நமது ராணுவத்தில் 175 ஆவது பட்டாலியனில் பணிபுரியும் திரு. முத்துப்பாண்டி அவர்கள் மதுரையை சேர்ந்தவர்.. நேற்று முன்தினம் நடந்த தீவிரவாதிகளின் சண்டையில் 2 பேரை சுட்டு வீழ்த்தி தனது கையில் குண்டடிப்பட்டு தற்போது மதுரை திருப்பியுள்ளார்.. விமான நிலையத்தில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர்.
போதிதர்மர் பற்றி இன்னும் கூடுதலான விவரம் எங்களுக்காக இரண்டாவது பகுதி update பண்ணுங்க அண்ணா அவரின் வாழ்க்கை கதை சுவாரசியமாக இருக்கிறது எங்களுக்கு கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறது
அருமையான ஆழமான செய்திகளை புதுமையான முறையில் வழங்கும் மதன் கௌரி அவர்களே.. உங்கள் காணொலிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கினால் தமிழ் சரியாக புரியாதவர்களுக்கு மிகவும் பயன்உடையதாக இருக்கும். எளிதாக புறம் தள்ளிவிடாமல் சிந்திக்கவும்..
Pray for Rahul..! 🙏The news in North India is bothering me so much, i could not sleep,eat iam crying often.. thinking of the child.. this frequently happening in India. Thou we can't avoid digging manhole. Special CPRF should trained and kept equiped necessary machinary in all states. Hope the boy come out safe, since he has enormous self confidence!
Bodhi teach kalari 👍kalari uyir 🙏first world. Marshal arts in kerala kalari he teach in kalari. Every marshal arts born in indian kalari 🙏everyone search in kerala kalari🙏is a marshal arts &kalari is a medicine ❤🙏every south live in thamilakam... Thamil uyir in kerla 💕💕💕
Excellent. The difference between Thaanam n Dharmam. Bodhi wont die becoz he has paranormal power. He read peoples mind like book. Even about the poison he knows. Great man. Tq
நாம கூட எத்தனை பேர கூட்டிட்டு போறோம்ங்குறது அருமையான பதிவு பணம் பணம்னு ஓடிட்டு இருக்க வாழ்க்கைல நல்ல மனிதர்களையும் நாம வாழ்ந்த வாழ்க்கைக்கான நல்ல நினைவுகளையும் உருவாக்கி தக்க வைச்சிக்கனும் ☺☺☺ சூப்பர் அண்ணா அருமையான பதிவை எங்களிடத்தில் சேர்த்ததற்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏 அண்ணா அவர் தமிழர்களுக்கு செய்த நன்மைகள் பற்றி போடுங்க அப்படியே அவர் இறந்ததற்கு பிறகு இமயமலை யில் பார்த்ததாக சொல்லப்படுகிறது இல்லையா அவர் இறந்த பிறகு என்ன செய்தார்ங்குறத பற்றியும் போடுங்க அண்ணா இது இந்த அன்பு சகோதரியின் தாழ்மையான வேண்டுகோள் ☺☺☺☺☺
வணக்கம் தம்பி திரு.மதன் அவர்களே 🙏🏻 உலகில் தமிழ் மண்ணில் இருந்து சென்ற முன்னோர் ... உலகிற்கே வழிகாட்டி நின்ற செய்திகள் என்றும் சிறப்பு ❤️ வாழ்க போதி தர்மர் புகழ்🙏🏻 மதனு நம்ம பழனி மலை போக சித்தர் இங்கும் அங்கும் எங்கும் ❤️❤️❤️
நாஸ்ட்ராம் பற்றி அனைவரும் பேசுவார்கள்..ஆனால் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் எழுதிய சந்தரரேகை என்னும் நூலியில் வருங்காலத்தில் உலகில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக குறிப்பிட்டு உள்ளார்.அதை யாரும் சொல்ல மாட்டார்கள். காரணம் அவர் ஒரு தமிழர்
ஒரு தமிழன் போனதுக்கே ...china la சாமி மாறி treat panni irukanga. அப்டின்னா அந்த காலத்துல தமிழ்நாட்டுல எவ்ளோ பேர் வாழ்ந்து இருப்பாங்க போதி தர்மர் மாறி✨ I'm so excited to this story
Madan Gowri, you created the same subject video on 15th Oct 2017 also. One clarification, in which language Bodhi Dharma communicated to Chinese initially since he was travelled from Kanchipuram and no such information or technology on those days to learn Mandrin Language ? Please answer us in next video. Thanks 🙏
One more lesson , I watch in Chiness movie Village people will ask bodhi in insult mode "Where will people go after death?" Bodhi ans "I don't know" The villager laugh and said " how great sage are you now, this simple question you don't know the ans " Bodhi reply " I don't know because I haven't die yet" Villager shock Bodhi THUG life😍 TROLLING AND TAMILAN CANT BE SEPARATE
7th sense would have been a superhit had they shown more of bodhidharma instead of boring love story between aravind and Subha. Over use of hypnotism and that scene(highway scene) also led to its downfall.
Bro one doubt as per census it is reported that bodhi dharman is born between 5 th to 6 th century. But emperor Wu was born on 156 BC to 87 BC how can it be possible that emperor meets bodhi dharman in his lifetime 🧐🤔🤔
Dear Madan Gowri, I recommend you a book called "Lamb" which is a reality based fiction(like ponniyin selvan). The book is about the missing pages of Bible(of Jesus's christ life) and has many interesting facts. Of the missing 18 years of Jesus Christ's life, Jesus christ spent 6 yrs as a disciple of Bodhi Dharma, according to the book written by an American Author.
@@Eben_Haezer uhh I kinda agree with u if he was the student of bodhu darma Jesus could have fought and done articles arts when people tried killing him ... instead he was beaten to death ... uhmm i agree now .but still a fiction book is what he said
@@letuslearnyeah2368 Well no, Jesus' suffering and death is prophesied long ago and he came to die for the sins of you and me. So de doesn't need martial arts to escape them. He is the creator of them. Listen to his words in Matthew 26:52-54 52 “Put your sword back in its place,” Jesus said to him. “For all who draw the sword will die by the sword. 53 Are you not aware that I can call on My Father, and He will at once put at My disposal more than twelve legions of angels? 54 But how then would the Scriptures be fulfilled that say it must happen this way?” And this commenter said 'The book is about the missing pages of Bible(of Jesus's christ life) and has many interesting facts.'. Thats not a fiction book claim
Search and follow "Madan Gowri" on Instagram and Twitter ♥️ 🖖🏻
Joe methany
Vanakkam thala 🖖🖖🖖🖖
Nanga romba busy, ningalae link kudunga bro...🔗
I asked ur explanation not ur link.
Iabwusc
நமது ராணுவத்தில் 175 ஆவது பட்டாலியனில் பணிபுரியும் திரு. முத்துப்பாண்டி அவர்கள் மதுரையை சேர்ந்தவர்.. நேற்று முன்தினம் நடந்த தீவிரவாதிகளின் சண்டையில் 2 பேரை சுட்டு வீழ்த்தி தனது கையில் குண்டடிப்பட்டு தற்போது மதுரை திருப்பியுள்ளார்.. விமான நிலையத்தில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர்.
போதிதர்மர் பற்றி இன்னும் கூடுதலான விவரம் எங்களுக்காக இரண்டாவது பகுதி update பண்ணுங்க அண்ணா அவரின் வாழ்க்கை கதை சுவாரசியமாக இருக்கிறது எங்களுக்கு கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறது
Hi army i'm tamil army too
Yes
Enna arvama iruku ...andha Dhorogi pathi therinjikarthuka....Inga Tamilnaatla porandhutu anga poitu Enna dash pandran...namba thaai naatuku solli tharalamnu edhachi kathu koduthana...?
@@srismart2861 may be thai naatula avara yarum avaroda talent ah respect panniruka matanga what is even happening now
Thaazhtha patta placela eazhunthu ninnu kaamikuruthuthana bro talent...adha vitutu voora vitu oodratha talent Inga irundhu vera statekuda poitu avoroda talent kaamichi irukalam....
இந்த முக உரையாடலுக்கு நன்றி மதன் அண்ணா.....
" தமிழன் என்பது இந்தியனை விட உணர்வு பூர்வமாக
அதிக ❤மகிழ்ச்சி தருகிறது "
Yes ama ama ana indian aa irunga eppavum...
@@Ajitoooo ipdi irudhu than namakunu history culture elam pochu
@@Ajitoooo correct bro
@@Ajitoooo tamilan nu sollu bro appo than respect varum
@@Ajitoooo Indian ah irukkom ana avunga nammaloda tha mattum republic appa reject pannatum 🤗
தமிழன் என்பதில் நான் பெருமையடைகிறேன்
Serii
Yes 💖
Mm
@@Dhurai_Raasalingam
தாங்கள் சொல்லுகிறது சரி தான் தல
பெளத்தன் ☸️ என்பதில்
Old MADAN GOWRI is back ❤❤❤❤❤
Yes bro ⚡
Lockup deaths pathi pesa solly paakalam.
Dmk sombhu mg
❤️
And old madan op also back
7Am Arivu part 2 Padathuku Oru Nalla lead kadachiruku😅🔥
It was so much inspiring.... Madan bro we want to know more about Bodhi Dharma. Please make another video of life of Bodhi Dharma.
✨
A Thousands of secrets hide in Kanchipuram coz we can't find out and Something Special one is Proud to be Kanchipuram (✋)
its a new story i have not heard so far about bodhidharmar, very informative and his teaching needed to be followed today for all family members.
தமிழ்... எங்கள் உயிர்....🔥🔥🔥
Let us all travel together with mg till end along with our mg squads.
Bodhi Dharamar is one of the legendary man 🤩🥳
Like me
அருமையான ஆழமான
செய்திகளை புதுமையான
முறையில் வழங்கும் மதன்
கௌரி அவர்களே..
உங்கள் காணொலிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
வழங்கினால் தமிழ் சரியாக
புரியாதவர்களுக்கு மிகவும்
பயன்உடையதாக இருக்கும்.
எளிதாக புறம் தள்ளிவிடாமல்
சிந்திக்கவும்..
We need more information of this story. So please upload the second part of bodhi❤
Yes
He is pure Tamilan 🔥🔥🔥🔥
💙💙
Tamizhan
99.9%😏😏
Racist 👍🏼 proved☠️
Sir avaru yen namba tamizaruku andha kalai ellam sollithara la
ஒரு தமிழனின் கலை உலகம் உலகம் முழுவதும்அரிய செய்த மாமனிதர் "போதிதர்மர்" respect+
Thungumbodhu hearing this story is a bliss. ❤️
தமிழன் என்றோர் இனமுண்டு!
தனியே அவருக்கென குணமுண்டு!!
புத்தரைப் போன்று போதிதர்மரும் போற்றப்பட்டதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டை MG Bro கூறினீர்கள்!👍👌👏👏👏
நன்றிகள் பல!!🙏🙏🙏
Old Madan is back after long years. 👌🏻
தமிழன் என்று சொல்லடா....😎 தலை நிமிர்ந்து நில்லடா....🙏🏽🔥
🔥
🔥
Pray for Rahul..! 🙏The news in North India is bothering me so much, i could not sleep,eat iam crying often.. thinking of the child.. this frequently happening in India. Thou we can't avoid digging manhole. Special CPRF should trained and kept equiped necessary machinary in all states. Hope the boy come out safe, since he has enormous self confidence!
Thanks for the praying 🙏
My name is Rahul
@@Ragul_._31 💯
🤣
@@vijiprajanya1187 😁😁
This is good command veendikkolvom
Bodhi dharmara pathi pesarom nu orange colour sattaya....super 👍🏿
Super bro .. already heard the story but your style of explanation is awesome ..
🥴🙄
@@throttlingking4627 nama kudumpathuku theviya gopi pompala sokku yenda pompala sokku
Bodhi teach kalari 👍kalari uyir 🙏first world. Marshal arts in kerala kalari he teach in kalari. Every marshal arts born in indian kalari 🙏everyone search in kerala kalari🙏is a marshal arts &kalari is a medicine ❤🙏every south live in thamilakam... Thamil uyir in kerla 💕💕💕
bhodidharma is living in our heart
7-ம் அறிவு படம் வந்ததில் இருந்து தான் அவரை நமக்கு அதிகமா தெரியும்
Uruttu
@@mohamedm8616 nee sutha surutu
@@FUNTIME-dx4jv dei puluthi pun** poi un pool ah kaluvu da
@@mohamedm8616 ungomma soothya?
அருமையான பதிவு மதன் சார். இப்பொழது வரை காஞ்சிபுரம் அருகே அவர் பிறந்த ஊர் கண்டறிந்து சொன்னால் நன்றாக இருக்கும்
FUN FACT: EVERYONE FOUND HIS CHANNEL RAMDOMLY BUT STARTED WATCHING REGULARLY♥️♥️
Iam also😊
4 years before i to
Unmai but 3+ year mg fan
@@chocogaming8435 unaka intha UA-cam account create paniyai 1 year tha achu podi paiya....😂🤣
3:58
Story nalla iruthuchi mG nenga entha mathiri story ah solluga nalla irukku
Excellent. The difference between Thaanam n Dharmam. Bodhi wont die becoz he has paranormal power. He read peoples mind like book. Even about the poison he knows. Great man. Tq
Anna ninga sonna antha rendu line num life ku romba mukkiyam maanadhu atha enimel na 💯 kandippa follow pannuven bodhi tharma at veraaa level anna
Rolex ரசிகர்கள் சார்பாக வீடியோ trend ஆக வாழ்த்துக்கள் 😂🔥❤️❤️❤️
Sir just Sir
Say ROLEX 😈 SIR 💥
Yaaru Avan ??
Deii...🤫... Illanalum trend agum ne sollatha
Rolex sir !
போதிதர்மர் ஒரு தமிழராக பிறந்து இன்றைக்கு உலகத்தில் எத்தனை தேசத்தின் கடவுளாக வணங்குகிறார்கள் தமிழனுக்கு மிகப்பெரிய பெருமை
தமிழன் தான் எந்நாளும்..... சென்னாலெ திமிரேறும் 🔥🔥🔥
தமிழன் னா என்னாலும்.... சொன்னால் திமிரேறும்... (பிழைகள் உள்ளது நண்பா)
தமிழ் தெரியாத தாய்லிக்கு
திமிர் ஏறுதாம்😆
@@jkerg1810 😂😂😳
@@LolLol007 😆
😂😂😂
போதிதர்மர் பெருமைகளை பற்றி பேசயதற்கு நன்றி🙏
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு 🔥🔥
என் வாழ்க்கையில் புதிய நேரத்தின் தொடக்கம் மதன் கௌரி வீடியோ வில் இது மிக சிறப்பாக சூப்பராக இருக்கு
Surya fan's 🎆🔥❤️
After watching soorari potru va😆
Meee
@@abelaashvela3485 ennadhu
நாம கூட எத்தனை பேர கூட்டிட்டு போறோம்ங்குறது அருமையான பதிவு பணம் பணம்னு ஓடிட்டு இருக்க வாழ்க்கைல நல்ல மனிதர்களையும் நாம வாழ்ந்த வாழ்க்கைக்கான நல்ல நினைவுகளையும் உருவாக்கி தக்க வைச்சிக்கனும் ☺☺☺ சூப்பர் அண்ணா அருமையான பதிவை எங்களிடத்தில் சேர்த்ததற்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏 அண்ணா அவர் தமிழர்களுக்கு செய்த நன்மைகள் பற்றி போடுங்க அப்படியே அவர் இறந்ததற்கு பிறகு இமயமலை யில் பார்த்ததாக சொல்லப்படுகிறது இல்லையா அவர் இறந்த பிறகு என்ன செய்தார்ங்குறத பற்றியும் போடுங்க அண்ணா இது இந்த அன்பு சகோதரியின் தாழ்மையான வேண்டுகோள் ☺☺☺☺☺
Our good actions should never be done with a selfish motive attached to it...do good with no returns...i really appreciate this lesson...
Bro in one year in Tamil Nadu 7 lockup deaths had happened atha pathi video podunga
90's Vijay =2014's madan gowri ❤️
Of development
Very well said...🙏🏻 And thank you for relating with the story of the sage👌
Bodhi dharma is God we will be proud he was born in Tamil Nadu he is greatest tamizhan ever
இன்றைய மெஸேஜ்👍👍
எனக்கு பிடிச்சிருந்தது
39 minutes 39k views power of MG ❤🔥
படுத்து கொண்டு VIDEO பார்க்கும் mgs .... HAPPY GOOD NIGHT 🧸
சூப்பர் கதை மதன் நன்றி.
தமிழன் என்பதில் பெருமைகொள்கிறேன் ❤
வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் மதன்கௌரி
11th minute la irundhu negga sonna story already negga solli irukinga na 2or 3years before♥️🤞
Live long and prosper, madan.
Wow semma bro.....you gave good message to this society know.. God bless you👍🙏🙏 bro
2011; Bodhi Dharma😎🔥🔥❤️
2022: Rolex SIR 😎🔥🔥🔥
Rolex sir yeah natha
Really iam real story Rolex sir
@@GAMERZBILLA yaaru pa nii
@@Pro_editz_h atha soldren la natha ROLEX
Waiting for this video from u mg. Now flashed
வணக்கம் தம்பி திரு.மதன் அவர்களே 🙏🏻 உலகில் தமிழ் மண்ணில் இருந்து சென்ற முன்னோர் ... உலகிற்கே வழிகாட்டி நின்ற செய்திகள் என்றும் சிறப்பு ❤️ வாழ்க போதி தர்மர் புகழ்🙏🏻 மதனு நம்ம பழனி மலை போக சித்தர் இங்கும் அங்கும் எங்கும் ❤️❤️❤️
Super brother MG squad from andaman nicobar islands
நாஸ்ட்ராம் பற்றி அனைவரும் பேசுவார்கள்..ஆனால் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் எழுதிய சந்தரரேகை என்னும் நூலியில் வருங்காலத்தில் உலகில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக குறிப்பிட்டு உள்ளார்.அதை யாரும் சொல்ல மாட்டார்கள். காரணம் அவர் ஒரு தமிழர்
ஆம்😢
ஒரு தமிழன் போனதுக்கே ...china la சாமி மாறி treat panni irukanga. அப்டின்னா அந்த காலத்துல தமிழ்நாட்டுல எவ்ளோ பேர் வாழ்ந்து இருப்பாங்க போதி தர்மர் மாறி✨ I'm so excited to this story
Hi anna I like your channel very much and it's so learn about this world 🌍 I really like your channel na we will support you na 🤗🤗🤗🥰
7 ஆம் அறிவு movie la irunthuthanpa Bodhi dharmar ah theriyum , Thamoooo🔥❣
Bodhi darman is so inspiring.
super ரெம்ப நாளைக்கு பிறகு வீடியோ பார்க்கிற மாதிரி போட்டிருக்கீறீங்க.
Pray for 10 year old boy who fell in borewell 2 days before in Chhattisgarh 🙏🙏🙏🙏
சிதம்பரம் கோயிலில் நடக்கின்ற problems பத்தி ஒரு பதிவு போடுங்க
madan anna
plz make more inspirational videos like this.
Madan Gowri, you created the same subject video on 15th Oct 2017 also. One clarification, in which language Bodhi Dharma communicated to Chinese initially since he was travelled from Kanchipuram and no such information or technology on those days to learn Mandrin Language ? Please answer us in next video. Thanks 🙏
Google translate use pannaru
@@srj0007 😅
@@srj0007😂😂😂
Nice message... Thanks for this video MG❤
Goosebumps 🔥🔥🔥🔥
Proud to be born in kanchipuram 😊
We want Part 2😍😍😍
Idhuve part 2 thaan
Me 2
@@karthikbala579 Bodhi Dharma secrets part 2
Bro your channel has grown now ..instead of maintaining alone , find some talented people and form a team and cover more topics daily.
Message he took from this story should lead him for your question!
Winning alone is not a victory!! Feel your victory by joining hands !!
Finally madan gowris real video shabbaaa dood do more historical videos more we miss all this madhaneyy
Goosebumps 💯🔥
சூர்யா சார்பில் போதிதர்மர்க்கு வாழ்த்துக்கள் மற்றும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤡😂🥳
போதி தர்மர் உணவில் விஷம் கலந்து இருப்பதை உணர்கிறார்
He is pure Tamil an💥🔥🔥💥
@@berlien2359 to spread Buddhism
One more lesson , I watch in Chiness movie
Village people will ask bodhi in insult mode
"Where will people go after death?"
Bodhi ans "I don't know"
The villager laugh and said " how great sage are you now, this simple question you don't know the ans "
Bodhi reply " I don't know because I haven't die yet"
Villager shock Bodhi THUG life😍
TROLLING AND TAMILAN CANT BE SEPARATE
Proud to be an kanchipuram kaaran ❤️
This is good information and entertains We need more information about Bothi dharma please make a video, this my request as a subscriber.
7th sense would have been a superhit had they shown more of bodhidharma instead of boring love story between aravind and Subha.
Over use of hypnotism and that scene(highway scene) also led to its downfall.
Bro talk about Tamil freedom fighters v.o.c in next Monday motivational video bro i ask lot of times
Be proud to be say a tamilan
Innum bodhi dharma pathina details update pannuga.
Mg this history of bohdibrama I really happy for because a tamil person done wonderful thing.tq
Yesterday the reel God of Russia and today the real God of South Asia 🌏🌏🌏❤️❤️❤️👍👍👍
MG na neega story solra slang la idaila konjam konjam English pesurathu 🤭
Funny yah iruku 😂...and cute 👌🏻...
@@Dhurai_Raasalingam bom bom boomer
@@Dhurai_Raasalingam நீங்கள் கூறியதற்கு நன்றி ஐயா 🙏🏻.
இனி நான் தமிழ் மொழியையே பயன்படுத்துகிறேன்...💫
Evlo naal achi bro... Boothidharma.... The veera.... Tamizhan.... Tamil... Science.....
After 6 yrs again this content 😍
Bro one doubt as per census it is reported that bodhi dharman is born between 5 th to 6 th century.
But emperor Wu was born on 156 BC to 87 BC how can it be possible that emperor meets bodhi dharman in his lifetime 🧐🤔🤔
maybe he had a very long life
u must have checked Emperor Wu of Han's birthdate. Do check the emperor wu of Liang's birthdate it is matching with the dates.
Im having a manifestation of butterfly effect with madan gowri..?! yesterday i searched about the history of bodhidharma and then His video!
Chinese people were some of the greatest warriors in History but Bodidharma taught the chinese warriors. Legend.
Big fan bro 🤙
Enna madan u puthu sattaiya..... ❤️💚
bro videos ellam vera level❤❤
❤️ I'm love போதிதர்மர் ❤️
Dear Madan Gowri, I recommend you a book called "Lamb" which is a reality based fiction(like ponniyin selvan). The book is about the missing pages of Bible(of Jesus's christ life) and has many interesting facts. Of the missing 18 years of Jesus Christ's life, Jesus christ spent 6 yrs as a disciple of Bodhi Dharma, according to the book written by an American Author.
Ey this is interesting mannn ima gona buy 1 too thanks
You are taking novel too seriously. Jesus is the Son of God, it's disrespectful to him by saying he was a disciple of a person who followed paganism.
@@Eben_Haezer uhh I kinda agree with u if he was the student of bodhu darma Jesus could have fought and done articles arts when people tried killing him ... instead he was beaten to death ... uhmm i agree now .but still a fiction book is what he said
Mental
@@letuslearnyeah2368 Well no, Jesus' suffering and death is prophesied long ago and he came to die for the sins of you and me. So de doesn't need martial arts to escape them. He is the creator of them.
Listen to his words in Matthew 26:52-54
52 “Put your sword back in its place,” Jesus said to him. “For all who draw the sword will die by the sword. 53 Are you not aware that I can call on My Father, and He will at once put at My disposal more than twelve legions of angels? 54 But how then would the Scriptures be fulfilled that say it must happen this way?”
And this commenter said 'The book is about the missing pages of Bible(of Jesus's christ life) and has many interesting facts.'. Thats not a fiction book claim
Thaniya y na 6 million reach panningaa 😂. daily oru channel ku shoutout kudukulamee . Small suggestion 😅😅
தமிழன் என்று சொல்லட தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥