Це відео не доступне.
Перепрошуємо.

G square IT Raid - Sabareesan to open a Bank in Austria - DMK is in deep trouble - Savukku shankar

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2023
  • G square IT Raid - Sabareesan Plans to open a Bank in Austria - DMK is in deep trouble - Savukku shankar latest interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi Рік тому +284

    நாங்க நண்பர்கள் 37 நபர்கள் திமுகவுக்கு வாக்கே செலுத்த மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்

  • @selvamsarala4168
    @selvamsarala4168 Рік тому +119

    மிக அருமையான உரையாடல் அரசியலும் இருந்தது... (அமைச்சர் குடிக்க சொல்லுகிறார்.. நீ என்ன குடிக்காமல் பைக் ஓட்டுகிறாய்..) மகிழ்ச்சியாகவும் இருந்தது.. தோழர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்சு ஜெரால்டு.. நன்றி! உங்கள் பணி தொடரட்டும்..

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +92

    சவுக்கு சார் நீங்கள் தேர்தலில் ஜெயித்து சட்டசபையில் கேள்வி கணைகளால் எதிராளியை திணறடிக்கும் நாளை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இ இருக்கிறோம்.
    நீங்கள் தெளிவாக மக்களுக்கு புரியும் படி பயப்படாமல் சொன்னது அருமை.
    அருமையான நேர்காணல் ஹீரோ சார் 🎉🎉🎉

    • @thailottery1986
      @thailottery1986 Рік тому +5

      500 வாங்காமல் ஓட்டுபோடும் வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளார்களா

  • @venkivenki662
    @venkivenki662 Рік тому +61

    அருமையான தரவு சேகரிப்பு தெளிவான அலசல் துல்லியமாக அறிய உதவுகிறது உங்கள் பேச்சு இருவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்

  • @NaamTamizharr
    @NaamTamizharr Рік тому +112

    ஃபெலிக்ஸ் : இது முதல்வர் காதுக்கு போய் இருக்கும்ல
    சவுக்கு: அது சொன்ன புரியனும்ல😂😂😂😂

  • @Padthulakku
    @Padthulakku Рік тому +20

    நல்ல தெளிவான அருமையான அனைவரும் புரிந்துக்கொள்ளும் விதமான விவாதம்.

  • @manikandans3141
    @manikandans3141 Рік тому +24

    சவுக்கு சங்கர் அவர்கள் சொன்ன மாதிரி... தமிழ்நாட்டு செய்தி சேனல்கள் ஒன்று கூட ரெய்டு பற்றி பேச வில்லை...

  • @gramesmith9898
    @gramesmith9898 Рік тому +142

    2006-11ல் இருக்குற மாதிரியே ஒரு பீலிங்😂😂😂

    • @sibichakk3912
      @sibichakk3912 Рік тому +24

      Alagiri matum missing 😂

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Рік тому +18

      Atha vida mosam

    • @ahhsbbsbbw
      @ahhsbbsbbw Рік тому +1

      ​​@@sibichakk3912 athuvum seri plus rajni arsiyal uruttals um missing tan 😂🤣. Athotda sethu DMK kothadimaigal tan constant.🤣😂

    • @senthil1eshwaramurthisenth635
      @senthil1eshwaramurthisenth635 Рік тому +8

      அப்போது சொட்டை மண்டையன் இப்போது விக் மண்டையன்

  • @alagappansubramanian3618
    @alagappansubramanian3618 Рік тому +629

    இனி ஜென்மத்துக்கும் திமுக-வுக்கு வோட்டு போட மாட்டேன் 🙏🙏

  • @johanseong3123
    @johanseong3123 Рік тому +44

    சங்கர் அவர்களுக்கு சிறு நினைவூட்டல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் 10 ஆயிரம் கோடி நிதியில் இருந்து தான் வன்னதொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டுள்ளது.

    • @vetrivel-
      @vetrivel- Рік тому +5

      அது பட்டியலின மக்களுக்கான நிதி . திருமா எதிர்த்த போது காங்கிரசிடம் சொல்லி அடக்கினார் கட்டுமரம் என்பது செய்தி.

  • @justalildream
    @justalildream Рік тому +190

    Interview starts at 5:11

  • @venkivenki662
    @venkivenki662 Рік тому +220

    , பிரதீப் விடுதலைக்கு வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றிகள்

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 Рік тому +344

    நான் திமுக கட்சியை விட்டு விலகி விடுகிறேன்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Рік тому +44

    Very strong voice brother
    Stay safe please
    Sabesan Canada 🇨🇦

    • @muraliinnocent139
      @muraliinnocent139 Рік тому

      Canada ninga

    • @Fungun491
      @Fungun491 Рік тому

      Don’t worry mate. This combo will blackmail their way out of any trouble.

  • @SK-wr6qr
    @SK-wr6qr Рік тому +99

    We appreciate PTR finance minister of tamil has done extra for Tamilnadu exposing big scam of gopalapuram family great job PTR 👏 👍

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 Рік тому

      Bro ivinga kasuvangitu paysuravunga bro. Nenga Nan money kudutha namakum paysuvanga bro yemarathinga

  • @balamurali5151
    @balamurali5151 Рік тому +26

    I VOTED DMK 2016,2019 AND 2023, I DON'T THAT TIME, DMK WILL LOOT TN ENTIRLY. NOW I M VERY SHAMEFUL FOR MYSELF AS I VOTED DMK. I APPRECIATE SAVUKKU SHANKAR , HE ONLY SPEAKING ABOUT DMK GOVT CORRUPTION, NO MEDIA SPEAK DMK CORRUPTION. ONLY UA-cam TELECASTING, POPULAR MEDIA ALL CLOSING THEIR MOUNTH TIGHTLY EVEN ADMK ALSO NOT OPENING THEIR MOUNTH REGARDING DMK CORRUPTION. IT IS VERY SHAME.

    • @rsn1660
      @rsn1660 Рік тому +3

      Correct bro

    • @iyyakuttiraja5869
      @iyyakuttiraja5869 Рік тому

      It is the common knowledge that DMK is most corrupted.Even then people vote for that party.The problem is people who are involved with corruption are insensitive to the welfare of common people.

  • @gramesmith9898
    @gramesmith9898 Рік тому +95

    உபிஸ் நிலைமையை நினைச்சா சிரிப்பு தான் 😂இடைவிடாமா வரும் தாக்குதலால் முட்டு கொடுக்க திணறிட்டு இருக்கானுங்க😂😂200ரு அவனுக்கும் எவ்வளவு தான் போரடுவானுங்க

    • @indianheart2162
      @indianheart2162 Рік тому +8

      ஜவுக்கு...பெலிக்ஸ்... ரீல் அந்த போச்சு... கிளம்புங்க..

    • @kalairaj6469
      @kalairaj6469 Рік тому +15

      😂😂😂
      சீப்பு செந்தில் எப்படி முட்டு கொடுப்பாரோ? போறபோக்கை பார்த்தால் பாஜகவுக்கு பயந்து காங்கிரஸ் கட்சியை திமுக கழட்டி விட்ருவானுங்க போல. 2024 ம் காங்கிரஸ் க்கு கோவிந்தா தான் போல.

    • @rsn1660
      @rsn1660 Рік тому

      Thiruttu sori nai dmk paid brokers

    • @karupan3129
      @karupan3129 Рік тому +10

      ​@@indianheart2162அட கொத்தடிமைகளா!!! தலைமுறை தலைமுறையாக கொத்தடிமை செய்வதற்கென்று நேர்ந்து விட்டவர்கள் உபீஸ்கள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்களே😂😂😂

    • @sankarganesh2889
      @sankarganesh2889 Рік тому

      ​@@karupan3129 adhu sari nee poi chithappan kum, obc na out of backward caste kammunaati kum , aduthavan kaasu la vaadagai ku irukum aatukutty pulukai kum komanam Kati vidu poo😂😂

  • @mangala1952
    @mangala1952 Рік тому +33

    திருமண மண்டபங்களில் மது விற்பது
    12 மணி நேர வேலை
    இவை எல்லாம் திமுக கோப்பு (files) மடை மாற்ற

    • @suradell
      @suradell Рік тому +1

      சரியான கருத்து 👍

  • @ravir7764
    @ravir7764 Рік тому +91

    எப்படி சவுக்கு இவ்வளவு தைரியம் உண்மையை புட்டு புட்டு வைக்கிறீர்கள்

    • @vishnuguganesh125
      @vishnuguganesh125 Рік тому +4

      Itha na nerula katen avaru sona oru ans ena bayam panuravuga panum pothu pesura enaku ena bayam💥

    • @marlymari9095
      @marlymari9095 Рік тому

      Ivan fraud kara paya

    • @KSMP442
      @KSMP442 Рік тому +5

      @@vishnuguganesh125
      தங்கிலீஷ் ல எழுதுவதை நிறுத்த முயற்சி செய்யுங்களேன். தமிழில் எழுத பழகலாமே ..!!

    • @senthil1eshwaramurthisenth635
      @senthil1eshwaramurthisenth635 Рік тому

      @@KSMP442 சரியாக சொன்னீர்கள்

    • @senthil1eshwaramurthisenth635
      @senthil1eshwaramurthisenth635 Рік тому

      @@vishnuguganesh125 ஒன்னும் புரியவில்லை

  • @HariHari-2319
    @HariHari-2319 Рік тому +37

    ஐயா உங்கள் துணிவு நேர்மை விவாதம் மிகவும் சிறப்பு! சாதாரண மக்களின் உள்ளக் குமுறல் கேள்வி பதில் நிகழ்ச்சி மிக அற்புதமான மக்கள் சேவை பணிக்கு நன்றிகள் ஐயா

  • @KollywoodBlog
    @KollywoodBlog Рік тому +11

    200 ரூபாய் கொத்தடிமைகள் கதறிட்டு இருக்கானுங்க.. 😂

  • @malayalamamarnath5691
    @malayalamamarnath5691 Рік тому +5

    போன தடவை பிரதமர் பேசியிருந்த கண்டென்டு அர்த்தம் இப்போது திமுகவுக்கு புரிந்து இருக்கும் ஏன நினைக்கிறேன்
    From April 14 new bigging

  • @bbvlogs46
    @bbvlogs46 Рік тому +149

    Voice of savukku is back...🔥

    • @srinivasann7060
      @srinivasann7060 Рік тому

      Paavam andha paiyana ivanga veliya edukkave illa ivlo naala, edhuku veliya edukka mudila nu ivlo naal pesave illa, nalla yosichu parunga ivanga fraud pasanga

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 Рік тому

      Bro ivinga video release aagiruku bro. Phoki parunga fulla kasukandi paysuranga bro.

  • @vijayn5654
    @vijayn5654 Рік тому +43

    They both talk soulfully… Masterstroke pair… Well Researched… Keep teaching the youngsters man ❤❤❤❤

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Рік тому +1

      Dei poi MARSTamilNadu Channel paaru 😂😂😂😂😂😂 ivanunga rendu paerum yaarunu theriyum 😂😂😂😅

    • @softgrowl
      @softgrowl Рік тому +1

      ​@@srinivasanpartha3826 kothadimai Kadaralgal😂😂

    • @vinothks1260
      @vinothks1260 Рік тому +3

      @@srinivasanpartha3826 avana oru fraud kothu adimai, avan chaneela poi pakka sollarengalae bro

  • @arulselvanrv6930
    @arulselvanrv6930 Рік тому +28

    Hope all UP's get 200 rupees from the Austrian Bank 😂😂

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Рік тому +23

    வரலாறு படைக்கும் விடியல்
    கட்டுமரம் -சர்காரிய கமிசன்
    பையன் G - ஸ்யர்

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Рік тому +69

    Superxsuper 👍 Mr. Savakku Sankar is a brave and neutral journalist. He will finish all corrupted buggars. Nobody can escape from his dragnet. Interesting. 😮

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Рік тому

      Then he should remove Modi first . Biggest criminal india have ever seen.

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth Рік тому

      ஹ. ஹ..madhan relwased original color of savukku.. How he worked for DMK first... One of biggest fraud guy in media

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 Рік тому

      Bro ivinga kasuvangitu paysuravunga bro. Nenga Nan money kudutha namakum paysuvanga bro yemarathinga

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Рік тому +62

    வாயா, வாயா 😁😁😁 உன்ன பாக்கவே சந்தோசமா இருக்கு

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому

      சரியாகச் சொன்னீர்கள்

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 Рік тому +20

    Seriously just imagine selling liquors in marriage halls.. what a cheap mentality the ministers and officials had before approving this order. I can't even imagine what sort of attitude they possess. Will it be a function hereafter?

    • @techmaniacc
      @techmaniacc Рік тому +1

      What politicians think that all tamil people are addicted to drug

  • @ravichandran4062
    @ravichandran4062 Рік тому +4

    கட்டுமரம் (குடும்பம் ) புயலில் (ஊழல்) சிக்கி சின்னாபின்னமாகி உருக்குலையும் நேரம் ஆரம்பம்.

  • @Valari_Veechu
    @Valari_Veechu Рік тому +43

    Savukku Sankar is the real-world hero. It's like seeing a crime investigation movie. Don't watch movies in theaters, we have live shows here. Hats off to Mr. Sankar

  • @seythylingam2343
    @seythylingam2343 Рік тому +17

    Poyirukkum - puriyanum illa
    Kodupparu - kekkanum illa
    Both of you hats off

  • @the_truth_seeker334
    @the_truth_seeker334 Рік тому +91

    Savukku was supporting DMK to some extent previously. But DMK did the worst mistake of arresting him and earned his enemity. Savukku is the catalyst for the happenings in TN today.

    • @KiranKumar-pr9jb
      @KiranKumar-pr9jb Рік тому +4

      Savuku,. Felix, few others supported dmk but after elections they ditched them...
      Now they r in revenge mode

    • @sakthikick1775
      @sakthikick1775 Рік тому +7

      He got arrested talking against Judges. So no issue with DMK.
      I don't support any parties you just know the truth. Thes all to for earning money only.
      Don't trust blindly

    • @sankarganesh2889
      @sankarganesh2889 Рік тому +3

      ​@Kiran Kumar dmk mistake is nor arresting him.. dmk mistake is not paying his brokerage..

    • @ranjidhaa
      @ranjidhaa Рік тому

      Now Felix n savukku are sangis...thatsy savukku got arrested....unda veetuku rendagam panna jail than.....savukkuku puriyum

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ​@@KiranKumar-pr9jb முதலில் கனிமொழியின் கையாளாக இருந்தார். இப்போது எப்படி என்று தெரியவில்லை. திமுக 10 வருடங்களாக வேசி ஊடகங்களை வளர்த்து விட்டு அதிமுக பெயரைக் கெடுத்து ஆட்சியைப் பிடித்தது ஊடக விபச்சாரிகள் துனையுடன்.இப்போது இவர்கள் வளர்த்து விட்ட வெறிநாய்கள் இவர்களையே கடித்துக் குதறுகிறார்கள். திமுகவுக்கு இனிமேல் தான் " ஊழ்வினை உருத்து வந்தூட்டும் " என்ற இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதிய வரிகள் புரியும். அமெரிக்கா வளர்த்து விட்ட பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் அவர்கள் தலையிலேயே கை வைத்த கதைதான் பாவாடை வேசி ஊடகங்கள் திமுகவை குதறுவது

  • @ponmanim1671
    @ponmanim1671 Рік тому +22

    Two Real Brilliants....... for Tamils and "for"Tamilnadu.......welldone Sir's....!

  • @skraman69
    @skraman69 Рік тому +60

    Regarding G-SQUARE, Maridas was the whistle blower... Whatever, Shankar was revealing today refarding links with reddy, Emaar and other companies, Maridas explained the dubious links and step by step he explained how these transactions of G-SQUARE with property documents...

    • @tamils4436
      @tamils4436 Рік тому +3

      But masuru daas is BJP agent and BJP is going to black mail this for their political gain that’s all. No corruption is handled with justice without any gain in BJP politics

    • @Nandeekrithu
      @Nandeekrithu Рік тому +1

      He exposed only after he was included on the fir last year savukku exposed before that itself which led him to be included on the FIR

    • @sridharkidambi
      @sridharkidambi Рік тому +1

      Maridhas installment video is finally compiled by Annamalai

    • @NagaichuvaiNeram
      @NagaichuvaiNeram Рік тому

      thozhar savukku anneh eepovo one year ku munnadi yeh evanungala pathi pesi kizhichirkaru athuku aprom than avaru mela vazhaku pottangaleh

    • @srisivaraman8063
      @srisivaraman8063 Рік тому +2

      @@tamils4436 BJP is needed for South. This false concept of dravidianism should he annihilated

  • @sathish.s3605
    @sathish.s3605 Рік тому +85

    சவுக்கு சங்கர் அண்ணா கண்டிப்பா நீங்கள் அரசியல் வரவேண்டும் ❤❤❤

    • @Amma_my
      @Amma_my Рік тому

      நீங்க சென்று அவர்களைப் பிடித்து oooo பு

    • @nettrikan6333
      @nettrikan6333 Рік тому +2

      @@Amma_my avan iombavadhai vida un Amma expert aache.avalaiyum , un ponnayum anupu

    • @bblackkboxx
      @bblackkboxx Рік тому

      Satish School leavaa 😅😅😅

    • @nettrikan6333
      @nettrikan6333 Рік тому

      @@bblackkboxx dmk ubi identified. vetkam illayada malai maadu

    • @bblackkboxx
      @bblackkboxx Рік тому

      @@nettrikan6333 Thnx 👌 same to you

  • @dilipz88
    @dilipz88 Рік тому +48

    No humor is movies, cinema halls.. All humor is here.. savukku at his best.

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 Рік тому

      Bro ivinga kasuvangitu paysuravunga bro. Nenga Nan money kudutha namakum paysuvanga bro yemarathinga

    • @dilipz88
      @dilipz88 Рік тому +2

      @@mohamedrahim1135 Don't be blind and scape goat to believe DMK is white and non corrupt.. I visited registrar office, Metro water line connection and tashildhar office.. All of them asking minimum 5000 rupees as bribe. AIADMK govt it is not that high

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 Рік тому

      @@dilipz88 bro i never talk about DMK. I know DMK corruption panranganu . Intha video la irukavunga kasu vangitu paysuranganu sonna DMK thappu panranganu solringa . Yenna bro ithalam

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 Рік тому

      @@dilipz88 yar win pannalum corruption pannathan poranga atha intha Mari journalist thana kandupidichu expose pannanum . But ivungalum kasu vangitu paysuna yenna meaning . Solrathuku onnum illa

  • @2bbluebell911
    @2bbluebell911 Рік тому +34

    யோவ் சவுக்கு அந்த #41.57 டு #42.10 timing ultimate யா நீ 🤣😂😂🤣

  • @user-gk5vc8fn4s
    @user-gk5vc8fn4s Рік тому +11

    பல் பிடுங்கப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தார்களா இல்லையா அதை பற்றி ஒன்றுமே செய்திவரல யாருக்காவது தெரிந்தால் பதில் கூறுங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kandappubaskaran1268
    @kandappubaskaran1268 Рік тому +26

    Well done shankar!!!

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 Рік тому

      Bro ivinga kasuvangitu paysuravunga bro. Nenga Nan money kudutha namakum paysuvanga bro yemarathinga

  • @gowthambaba
    @gowthambaba Рік тому +32

    Who like Suvukku annan and Felix bro combo

  • @saizone8525
    @saizone8525 Рік тому +27

    I promise to tell , I won't put my vote to DMK. Very bad.😢😢

  • @snl1754
    @snl1754 Рік тому +10

    59:20
    "சார் ஸ்டெல்லா மாரிஸ் - ல விருது வழங்கிட்டு அப்புறம் போடோ ஷூட்"
    சுடலை : வாங்க போலாம்

  • @nishownnishow1286
    @nishownnishow1286 Рік тому +13

    Honestly speaking ❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +11

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤
    வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉

  • @ashishselvaraj546
    @ashishselvaraj546 Рік тому +23

    People hero SS🔥🔥🔥

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +10

    தங்க மகன் சங்கர் சார் ஊடக நெறியாளர் பெலிக்ஸ் சார் கூட்டணி மாஸ்👍👍👍👍👍👍

  • @kishorekumar7672
    @kishorekumar7672 Рік тому +6

    Ultimate conversation Hatsoff to Both

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +3

    உண்மை தான் இறுதியில் வெல்லும் இது தான் நியதி அண்ணாமலை அசைக்க முடியாது சபாஷ் சங்கர்

  • @amrtnj
    @amrtnj Рік тому +2

    ரெண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு சூப்பர் ஆக நடிக்கிறார்கள்.

  • @sethusiyaan721
    @sethusiyaan721 Рік тому +8

    சீரியசா போய்கிட்டு இருந்த இன்டர்வியூல கடைசியில சிரிக்கவச்சாரு பாரு அத்தனைபேரும் தலைல துண்ட போட்டுட்டு கட்டுலுக்கு அடியில படுத்துட்டாய்ங்க.சூப்பர்.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Рік тому +10

    வாழ்த்துக்கள் பிளக்ஸ் ஜெரார்ட்

  • @Megnarajkumar
    @Megnarajkumar Рік тому +15

    In ayapakkam on a single straight street 6 tasmac is there... At a distance of just 2 km...
    3 was newly opened...
    Great job dmk

  • @Happyvideos2012
    @Happyvideos2012 Рік тому +8

    Real whistle blower Savukku 👌🙏🏻

  • @kirubaharan8990
    @kirubaharan8990 Рік тому +12

    இவனுங்க அடிச்ச கொள்ளைய வச்சி 10 web series எடுக்கலாம் போலயே அவ்ளோ content இருக்கு.

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 Рік тому

      First Adani loot pannadha pathi oru web series edu …..that will be more interesting.

    • @premkuamr6343
      @premkuamr6343 Рік тому

      ​@@ramanujafarookantony5854 lol.
      His wealth sits in stock market.
      One fake news . his empire is closed.
      Already he lost 30 percent of wealth with one stroke.
      But its not case with DMK. they have fixed assets invested from corrupt money all over the world. Its very very difficult to track everything... Its all you4 hard earned tax payers money.
      In case of ADANI its the stock investors money.

  • @SuperDineshdanny
    @SuperDineshdanny Рік тому +40

    ரெண்டு வருஷம் நல்லா ஆட்டம் போட்டாங்க சோலி முடிஞ்சு 😂😂😂

  • @jakespeakz
    @jakespeakz Рік тому +10

    PTR should capitalise on this and use this golden opportunity to pull off a eknath shinde thing!...

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 Рік тому +6

    தி.மு.க.வுக்கு எதிராக அவ்வளவு கருத்துக்கள்(Comments), இருந்தும் தேர்தல் வந்ததும் மக்கள் பணத்திற்கு வாக்கை விற்றுவிடுகிறார்கள். யார் வெல்லக்கூடாதோ அவர்களே வெல்கிறார்கள். EVM வேலையா?

  • @hjkklop
    @hjkklop Рік тому +15

    Great job by the duo .be safe

  • @PVivekmca
    @PVivekmca Рік тому +10

    G-Square = Gopalapuram Square

  • @sureshshr9619
    @sureshshr9619 Рік тому +12

    Maridhas & Shankar 💥❤️❤️🔥🔥

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Рік тому +11

    மாஸ் சவுக்கு சங்கர் அண்ணா

  • @naveenrs7742
    @naveenrs7742 Рік тому +2

    தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி அரசு வர வேண்டும்

    • @s4dik786
      @s4dik786 Рік тому +1

      😆😆😆😆

  • @alagarmalai509
    @alagarmalai509 Рік тому +31

    விபச்சசார ஊடகம் தமிழ் நாட்டில் அதிகம்..

  • @bala3896
    @bala3896 Рік тому +12

    Superb exposure.. Keep exposing the frauds whoever they are

  • @parisubramanian8624
    @parisubramanian8624 Рік тому +15

    நான் எதிர்பார்த்ததை ஓபிஎஸ் நியூஸ்18 விவாத நிகழ்ச்சி பற்றிப் பேசிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

  • @ramachandran8507
    @ramachandran8507 Рік тому +2

    என்னோட 30 வருட அனுபவம் ல சொல்றேன் திமுக விட அதிமுக எவ்ளோ பரவா இல்ல

  • @jeyabarathisivakumar9601
    @jeyabarathisivakumar9601 Рік тому +1

    I want Mr.shankar has to be provided with z security because of the threats might be from dmk on seeing the vao murdered. We want. Mr.shankar to be continued to work for the public welfare. His services towards public is remarcable and I never see a person like Mr.shankar. great brave personality

    • @tbraghavendran
      @tbraghavendran Рік тому

      Z category security is provided by central government.

  • @rameshbalakrishnan1677
    @rameshbalakrishnan1677 Рік тому +21

    Hats off to S Shankar for his daring interviews and probs to bring these unpleasant things to limelite. Great work...

  • @skumaran1275
    @skumaran1275 Рік тому +18

    விடியல் வரும் என்று கடந்த தேர்தலில் ஏமாந்து விட்டேன்

    • @rsn1660
      @rsn1660 Рік тому +1

      😂😂😂Me too

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 Рік тому +1

      😂😂😂

    • @GeorgeMathews499
      @GeorgeMathews499 Рік тому +1

      Yeppadium election time la kaasu vankittu marupadium Vidiyal ku thaan poduvinkaa

    • @s.jegan1977
      @s.jegan1977 Рік тому

      அடுத்த முறை எந்த திராவிட கட்ச்சிக்கு போட்டு ஏமாற போகிறியல்

  • @indhiramurugesan5766
    @indhiramurugesan5766 Рік тому +6

    போயிருக்கும் புரியனுமல்ல......
    சொல்லிருப்பார் கேட்கணும்ல....நம்ம ஜப்பான் துணை முதல்வரின் நிலைமையை இரண்டு வார்த்தையில் தெளிவா புரிய வெச்சிங்க எதோ வகையில் மக்களாகிய நாம் நாசமா போயிட்டு இருக்குறோம்...😢😢😢

    • @Sasuke-zv4ro
      @Sasuke-zv4ro Рік тому

      Epo sonnan... Time podunga Indira

    • @indhiramurugesan5766
      @indhiramurugesan5766 Рік тому

      @@Sasuke-zv4ro புரியல....

    • @Sasuke-zv4ro
      @Sasuke-zv4ro Рік тому

      @@indhiramurugesan5766 intha dialogue epo sonanaga video la time ?

    • @indhiramurugesan5766
      @indhiramurugesan5766 Рік тому

      வீடியோ முழுவதும் பாருங்க....

  • @gopalperumal4088
    @gopalperumal4088 Рік тому +18

    Annamalai is doing the duty of the opposition great....

  • @nathannathan9285
    @nathannathan9285 Рік тому +11

    ஒரு மணி நேரம் வீடியோ பார்த்த எனக்கே இவிங்களை நெனச்சு தூக்கம் வர மாட்டேங்குது... தல சவுக்கு இவ்ளோ மேட்டர தெரிஞ்சு வச்சுக்கிட்டு எப்படி பாஸ் தினமும் தூங்குறீங்க.....🙄🙄

  • @rockysridhar
    @rockysridhar Рік тому +15

    Savaku's true and bold speech about the ruling government makes us annoying , but still 3 more years to go, and looting, atrocities will be extremely high in TN .

  • @joeselva7950
    @joeselva7950 Рік тому +19

    பீரதீப் வெளியே வந்துட்டார் வாழ்த்துக்கள் சவுக்கு ப்ரோ

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 Рік тому +2

    மக்கள் மாற்றத்தை விரும்புவது போல மாற்றத்திற்கு மக்களே வழிவகை செய்வது அவசியம். மீண்டும் நடப்பவையை மறந்து பணம் வாங்கிக்கொண்டு குத்தி தள்ளினால் தமிழகம் நிலை மிக மோசமாக சென்றுவிடும்

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 Рік тому +26

    Dae felix, nethi la pattaya kanom….? 😂😂.

    • @manudan3601
      @manudan3601 Рік тому +6

      அது மாமாக்களை பார்த்து கையூட்டு வாங்கும் போது மட்டும் போடற ஸ்பெசல் ஐட்டம்...

    • @samuelshace
      @samuelshace Рік тому +1

      ​@@manudan3601 😂😂😂😂

    • @shameemnadheee190
      @shameemnadheee190 Рік тому +1

      😂😂😂😂😂😂😂

  • @sriulagamathafilms4995
    @sriulagamathafilms4995 Рік тому +8

    Thalaivaaaaa super 💪🙌✨🌟

  • @Padmashri2000
    @Padmashri2000 Рік тому +7

    If it is true 2nd audio of PTR there is not even a lie. Literally, he showing his desperation about his own party ideas and annadurai didn't create this party for the Stalin family.

  • @sudharsansrv3146
    @sudharsansrv3146 Рік тому +2

    இந்தத் தகவல் முதல்வரின் காதுக்கு போயிருக்கும் அல்லவா? என்ற ஃபெலிக்ஸின் கேள்விக்கு "போய்ருக்கும்... ஆனா புரியணுமில்ல...!!" என்ற சவுக்கின் நக்கல் பதில் சுளீர்...

  • @Lol_Free_medicine
    @Lol_Free_medicine Рік тому +8

    Such a great work!! sherlock holmes series🔥 paatha feel❤️

  • @sjayaveanthan2997
    @sjayaveanthan2997 Рік тому +8

    savukku Felix combo 🔥

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Рік тому +18

    அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அண்ணாமலை செந்தில் பாலாஜி சொத்து விவரங்கள் மட்டும் வெளிவரவில்லை🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @987sai
    @987sai Рік тому +12

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @chitradevisubramaniam6868
    @chitradevisubramaniam6868 Рік тому +3

    Savukku sir you are the best keep it up we stand with you..

  • @user-lo1ps5ms4x
    @user-lo1ps5ms4x Рік тому +1

    Hats off to Felix and Savukku Shankar

  • @davidh7413
    @davidh7413 Рік тому +2

    Good speach keep it up sankar God bless you

  • @Selva_kks
    @Selva_kks Рік тому +20

    Waiting for this Combo 😂🎉

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Рік тому +11

    சவுக்கு அண்ணன் in BEAST MODE.

  • @shanthamary7398
    @shanthamary7398 Рік тому

    சங்கர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் உன் சேவை தமிழகத்துக்கு தேவை

  • @naveenrs7742
    @naveenrs7742 Рік тому +3

    ஏங்க அந்த மேஜையை உறுதியாக வையுங்கள் 😂

  • @Ganesh-571
    @Ganesh-571 Рік тому +4

    கார்த்திகை செல்வன் கார்த்திகேயன் ஹரி போன்றவர்கள் இந்த நிலையில் இதைப்பற்றி ஏன் விவாதிக்க மறுக்கிறார்கள்?

    • @rsn1660
      @rsn1660 Рік тому

      Prostitutes in media.

  • @sikkaMass
    @sikkaMass Рік тому +13

    BL SANTHOSH FANS SARBAGA VAAZHTHUKAL MAAMA.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Рік тому +1

    Ayyo DMK Corruption ketka ketka Thaliyey sutrukirathu.
    Savukku sir and Felix sir both are true journalists. Hat's off

  • @shameemnadheee190
    @shameemnadheee190 Рік тому +16

    ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட ஸோர்ஸ்களிடம் பேசுவதெல்லாம் வேற லெவல்😂😂😂😂😂😂

  • @NameIsNothin
    @NameIsNothin Рік тому +8

    All across india G Square ku land vithavan , their relatives and brokers who located land. Registrars who did the land register.... and all bank transactions ... to be digged out.
    One point to link.... Telungana C.Rao daughter... Kejiriwals - M. Sisodia and Mamta's Relative all linked in Lottery and Liqour big business.... Bar liscense in Delhi and Punjab.... Scotch factory purchase... Now Liqour sale in IPL matches now.... this also to be looked into.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 Рік тому +3

    Both Felix and Savukku combo deadly😂😂😂

  • @sugumarchocky
    @sugumarchocky Рік тому +2

    One of the best interviews I have seen.. The way Sankar sir explained was good.. Also he is having some good sense of humour...😂😂 For sure..youngsters Nd boomers of TN will understand the fact..

  • @kalyanaramanrajesh2424
    @kalyanaramanrajesh2424 Рік тому +1

    Good logical questions and arguments,
    Nothing can happen ,just for media trp viewership . Legally nothing will stand.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +3

    ஐயோ தமிழ் நாட்டை விற்று விடாமல் பார்த்துக்கணும் 🙄