Ashwath Narayanan voice has capacity to bring even common man to listen to carnatic music. Such a lovely voice and rendition. Face is full of tejas and bhakti flowing. Please give more and more concerts in Chennai in all the sabhas. Murugan thunai endrum ungaluku undu. Tamilselvan sir unga tamil is excellent. Explanation is very good. Please continue giving more such discourse and enlighten all of us
அருமையான பதிவு!!!!! guruguha!!!!!! அருமை அருமை!!!!! தங்களது பங்களிப்பு இந்த ஆன்மிக உலகத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழ சார் அருந்தியது போல் இருந்தது- தங்கள் பக்தி மென்மேலும் தொடர மேலும் மேலும் எல்லாம் வல்ல சக்தி அருள் புரிய வேண்டும். அஸ்வந்த் அவர்களின் வாய்பாட்டு மிகவும் அருமை. Ragamaalika டிவி நிகழ்ச்சி மேலும் மேலும் தொடர வேண்டும்
Subashree Mam mattumdan ippadi think seidu amezing programme kodukkamudium. Every song meaningoda ketkumbodu appady irukku oru unarchi. Enna oru azhagaha explanation kodukurar Madhusir.enga medam ivargalai ellam kandu pidikireergal. very great Subhasree mam.koti Namaskarangal ungal ellorukkum.thank you somuch.🙏🙏🙏
அருமையான. விளக்கம் கலைச்செல்வன் வாழ்க . தொடரட்டும் தமிழ் மற்றும் இசைப்பணி. அஸ்வத் அழகான பாடகர் ஞானம் நிறைந்தவர் .அழகு தமிழ். பாலும் தேனும் மனத்தை நிரப்பியது
From start to finish this was a beautifully orchestrated presentation . Shri Madhusudhans cogent explanations for each carefully chosen kriti were a delight to hear . Kudos to the mastermind Subhashree for this never ending list of creative themes for margazhi maha utsavam 🙏
Most Enchanting and Enthralling Concert. Sung with so much Of Bhava, Bliss and Beauty. Wonderful and Most Eloquent explanation by Madhusudhan was a great Delight to listen., Super selection of Compositions and every song sung with so much Melody. Enjoyed Listening to this Most Blissful Concert. Thanks a Lot for Sharing. 👌👌👌
Lucid explanation and mellifluous singing! Tnx to the complete team including production and webcast team I was overjoyed to listen to ‘Poonguyil koovum’ which I heard first on AIR in 1960s sung by DKP. Iirc, it is a ‘Kalki’ composition ~ 1:14:50
எத்தனை அழகான விளக்கம் அடடா என்ன ஒரு தமிழ் விளக்கம் முருகனாய் மருகனாய் அழகனாய் பாலகனாய் இளைஞனாய் வயோதிகனாய் அருள்பாலிக்கும் எமது முருகனை அவ்வளவு அழகாக விளக்கம் கொடுத்து அதற்கு அஸ்வத் பாடியதை கேட்டது கண்களை நனைத்தது மனதை ஆர்பரிக்க வைத்தது வேல்மாறலுக்கு அழகான விளக்கம் பழமுதிர்சோலைக்கு தேனாய் விளக்கம் நாட்டையில் பாடிய பாடல் அலங்காரமான கானாடாவில் பாடிய பூஞ்சோலையில் ஒரு நாள் பாடல் இன்னும் எத்தனை வார்த்தைகள் சொன்னாலும் தகும் கார்த்திகேய காங்கேய பாடலில் நிரவலும் ஸ்வர வரிசையும் அருமை மனதார வாழ்த்துகிறேன் அஸ்வத் கலைச்செல்வன் உங்களை மனதார வாழ்த்துகிறேன்
வேல் வகுப்பின் 16 வரிகளைத்தான் முன்னும் பின்னுமாக 64 வரிகளாக அமைத்து முதலிலும் இறுதியிலும் கடைசி வரியான திருத்தணியில் உதித்தருளும் 20 முறை படித்து 108 முறை வருமாறு அமைத்துள்ளார். அதுதான் வேல்மாறல்.
வேல்விருத்தம் சேவல் விருத்தம் மயில் விருத்தம் என்று ஒவ்வொன்றிலும் பத்து பத்து பாடல்கள் தனியே இருக்கு.இதற்கும் வேல்மாறலுக்கும் சம்பந்தமில்லை.வேல்வகுப்பு என்றதலைப்பில் அருணகிரிநாதர் 16 வரிகளை இயற்றியுள்ளார் இந்த 16 வரிகளை முன்னும்பின்னுமாக 64 முறை வருமாறு வள்ளிமலை ஸ்வாமிகள் அமைத்துக்கொடுத்ததே வேல்மாறல் ஆகும்.
On the whole a fantastic concert centering Murugan as the main deity. I think Sri Madhusudanan got confused with Arunagirinadar's Viruthangal and Vaguppugal. Vel maaral comes from Vel Vaguppu.
வேல் மாறல் என்பது வேல் வகுப்பை மாற்றி பாடுவது .வேல் விருத்தம் அல்ல .அருணகிரி நாதர் திருப்புகழ்,வேல் மயில் சேவல் விருத்த்தங்கள்,திருவகுப்புகள்,கந்தர் அனுபூதி,கந்தர் அலங்காரம்,கந்தர் அந்தாதி ,திருஎழு கூற்றிருக்கை என்று நவ மணி மாலைகளைத் தந்துள்ளார் திரு வகுப்புகளில் வேல் வகுப்பு பாடியுள்ளார் வேல் மாறல் வேல் வகுப்பை மாற்றி பாடுவது .வேல் விருத்தம் அல்ல வேல் விருத்தஙகள்11 பாடல்கள் உள்ளன
I understand the need to have a balance between composers. But, given the theme of துள்ளி வருகுது வேல், the Dikshitar krithi in surutti, Balasubrahmanyam bajeham, with its charanam Velayudha dharam Sundaram, offering niraval at these lines, would have been so apt!
Ashwath Narayanan voice has capacity to bring even common man to listen to carnatic music. Such a lovely voice and rendition. Face is full of tejas and bhakti flowing. Please give more and more concerts in Chennai in all the sabhas. Murugan thunai endrum ungaluku undu.
Tamilselvan sir unga tamil is excellent. Explanation is very good. Please continue giving more such discourse and enlighten all of us
Outstanding commentary. This is the right way to stage carnatic music. Great effort
Excellent Singing by Aswath and brilliant prolific Tamil explanation by Madusudanan Kalaiselvaan. More such programmes must.
Madhu is very impressive in his narration and such clarity…may Muruga bless him with long life and also to the singer Ashwath and his accompanists
அருமையான பதிவு!!!!! guruguha!!!!!! அருமை அருமை!!!!! தங்களது பங்களிப்பு இந்த ஆன்மிக உலகத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழ சார் அருந்தியது போல் இருந்தது- தங்கள் பக்தி மென்மேலும் தொடர மேலும் மேலும் எல்லாம் வல்ல சக்தி அருள் புரிய வேண்டும். அஸ்வந்த் அவர்களின் வாய்பாட்டு மிகவும் அருமை. Ragamaalika டிவி நிகழ்ச்சி மேலும் மேலும் தொடர வேண்டும்
Really romba nandraka irundadu.Super programme
Subashree Mam mattumdan ippadi think seidu amezing programme kodukkamudium. Every song meaningoda ketkumbodu appady irukku oru unarchi. Enna oru azhagaha explanation kodukurar Madhusir.enga medam ivargalai ellam kandu pidikireergal. very great Subhasree mam.koti Namaskarangal ungal ellorukkum.thank you somuch.🙏🙏🙏
அருமை...அருமை..சொல்ல வார்த்தைகளே இல்லை...மனசு நிறைவாக இருக்கு..
வாழ்க வளமுடன்
அருமையான. விளக்கம் கலைச்செல்வன் வாழ்க . தொடரட்டும் தமிழ் மற்றும் இசைப்பணி. அஸ்வத் அழகான பாடகர் ஞானம் நிறைந்தவர் .அழகு தமிழ். பாலும் தேனும் மனத்தை நிரப்பியது
Arumai arumai
அறிந்த பாடல்கள், அறியாத தகவல்கள். மலை மேல் குடி கொண்ட குமர தத்துவத்தின் பல பரிமாணங்களைத் தொட்டு , துள்ளி வந்து நெஞ்சை நிறைத்த வேல்.
பாரதியார்.. முருகா பாடல்..இதுவரை அறியாத அரிய தகவல்கள்
From start to finish this was a beautifully orchestrated presentation . Shri Madhusudhans cogent explanations for each carefully chosen kriti were a delight to hear . Kudos to the mastermind Subhashree for this never ending list of creative themes for margazhi maha utsavam 🙏
Most Enchanting and Enthralling Concert. Sung with so much Of Bhava, Bliss and Beauty. Wonderful and Most Eloquent explanation by Madhusudhan was a great Delight to listen., Super selection of Compositions and every song sung with so much Melody. Enjoyed Listening to this Most Blissful Concert. Thanks a Lot for Sharing. 👌👌👌
மது அண்ணா அருமை அஸ்வத் பாடல்கள் பாடிய அருமை அருமை ❤❤❤
Lucid explanation and mellifluous singing!
Tnx to the complete team including production and webcast team
I was overjoyed to listen to ‘Poonguyil koovum’ which I heard first on AIR in 1960s sung by DKP. Iirc, it is a ‘Kalki’ composition
~ 1:14:50
Very nice concert. Especially Madhusudanan explanation is very very nice.Every year He is giving different program.Hatts off to both.🎉🎉
What a beautiful, lucid explanation by Madhusudanan.
Effective singing of Mahakavi by Aswath.
Superb concert. Ashwath Narayan rocks
Ragamalika TV program ellame super magazine mahothsavam
Arumaiyilum arumayana ganam
எத்தனை அழகான விளக்கம் அடடா என்ன ஒரு தமிழ் விளக்கம் முருகனாய் மருகனாய் அழகனாய் பாலகனாய் இளைஞனாய் வயோதிகனாய் அருள்பாலிக்கும் எமது முருகனை அவ்வளவு அழகாக விளக்கம் கொடுத்து அதற்கு அஸ்வத் பாடியதை கேட்டது கண்களை நனைத்தது மனதை ஆர்பரிக்க வைத்தது வேல்மாறலுக்கு அழகான விளக்கம் பழமுதிர்சோலைக்கு தேனாய் விளக்கம் நாட்டையில் பாடிய பாடல் அலங்காரமான கானாடாவில் பாடிய பூஞ்சோலையில் ஒரு நாள் பாடல் இன்னும் எத்தனை வார்த்தைகள் சொன்னாலும் தகும் கார்த்திகேய காங்கேய பாடலில் நிரவலும் ஸ்வர வரிசையும் அருமை மனதார வாழ்த்துகிறேன் அஸ்வத் கலைச்செல்வன் உங்களை மனதார வாழ்த்துகிறேன்
very good program! thanks to Ashwath, Madhusudhanan and accompanying artists . great work!
Excellent concert. Beautiful explanations. Thank you so much 🙏
வேல் வகுப்பின் 16 வரிகளைத்தான் முன்னும் பின்னுமாக 64 வரிகளாக அமைத்து முதலிலும் இறுதியிலும் கடைசி வரியான திருத்தணியில் உதித்தருளும் 20 முறை படித்து 108 முறை வருமாறு அமைத்துள்ளார். அதுதான் வேல்மாறல்.
Divine 🎉🎉 அருமை. வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்
superb narrative on Muruga Peruman, followed by melodious singing by Ashwath!!
அருமை அருமை...ஆரூரா தியாகேசா...எல்லாம் ஶ்ரீ தியாகராஜ க்ருபை
❤ அற்புதம் வேறு வார்த்தைகள் இல்லை
எல்லா அருளாளர்களின் கலவையே எங்கள் மதுசூதனன் கலைச்செல்வன்
அருட்செல்வனின்
பக்தி வெள்ள சொற்பொழிவு
🙏🙏🙏 அருமை அருமை நன்றி நன்றி
NAMASKARAM
AUM
MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA
🙏🙏🙏🙏🙏🙏
Brilliant speech
Arumai
Sorry problem typing in Tamil I will fix it
Fantastic singing and explanation.Wonderful concert.
Wonderful singing and awesome story telling, well conceptualized....🎉
Very very divine very good thanks
Par excellence
அரிய கருத்துக்களை தந்தவருக்கு நன்றி
Enjoyed the video very much Melodious singing and wonderful explanations
Thoroughly enjoyable totally, both theme and music ❤
Excellent concert 🎉
Beautiful explanation kanna tqu god bless you all
Arumai Arumai Sir.Greetings From Canada
அருமையான ப்ரோக்ராம் தேங்க்யூ சுபஸ்ரீ🎉
Excellent concept
Wonderful concert
Excellent explanation & Devine rendition
We want more like this
🎉🎉🎉
EXCELLENT . HATS OFF TO BOTH OF YOU. 👍👍👍👍👍
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தா சரணம்
அருமை 👌
வேல்விருத்தம் சேவல் விருத்தம் மயில் விருத்தம் என்று ஒவ்வொன்றிலும் பத்து பத்து பாடல்கள் தனியே இருக்கு.இதற்கும் வேல்மாறலுக்கும் சம்பந்தமில்லை.வேல்வகுப்பு என்றதலைப்பில் அருணகிரிநாதர் 16 வரிகளை இயற்றியுள்ளார்
இந்த 16 வரிகளை முன்னும்பின்னுமாக 64 முறை வருமாறு வள்ளிமலை ஸ்வாமிகள் அமைத்துக்கொடுத்ததே வேல்மாறல் ஆகும்.
Great performance
Enlightening presentation
எம்பெருமான் அருள் கிடைதவர் என்று உணர காலம் தேவை படும் அல்லவா
🙏🙏🙏🙏🙏🙏
v.divine
On the whole a fantastic concert centering Murugan as the main deity. I think Sri Madhusudanan got confused with Arunagirinadar's Viruthangal and Vaguppugal. Vel maaral comes from Vel Vaguppu.
பாடினது அருமை
Murugan thunai
வேல்மாறல்.வேல் வகுப்பில் இருந்தே வரிகளை தொகுத்துள்ளார் வள்ளிமலை ஸ்வாமிகள்
Aweomse singing!
super
வேல் மாறல் என்பது வேல் வகுப்பை மாற்றி பாடுவது .வேல் விருத்தம் அல்ல .அருணகிரி நாதர் திருப்புகழ்,வேல் மயில் சேவல் விருத்த்தங்கள்,திருவகுப்புகள்,கந்தர் அனுபூதி,கந்தர் அலங்காரம்,கந்தர் அந்தாதி ,திருஎழு கூற்றிருக்கை என்று நவ மணி மாலைகளைத் தந்துள்ளார் திரு வகுப்புகளில் வேல் வகுப்பு பாடியுள்ளார் வேல் மாறல் வேல் வகுப்பை மாற்றி பாடுவது .வேல் விருத்தம் அல்ல வேல் விருத்தஙகள்11 பாடல்கள் உள்ளன
I understand the need to have a balance between composers.
But, given the theme of துள்ளி வருகுது வேல், the Dikshitar krithi in surutti, Balasubrahmanyam bajeham, with its charanam Velayudha dharam Sundaram, offering niraval at these lines, would have been so apt!
Too short a program to immerse in the musicaitly and divinity. Should be at least 3 hours!
Muruga charanam
🙏
முருகர் வலதுபுறத்தில் வள்ளி..இடதுபுறத்தில் தெய்வயானை
May be it varies.
At Thiruttani, vaLLi is at His left and Devanai at His right.
One suggestion.. it would be good to do the explanation first and then sing the song..
Hai Selvam
Vel vaguppu swamy virutham illai
Maybe more creative singing is lost because the composition is not memorised, and had to see the notes and sing
வேல் வகுப்பு - இதையே வேல் மாறலாக சொல்வது ... வேல் விருத்தங்கள் 10 வேறு.