வாச கருவேப்பிலையே Vaasakaru Veppilaiye - Video Song | Sirayil Pootha Chinna Malar | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 12 лют 2023
  • Sirayil Pootha Chinna Malar (transl. The small flower that bloomed in prison) is a 1990 Indian Tamil-language action drama film, directed by Amirtham and produced by M. Gopi. The film stars Vijayakanth, Bhanupriya, Shantipriya and Rajesh. It was released on 20 July 1990.
    Vaasakari Veppilaiye
    Singer : Arunmozhi, S. Janaki
    Lyrics : Pulamaipithan
    Music : Ilaiyaraaja
    Directed by : Amirtham
    Written by : Arulmozhi (dialogues)
    Screenplay by : Amirtham
    Story by : Amirtham
    Produced by : M. Gopi
    Starring : Vijayakanth, Bhanupriya, Shantipriya, Rajesh
    Cinematography: S. Maruthi Rao, Amirtham
    Edited by : P. Venkateswara Rao
    Music by : Ilaiyaraaja
    Production company : Sri Thirumala Art Productions
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 206

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg 5 місяців тому +143

    2024 ல் யார் யெல்லாம் இந்த பாட்டே கேட்டு ரசித்தனர்😊😊😊😊❤❤❤

  • @KrishnaveniR-co8yz
    @KrishnaveniR-co8yz 5 місяців тому +34

    இவர் போல் ஒரு மனிதர் இவ்வுலகில் உண்டோ. அழகு னாலும் இவர் அழகு அது தனி.

  • @banumathi4138
    @banumathi4138 6 місяців тому +29

    இப்படி ஆடின கால் கடைசி நேரத்தில் நடக்க முடியாமல் போனது காலத்தின் கட்டாயம் ஆனது மனசு வலிக்கிறது

  • @Hasan129ii
    @Hasan129ii 5 місяців тому +24

    எத்தனைய் நடிகர்கள் இனிபிறந்து வந்தாலும் எங்கள் கேப்டனுக்கு ஈடாகுமா😢😢😢

  • @ramesht2675
    @ramesht2675 5 місяців тому +12

    நான் சிறுவயதாக இருக்கும்போது ஒரு கிராமத்திற்கு விசேஷத்திற்கு சென்றேன் அந்த கிராமம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் விஜயகாந்த் போட்டோ இருப்பதை கண்டேன் அவர்கள் அனைவரும் நற்பணி ரசிகர்கள் மிகவும் வியந்து விட்டேன்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 9 місяців тому +82

    என் அண்ணனின் அழகு இன்று வரை,எந்த நடிகனிடமும் பார்த்ததில்லை.

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 8 місяців тому +7

      உண்மை. உடல் மட்டும் அழகல்ல.
      உள்ளமும் பேரழகு.

    • @GovindhanRaji-ho8kd
      @GovindhanRaji-ho8kd 5 місяців тому

      😮​@@akshithalakshmi5134

    • @globe4488
      @globe4488 5 місяців тому

      Migavum unarupurvamana unnathanamana tamil soorkkal ungalin phathivukal engalukku kidaitha pokkisam

  • @abilesh2301
    @abilesh2301 9 місяців тому +92

    எனக்கு ரொம்ப பிடித்த நாயகன் நல்ல மனிதர்🙏🙏🙏🙏❤

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 5 місяців тому +23

    பல பேரை வாழ வைத்தார் கேப்டன்..but அந்த captain ஐ பாடல்கள் மூலம் வாழ வைத்தார் இசை ஞானி

  • @pavunesanmurugan8684
    @pavunesanmurugan8684 6 місяців тому +79

    என் தலைவனை பார்க்க ஆயிரம் கண்கள் போதாது....அழகு....❤❤❤❤❤

    • @velmurugan-ey9de
      @velmurugan-ey9de 5 місяців тому

      👌

    • @globe4488
      @globe4488 5 місяців тому

      Naam illanthu vittom ,,,,,,,, namakku kidaitha kadavulin pokkisamae

  • @user-gz8pt4nc5t
    @user-gz8pt4nc5t 10 місяців тому +33

    நல்லவங்களா இந்த உலகம் வாழ விடாது

  • @marineljohana8133
    @marineljohana8133 6 місяців тому +25

    Capatain maraivukku piragu ithai paarpavargal yaar yaar😢😢😢😢😢😢😢

  • @sankaradhaa2907
    @sankaradhaa2907 10 місяців тому +150

    2023ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்க்குறீங்க...🤗

    • @viswanathann2685
      @viswanathann2685 10 місяців тому +1

      Me sir

    • @nishadtky1022
      @nishadtky1022 8 місяців тому +1

      Ippoo🎉

    • @aravindm681
      @aravindm681 8 місяців тому

      My favourite song . My first song

    • @sowmiyapagalavan9782
      @sowmiyapagalavan9782 8 місяців тому +1

      Intha song enakku ivlo naala theriya kuda theriyathu. Ippo oru six month ha than. Nanga new car vanganom. Car la pogum pothu en husband intha song ha type panni vekka solvaru. Athula irunthu than enakku therium. Ippo nanum addict agitan. Manappadam aagiduchi.

    • @sankaradhaa2907
      @sankaradhaa2907 7 місяців тому +1

      @@sowmiyapagalavan9782 super.. thank you sister 🤗

  • @SelvamAM44
    @SelvamAM44 9 місяців тому +51

    இசை உலக ராஜா இளையராஜா அவர்கள் இசையில் ஜானகி அம்மா மற்றும் அருண்மொழி குரலில் மென்மையான பாடல் ♥️👌🎈

    • @sumathip3745
      @sumathip3745 9 місяців тому +2

      ஈடு இணையற்ற ஐயா இளையராஜா ஐயா அவர்கள்.

  • @anandrubijesus3177
    @anandrubijesus3177 9 місяців тому +23

    சிறந்த மனிதர் அண்ணா விஜயகாந்த் கருப்பு தங்கம்

  • @mohi995
    @mohi995 9 місяців тому +16

    மிக அழகாக ரசித்து இந்த பாடலை படமாக்கிய அமிரதம் ஐயா...மிகச்சிறந்த இயக்குனர்....

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 10 місяців тому +45

    அருன்மொழி சார் குரல்.. S. ஜானகி அம்மா குரல்....
    இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 9 місяців тому +27

    உண்மையாகவே சொல்கிறேன்.. நடிக்க தெரியாத ஒரு மிகவும் அற்புதமான நடிகர்...

    • @arthanarieswaran4381
      @arthanarieswaran4381 6 місяців тому +1

      நிஜ வாழ்வில் நடிக்க தெரியாதவர் என்று சொல்லுங்கள் 🥰

  • @rajantony9876
    @rajantony9876 10 місяців тому +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤

  • @govindarajur7345
    @govindarajur7345 Місяць тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேட்டு கொண்டு இருக்க தோனும்

  • @thenarasuking7701
    @thenarasuking7701 6 місяців тому +11

    Miss you vijaykanth anna😢❤

  • @muthukrishnankmk
    @muthukrishnankmk 2 місяці тому +2

    விஜயகாந்த் டயட் டான்ஸ் பாடல் சூப்பர்

  • @ayyappann6320
    @ayyappann6320 2 місяці тому +2

    We miss you. Vijayakanth Anna

  • @dparameswari9486
    @dparameswari9486 5 місяців тому +6

    Super. Enaku vijayfakanth sir Roompa pitikum

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 10 місяців тому +403

    ரஜினி போல் ஸ்டைல் இல்லை 🌹 கமல் போல் கலர் இல்லை 🌹 ஆனால் ஆண் வர்க்கத்திற்கேற்ற கம்பீரம் உண்டு 🌹 எளிமையின் அடையாளம் 🌹 அப்படியே புரட்சி கலைஞர் & நிஷாந்தி ( பானுப்ரியா தங்கை ) & இளையராஜா & இவர்களுடன் கன்னியாகுமரி 🌹4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation )🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrogen Sulfide 🌹 LNG & LPG 🌹 24.8.2023🌹

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 10 місяців тому +19

    Vijayakanth nishanthi pair super ❤️

  • @logeshlogesh1858
    @logeshlogesh1858 9 місяців тому +8

    இந்த பாடல் வரிகள் ரோம்ப நல்லா இருக்கு.
    🎉❤

  • @user-pw4ro6vu8y
    @user-pw4ro6vu8y 9 місяців тому +10

    தலைவர் பாடல்

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk 9 місяців тому +12

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JANASRUTIMbba_llb_a2023
    @JANASRUTIMbba_llb_a2023 5 місяців тому +3

    14.1.2024 இன்று இந்த பாடலை காலை 6.08க்கு கேக்குறேன்

  • @ansathomas8949
    @ansathomas8949 10 місяців тому +11

    கேப்டன் பாடல் சூப்பர்

  • @dvenkatdvenkat2918
    @dvenkatdvenkat2918 9 місяців тому +12

    கேப்டன் டான்ஸ் சூப்பர்

  • @balabala-ws3ff
    @balabala-ws3ff 8 днів тому

    2024 ஜூன் மாதம் இந்த பாடல் யார் யாரு கேட்பது தமிழ்நாட்டின் உண்மையான கதாநாயகன் என்றால் அவர் ஒருவர் மட்டுமே மை கேப்டன் அவர் சினிமாவில் சம்பாரித்த தனக்கென்ன ஒன்று கூட சேர்த்து வைத்ததில்லை

  • @subramaniann4038
    @subramaniann4038 Рік тому +21

    Excellent song super sir👍

  • @thasodharan7293
    @thasodharan7293 6 місяців тому +7

    We miss you captain 😢😢😢

  • @maheshdeepika6890
    @maheshdeepika6890 Рік тому +11

    Captain 🙏💖🙏

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 10 днів тому +1

    Movie Siraiyel Pootha Chinna Malargal lyrics Puthumai Pithan music director Ilayaraja Singers Arun Mozhi S.Janaki gave super duper meaningful song always hit

  • @RAJUS-xw3zm
    @RAJUS-xw3zm 8 місяців тому +9

    Nalla manithar❤❤❤

  • @lakshmikumarlakshu8272
    @lakshmikumarlakshu8272 10 місяців тому +17

    😊 My favorite song 😊❤❤

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 9 місяців тому +5

    என்ன. ஒரு அழகு

  • @SanthiyaTtp-cd2ku
    @SanthiyaTtp-cd2ku 9 місяців тому +3

    Vijayakanth karuppu alagan. Karuppu niila . Arunmolin vasikaramana kural. Nice varikal..

  • @rameshd9165
    @rameshd9165 8 місяців тому +5

    அருண்மொழி அண்ணன் பாடல் சூப்பர்

  • @rose_man
    @rose_man 10 місяців тому +26

    🌺🌺🎧🎤🎤🎧🌺🌺
    ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
    என் மாமன் பெத்த மல்லிகையே…
    பெண் : வாசக் கருவேப்பில்லையே…
    என் அத்தை பெத்த மன்னவனே…
    ஆண் : ஊதக்குளிரு காத்து…
    அது ஊசி குத்துற போது…
    உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…
    பெண் : ஊதக்குளிரு காத்து…
    அது ஊசி குத்துற போது…
    உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…
    ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
    என் மாமன் பெத்த மல்லிகையே…
    -BGM-
    ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா…
    உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா…
    பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல…
    நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை…
    ஆண் : நன்றி கெட்ட சேலை…
    அது வேணா விட்டுருடி…
    கண்ணே உந்தன் சேலை…
    இனி நான்தான் கட்டிக்கடி…
    பெண் : எட்டி நில்லு சாமி…
    நீ தொட்ட ஒட்டிகுவேன்…
    தொட்டில் ஒன்னு போட…
    ஒரு தோது பண்ணிக்குவேன்…
    ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா…
    என் பாடு என்னாகும் வாம்மா…
    பெண் : வாசக் கருவேப்பில்லையே…
    என் அத்தை பெத்த மன்னவனே…
    -BGM-
    ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல…
    உதடும் முள்முருங்க பூத்தது போல…
    பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்…
    கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்…
    ஆண் : எந்த பொண்ணு கையும்…
    என்னை இன்னும் தொட்டதில்ல…
    இன்று மட்டும் கண்ணே…
    நம்ம கற்பும் கெட்டதில்ல…
    பெண் : கற்பு உள்ள ராசா…
    நான் உன்ன மெச்சிக்குறேன்…
    கட்டிகையா தாலி…
    உன்ன நல்ல வச்சுகிறேன்…
    ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்…
    கையோடு கை சேர்த்து போவோம்…
    பெண் : வாசக் கருவேப்பில்லையே…
    என் அத்தை பெத்த மன்னவனே…
    ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
    என் மாமன் பெத்த மல்லிகையே…
    பெண் : ஊதக்குளிரு காத்து…
    அது ஊசி குத்துற போது…
    உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…
    ஆண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது... உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு...
    🌺🌺🎧🎤🎤🎧🌺🌺

  • @user-gr6zc7ky5n
    @user-gr6zc7ky5n 5 місяців тому +2

    கருப்பு தங்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dmkids1616
    @dmkids1616 7 місяців тому +3

    Enna azhagu captain

  • @mschinnadhoni1795
    @mschinnadhoni1795 8 місяців тому +3

    கேப்டன் சூப்பர்

  • @Saratha.p2007
    @Saratha.p2007 9 місяців тому +6

    ❤ wat a sema male voice

  • @nganapathyanagappan718
    @nganapathyanagappan718 8 місяців тому +2

    The Real Super 🌟 Mr. Captan Vijayakanth Jiiiii. I like this. By, Dr.NSG Ph.D.,

  • @romansivasiva1776
    @romansivasiva1776 5 місяців тому +2

    ❤❤❤ en thalaivan evvalu azagu❤❤❤

  • @vijayakanthvijayakanth3718
    @vijayakanthvijayakanth3718 10 місяців тому +3

    🎉🌺Happy birthday..🎂💐
    🌺🌺🎉Captain.vijayakanth..💐💞💞

  • @user-nb2xv6hq7y
    @user-nb2xv6hq7y 5 місяців тому +2

    Captain ayya😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MariajohnRajesh
    @MariajohnRajesh 9 місяців тому +4

    Super hero Mr.vijayakanth

  • @Rash4822
    @Rash4822 6 місяців тому +4

    Who come here after captain passed away 😭😭😭RIP SIR

  • @kaliraj2262
    @kaliraj2262 Рік тому +15

    சிறையில்பூத்தசின்னமலர் புல் பாடல்

  • @vathchaladevikrishnaveni8130
    @vathchaladevikrishnaveni8130 7 місяців тому +3

    நடந்த தென்மதுரை பாண்டியன் போல

  • @ArunKumar-uu5kn
    @ArunKumar-uu5kn 7 місяців тому +3

    Ennoda mama ponnuku intha song dedicated pandran

  • @AshokAshok-qo8xk
    @AshokAshok-qo8xk 8 днів тому

    Semma super excited I like it Vijay kanth

  • @user-zr5um4hx6h
    @user-zr5um4hx6h 2 місяці тому +1

    I miss you captan 😢😢😢😢😢😢😢

  • @sathishs704
    @sathishs704 Рік тому +10

    கேப்டன் ❤❤❤ All song upload

  • @Splashkill-co8zu
    @Splashkill-co8zu 20 днів тому

    Nice song good dance vijaykanth shanti nice dance arunmoli janakl amma s nice song

  • @prabhurajarathinam6628
    @prabhurajarathinam6628 10 місяців тому +4

    My favourite song Vijayakanth

  • @dhivyav7545
    @dhivyav7545 9 місяців тому +2

    Caption Vijaykanth🔥❤️

  • @durgaumar7781
    @durgaumar7781 9 місяців тому +4

    கேப்டன் lovuu

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 10 місяців тому +4

    Lyric : Pulavar. Pulamaipitthan.❤❤❤❤

  • @UmamaheswariDurairajan
    @UmamaheswariDurairajan 8 місяців тому +4

    Sweet memory

  • @vidyutvision
    @vidyutvision Рік тому +6

    Upload captain all video songs. Always rocks.

  • @ShahulHameed-ix6zk
    @ShahulHameed-ix6zk 6 місяців тому +4

    Engal captain entrum engal nengil

  • @sathanas2104
    @sathanas2104 3 місяці тому +1

    All the people like to azhagan but he is not only hero❤👌

  • @subramanniyan8351
    @subramanniyan8351 9 місяців тому +2

    சூப்பர் பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @user-dt8fw5sw7i
    @user-dt8fw5sw7i 6 місяців тому +2

    My captain always great I love you thalaiva

  • @sakarsathish6625
    @sakarsathish6625 Рік тому +6

    சிறையில் பூத்த சின்ன மலர் ஃபுல் மூவி வெளியிட வேண்டுகிறேன்

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n 9 місяців тому

      யூடியூப் பில்
      படத்தின் பெயர் டைப்செய்ங்க
      படம் வரும் !
      சி*******மலர் படம் இருக்கு !

  • @ShahulHameed-ix6zk
    @ShahulHameed-ix6zk 6 місяців тому +3

    😂😂😂😂 i miss you

  • @Nagarajan-sp1ut
    @Nagarajan-sp1ut 9 місяців тому +3

    Heroine ❤ captain ❤

  • @durgaumar7781
    @durgaumar7781 9 місяців тому +3

    செம்ம song

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +5

    POWER SEMMA SEMMA SUPER

  • @SivaKumar-bl2ij
    @SivaKumar-bl2ij 8 місяців тому +2

    Captain ❤

  • @Kaviyasekar-fw2hx
    @Kaviyasekar-fw2hx 3 місяці тому +1

    சூப்பர் ❤❤❤❤

  • @SathishKumar-xv5gh
    @SathishKumar-xv5gh 2 місяці тому

    ❤❤❤❤very super 🎉🎉🎉❤❤❤

  • @zainabbiwi6777
    @zainabbiwi6777 Рік тому +2

    Siraiyil pootha chinna malar tamil movie all songs bro ayangaran sound quality super bro

  • @creativecraftdiy4699
    @creativecraftdiy4699 10 місяців тому +4

    Captain is always super

  • @sharmivelu
    @sharmivelu 9 місяців тому +2

    I ❤❤❤vijayakanth

  • @santhoshmks802
    @santhoshmks802 2 місяці тому +1

    My favourite song❤

  • @aneeshaneesh1625
    @aneeshaneesh1625 3 місяці тому

    Kkkkkkkkkkk The king ❤

  • @thethreestars8636
    @thethreestars8636 9 місяців тому +3

    I like the song ❤❤❤

  • @cattos-up7xj
    @cattos-up7xj 10 місяців тому +8

    Listening on 25th Aug 2023. Happy birthday captain ❤

  • @user-gr6zc7ky5n
    @user-gr6zc7ky5n 4 місяці тому +1

    சூப்பர் பாட்டு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 Рік тому +5

    Captain mass

  • @user-we6hu7vy4n
    @user-we6hu7vy4n 8 місяців тому +2

    Super. Hit. Song

  • @vinayagamamul7796
    @vinayagamamul7796 17 днів тому

    Miss you captain sir😢😢😢

  • @smariesh3738
    @smariesh3738 23 дні тому

    Super song

  • @c.saravananc.saravanan9396
    @c.saravananc.saravanan9396 2 місяці тому

    Mind is relaxe

  • @anuanusuya9373
    @anuanusuya9373 8 місяців тому +2

    My favourite song

  • @chinnaidurais4466
    @chinnaidurais4466 9 місяців тому +2

    Supper song

  • @user-mn4qk9xj5l
    @user-mn4qk9xj5l 6 місяців тому +1

    Fvrt hero ..,fvrt song

  • @rajarajesh2051
    @rajarajesh2051 2 місяці тому

    Super

  • @paramasivam3969
    @paramasivam3969 2 місяці тому

    super song

  • @user-xp9bi7sk2g
    @user-xp9bi7sk2g 3 місяці тому

    Real ero😊

  • @hemakutty9686
    @hemakutty9686 9 місяців тому +1

    Super nice song

  • @murugeswari7956
    @murugeswari7956 5 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @user-we5tm1bq4v
    @user-we5tm1bq4v 8 місяців тому +1

    MyFavaritesong

  • @NishanthiS-ff7ru
    @NishanthiS-ff7ru Місяць тому +1

    ❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊