தமிழிசைத் துறைக்கு ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு - முனைவர் மு.இளங்கோவன் கருத்துரை

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 110

  • @PaavalarVaiyavan
    @PaavalarVaiyavan 4 роки тому +2

    பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் வாழ்வையும் இசைப் பணியையும் அரிய தகவல்களோடு முனைவர் இளங்கோவன் தெளிவான குரல்மொழியில் விளக்கியுள்ளார். இப்படியொரு ஆவணம் உருவாகக் காரணமாக இருந்த சாராள் தக்கர் கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியர் இளங்கோவனுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    • @valarmathy872
      @valarmathy872 4 роки тому

      பாவலர் வையவன் 🙏

  • @aslv12000
    @aslv12000 3 роки тому +1

    அருமையான அழகான உரை!
    அருமையான உரை....
    கருணாமிர்தசாகரம் பற்றி இவ்வளவு நேரம் உரையாற்ற உங்கள் உழைப்பு, மெனக்கெடல் எவ்வளவு என்பதை உணரமுடிகிறது.
    அரிய மிக அழகான உரை....
    👏🏾👏🏾👏🏾👏🏾

  • @வெங்கடேசப்பிள்ளைநாகப்பன்

    தமிழ்த்துறை மாணவர்கள் தமிழிசை மாணவர்கள் கேட்டு பயன்பெற வேண்டிய அருமையான ஆய்வுரை நன்றி ஐயா

  • @thamizharam5302
    @thamizharam5302 3 роки тому +1

    தங்களின் ஒருங்கிணைப்பிற்கு நன்றியும் வாழ்த்தும்

  • @karvenisarathi6606
    @karvenisarathi6606 4 роки тому +1

    அருமையான கருத்துரை.
    முனைவர் து.கார்வேணி
    தமிழ்த்துறை,
    உதவிப்பேராசிரியர்
    ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஆய்க்குடி,தென்காசி.

  • @visvanathansarvayuthanath3244
    @visvanathansarvayuthanath3244 3 роки тому +1

    மிக சிறப்பு வாழ்க தமிழ்

  • @venmanikumar8312
    @venmanikumar8312 4 роки тому +2

    வணக்கம்.தமிழிசைத்துறைக்கு ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு என்னும் பொருண்மையில் அமைந்துள்ள கருத்துரை மிகவும் அருமையான ,தெளிவான உரை விளக்கம்.கருணாமிர்த சாகரம் என்ற நூலை முழுமையாக வாசித்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.பண்டிதரின் பல்வேறு திறமைகளைப் பற்றிய விரிவான விளக்கம். நூலில் யாழ், முழவு, பழந்தமிழரின் இசை, இசைக்கருவிகள் போன்ற பல்வேறு தகவல்கள் பற்றிய சிறப்பான உரை.பண்களை அட்டவணைப்படுத்தி அவற்றின் மூலம் இசை நுட்பங்களை நடைமுறையில் உள்ள பண்களுடன் ஒப்பிட்டு காட்டுவது மிகச் சிறப்பு.பண்டிதர் பல்வேறு தகவல்களைப் படித்தும், திரட்டி எழுதிய நூல் மிகவும் அளப்பரியது, அளப்பரியா சாதனை தான்.கருத்துரை வழங்கிய ஐயா அவர்களின் குரல்வளம் மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் புரியும்படி நன்றாக இருந்தன.வாழ்த்துகள் ஐயா.தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.இப்படி ஒரு கருத்தரங்கினை ஏற்படுத்திக் கொடுத்த சாராள் தக்கர் கல்லூரிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்.வாழ்க தமிழ்.

  • @gopirameshpalanisamy9123
    @gopirameshpalanisamy9123 4 роки тому +1

    வணக்கம் அய்யா.. அருமையான ஆய்வு உரை ... வாழ்த்துக்கள்..

  • @gajendrannahalingham3555
    @gajendrannahalingham3555 4 роки тому +1

    சிறப்பு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா 🙏🇩🇰

  • @ganesanramesh6892
    @ganesanramesh6892 4 роки тому +2

    மிகச்சிறப்பான தொகுப்புரை. அறிய தகவல்கள். தமிழிசையின் மேல் படிந்த புகை மூட்டத்தை கலைக்க வந்த பேரறிஞர். ஆப்ரகாம் பண்டிதர். பல கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் தேடல்.

  • @prabhuprabhu7914
    @prabhuprabhu7914 4 роки тому +2

    வணக்கம் ஐயா, முனைவர் ப.இராஜேஸ்வரி , உதவிப் பேராசிரியர் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி),புதுச்சேரி.

  • @வீ.ஹேமவர்த்தினி

    மிகவும் அருமையான உரை ஐயா

  • @n.kanimozhi1953
    @n.kanimozhi1953 4 роки тому +1

    மிகவும் அருமையான உரை. நன்றி ஐயா.

  • @kalaikanmani1738
    @kalaikanmani1738 4 роки тому +1

    அரிய தகவல்கள் கிடைத்ததற்கு நன்றிகள் . ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றிகள்

  • @alicerani5662
    @alicerani5662 4 роки тому +1

    Dr.P.Alice Rani
    சிறப்பான நிகழ்ச்சி
    துறைத்தலைவருக்கும் ,ஒருங்கிணைப்பாளருக்கும் பாராட்டுகள் பல

  • @thamizhisaitv
    @thamizhisaitv 4 роки тому +3

    முதற் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்து 13000 வருடங்கள் இருக்கவேண்டும் என்று ஆதாரங்களை ஆப்ரகாம் பண்டிதர் அவர்கள் அந்நூலில் காட்டியுள்ளார்.
    தமிழிற்கும் தமிழிசைக்கும் பெரும் தொண்டு செய்துள்ளார்.
    இவ்வுரை மிகவும் நன்று...
    இசையாளர்கள் உடனிருந்து சிலவற்றைப் பாடிக் காட்டியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். பாலைப் பண்கள் எப்படி ஒலிக்கின்றன என்பதைக் கேட்க ஆவலாயுள்ளேன்.

  • @jonathanjaideep5559
    @jonathanjaideep5559 4 роки тому +2

    Superb narration Sir. I could see a lot of hard work and time spent on collecting the facts about my Great Great Grandfather. Iam very happy, grateful and even flabbergasted by the amount of details you have given Sir. The most wonderful thing is that all the facts and history told by you are very correct, it really needs a lot of research. I myself found a few unknown incidences about my Thatha from your narration. Rao Sahib Abraham Pandithar certainly needs his very much deserved recognition for his wonderful work, he is one of the many Tamil men who were suppressed due to a lot of reasons. I really appreciate your work from the bottom of my heart and ill try my best to be of any kind of assistance for your great work Sir.

  • @prabupandian3715
    @prabupandian3715 4 роки тому +3

    I am honoured and blessed to hear your research on my greatgrand father. God bless you and be with you on this project.
    Prabu Pandian

    • @thamizhnadan
      @thamizhnadan 4 роки тому +1

      Great to hear you, can I have your contact please

    • @Vayalvelithiraikkalam
      @Vayalvelithiraikkalam  4 роки тому +1

      தங்கள் அன்புக்கும் மறுமொழிக்கும் நன்றி.

    • @valarmathy872
      @valarmathy872 4 роки тому

      Prabu Pandian 🙏

    • @valarmathy872
      @valarmathy872 4 роки тому

      Prabu Pandian 🙏

    • @valarmathy872
      @valarmathy872 4 роки тому

      Prabu Pandian 🙏

  • @vishwalingam7177
    @vishwalingam7177 4 роки тому +1

    இனிய நல்வாழ்த்துக்கள்!
    அய்யா வணக்கம்
    ப.சுந்தரேச னாரின்
    ஆவணப்படத்தினை
    பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்

  • @RajRaj-ji1sd
    @RajRaj-ji1sd 4 роки тому +1

    வணக்கம்.முனைவர்.ப. சுமதி இ. ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி,நாகப்பட்டினம்

  • @praveenaarumugam1593
    @praveenaarumugam1593 4 роки тому +1

    அறிய வேண்டிய தகவல்கள் நன்றி

  • @santhakumari3593
    @santhakumari3593 4 роки тому +1

    அருமையான உரை
    முனைவர் மு சாந்தகுமாரி
    சாராள்தக்கர் மகளிர் கல்லூரி

  • @suryandear3193
    @suryandear3193 4 роки тому

    Thamiz thaaye ungalai vananki vaazthukindrom

  • @marysugirthajohn5610
    @marysugirthajohn5610 4 роки тому +1

    இணைய வழி கருத்தரங்கை இனிதே இணைந்து நடத்தி வரும் பேரா. கிருபா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல.

  • @suryandear3193
    @suryandear3193 4 роки тому

    Nandri nandri nandri thamiz magale

  • @suryandear3193
    @suryandear3193 4 роки тому

    Arumai nandri thaaye

  • @tamilarasitamilarasi673
    @tamilarasitamilarasi673 4 роки тому +1

    சிறப்பான உரை ஐயா

  • @thamizhnadan
    @thamizhnadan 4 роки тому

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @dr.fjeyamangalam2912
    @dr.fjeyamangalam2912 4 роки тому +1

    Much pleased to hear the introduction. Best wishes for your webinar.

  • @Ram-nw3wp
    @Ram-nw3wp 4 роки тому +1

    அருமை

  • @velammalvels4196
    @velammalvels4196 4 роки тому +1

    இனிய காலை வணக்கம்

  • @paul06rans96
    @paul06rans96 4 роки тому

    Really very very nice speech

  • @marysugirthajohn5610
    @marysugirthajohn5610 4 роки тому +1

    அறிமுக உரையே அருமை அம்மா.

  • @velladurairama2598
    @velladurairama2598 4 роки тому +1

    Best to wishes to my dear Prof. Valarmathii. Interesting & easily understood

  • @VRaja-mo5qp
    @VRaja-mo5qp 4 роки тому +1

    முனைவர் வெ. திலகம் ,உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை ஆய்வு மையம் ஸ்ரீபராசக்திமகளிர் கல்லூரி குற்றாலம்.

  • @tamilarasitamilarasi673
    @tamilarasitamilarasi673 4 роки тому

    சிறப்பான உரை அம்மா

  • @perumallperumall9018
    @perumallperumall9018 4 роки тому +1

    ஆபிரகாம் அவர்கள் தமிழில் மட்டுமல்லாது இசையில் கொண்ட நாட்டம் வியக்க வைக்கிறது. அருமையான உரை ஐயா.

  • @k.thilagalakshmik.thilaga7043
    @k.thilagalakshmik.thilaga7043 4 роки тому +1

    அனைவருக்கும் வணக்கம்

  • @dr.fjeyamangalam2912
    @dr.fjeyamangalam2912 4 роки тому

    I need your feedback link

  • @muthuanu3849
    @muthuanu3849 4 роки тому +1

    செ.முத்துமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -8.

  • @santhalakshmi4210
    @santhalakshmi4210 4 роки тому

    வணக்கம்! வே. சாந்தலட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், சென்னை.

  • @maryjoycebaby9351
    @maryjoycebaby9351 4 роки тому

    Feedback link please

  • @suryandear3193
    @suryandear3193 4 роки тому

    Anbu TAMIZARE vaazga pallaandu

  • @janakis1253
    @janakis1253 4 роки тому

    சு.ஜானகி, முனைவர் பட்டஆய்வாளர், சாராள் தக்கர் கல்லூரி,திருநெல்வேலி

  • @kavidharma1163
    @kavidharma1163 4 роки тому

    வணக்கம் ... த.கவிதா. ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
    குஞ்சார்வலசை..

  • @jancymary9602
    @jancymary9602 4 роки тому

    நன்று

  • @santhalakshmi4210
    @santhalakshmi4210 4 роки тому +3

    விபுலானந்தர் தன் நூலில் ஒரு இடத்தில் கூட ஆபிரகாம் பண்டிதர் பற்றி ஏன் குறிப்பிடவில்லை?

  • @Villege_lifes
    @Villege_lifes 4 роки тому +1

    அருமையான உரை ......
    அருமையான கருத்து அய்யா ....
    ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி ....
    த.சந்திர கருப்பசாமி ....
    பொருளியல் இரண்டாம் ஆண்டு தமிழ்
    tkr141999@gmail.com

  • @Channel-zw7vj
    @Channel-zw7vj 4 роки тому +1

    அனைவருக்கும வணக்கம்

  • @TamilRoses
    @TamilRoses 4 роки тому

    A.Maria Shanthi,St;Marys college,Thoothukudi. Very good

  • @sugirthabasmath.r.sbasmath810
    @sugirthabasmath.r.sbasmath810 4 роки тому

    Nice

  • @sherlinemilett487
    @sherlinemilett487 4 роки тому

    Dr. T. Sherlin Emilet
    Taminarvalar
    Good morning 🙏

    • @meenukannan5257
      @meenukannan5257 4 роки тому

      முனைவர் அ மீனா ஊரீசு கல்லூரி வேலூர் இனிய காலை வணக்கம்.

  • @chandrasekarc2268
    @chandrasekarc2268 4 роки тому

    சி.சந்திரசேகர் உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை லஷ்மி நாராயணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தருமபுரி

  • @Cacofonixravi
    @Cacofonixravi 4 роки тому

    I also want to read about his work, could you please suggest his books. Thank you.

  • @tamilarasitamilarasi673
    @tamilarasitamilarasi673 4 роки тому

    அனைவருக்கும் காலை வணக்கம்

  • @nnagaraj7443
    @nnagaraj7443 4 роки тому

    வணக்கம்

  • @chelladuraiamaladose6702
    @chelladuraiamaladose6702 4 роки тому

    Good morning to you All

  • @maheswariavvaiyar3845
    @maheswariavvaiyar3845 4 роки тому

    ஔ. மகேஸ்வரி இளங்கலை மூன்றாம் ஆண்டு , தமிழ்த்துறை, சாராள் தக்கா் கல்லூரி,ஐயா இவ்வுரை மிகவும் அருமையாக உள்ளது.....மிக்க நன்றி ஐயா....Mahes001@gmail.com

  • @sarojiniprabhu7939
    @sarojiniprabhu7939 4 роки тому

    முனைவர்.ஜே.சரோஜினி உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை சாராள் தக்கர் கல்லூரி
    திருநெல்வேலி

  • @r8e2cnjp
    @r8e2cnjp 4 роки тому +2

    ஒருமுறை சுதாரகுநாதன் சிங்கப்பூரில் இசைச்சொற்பொழிவாற்ற வருகைபுரிந்திருந்தார் உரைமுடிவில் கேள்விநேரம் யாரும் வினா எழுப்பாதபோது தமிழிசை என்று கூறாமல் அதனைக் கர்நாடக சங்கீதம் என்று ஏன் அழைக்கிறீர்கள் என நான் கேட்டதற்கு அவர்கள் உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தைப் பற்றித் தெரியவில்லை என்று ஒற்றை வரியில் கூறிவிட்டார்கள் தமிழ்ப்பண்களே பிற்காலத்தில் ராகங்கள் என அழைக்கப்படுகின்றன கல்யாணி காம்போதி பிலகரி சங்கராபரணம் என்பவைத் தமிழ்ப்பண்கள் எனவே தமிழிசை தமிழ்ப்பண்கள் என அழைக்கத் தயங்குவது தன் பிழைப்பை அப்போதே காப்பாற்றிக்கொள்வதற்கே

  • @muthuanu3849
    @muthuanu3849 4 роки тому

    Good morning to all

  • @dr.r.ilavarasi5404
    @dr.r.ilavarasi5404 4 роки тому

    DR.R.ILAVARASI TAMIL DEPT DGG ARTS COLLEGE. FOR WOMEN. MAYILADUTHURAI

  • @praveenaarumugam1593
    @praveenaarumugam1593 4 роки тому +1

    A.PRAVEENA M.A TAMIL M.D.T HINDHU COLLEGE THIRUNELVELI

  • @knowtheunknown25
    @knowtheunknown25 4 роки тому

    Good Morning All

  • @முனைவர்.ச.சரவணகுமார்

    திரு.ச.சரவண குமார்

  • @suryasivakumar1481
    @suryasivakumar1481 4 роки тому

    முனைவர் ஜெ.சூர்யா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),. பெரம்பலூர். suryasajee17@gmail.com

  • @stalinds1658
    @stalinds1658 4 роки тому

    த.பிரபாவதி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை..🙏🙏🙏 dharma.prabha53@gmail.com

    • @sureshp1740
      @sureshp1740 4 роки тому

      வணக்கம் முனைவர் பெ.சுரேஷ் இணைப்பேராசிரியர்sureshvmctamil@gmail.com

    • @muthuanu3849
      @muthuanu3849 4 роки тому

      சிறப்பான உரை ஐயா

    • @thomaiprincia4168
      @thomaiprincia4168 4 роки тому

      வணக்கம்

    • @muthuanu3849
      @muthuanu3849 4 роки тому +1

      ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கை முறைகளையும், தமிழிசைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் கூறிய ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல.....

    • @maryjoycebaby9351
      @maryjoycebaby9351 4 роки тому +1

      மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா

  • @maryjoycebaby9351
    @maryjoycebaby9351 4 роки тому

    பி. மேரி ஜாய்சீி பேபி

  • @c.valarmathirobertthomas6911
    @c.valarmathirobertthomas6911 4 роки тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  • @littleflower5345
    @littleflower5345 4 роки тому

    Good morning to you all