சரோஜாதேவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர் | மோகன் காந்திராமன் | Part 2/LET US TALK

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 37

  • @நரவேட்டையன்1992

    எம்ஜிஆர் என்ற ஒரு நடிகருக்குள் சவாலான இயக்குனர் உள்ளார் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் தெறிந்து கொண்டேன்

  • @kechezian552
    @kechezian552 4 роки тому +4

    Thanks chithra.
    பெரிய சுரங்கங்களைத் ஆழாமாக தோண்டி தங்கப் பாளங்களாக எடுத்து கொட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 роки тому +1

    மிஸ்டன் காந்திராமன் பானுமதி அம்மாவுக்கு உப்பு, ஊறுகாய் மட்டும் டிபன் காரியரில் வைத்து கொடுத்தது உங்க வேலைதானே? சூப்பர். .. பானுமதி அம்மாவை யானைக்கு ஒப்பிட்டு சொன்னதும் சூப்பரோ சூப்பர். உங்கள் எல்லோரையும் பார்க்க ஆசை.
    டினேஷ் ஈழத்தமிழன்
    கனடா

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 роки тому +17

    MGR படத்துக்காக தனது கால்ஷீட்டை விட்டுக்கொடுத்த சிவாஜி. ஆரோக்கியமான நட்பு.

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 роки тому

      ஆமாம் 2 நாட்களை சிவாஜி விட்டு கொடுத்தது அதுவும் மிகவம் பிசியாக இருந்த போது செய்வதென்பது பெருந்தன்மையானவர் சிவாஜி

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 4 роки тому +2

    HATS OFF TO YOU CHITHRA SIR... அய்யா அவர்களின் அனுபவங்களை அவர் சொல்லும் விதமும்.. நீங்கள் அவருக்கு ஈடாக தொந்தரவு செய்யாமல் பேச விட்ட விதமும்...விடிய விடிய . கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.. அதுவும் கன்னடத்துப்பைங்கிளியின் எதிர்காலத்தை அய்யா பா.நீலகண்டன் கணித்த விதம்.. திருடாதே CLIMAX FIGHT.. மக்கள்திலகத்தின் அலாதியான பங்களிப்பு... நடிகர்திலகம் மக்கள் திலகத்திடம் வைத்திருந்த அன்பு.. இப்படி எல்லாமே கண் முன் தோன்றி மறைகின்றன..... தமிழ் சினிமா உலகத்தின் வருங்கால சந்ததியனற்கு உங்கள் இந்த PROGRAMME கட்டாயம் ஒரு DICTIONARY...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 роки тому +7

    Chitra sir Take Interview with Legend editor Lenin sir

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 4 роки тому +3

    Mgr🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshh3293
    @rameshh3293 4 роки тому +2

    Andru sonnadupol sarojadevi ⭐star

  • @raja5044
    @raja5044 4 роки тому +4

    This is one of the best interview 👍

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому +6

    Chitra sir.. plz take interview same like Parsons.we want learn that old and good activities. I like u r channel.by aarur sankar.

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 Рік тому

    இவர் சொல்ல சொல்ல காட்சிகளை நேரில் பார்த்தது போல் இருந்தது

  • @maragathamkarthik6453
    @maragathamkarthik6453 4 роки тому +3

    அருமையான பதிவு

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 роки тому +1

    Super message sir thank you sir.

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 роки тому +1

    Shivaji & Banumathi Sappadu comedy Hillarious!! Ha ha !!

  • @divya5bkapilan1jgnanapraka53

    Before thirudathe picture, saroja Devi acted with mgr in nadodi mannan. His memory may be wrong.

  • @rlk1275
    @rlk1275 4 роки тому +1

    கண்ணதாசன் கூட பழக்கம் எப்படி வந்ததுன்னு கேட்டா கதைய எங்கையோ கொண்டு போய்ட்டாப்ல. சோ சேட் சோ சேட் சோ சேடுகள்

  • @velusubramani4022
    @velusubramani4022 4 роки тому +1

    Chitra sir avarukku theriyatha visayangala intha interviews moolama therinchukkurar pola

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 4 роки тому +1

    மிக மிக உபயோகமான தகவல்கள்.நன்றி.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 місяців тому

    Genuine speach!

  • @natrajvideos
    @natrajvideos 4 роки тому

    Chitra sir, director pa. நீலகண்டன், Al. சீனிவாசன். அவர்கள் photo காட்டுனீங்கனா இன்னும் அருமையாக இருக்கும்

  • @ragunathchozhan9038
    @ragunathchozhan9038 4 роки тому +1

    Tooooooomuch of ads

  • @anusona1971
    @anusona1971 4 роки тому +1

    Waiting next part

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 4 роки тому +1

    Nice

  • @68tnj
    @68tnj 4 роки тому

    Nice. Sir bring an episode on Thanjai N Ramiah Das, A Marutakasi, Udumalai Narayana Kavi

  • @prabhur8456
    @prabhur8456 4 роки тому

    Sir Ivar vachi 11 episode kuda edukalam avlo porumaiya suvarasyam koraiyama nadandha vishayatha korvaiya solgirar. Ivar adhiiga padangal eyakadhadhu tamil cinema ku oru kuraipadu..

  • @Johan26d
    @Johan26d 4 роки тому +1

    I am first

  • @MuthiahMuthiah-yd8xf
    @MuthiahMuthiah-yd8xf 4 роки тому

    Music director sirpi interview please ayya

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    விஜய்யோட தாத்தா தானே ப நீலகண்டன்

    • @pmohammedmydeen
      @pmohammedmydeen 4 роки тому

      No.

    • @neelamegam7036
      @neelamegam7036 4 роки тому

      ஆமாம்... நீலகண்டன் மகள் தான் ஷோபா....

    • @ramkid9714
      @ramkid9714 4 роки тому +2

      Adhu vera Neelakandan.he was running a drama troupe

  • @vijiraja7830
    @vijiraja7830 4 роки тому

    அருமை

  • @68tnj
    @68tnj 4 роки тому

    The narration of cinema stories here are much better than many of today’s cinema