சமகால நிகழ்வுகளும் வாட்ஸ் அப் கேள்வி பதில்களும் (08-12-2024)

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 5 днів тому

    #மாஷா_அல்லாஹ்! மிகச் சிறந்த விளக்கம்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

  • @Afraafra-e7d
    @Afraafra-e7d 8 днів тому

    Masha allah 🎉🎉

  • @samsudeensegudhawood9653
    @samsudeensegudhawood9653 9 днів тому

    ❤❤❤❤❤ அருமையான பதிவு ❤❤❤❤❤

  • @nainamohamed6954
    @nainamohamed6954 8 днів тому

    Nalla vilakkam

  • @mohideenammu2906
    @mohideenammu2906 9 днів тому

    Mashallah ❤❤❤

  • @JabeerAbdullah
    @JabeerAbdullah 8 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் உலக வங்கியில் பணி புரிவது பற்றி விளக்கி இருந்தீர்கள் அல்ஹம்துலில்லாஹ் தெளிவு கிடைத்தது எனது நண்பர் ஒருவர் மதுபான கம்பெனி ஒன்றில் சாரதியாக வேலை செய்கிறார் அது கூடுமா

  • @RASEEDASWAR
    @RASEEDASWAR 9 днів тому

    Assalamu alikkum varahmatulla

  • @MohamedIbrahim-mq1nc
    @MohamedIbrahim-mq1nc 6 днів тому

    Assalamu alaikum

  • @muhammedashik3626
    @muhammedashik3626 9 днів тому +1

    இந்த கேள்விக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை

  • @purescholar8740
    @purescholar8740 8 днів тому

    இலங்கை கான்: நீ பலஹத்துறையா???

  • @NASEERNajju-m2q
    @NASEERNajju-m2q 8 днів тому

    அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
    பெயர் : நசீர் தருமபுரி மாவட்டம்
    கேள்வி : முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் மஸ்ஜிதுல் நவாபியில் இரண்டம் ஜமாத் நடந்தத ? விளக்கம் தரவும் ?

  • @RASEEDASWAR
    @RASEEDASWAR 9 днів тому

    1:17 1:18 1:20

  • @Jobssites
    @Jobssites 7 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதகு, தாங்கள் நிகழ்ச்சிகளையும், வீடியோவையும் மொத்ததையும் ஒரே வீடியோவாக 2 மணிக்கும் மேலாக போடுகிறீர்கள் இவ்அவசர உலகில் என்னைப்போல் பல பேருக்கு ஒரே நேரத்தில் இவைகள் போன்ற பல நிகழ்ச்சிகளை முழுவதும் பார்க்க முடியவில்லை ஆதலால் இவை போன்ற அதிக நேரம் எடுக்கும் நிகழ்ச்சியையும் வீடியோக்களையும் 2 பகுதிகளாக அதே நாளில் பகுதி-1 (PART-1) பகுதி-2 (PART-2) என்று நிகழ்ச்சிகளையும், வீடியோக்களையும் பிரித்து போட்டால் என்னைப்போல பல பேருக்கும் மேலும் உங்களுக்கும் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் இது சரியானதாக தங்களுக்கு தெரிந்தால் இன்ஷா அல்லாஹ் இதன்படி செய்யுங்கள்.

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 7 днів тому +2

      தனி தனி கேள்வியாக பிரித்தும் வீடியோ வெளியிடுவார்கள் அதை பார்த்து கொள்ளுங்கள்! தொடரந்து இந்த channal ஐ பார்ப்பவர்களுக்கு இது நன்கு தெரியும் நீங்கள் புதிதாக வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

  • @muhammedashik3626
    @muhammedashik3626 9 днів тому +2

    முயற்சி இல்லாமல் அல்லாஹ் எதையும் தரமாட்டான் என்று பல பயான் வாயிலாக அறியப்பெற்றேன். என்னுடைய கேள்வி என்னவென்றால் நான் ஒரு தொழில் செய்ய நினைக்கிறேன் ஆனால் என்ன தொழில் எதை நோக்கி முயற்சி செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். ஆனால் அல்லாஹ்வின் மேல் அளவு கடந்த நம்பிக்கை உண்டு. அவனிடம் நான் எனக்கு செல்வச்செழிப்பனா வாழ்க்கையை கொடு, எதை நோக்கி முயற்சி செய்ய வேண்டும் என்ற பாதையை காட்டி கொடு என்று உறுதியாக கேட்டு கொண்டு இருக்கிறேன். முயற்சி இல்லாமல் இவ்வாறு கேட்டால் அல்லாஹ் கொடுப்பானா?

    • @muhammedashik3626
      @muhammedashik3626 9 днів тому

      இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை

    • @PearlCity85
      @PearlCity85 9 днів тому +2

      அஸ்ஸலாமு அலைக்கும்
      முயற்சி இல்லாமல் கேட்டால் கொடுப்பானா என்பதை விட முயற்சி செய்தால் கட்டாயம் கொடுப்பான் என்ற எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்க முடியாது அது அல்லாஹ்வின் விருப்பம் !
      அடுத்ததாக அல்லாஹ் சிலர் முயற்ச்சி செய்யாமல் இருந்தாலும் அவர்களுக்கு ரிஸ்க்கை கொடுப்பான் இதுவும் அல்லாஹ்வின் விருப்பம்!
      அதற்காக முயற்ச்சி செய்யாமல் இருக்கவும் கூடாது கூடவே அல்லாஹ்வின் உதவியை தேடாமலும் இருக்கக்கூடாது , இந்த இரண்டும் சேர்ந்தே வாழ்க்கையை நகர்த்தவேண்டும்.
      உண்மையான வெற்றி என்பது மறுமை வெற்றி மட்டும் தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
      மேலும் அல்லாஹ் யார் துவா செய்தாலும் அவர்களின் கையை வெறுங்கையோடு அனுப்ப வெட்கப்படுகிறேன் என்கிறான் , அப்பேற்பட்ட வல்ல ரஹ்மான் உங்கள் கையை வெறுங்கையோடு அனுப்பாமல் இன்மையில் இல்லாவிட்டாலும் மறுமையில் அதற்குண்டான கூலியை அணுவளவு குறையாமல் கொடுப்பான் என்று உளப்பூர்வமாக நம்புங்கள்.

    • @muhammedashik3626
      @muhammedashik3626 9 днів тому

      @@PearlCity85 வ அலைக்கும் ஸலாம்

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 8 днів тому +1

      முயற்சி செய்தால் அல்லாஹ் வெற்றியை கட்டாயம் கொடுத்து விடுவான் என்று யார் உங்களுக்கு சொன்னது?? எத்தனையோ நபிமார்களே எவ்வளவு கஷ்டப்பட்டு தாவா செய்தார்கள் அவர்களாலயே அந்த தாவாவில் வெற்றி அடைய முடியவில்லை எத்தனையோ நபிமார்கள் கொலை செய்ய பட்டார்கள்! நூஹ் நபி அல்லாஹ்விடத்தில் கூறினார் என்று அல்குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது அது என்னவென்றால் யா அல்லாஹ் நான் இந்த மக்களிடம் இரவு பகலாக உழைத்தேன் 950 வருடம் தாவா செய்தேன் ஆனால் நான் தோற்று விட்டேன் என்று புலம்புகிறார் ஆக வெற்றி என்பது நம்முடைய முயற்சியை கொண்டு மட்டும் இல்லை சில நேரங்களில் முயற்சியே செய்யாமல் இருப்பவர்களுக்கும் அல்லாஹ் வெற்றியை கொடுத்துள்ளான்! எல்லாமே அல்லாஹ்வுடைய நாட்டம் மட்டுமே! அவன் நாடியவர்களுக்கு வெற்றி அளிக்கிறான் நாடியவர்களுக்கு தோல்வியை தருகிறான்!

    • @noorulaminhussain5097
      @noorulaminhussain5097 8 днів тому

      இத்தனை வயதாகியும் உங்கள் மீசை, தாடி, தலை முடி நரைக்கவில்லயே , இதன் ரகசியம் என்ன?

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 8 днів тому

    Your Shart COLOUR ( KAVI ) Not good..