நினைப்பதையெல்லாம் அடைவதற்கான சாவி | LAW OF ATTRACTION IN TAMIL | THE SECRET IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2024
  • Welcome to Epic Life Tamil! In this video, we delve into the key to manifestation, going beyond the traditional understanding of the Law of Attraction. While many believe in the power of attraction, we uncover its limitations and explore the concept of manifestation.
    Manifestation goes beyond simply attracting things into your life; it involves actively working towards what you desire. We discuss the Law of Assumption, a powerful principle where what you assume becomes your reality. Additionally, we touch upon the Law of Vibration, emphasizing the importance of elevating your vibrational state.
    Join us as we break down these concepts in detail, offering insights and techniques to empower your manifestation journey. Don't miss out on this exploration of the Law of Attraction in Tamil. Hit the play button and let's manifest the life you truly desire!

КОМЕНТАРІ • 233

  • @parameswarid5149
    @parameswarid5149 4 місяці тому +109

    அருமையான பதிவு , சிறு வயதில் இருந்தே எனக்கு வானத்தை பார்த்து ரசிப்பது வழக்கம். மேகங்கள், நட்சத்திரம், சூரியன், நிலவு, நீல வானத்தில் சிறகடித்து பறக்கும் பறவைகள். இவை அனைத்தையும் ரசிக்கும் போது மிக சந்தோவுமா , அமைதியா இருப்பதை உணர்வேன். அந்த பிரம்மாண்டத்திற்கு முன் நான் ஒரு துகள் என்பதை, உணர்வு பூர்வமாக உணர்ந்தேன்.

    • @mariaponniah390
      @mariaponniah390 3 місяці тому +7

      கடவுள் மனிதனை இயற்கையோடு இயைந்து வாழும் வகையில் படைத்திருக்கிறார். அதனால்தான் இயற்கையை ரசிப்பவர்கள் சந்தோஷமடைகிறார்கள். இவர்கள் சந்தோஷமானவர்கள். துரதிஷ்டவசமாக எல்லாரும் இந்த சந்தோஷத்தை அனுபவிப்பதில்லை.

    • @kannammalt3021
      @kannammalt3021 3 місяці тому

      ஆம்... .முற்றிலும் உண்மை.... ​@@user-im1vf1fg5l

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 3 місяці тому +14

    பார்க்க செய்த பிரபஞ்சத்தி ற்கு நன்றி நற்பவி நற்பவி நற்பவி ❤ நன்றி

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm 4 місяці тому +38

    குருட்டு நம்பிக்கையை விட்டு விட்டு, யதார்த்த நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளை செய்வதன் மூலம், நாம் முன்னோக்கி செல்லலாம் என்பதை உணர்த்துகிற பதிவு. நன்றி ப்ரோ.

    • @praveensenathipathi3510
      @praveensenathipathi3510 3 місяці тому

      அருமையான தகவல். மிக்க நன்றி :)

  • @KiruthikaAnnadurai
    @KiruthikaAnnadurai 3 місяці тому +11

    அருமையான பதிவு நான் இயற்கை அழகு நிறைந்த இடங்களுக்கு ரசிப்பது மிகவும் பிடிக்கும்

  • @stanisr7355
    @stanisr7355 3 місяці тому +7

    ஏதோ... ஏனோ தானோ என்று வாழ்க்கை நிலையில் இருந்து தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்க தூண்டுதலாக அமைந்தது தங்களின் இந்த உரை. பலருக்கும் தெரியச் செய்ய ஆவல். மிக்க நன்றிகள்

  • @shameena6261
    @shameena6261 3 місяці тому +7

    Veralevel sir, இந்த விடியோவை
    பார்க்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤ உங்களுக்கும் நன்றி 🎉I love Univers 🙏🙏🙏

  • @user-xt9js3pp4s
    @user-xt9js3pp4s 3 місяці тому +11

    நிறைய பணத்தையும் காலத்தை விரயம் செய்து விட்டேன். லா அட்ரக்ஷன் பற்றி நண்பர் மூலம் தெரிந்து கொண்டு இப்ப ஒவ்வொரு காணொளி பார்த்து பார்த்து என் மனதில் ஒரு மாற்றம் என்னை அறியாமல் ஏற்படுகிறது...சில நேரங்களில்....பூக்களின் நிறங்கள் ஒவ்வொரு பறவைகளுக்கும் அதன் அழகால் பேசும் குரல் வானத்தில் சூரியன் சந்திரன் நட்சத்திரம் ஒரே இருக்கும் பட்சத்தில் பூமி நகர்வதை உணர்கிறேன். ரசிக்கிறேன் உங்கள் காணொளி அனைவருக்கும் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி தவிர வேறு வார்த்தைகள் இல்லை.நன்றி தோழரே 👌👍🙏❤️

  • @poongodinalliannan8468
    @poongodinalliannan8468 4 місяці тому +6

    Absolute 💯.. Everything works based on attraction!! 🌹..Book secret reveals all secrets in life who has to know or follow to attain the best in life..

  • @mathisathasivam9889
    @mathisathasivam9889 4 місяці тому +17

    Super bro
    Na examuku prepare pannitu rendu nall la konjam upset ta iruntha ipo thelivayita

  • @eniyavelelectronics222
    @eniyavelelectronics222 3 місяці тому +14

    இந்த காணொளியை காண வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ❤

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 3 місяці тому +5

    Vera level bro ❤ Rhonda Byrne Ku tough kuduthuteenga🎉.... Sema clarity.. one of the best video I watched.. God bless you abundantly. ❤

  • @chennaiprimelands
    @chennaiprimelands 4 місяці тому +9

    My favourite Book THE SECRET.❤❤❤

  • @user-jl9jb6zh6h
    @user-jl9jb6zh6h 8 днів тому

    அருமை.உங்கள் பழைய பதிவுகளை விட தற்போது ஒரு முதிர்ச்சியும் தெளிவும்,அறிவின் ஆழத்தையும் பார்க்கிறேன்.

  • @NareshKumar-zt9uf
    @NareshKumar-zt9uf 4 місяці тому +5

    One of the superb content i ever watched & listened so far. Explained everything thing in a crystal clear way.. Thank you so much bro 🎉 May God bless you to make as many good video contents like this. All the very best for your successful journey. 🎉🎉🎉

  • @mkribakarthik75
    @mkribakarthik75 4 місяці тому +3

    This is all in one video, excellent. Thanks a lot ❤ 🙏🏿

  • @G.R.M555
    @G.R.M555 2 місяці тому

    Brother உண்மையில் மிக மிக தெளிவான பதிவுகள் ❤️ So so so happy to see the video 🌍 பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🌍

  • @kanagasingamsingam1649
    @kanagasingamsingam1649 4 місяці тому +3

    excellant exposition thankyou for the delivery.

  • @rajendranppm
    @rajendranppm 2 місяці тому +1

    அருமையான பதிவுங்க சகோதரரே.
    வாழ்வியலுக்கான அற்புதமான விளக்கம்.
    மிக்க நன்றிங்க சகோதரரே ❤

  • @gowthamrudra4653
    @gowthamrudra4653 3 місяці тому

    Romba thanks na neenga sonna visayam yenakku puduchuruku . Keep posting reality of the life . ❤❤

  • @m.harish9c606
    @m.harish9c606 2 місяці тому

    மிக்க நன்றி... இந்த பதிவை வழங்கியதற்கு.... வாழ்த்துக்கள் 🎉🎉

  • @kavithailanchezhian1867
    @kavithailanchezhian1867 4 місяці тому +4

    Thank you brother. Gave me good clarity

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 4 місяці тому +8

    நன்றிகள் கோடி சகோதரர் நன்றி!.

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 4 місяці тому +5

    Nalla irukkunga.. neenga sonnathu.. oralavu follow pannitubthabirukka.. konjam thelivu kedachirirukku..✨

  • @chandrasekaran5179
    @chandrasekaran5179 4 місяці тому +3

    Very deep explanation
    Thank u sir🎉🎉❤❤❤❤❤

  • @indhumathi5472
    @indhumathi5472 2 місяці тому

    மிகவும் நன்றி அருமையாக இருந்தது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி

  • @subbaiahraju842
    @subbaiahraju842 3 місяці тому +4

    அற்புதமான தகவல்கள் நிறயபேர்க்கு உதவகூடியவை, நான் இதை அடிக்கடி பயன்படுத்துவேன்

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 4 місяці тому +4

    ❤❤ very much useful informations
    Thank you

  • @mechanicalthirtyseven4525
    @mechanicalthirtyseven4525 4 місяці тому +4

    அருமை நண்பா நாம் விரைவில் சந்திப்போம் IT369🙏💐

  • @shinybridal7487
    @shinybridal7487 3 місяці тому

    This video is very much crystal clear .what we have to do and how to do the law of attraction . Hatts off to you sir

  • @praveensenathipathi3510
    @praveensenathipathi3510 3 місяці тому +2

    அருமையான தகவல், மிக்க நன்றி :)

  • @natesanpachanan294
    @natesanpachanan294 2 місяці тому

    Excellent example and motivation speech sir🎉

  • @priyangasp9778
    @priyangasp9778 24 дні тому

    Na parthathuleye best video.... Makkala mayaila thallama... Athukku oru poiyana karanam sollama.. Thelivadaiya vechutinga... Romba nandri bro🥰🥰🥰💐

  • @rameshkumar-kq2qu
    @rameshkumar-kq2qu 4 місяці тому +4

    Thank you sir. I learn more information for your video. Ii follow your 2 channels.....

  • @arunkumarbnn7505
    @arunkumarbnn7505 Місяць тому

    வாழ்வியலுக்கான அற்புதமான விளக்கம்.உங்களுக்கும் நன்றி

  • @ranjithram8202
    @ranjithram8202 2 місяці тому

    Vera level video bro... Indha time la enaki thevayana video ..romba nandri bro

  • @wingsofindiaentertainment
    @wingsofindiaentertainment 4 місяці тому +3

    thanks solurathu clear explanation bro ..thank you❤❤❤❤

  • @rathnathoughts8787
    @rathnathoughts8787 4 місяці тому +5

    அருமையான பதிவு... நன்றி.

  • @PREMKUMARM-on4gy
    @PREMKUMARM-on4gy 4 місяці тому +3

    ❤thankyo bro.eye opening video

  • @umamaheshwari9471
    @umamaheshwari9471 3 місяці тому +1

    Motivational information sir .Epo tha ellame purunchuruku.kandipa ennala success Panna mudiyum sir.

  • @amudhaamudha7969
    @amudhaamudha7969 2 місяці тому

    Thank you bro. It's very clear to understand 🤝🤝🙏

  • @mariappant4973
    @mariappant4973 2 місяці тому

    Very good information. Thanks lot for this video.

  • @amithabi8304
    @amithabi8304 3 місяці тому +1

    Thank you so much
    God bless you
    VAZHGA VALAMUDAN

  • @wellnessconsultantsenthil
    @wellnessconsultantsenthil 4 місяці тому +3

    Thanks Epic Brother 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @padmasanthoshkumar1079
    @padmasanthoshkumar1079 2 місяці тому

    Very nice and informative .. thanks 🙏🏻

  • @LIYAJONE
    @LIYAJONE 4 місяці тому +3

    Thank you bro.. very motivating

  • @RajKumar-rp9si
    @RajKumar-rp9si 4 місяці тому +6

    Epic life always the ultimate destination for better progression

  • @velvijay8805
    @velvijay8805 3 місяці тому +1

    Extraordinary 🎉information💐 👌👏

  • @selvapatcha5132
    @selvapatcha5132 3 місяці тому +1

    அனைத்து பதிவுகளும் அருமையான பதிவுங்கய்யா நன்றி சார் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @philipsrobert8476
    @philipsrobert8476 4 місяці тому +3

    Usefulinformations,thankyou

  • @MEPTEThiruvarul
    @MEPTEThiruvarul Місяць тому

    அருமை sir. very very useful for me sir. thank you

  • @Darshraju
    @Darshraju 3 місяці тому +1

    I really liked “the Secret “ book ❤❤❤

  • @user-ik8jt5zp2d
    @user-ik8jt5zp2d 3 місяці тому

    ❤🎉,extradinary, thank you brother 🙏,

  • @maheshwarisuresh8045
    @maheshwarisuresh8045 3 місяці тому

    Good energetic msg , thanks brother

  • @saithiruvasakam5948
    @saithiruvasakam5948 4 місяці тому +4

    Super Explanation SIR

  • @thirisanguthirisangu5886
    @thirisanguthirisangu5886 4 місяці тому +3

    உண்மையைஉண்மையாகவிவரித்துள்ளீர்கள்.இதுபோன்றவைகள்அனைவர்க்கும்வேணடும்.வாழ்த்துக்கள்.
    நன்றி

  • @lathasingh5634
    @lathasingh5634 3 місяці тому +1

    Very useful information thank you sir

  • @coachdevarn4659
    @coachdevarn4659 4 місяці тому +4

    very good explaination.

  • @sethuraman5815
    @sethuraman5815 4 місяці тому +3

    Super bro, after long time your, video

  • @Krishnasradha6
    @Krishnasradha6 2 місяці тому

    Tq sooo much sago great video☺️ tq universe ❤️❤️

  • @BowMeow
    @BowMeow 3 місяці тому

    அற்புதமான பதிவு நன்றி 🎉

  • @26Prabukumar-pksv
    @26Prabukumar-pksv 17 днів тому

    இப்போத்தான் எனக்கு புரியுது ..நம்ம வாழ்க்கை ...நன்றி

  • @rifanathahseen.smicro1463
    @rifanathahseen.smicro1463 4 місяці тому +3

    Valgha valamudan❤

  • @vallisankar6609
    @vallisankar6609 2 місяці тому

    Thank you sir.your information give more konwledges to me. I wish to the Same as you say.i think the different types of ideas how to gain first and last. I thank you and universe.i well know about law of attractions and law od assumptions......I feel remove the detox from my body and continue comes some powerful energy within my body.

  • @rajeshraja5931
    @rajeshraja5931 3 місяці тому +1

    Thank you sir 💐💐💐💐🙏🙏🙏 வாழ்க வளமுடன்👌👌👌

  • @MsMs-hq6xz
    @MsMs-hq6xz 4 місяці тому +3

    sariyana education thanks🙏

  • @lokeshwaranr8298
    @lokeshwaranr8298 4 місяці тому +4

    excellent thanks a lot

  • @umaabaabu8780
    @umaabaabu8780 4 місяці тому +4

    Thank you Universe
    Thank you Bro

  • @jonobbas20
    @jonobbas20 4 місяці тому +4

    Great. Ellame soliteenga

  • @user-ke1gr6kh9i
    @user-ke1gr6kh9i 3 місяці тому +1

    Thanks for the video bro ❤❤❤

  • @VIJAI810806
    @VIJAI810806 4 місяці тому +4

    நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @senthilapsk
    @senthilapsk 2 місяці тому

    அருமை இதை போன்ற வீடயோ்நிறையா போடவும்

  • @gopim.j3136
    @gopim.j3136 4 місяці тому +5

    சூப்பர் அண்ணா மகிழ்ச்சி...😊

  • @kattanchaya6683
    @kattanchaya6683 4 місяці тому +15

    One of my Favourite Book.❤

  • @RameshRamesh-mq3pl
    @RameshRamesh-mq3pl 3 місяці тому +1

    மிக மிக சிறப்பு bro

  • @venkychella
    @venkychella 4 місяці тому +5

    Wonderful 🎉

  • @vinodkumark6712
    @vinodkumark6712 Місяць тому

    Pangam pa intha video paka strat panrapa paka interest illa but intha video mothama mathiruchu eallame ketruken ean eannala mudilanu ipatha purithu thanku u thala ❤❤❤❤❤❤❤❤❤

  • @vallisankar6609
    @vallisankar6609 2 місяці тому +2

    Neenga solvathu unmai sir.thank you sir.pirapancha attralai ennai suttrilum powerfulla ennala unara mudikirathu,indha powerai vaiththu enna seiya mudiyum sollunga.naan enna seiyanum theriyama kuzhambi poi irukken. please puriya vainga .

  • @nila417
    @nila417 4 місяці тому +4

    Super , ippa en kannukku neenga oru angle maari theriringa

  • @roshananbarasan5054
    @roshananbarasan5054 3 місяці тому +1

    Very useful session

  • @nathavenimanikandan
    @nathavenimanikandan 2 місяці тому

    Na regular morning kettutu iruka neraya clarity thank you

  • @sivasubramanian9834
    @sivasubramanian9834 13 днів тому

    Arumaiyana vilakkangal.

  • @thirumoorthy8012
    @thirumoorthy8012 День тому

    அருமையான பதிவு நன்றி

  • @user-pi9ei8gi3j
    @user-pi9ei8gi3j 2 місяці тому

    🎉Yes brother i am very happy 🐦🕊️ nature rasi kka rompa pitikkum my business help thanks too bro

  • @Karumanifulltimer
    @Karumanifulltimer 4 місяці тому +3

    அருமை ஜி

  • @akshayafashionssalem4218
    @akshayafashionssalem4218 2 місяці тому

    This is true correct. This is pure லா of attraction

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj 4 місяці тому +1

    Thank you brother ❤

  • @ageetha4307
    @ageetha4307 3 місяці тому

    Very well explained

  • @sengottuvelu3893
    @sengottuvelu3893 Місяць тому

    அருமை மிக நல்ல பதிவு

  • @rajentranrajentran2396
    @rajentranrajentran2396 3 місяці тому

    Thank you universe. Thank you bro ❤

  • @vinoselvam4734
    @vinoselvam4734 4 місяці тому +3

    Great video brother, thank you so much🙏❤

  • @firstbeatz3144
    @firstbeatz3144 17 днів тому

    Really fantastic brother

  • @rudayakumar6574
    @rudayakumar6574 2 місяці тому

    அருமை நன்றி 🙏

  • @siva4813
    @siva4813 4 місяці тому +3

    Very excellent video❤.

  • @venkateshswaminathan6728
    @venkateshswaminathan6728 4 місяці тому +3

    Excellent

  • @senguttuvan3487
    @senguttuvan3487 4 місяці тому +1

    Thank you 💜

  • @user-lh8hn7wc1v
    @user-lh8hn7wc1v 3 місяці тому

    Tx bro.intha.pathivuku❤

  • @sathyapriya1138
    @sathyapriya1138 4 місяці тому +1

    Thank you bro❤️

  • @U.T.Anandarajan
    @U.T.Anandarajan 4 місяці тому

    அருமை🎉

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t 3 місяці тому

    Thankyou so much sir 🙏🙏🙏❤️♥️❤️

  • @TheRajdevan
    @TheRajdevan 2 місяці тому

    Good one !