
      முதுகுல குத்துவான்கள்
      Ithe rasi natchiram enakum intha problem iruku
      Amaithiya irunga

    • @T70studio
      @T70studio  4 місяці тому

      நான்கு வருடங்களுக்கு பிறகு செவ்வாய் ஆட்சி பெறுகிறார் வைகாசி 20 முதல் நல்ல மாற்றங்கள் உண்டு

  • @shobhanaren27
    @shobhanaren27 4 місяці тому +1

    Yeppa dhaan nalla kaalam engalukku?? Yeppavumay prachanai dhaan

  • @abbithaayyappan908
    @abbithaayyappan908 4 місяці тому +2

    Namba mudiyavillai ethum nallathu nadakkavillai

  • @revathimurali3352
    @revathimurali3352 4 місяці тому +1

    Thank you so much

  • @anushya.c3030
    @anushya.c3030 4 місяці тому

    பாத்த வேலை போச்சு.... வேலை பாத்த பக்கம் பிரச்னை....

    • @T70studio
      @T70studio  4 місяці тому

      வைகாசி 20 பிறகு எல்லாம் சரியாகும்

    • @anushya.c3030
      @anushya.c3030 4 місяці тому

      நல்லது நடந்தால் சரி

  • @atputhanatpu8033
    @atputhanatpu8033 3 місяці тому

    தொழில் கிடைக்குமா ஐயா

    • @T70studio
      @T70studio  3 місяці тому +1

      கிடைக்கும்

  • @anushya.c3030
    @anushya.c3030 4 місяці тому

    இப்போ வேலை கிடைக்குமா?

    • @T70studio
      @T70studio  4 місяці тому

      வைகாசி 20 பிறகு வேலை கிடைக்கும்