கிரகத்தின் செயல் முறைகள் | Modes of action of the planet |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 87

  • @senthurmurugan8888
    @senthurmurugan8888 Рік тому +3

    சூப்பர் சார்.உங்களைப்போல் இவ்வளவு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.உங்கள் காலத்தில் வாழ்வது எனக்கு பெருமை.🎉

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +2

    உங்களை மாதிரி இவ்வளவு அற்புதமாக யாரும் விரிவாக சொல்ல முடியாது... நன்றிகள் கோடி அண்ணா 🙏🙏🙏

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Рік тому +4

    வரலாறு படைக்கும் ராம்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @msm695
    @msm695 Рік тому +2

    ஓஓஓ! புது கோணத்தில் ஜாதகங்களை பார்க்கணும் போலிருக்கே! உங்கள் ஞானத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக உள்ளது உங்களின் ஒவ்வொரு காணொளியும். நன்றி சார்🙏❤️

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому +2

    இளமையில் உயிர் உறவுகளை இழக்கும் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா...🙏🙏🙏

  • @balajagadeeswarishivaji6343
    @balajagadeeswarishivaji6343 Рік тому +1

    Great sir.. waited for this.
    "ஐயபடது அகத்தது உணர்வானை தெய்வதொடு ஒப்பக் கொளல்"

  • @punniyaganga85
    @punniyaganga85 Рік тому +1

    இதைத்தான் எதிர்பார்த்தேன் ஐயா! மிகத்தெளிவான விளக்கங்கள். நன்றி. நற்பவி!!!!!

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Your only all time great guru ji 🙏🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому

    Miga, miga arumaithankyou sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @anandaraj3366
    @anandaraj3366 Рік тому

    No hidden secrets in other word sutchumam, the rules are elaborated and explained clearly. Thank lot to guruji

  • @husbandwife5513
    @husbandwife5513 Рік тому

    வரிசை படுத்தி வீடியோ போடுங்க அய்யா 🙏 அப்போது கற்றுக்கொள்ள சிறப்பாக இருக்கும் 😍

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому

    Super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @deepashree6259
    @deepashree6259 Рік тому

    நன்றி குருஜி.எதிர்பார்ப்பு பூர்த்தியடைந்தது.🎉🎉

  • @saravanangks4557
    @saravanangks4557 Рік тому

    எப்போதுமே மிதுன லக்னம் ஏமாற்றம் அசிங்கம் மட்டுமே !அவர்களுக்கு நல்ல வழி
    நீங்கள் தான்

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Рік тому

    மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி 🎉🎉🎉

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🌼

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good morning Sir. Very clear and precise explanation Sir. Very nice to hear that sukran does not give karagobhavaga nasthi to women horoscope. Thank you Sir for this information.

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @ttgg15
    @ttgg15 Рік тому

    Good Topic Guru Ji.. Great Explanations 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குருஜி

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 Рік тому

    நன்றி ஐயா

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    1:04-1:09 cute thalaiva ninka😀😀😀

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Рік тому

    வணக்கம் குருஜி 👃

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    Thank you guru ji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good morning sir 🙏

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Check shirt unagkula nalla irukku sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому +1

    தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்க அய்யா ❤ எத்தனை தடவை கேட்குறேன்😢😢😢

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 Рік тому

      Anna neenga ninaikira vazhakai ungaluku innum kidaikala apparam eppdi neenga ketta video kidaikum so be quite eppo neenga marriage pannuvinganu fate iruko athu appo nadakum

    • @rockspotramkumar2598
      @rockspotramkumar2598 Рік тому

      @@arasannananbupaiyan860 illa bro kattathil irundhal matume nadakum. So adhanai ariya aaval adhigamaga ulladhu.

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 Рік тому

      @@rockspotramkumar2598 right Anna but iraivan Santhanam or thukkam kodukiran endral ungaluku eppo athu thevaiyo athu Anna

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @nitra6718
    @nitra6718 Рік тому

    Swamiji, kadaga lagnam..sukiran,rahu together in dhanusu(6th house) how will be sukira dad's impacts

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому

    Namaste Gurujii 🙏

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Рік тому

    Good morning guruji ☀

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    சார் வணக்கம்❤

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Рік тому +1

    ரிஷப லக்கனத்திர்க்கு சொல்லுங்கள் சார்

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 Рік тому

    Adhipathi vakrothamam petral appadi irukum

  • @elavarasimanju8932
    @elavarasimanju8932 Рік тому

    Good afternoon sir please tell us about degrees for seperate star and rasi already have been asked I am eagerly waiting for example in rishaba laknam sun in karthigai 3feet and Bhutan in karthigai 4th feet how to calculate the degrees sir

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Рік тому

    வணக்கம் ஐயா😊

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Рік тому

    Vanakkam guruji.Thulam rasi kumba lagalam budhan in 9 house with guru chandran. Budhan in guru saram. Plz tell sir

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому

    Good morning 🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Iyya 5m athipathi thisai velai ilakkum sonenga athai patri video podunga iyya 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    காலை வணக்கம் ஐயா சிம்ம லக்னம் கும்பராசி குரு(வக்ரம்) 12ல் 6ல் மகரத்தில் செவ்வாய் தற்பொழுது குருதிசா குரு புத்தி எப்படி இருக்கும் ஐயா

  • @nirmalav9972
    @nirmalav9972 Рік тому

    Mesha லக்னம் ரிஷப ராசி, குரு தசை,(குரு 12இல் ஆட்சி} அதிக விரயம் ஏற்பட்டு விட்டது. குரு தசை முடிவதற்குள் இது சரியாகுமா

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    வணக்கம் சார்🙏🙏🙏🪷🌿

  • @sivadharshini4909
    @sivadharshini4909 Рік тому

    Ayya simma lagnam 7il sani aatchi sani dhisai today starts.....romba bayama iruku .....subar thodarbum illa 2 il guru vakram......Nan yeana seiya am tnpsc aspirant....may I got job in sani dhisa

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🙏🏼

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 Рік тому

    Sir, what if sukran is placed in his own star in 7th house for Kumba Lagnam?

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому

    🙏🙏🙏

  • @gdhanabalgdhanabal6189
    @gdhanabalgdhanabal6189 Рік тому

    ஐயா குருஜி அவர்களே!!!!!!
    அடியேன் தனபாலுவின் சிறிய
    சந்தேகம்.
    ஆட்சி கிரகம், உச்ச கிரகம்,நீச்ச கிரகம்,மற்றும் இவர்களுடன் ராகு மீனம் பத்தாம் இடத்தில் எவ்வாறு பலன் எடுப்பது? ஐயா குருஜி
    அவர்களே !!!! தயவு செய்து
    அடியேனின் சந்தேகத்தை
    தீர்க்கவும் ஐயா.....

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Рік тому

    Lagnam saaranaathan adippadaiyil thane seyal padugirathu sir

  • @thenmozhihoneybeautyzone3334
    @thenmozhihoneybeautyzone3334 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏... என் அம்மா வின் ஜாதகம் (1956)ஓலைச்சுவடி யின் இருக்கிறது... அதில் எண்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன, நேரம் நாழிகை எதுவும் புரியவில்லை.. .. எப்படி தெரிந்து கொள்வது..,.

    • @sowndariya5643
      @sowndariya5643 Рік тому +1

      1 hour-2.5 நாழிகை

    • @thenmozhihoneybeautyzone3334
      @thenmozhihoneybeautyzone3334 Рік тому

      @@sowndariya5643 thank u.. numbers ila..... Ellame tamil eluthugal... Athu theriyalai apo than nalikai calculation panna mudiyum..

  • @bkeditz6243
    @bkeditz6243 11 місяців тому

    மிதுன லக்னம் ராசி குரு திசை நடப்பில் உள்ளது ஆனால் மகரத்தில் நீசம் பெற்று சனி பகவான் 10ல் வக்ரம் அடைந்து பரிவர்த்தனை செய்து உள்ளார்கள் எப்படி இருக்கும் இந்த குரு திசை கூறுங்கள் ஐயா

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Рік тому

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் சிம்மத்தில் சுக்ரன் வக்ரம் பெற்று இருக்கும் நிலையில் ஒரு ஆண் ஜாதகருக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார் நோயாளியான மனைவி அமைய வாய்ப்பு உள்ளதா

  • @vaasutheseeker1218
    @vaasutheseeker1218 Рік тому

    7ல் ராகு . ராகு திசை எப்படி இருக்கும்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் ஜெயம் வெங்கட் புளியம்பட்டி

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    கேது திசை

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @abinayajeyashri5524
    @abinayajeyashri5524 Рік тому

    Magaram laganam... suryan sevai sani ...2 ill ullathu....marriage life rmba kastama iruku....enna panna sir

  • @sathyadev909
    @sathyadev909 Рік тому

    குரு ஜி கன்னி லக்னம் கடக வீட்டில் சந்திரன் ஆட்சி மற்றும் செவ்வாய் சுக்கிரன் இணைவு சுக்கிர தசை ராகு புத்தி எப்படி இருக்கும்

  • @indhrajeth217
    @indhrajeth217 Рік тому

    Vanakam guruji.... Thulam lagnam kadagathil Chevai,Bhudhan,Sukran serkai...eppothu bhudan dasa eppadi irukum ?

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    அண்ணா

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Рік тому

    லக்னத்திலிருந்து 5மிட மகரத்தில் நீச்சம் பெற்ற குரு வக்ரம் பெற்று, அந்த நீச்ச வீட்டின் அதிபதி உச்ச நிலையில் இருந்தால் அசுபர்களின் பார்வையின்றி இருக்கும் வக்ரகுருவின் பார்வையின் பலன் எத்தனை சதவீதம் ஐயா?

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    நல்ல தெளிவான விளக்கம். 2:57 கேந்திரத்தில் அஷ்டமி அல்லது நவமி சந்திரனை நீச்ச பங்கமாக கருத முடியுமா?

  • @balasubramaniammahadevan9718

    I am Kumbha Lagnam......Sani and Bhudhan in Virchakam (10th Place) ...Does Sani Dasa will be much Negative for me.....

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 Рік тому

    ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் 2அல்லது 3கிரகங்கள் நீசமாக இருந்தால் பலன் தாமதமாக கிடைக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா

  • @bhuvanam91
    @bhuvanam91 Рік тому

    🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏