யார் இந்த முகுந்த்? AMARAN படத்தின் சிலிர்க்கவைக்கும் உண்மைக்கதை | Amaran | Sivakarthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • AMARAN படத்தின் சிலிர்க்கவைக்கும் உண்மைக்கதை - MAJOR முகுந்த் வரதராஜனின் கதை - Major Mukund Varadarajan's Real story - Story behind Amaran movie directed by Rajkumar Periasamy Starring Sivakarthikeyan, Sai Pallavi. Produced by : Kamal Haasan, Sony Pictures International Productions, R. Mahendran, Music: G V Prakash Kumar
    Vibe Mannan Vijay Antony - • Vibe மன்னன் Vijay Anto...
    Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Chandramukhi 2 Roast - • சந்திரமுகிய என்னடா பண்...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #Amaran #Sivakarthikeyan
  • Розваги

КОМЕНТАРІ • 562

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 7 місяців тому +281

    முகுந்த் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய Salute 🎉🎉🎉🎉
    Dear Cinema Ticket !!! DD தமிழ் ஆக மாறிய DD பொதிகை மற்றும் SunTV 'ல் ஒரு காலத்தில் ஒளிபரப்பான தொடர்களை பற்றியும் நிகழ்ச்சிகளை பற்றியும் விளக்கமாக கூறவும்

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 7 місяців тому +3

      அதுல தென்பாண்டிச் சிங்கம் சீரியல் வருமா?

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 7 місяців тому

      @@sivarajkumard7862 அது 'நமது கலைஞர் தொலைக்காட்சி' ஆச்சே !!!🤭🤭🤭

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 7 місяців тому +277

    அண்ணா வேற லெவல் Royal Salute For மேஜர் முகுந்த் வரதராஜன் காணொளி மிக மிக அருமை அண்ணா ❤❤❤

  • @devipriyavenkatesh7451
    @devipriyavenkatesh7451 7 місяців тому +75

    A big salute to Late Major Mukund Varadaraajan 🫡🫡🥺🥺. He is so brilliant, smart , brave and patriotic!! Kan kalangiduchu😢😢 Goosebumps overloaded 🫡🫡🥺🥺!!

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 7 місяців тому +170

    ரொம்ப உருக்கமாகவும் பெருமையாகவும் இருக்கு.
    இதெல்லாம் கேக்கும் போது உண்மையான நாயகனை மறந்துட்டு சினிமா காரண பாத்து 'Hero' னு சொல்லும் போது கூச்சமா இருக்கு!

    • @harishkumarp1053
      @harishkumarp1053 7 місяців тому +8

      Yes

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 7 місяців тому

      அருமை சகோ தமிழ்நாடு மக்கள் கூத்தாடி நாய்களுக்கு தா
      மரியாதை கொடுப்பாங்க
      ஆனா தேசத்திற்காக உயிரை கொடுக்கிற ராணுவ வீரர்களை
      மதிக்க மாட்டாங்க

    • @ChennaiTamilTv
      @ChennaiTamilTv 7 місяців тому +5

      🎉Yesx

    • @massbala9979
      @massbala9979 7 місяців тому

      Yethuku solra

    • @thenisrianjanaphoto
      @thenisrianjanaphoto 7 місяців тому

      @@massbala9979 நா மட்டும் இல்ல, நீ நா நம்ம எல்லாரும் தான்

  • @kabasthiniya.p8798
    @kabasthiniya.p8798 7 місяців тому +71

    Alugaye vanthuruchu 😢 enna manusaya avaru ❤respect 🙏

  • @natarajanjp
    @natarajanjp 7 місяців тому +81

    அச்சம் மில்லை அச்சம் மில்லை அச்சம் என்பது இல்லையே முகுந்த் வந்த அந்த கனம் 😢😢😢

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198 7 місяців тому +88

    The Great Legend Of Major Mukund V Sir
    I'm Salute For You Sir
    Love Tamil Nadu India From Malaysia
    ✨️❤️👑🇮🇳🇲🇾🇮🇳👑❤️✨️
    ✨️❤️👑😇🙌🏿😇👑❤️✨️

  • @prakashtprakash
    @prakashtprakash 7 місяців тому +95

    இந்த மாதிரி கூஷ்பம்ப் வாழ்க்கை வரலாறு எல்லாம் திரைப்படமாக எடுத்தால் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும். வாழ்க மேஜர் முகுந்த் குடும்பம்..

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 7 місяців тому +124

    அமரன் நிச்சயம் கொண்டாடப்படும்,
    மேஜர் முகுந்த் ஜெய்ஹிந்த் ❤🎉

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 7 місяців тому +18

    😢😢😢😢❤❤❤❤ மேஜர் முகுந்த் ஜெய்ஹிந்த்

  • @prabhus1033
    @prabhus1033 7 місяців тому +12

    Paah what a narration. Got goosebumps. Salute to the brave heart.❤

  • @VigneshRocky123
    @VigneshRocky123 7 місяців тому +5

    Sivakarthikeyan 🎉🎉🎉🎉🎉🎉

  • @ramaswamyv4277
    @ramaswamyv4277 7 місяців тому +9

    Wow...
    What an wonderful life story
    The bgm (indian movie) playing was awesome which creates Goosebumps...
    Salute to our great Army 💪

  • @subashsharma3737
    @subashsharma3737 7 місяців тому +11

    Marana Waiting for இசையமைப்பாளர் தேவா வரலாறு பற்றி விடியோ சகோதரர்🔥🔥😭😭

  • @nandhinik.j9084
    @nandhinik.j9084 7 місяців тому +21

    Real heros legacy ithu pola neraya pesapadanum❤

  • @U1_Ravii
    @U1_Ravii 7 місяців тому +23

    Cinemavil parkum pothe pathatamaga irukum ithai oruvar face to face challenge pani irukaru🙌🙌👨‍✈️👨‍✈️hand's off🙌🙌

  • @subbumohan6490
    @subbumohan6490 7 місяців тому +37

    உண்மையான ஹீரோ இவர்தான் இதை விட்டுவிட்டு சினிமா நடிகர்களை ஹீரோவாக எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் 😢😢😢

    • @sk.subash6340
      @sk.subash6340 7 місяців тому +3

      Unakke teaser vandhathukku aprm tha theriyum tharkkoori

  • @Bharathi277
    @Bharathi277 7 місяців тому +56

    😍😍😍 Best ever for Siva career 🔥🔥🔥

  • @ganapathysubramanian2029
    @ganapathysubramanian2029 7 місяців тому +3

    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே ... salute mukund sir

  • @myreaction2489
    @myreaction2489 7 місяців тому +14

    Really Hero Mukund varadharaj

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 7 місяців тому +3

    குழந்தை மனைவி இருந்தும் கடன் தொல்லையால பிறிந்து மனசு வறுந்தி தினம் தினம் நொந்துகிட்டு இருக்கின்ற என்ன போன்றோர்கள கொஞ்சமாவது தாய் கதை சொல்வதை போல உன்னுடைய விளக்கம் கேட்டு சற்று மன நிம்மதி அடைகின்றேன் நன்றி தோழா

  • @anthonyraj9921
    @anthonyraj9921 7 місяців тому +3

    அப்போ இந்த படத்தில் sk இறந்துருவார oh my god 😢 salute முகுந் sir❤

  • @aiswaryapushpakaran8394
    @aiswaryapushpakaran8394 7 місяців тому +14

    Big big salute big big salute ❤❤❤😢😢😢😢😢🇮🇳🇮🇳🇮🇳

  • @kavimfd242
    @kavimfd242 7 місяців тому +5

    கடைசி நிமிடங்களில் என் கண்ணீரை அடக்க முடியவில்லை 🥺🥺🥺
    Salute to the Real Hero
    MAJOR. MUKUND VARADHARAJAN... Great salute to You.. 🫡🫡💔

  • @SilambamSeyonDhamo
    @SilambamSeyonDhamo 3 місяці тому +1

    Goosebumps ❤❤ his last words 😭😭

  • @Cutevishnu
    @Cutevishnu 7 місяців тому +3

    Indha mari movies edunga pa.. 🎉 Adha vituttu.. This video deserves a 👏👏👏👏 well edited. 👌👍

  • @rohithkanna8534
    @rohithkanna8534 7 місяців тому +15

    Super explanation na... ❤ vera level....!

  • @nizamdeen4206
    @nizamdeen4206 7 місяців тому +5

    😢😢😢
    Can't control my tears 😭😭😭
    Thanks for the video brother

  • @sdevi4245
    @sdevi4245 7 місяців тому +2

    அருமையான பதிவு!!! என் கண்கள் கலங்கியது அருமையான மனிதர் !!! Jai Hind!!!!

  • @MuthuramanMaheshwari
    @MuthuramanMaheshwari 7 місяців тому +2

    10:07 combining both major sang and movie songs got goosebumps even i have seen infinite times..💥💥💥

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 7 місяців тому +7

    3:55 we can surely expect these in the movie as a scene9:17 😢😢😢😢😢😢😢10:08😢😢😢😢😢

  • @Bondachi
    @Bondachi 7 місяців тому +3

    Thank you sk thalaivaa for taken up this prestigious role 🔥🛐🥺❤

  • @MrLishaan
    @MrLishaan 7 місяців тому +3

    Goosebumps bro! Hope SK will do the justice and respect to this role!!

  • @RajRaj-mj4yv
    @RajRaj-mj4yv 7 місяців тому +4

    Happy birthday SK 🎂 🥳 ANNA

  • @mathanselvam9917
    @mathanselvam9917 7 місяців тому +2

    Salute for Mukund sir.. from Malaysia.. Jaihind.

  • @sk_uyir_cutzz942
    @sk_uyir_cutzz942 7 місяців тому +3

    Sk Anna transformation vera maari 🔥❤

  • @rockfortraj2924
    @rockfortraj2924 7 місяців тому +4

    Bro avaroda story ah kekum pothe udampukkulla koosh booms ah irukku bro 🤯🤯🤯✨✨🔥🔥🔥

  • @RK-fe9jj
    @RK-fe9jj 7 місяців тому +2

    Siva Karthikeyan 🔥🇮🇳🇮🇳🚩

  • @mvst4878
    @mvst4878 7 місяців тому +7

    Story super screen play mukiyam bigilu

  • @musicmagician9974
    @musicmagician9974 7 місяців тому +2

    Salute 🫡 & Perfect 4 Sk 🔥

  • @samvel9822
    @samvel9822 7 місяців тому +3

    Mukund varadharajan Hatsoff mukund❤💥🥳

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому

    கேட்கும் போது மெய்சிலிர்க்குது ப்ரோ😭😭😭😭😭😭😢 ராயல் சல்யூட் முகுந்தன் அண்ணா ஜெய்ஹிந்த்😢😭😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 7 місяців тому +8

    தொடர்ந்து வீடியோ போடுங்கள் ப்ரோ

  • @myreaction2489
    @myreaction2489 7 місяців тому +8

    Ival detail ungal solumudyum bro super bro 🎉🎉🎉🎉🎉I ❤ chinema ticket 🎫🎟️

  • @preethychandran902
    @preethychandran902 7 місяців тому +1

    Oru nimisham andha attack nadandha spot la irundhu patha madhiri irundhuchu unga narration...
    Hats off cinema ticket

  • @JoJA.ananthakumar
    @JoJA.ananthakumar 7 місяців тому +1

    😢😢பெருமையா இருக்கு ஆனால் வர்த்தமாகவும் இருக்கு love you Army force 😢😢

  • @arunjaisankar9291
    @arunjaisankar9291 7 місяців тому +1

    Got goosebumps and as well as crying for a true warrior of our nation 🇮🇳🇮🇳

  • @MASTER_LEO469
    @MASTER_LEO469 7 місяців тому +3

    Anna movie intha story ya irukum endu ethir paakuran appidi iruntha Siva Anna megablock buster movie ithu thaan

  • @divyamanavalan4268
    @divyamanavalan4268 7 місяців тому +2

    சொல்ல வார்த்தை இல்லை, நம் வீரர்கள் நினைக்கும்போது. 🇮🇳🇮🇳🇮🇳

  • @arunn848
    @arunn848 7 місяців тому +3

    Wow Shivakarthikeyan ah idhu ?? ❤❤❤ I love him 😍😍😘😘😘🤤🤤🤤🤤🤤

  • @Arnieschw
    @Arnieschw 7 місяців тому +2

    Ending gave me goosebumps. God bless his family. ❤

  • @c.selvakumarchandran4257
    @c.selvakumarchandran4257 7 місяців тому +1

    Movie epdi irukum nu therla. But unga dialogue delivery editing bgm ultimate bro 🔥🔥🔥🔥

  • @25-kiruthika.t21
    @25-kiruthika.t21 7 місяців тому +6

    Goosebumps 🔥🔥🔥

  • @devikagobal7531
    @devikagobal7531 7 місяців тому +1

    என்னாப்பா இது... teaser பாத்தப்போ அவ்ளோ ஆர்வமா இருந்தேன். @cinema ticket உங்க narration பாத்ததும் தெரியுது theatre ல நல்லா அழபோறேன்

  • @priyankamgowtham975
    @priyankamgowtham975 7 місяців тому +4

    Salute to the real hero

  • @user-anbubala
    @user-anbubala 7 місяців тому +1

    என்று முகுந்து இறப்பு செய்தியையும், அவரின் மனைவி, வாங்கிய விருது நிகழ்வையும், தனது குழந்தைக்கு அச்சம் அச்சம் இல்லை பாடல் பாடும் வீடியோவையும், டிவியில் பார்த்து துடித்த மக்களோடு என் மனது கலங்கித்தான் போனது இருந்து இது வீரரின் அடையாளம் என மனதை தேற்றிக்கொண்டேன் ஒரு வீரசக்ரா பெற்று உயிர் நீத்த ராணுவவீரரின் மகளாக 💪💪என்றும் நமக்காக போறிடும் வீரர்கள் நம் காவல் தெய்வங்கள் 🙏💐🥹🥹🥹🥹🇮🇳
    Dr, Priyadarshini, DGO

  • @hariking6113
    @hariking6113 7 місяців тому +1

    Udambu சிலிர்த்து pochu pa........ Different video team... Congrats.... 💕

  • @John-son-e1o
    @John-son-e1o 7 місяців тому +3

    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳😢

  • @Expl0re..with_swe
    @Expl0re..with_swe 7 місяців тому +4

    Unga vid than bro waiting
    Edit: Really vid pathu mudikum pothu kannu kalangi than pochi...
    Namaku theriyama innum evlo per irukangalo..

  • @suthasundar1550
    @suthasundar1550 7 місяців тому +3

    Mukund avarkaluku veera vanakanm jai hind thanks @cinima ticket

  • @Kalimuthuart
    @Kalimuthuart 7 місяців тому +2

    வெயிட்டிங் வரியாவது sk anna tha best movie in amaran 🎉🎉🎉🎉🎉🎉 valthukkal

  • @GeethaSundar-ks8dw
    @GeethaSundar-ks8dw 7 місяців тому +4

    Major mukund🇮🇳🇮🇳

  • @bhuva415
    @bhuva415 7 місяців тому +19

    Thambi வாலி வைரமுத்து Battle part 2 innum varla😄

  • @sulaimansajir5107
    @sulaimansajir5107 7 місяців тому +5

    2023 best movie top10 video poda bro ❤😢

  • @Diya_me_5
    @Diya_me_5 7 місяців тому +8

    I love your voice so much❤

  • @guruprasanth5830
    @guruprasanth5830 7 місяців тому +1

    Synchronisation f Varanam aayiram BGM, Awesome 👏

  • @priyadarsinibalraj3888
    @priyadarsinibalraj3888 7 місяців тому +1

    Paralyzed for few minutes after watching this video.. Major life story vera level and the way you narrated adds glory to it..
    Good job

  • @davids6689
    @davids6689 7 місяців тому +1

    Eyes on Tears, full body on goosebumps❤❤❤

  • @crazyworldofmeariya3987
    @crazyworldofmeariya3987 7 місяців тому +6

    ❤njn annu ennu first 😄😄😄

  • @betheboysss
    @betheboysss 7 місяців тому +4

    Whamla புல் அரிக்குது 💥🤩🔥

  • @gowthamdeni1963
    @gowthamdeni1963 7 місяців тому +2

    Goosebumps broo 😮😮😮

  • @TamilSelvan-fe8hm
    @TamilSelvan-fe8hm 7 місяців тому +3

    Jay Hind sir....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥💪💪

  • @mohammedrafiqmohammedrafiq7471
    @mohammedrafiqmohammedrafiq7471 7 місяців тому +1

    A very big salute to major mukunth sir
    Very very miss you sir
    May your soul rest with God
    Hearty condolences to the family

  • @rajrio
    @rajrio 7 місяців тому +1

    Big salute to majar mukund varadharajan sir ❤🙏🏻✨

  • @saibha5152
    @saibha5152 7 місяців тому

    Ending was awesome really goosebumps moment... very heart-touching...literally i cried. 😢😢❤celebrate our very own #mukund people... hats off CT🎉🎉

  • @selvami5288
    @selvami5288 7 місяців тому +1

    Sk anna mass❤❤❤❤

  • @silambarasansilambu4821
    @silambarasansilambu4821 7 місяців тому +3

    Unbelievable video cinima tickets

  • @rajuploads9521
    @rajuploads9521 7 місяців тому +1

    Wathhaaa goosepumbs daa...

  • @sathu6415
    @sathu6415 7 місяців тому

    4:20 Background la v1000 bgm 🔥🔥

  • @Nishakaruva
    @Nishakaruva 7 місяців тому +2

    Super anna❤❤❤❤❤

  • @irumbuthiraichannel2297
    @irumbuthiraichannel2297 7 місяців тому +1

    Super star❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Muku

  • @evil_cry
    @evil_cry 7 місяців тому +1

    Verithanam🔥🔥🔥

  • @KKRKRaj
    @KKRKRaj 7 місяців тому

    எனக்கு முன்பே தெரியும் mukund ரியல் ஹீரோ ❤️❤️❤️❤️❤️

  • @Maarivlogs-2001
    @Maarivlogs-2001 7 місяців тому

    Kekum pothe goosebumps bro
    The real hero....

  • @Gurusk-sg4nn
    @Gurusk-sg4nn 7 місяців тому

    Mukund varadarajan anna nenga tha real hero first time oru real army man story ketu produd and goosebumps la alauvuran😖🥺😭😭😭😭 big salute 🫂

  • @mayamaya8585
    @mayamaya8585 7 місяців тому +3

    Hi brother super 🙏🙏🙏, Mukund

  • @buffalorex321
    @buffalorex321 7 місяців тому +3

    True Hero Major Mukund Varadarajan ⭐🙏🏽

  • @fitnesscoachsafi2814
    @fitnesscoachsafi2814 7 місяців тому +1

    🇮🇳 major M.V💥💥 Thuppaki2

  • @tnmassgamers4444
    @tnmassgamers4444 7 місяців тому +2

    💥💥

  • @drake0mmm
    @drake0mmm 7 місяців тому +1

    Salute to Major Mukund v and vikram singh.

  • @blastershiva3472
    @blastershiva3472 7 місяців тому +1

    Va thalaiva unga video ahh writing❤❤❤❤❤💫💫💫💫💫💫

  • @chandru2kc
    @chandru2kc 7 місяців тому +1

    வெற்றி வேல்🙏

  • @saibha5152
    @saibha5152 7 місяців тому

    #10:11❤❤❤ ending top-notch CT... definitely gonna watch in theatres.🎉🎉 நீங்கள் விதைக்கபட்டிருக்கிறீர்கள் #முகுந்த்🎉🎉🎉

  • @kalaimeena6904
    @kalaimeena6904 7 місяців тому

    Such a real hero in our country 👌👍💪🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 7 місяців тому +3

    அடுத்த சூப்பர் ஸ்டார் : SK

  • @evil_cry
    @evil_cry 7 місяців тому +1

    Jai Hind 🫡

  • @crown1information
    @crown1information 7 місяців тому +2

    Bro Top 10 Best of 2023 movies podunga plzz...🙇‍♂️🙇‍♂️

  • @ragavis6886
    @ragavis6886 7 місяців тому +1

    Anna coming 24 j.jayalaitha amma oda birthday 🎂 so neenga avangalaoda history ah oru video va make panndringla pls ❤my humble request to you anna

  • @shreehariraam2290
    @shreehariraam2290 7 місяців тому +4

    Happy to see the transformation of Sivakarthikeyan from Cringe to Best performance!!
    He should do more movies like this and Maaveeran!!👌🏻👌🏻

  • @nareshkumar-tt6fp
    @nareshkumar-tt6fp 7 місяців тому +1

    ஜெய்ஹிந்த் ❤❤❤❤