ஆற்றின் நடுவில் இரண்டு நாட்களாக சிக்கிக்கொண்ட 50-க்கும் மேற்பட்ட மாடுகள் மீட்பு..!

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 186

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +319

    உயிரை பணயம் வைத்து வாயில்லா ஜீவன்களை காப்பாற்றிய நமது தீயணைப்பு வீரர்களை மனதார பாராட்டுகிறேன்.. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்🙌🙌🙌

    • @babyma7695
      @babyma7695 3 роки тому +2

      Yes👏👏👏👏👏👏

    • @airchennai
      @airchennai 3 роки тому +3

      Super...God bless you and your family...

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +219

    மகிழ்ச்சி பாராட்டுக்கள் கால்நடைகள் துன்பப்பட்டால் என் மனம் தாங்காது ...

    • @enamozhi4837
      @enamozhi4837 3 роки тому +5

      Enakum

    • @navarajdevakumar9515
      @navarajdevakumar9515 3 роки тому +1

      ....ஒ

    • @karthickkallidai8176
      @karthickkallidai8176 3 роки тому +1

      Enakum

    • @mettijaya698
      @mettijaya698 3 роки тому +3

      Enakum save panna yellarukum romba thanks

    • @aswathyaswathy6801
      @aswathyaswathy6801 3 роки тому +7

      மனசு வலித்துகொண்டோயிருந்தது இப்பநிம்மதியா இருக்கு கடவுளுக்கு நன்றி.

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +112

    தீயணைப்பு துறையினரின் செயல்பாடுகள் இந்த பேரிடர் காலங்களில் வணக்கத்திற்குரியது...♥ நன்றி வீரர்களே

  • @seenusmk6912
    @seenusmk6912 3 роки тому +79

    மாடுகளை காப்பாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 3 роки тому +49

    வாழ்த்துக்கள் பசுமாடு கலை காப்பாற்றிய தீ அனைப்பு வீரர்கள் பொது மக்கள் அனைவருக்கும் 🙏

  • @கருடன்-ங2ஞ
    @கருடன்-ங2ஞ 3 роки тому +35

    மாடுகளை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றிகள்🙏💕

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 3 роки тому +11

    காட்டாற்று வெள்ளத்தில் மாடுகளை இழுத்துச் சென்ற வீடியோவை பார்த்து மனம் மிகவும் வேதனைப்பட்டது 😞இப்போது அந்த மாடுகளைக் காப்பாற்றி விட்டோம் என்று வீடியோவும் அந்த செய்தியை பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சியடைகிறது😊 காப்பாற்றிய அத்தனை உள்ளங்களுக்கும் என் மனதார வாழ்த்துக்களையும் நன்றியயும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுக்கு இறைவன் துணையாக இருப்பார்😊 🙌 உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இன்னும் உலகம் பொறுமையாக சுழன்று கொண்டிருக்கிறது ஓம் நமசிவாயா போற்றி

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +30

    மாடுகளை மீட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏 🙏

  • @arunblaze1990
    @arunblaze1990 3 роки тому +7

    வாழ்க தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை 💐💐
    வாழ்க வளத்துடன் 💐💐
    என்றும் நலத்துடன் 💐💐

  • @tinyfoodpoint1511
    @tinyfoodpoint1511 3 роки тому +20

    நல்ல விஷயம்..
    காப்பாற்றியவர்களுக்கு நன்றி 🙏

  • @m.maheswaranvlogsariyalur706
    @m.maheswaranvlogsariyalur706 3 роки тому +16

    அரியலூர் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்....

  • @sundarpainter2195
    @sundarpainter2195 3 роки тому +5

    சிறப்பாக செயல்பட்ட மொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.....

  • @ferozkumar5891
    @ferozkumar5891 3 роки тому +4

    வாழ்க வளமுடன், மேடம். தங்கள் தீயணைப்பு துறை குழுவினருக்கு எங்களின் சல்யூட்.

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +3

    மீட்பு துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @akilan688
    @akilan688 3 роки тому +1

    அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி... 🙏🙏

  • @Sssfunvlog
    @Sssfunvlog 3 роки тому +12

    Great work.. ஆனால் எங்கள் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்ட மாட்டிற்கு தீயணைப்பு துறையினர்க்கு 5000 பணம் கொடுத்தோம்.

  • @rajavijay8501
    @rajavijay8501 3 роки тому +1

    இறைவன் இருக்கார இல்லையா தெரியல .ஆனா பசுக்கலை காப்பாற்றியா அனைவரும் இரைவனுக்கும் மெலனர் .நன்றிகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivafamily9301
    @sivafamily9301 3 роки тому +3

    மாடுகள் வெள்ளத்தில் அடிச்சிட்டு போனத பாத்து அழுகை வந்தது.பாவம் குழந்தைபோல். காப்பாற்றியதற்கு நன்றி🙏

  • @urumaiyanp5037
    @urumaiyanp5037 3 роки тому +2

    நன்றி அய்யா விவசாய கஸ்டம் இதுதான் அதிகமா மழை இருந்தாலும் கஸ்டம் இல்லாடிநாலும் கஸ்டம்

  • @saravananchelladurai7822
    @saravananchelladurai7822 3 роки тому +8

    மிகவும் அருமை. மகிழ்ச்சி. சிறப்பு. கடவுள் உங்களைப் ஆசிர்வதிப்பார்.

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +11

    இரண்டு நாட்கள்.. சாதனைதான் ஆனாலும் இப்படி கஷ்டப்பட்டு
    இருந்துஇருக்குங்கள்..

  • @kumaresan.4302
    @kumaresan.4302 3 роки тому +4

    கால்நடைகள காப்பாற்றிய தீயனைப்பு துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @kannanramaiah4073
    @kannanramaiah4073 3 роки тому +5

    வாழ்த்துக்கள்..கோமாதா எங்கள் குழமாதா..!!

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 роки тому +2

    எத்தனைதுறைஇருந்தாலும்
    மக்களைபாதுகப்பது
    அனைத்து உயிரைகாப்பற்றுவது
    தீஅனைப்புதுறையே,நன்றி🙏

  • @boominathan1659
    @boominathan1659 3 роки тому +3

    சிறப்பாக செயல்பட்ட காவல்துறைக்கும் பொது மக்கள் அனைவரும் நன்றி..🤝

  • @rcharu5334
    @rcharu5334 3 роки тому +2

    தீயணைப்பு வீரர்களை மனசார பாடாட்டுவோம்
    👌👌👌🙏👍👍👍👍👍👍👍

  • @karthikannan1871
    @karthikannan1871 3 роки тому +5

    அனைவருக்கும் மிக்க நன்றி.... 💐🙏🤝😍💖👏👏👏👏👏👏

  • @sathyams8727
    @sathyams8727 3 роки тому +2

    தெய்வமே
    தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி👏🙏

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 3 роки тому +1

    உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @monurocky1303
    @monurocky1303 3 роки тому +2

    Ayooo en chellangala epdita 2 days ah etum sapdama water kula irutigalo....nala velaya etum agala tq god n tq to team who save the cow's

  • @video4899
    @video4899 3 роки тому +1

    மிக்க நன்றி காப்பாற்றியவர்களுக்கு

  • @jagathish0072
    @jagathish0072 3 роки тому +1

    கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @christinajesussongs7862
    @christinajesussongs7862 3 роки тому +1

    Sandhosama iruku 👌🏻 meeta anaivarukum nantri,god bless you all 🙏🙏🙏🙏

  • @kathirvelkathirvel7605
    @kathirvelkathirvel7605 3 роки тому

    🙏🙏🙏 மாடுகளை காப்பாற்றிய அனைவருடைய நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றொன் 🙏🙏🙏

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 3 роки тому +2

    My heart felt best wishes to all Fire and Rescue staff for the good work done by them

  • @revathyravi5168
    @revathyravi5168 3 роки тому

    Nenri 🙏🙏🙏🙏 vellur pallarrula adithu sellapatathu newsla parthom kapparra pattatha enru thriyala plz 🙏🙏🙏🙏🙏

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 3 роки тому +1

    தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு சல்யூட்🙏💕

  • @Anandravibjp
    @Anandravibjp 3 роки тому +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @deenathayalan7171
    @deenathayalan7171 3 роки тому +1

    மிக்க நன்றி..!

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 3 роки тому

    செய்தியாளர் முருகேசன் உச்சரிப்பு அருமை

  • @es5613
    @es5613 3 роки тому +2

    Great please continue this kind of rescue always

  • @ramasamyj1036
    @ramasamyj1036 3 роки тому

    மீட்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி🙏

  • @C.S.T.E275
    @C.S.T.E275 3 роки тому

    தீயணைப்பு வீரர்கள் அனைவரும்💪💪💪💪💪

  • @lavanyar4890
    @lavanyar4890 3 роки тому +1

    Nadri pa.. vera lavel mansu valikuthu pa kapathitinga

  • @s.nathiyas.nathiya121
    @s.nathiyas.nathiya121 3 роки тому

    Kaduvul pola antha madukala kapathitinga thanks a lot🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrigayathri149
    @gayathrigayathri149 3 роки тому

    Ellarukume rompa nanri Anna 👍👍👍👍👍

  • @lathapv8538
    @lathapv8538 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி 🙏🙏

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 3 роки тому

    மிக்க.நன்றி

  • @saravananr1478
    @saravananr1478 3 роки тому

    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @prithiviraj5042
    @prithiviraj5042 3 роки тому +1

    Heartly TQ for all heros ❤️

  • @muruganselvi9118
    @muruganselvi9118 3 роки тому

    நன்றி நன்றி நன்றி🙏🙏

  • @sunilkumar-vu3ux
    @sunilkumar-vu3ux 3 роки тому

    Rompa rompa nandri

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 роки тому +1

    Great respect to all of you brothers

  • @ragulcpn1387
    @ragulcpn1387 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி மாடுகளை மீட்டெடுகத்ததற்கு

  • @rajashreesenthil5642
    @rajashreesenthil5642 3 роки тому

    அருமை வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @muralidharan3306
    @muralidharan3306 3 роки тому

    Nandri 🙏

  • @ferozkumar5891
    @ferozkumar5891 3 роки тому

    நன்றி, தீ அணைப்புத்துறை.

  • @snsanjushalu
    @snsanjushalu 3 роки тому

    Thank you thank you 👍👍

  • @mukilg2418
    @mukilg2418 3 роки тому +1

    அணைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

  • @gowrigowri8122
    @gowrigowri8122 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-tq8oy
    @LakshmiLakshmi-tq8oy 3 роки тому

    சிறப்பு sir.. மாடு தெய்வத்திற்கு சமம்.dai "மாட்டுக்கறி"இவங்கள்ட ஒரு கிளாஸ் "வாங்கி குடி"

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 3 роки тому

    வாழ்த்துக்கள் அத்தனை உறவுகளுக்கும்

  • @vinokamal3014
    @vinokamal3014 3 роки тому +1

    Superb fire service man keep rocking

  • @lalithagayu2055
    @lalithagayu2055 3 роки тому

    Romba.. thanks God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samvijayan1994
    @samvijayan1994 3 роки тому

    Nandrigal 🔥🔥🔥

  • @userfriendly8452
    @userfriendly8452 3 роки тому +2

    முதலில் மீட்புப்பணி படையினருக்கும் பொதுமக்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள் 👌🙏🙏👍
    60க்கும் மேற்பட்ட மாடுகள்!!!
    பசு மாடு 🐃🐂🐄அல்லது காளை மாடு
    பசுக்கள் பால் கறக்க உபயோகப்படுத்துகிறார்கள்
    அங்கு உள்ள காளை மாடுகளை காப்பாற்றி என்ன செய்யப் போகிறீர்கள்???விவசாயம் பண்ணவா!!! அல்லது???
    யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது
    அதை காப்பாற்றி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்துவிட்டது
    இதுபோன்ற நிகழ்வு சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்தவற்றை கூறுகிறேன்
    ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்ற பன்றிக் குட்டிகளும் 🐷🐖அதன் தாயும் வெள்ளத்தில் அடித்து கோயில் குன்றின் மேல்🏠 தஞ்சமடைந்தனர்
    அதை பார்த்த சில பொதுமக்கள் மீட்டு கொண்டு வந்தார்கள்
    சில பொதுமக்கள் ஆச்சரியப்பட்டார்கள்🤔
    அதற்குப் பிறகு அதன் குட்டிகளை🍖🍗🍪 கூட இறைச்சி ஆகிவிட்டார்கள்
    பிறகு எதற்காக நீங்கள் அதை காப்பாற்றினார்கள்
    ஊருக்குதான் உபதேசம் மனுஷனுக்கு இல்ல

  • @revathivasudev7812
    @revathivasudev7812 3 роки тому

    Thanks...you are all god of cattles..well done

  • @leelasolomon1563
    @leelasolomon1563 3 роки тому

    Thank you your helped poover people

  • @revathivasudev7812
    @revathivasudev7812 3 роки тому +1

    What about kudiyattham cattles

  • @sureshsureshbabu2562
    @sureshsureshbabu2562 3 роки тому

    வாழ்த்துக்கல் மீட்பு பணி காவலர்களுக்கு. வாய்யில்லா ஜீவன்களை காப்பாற்றிய உங்களுக்கு இறைவன் அருள் கிட்டும்.🙏🙏🙏

  • @konguvellalar701
    @konguvellalar701 3 роки тому +2

    இரண்டு நாட்களாக தண்ணீரில் இருந்ததால் முதலில் மாடுகளுக்கு காய்ச்சல் வராமல் பார்த்து கொள்ளவும். கால்நடை
    மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

  • @worldman5867
    @worldman5867 3 роки тому

    Thank you so much

  • @b.rajeswari6024
    @b.rajeswari6024 3 роки тому

    Theeyanaippuveerarkalukku nandri

  • @munisparan5353
    @munisparan5353 3 роки тому +2

    Good job. Well done. The bovine animals are sacred for hindus.

  • @jaganvlogs9620
    @jaganvlogs9620 3 роки тому

    Ithda mathiri palaru madugak Chikki kota madum safevidanga

  • @nithulachu1568
    @nithulachu1568 3 роки тому

    Super chlakutty vandhuchu semma

  • @umad6775
    @umad6775 3 роки тому

    நன்றி நன்றி நன்றி

  • @manikandansundaram4019
    @manikandansundaram4019 3 роки тому

    Thanks lot

  • @gokilap9536
    @gokilap9536 3 роки тому

    Vaalthukkal.

  • @Tharanimani333
    @Tharanimani333 3 роки тому

    Tq

  • @jothikannan7512
    @jothikannan7512 3 роки тому

    சிறப்பு

  • @NagarajNagaraj-dw9pp
    @NagarajNagaraj-dw9pp 3 роки тому

    Nanri nanri

  • @stanleynicevoice3095
    @stanleynicevoice3095 3 роки тому

    Thank you for everyone

  • @nanithesanthi6671
    @nanithesanthi6671 3 роки тому

    Thengs sir

  • @nithiya248
    @nithiya248 3 роки тому

    பாராட்டுக்கள்

  • @nirmalas3997
    @nirmalas3997 3 роки тому

    Thank. You. For. All

  • @MaheshMahesh-ng8iy
    @MaheshMahesh-ng8iy 3 роки тому

    Super anna

  • @ayyanarayyanar7524
    @ayyanarayyanar7524 3 роки тому

    Thanks

  • @revanthrevanth7685
    @revanthrevanth7685 3 роки тому

    Great job 👌👌👌👌

  • @maharajanr5337
    @maharajanr5337 3 роки тому

    அனைவருக்கும் நன்றி

  • @anandvr7287
    @anandvr7287 3 роки тому

    Good news🙏🙏🙏🙏🙏

  • @sathyar.sathya1372
    @sathyar.sathya1372 3 роки тому

    Super 🙏

  • @vasukumar5637
    @vasukumar5637 3 роки тому

    Very very much 🍒🍒🍒

  • @sathishs9546
    @sathishs9546 3 роки тому +1

    Super

  • @90.skidsraja4
    @90.skidsraja4 3 роки тому

    இதில் கவலைக்குரிய பார்வை நாட்டு இனம் இல்லை...இருந்தாலும் சிறப்பு

  • @manibharathi8140
    @manibharathi8140 3 роки тому

    Neengal than kaakkum
    Kadavulkal 🙏🙏🙏🙏🙏

  • @rnrnethrasree8167
    @rnrnethrasree8167 3 роки тому

    Thanks for Jesus 100000000000000000000000times my god i am really happy

  • @manimaster1724
    @manimaster1724 3 роки тому

    Very good sir

  • @venkateshsumathi5038
    @venkateshsumathi5038 3 роки тому

    News pakira ungalluku full news theriatha

  • @rajagurukirithvik130
    @rajagurukirithvik130 3 роки тому

    Fire service really good