அனுதினமும் ஆவியானவரோடு | EVERYDAY WITH THE HOLY SPIRIT | June 27 | Bro.G.P.S. Robinson

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • JESUS MEETS MINISTRIES PRODUCTION © 2024
    New channel exclusively for prayer and worship! SUBSCRIBE NOW!
    • Welcome to JesusMeets ...
    NEW SONG BY Sis. Christina Robinson: • அன்பின் அபிஷேகமே | NEW...
    ​Subscribe to telegram channel to get ministry updates and notifications. t.me/jesusmeetsministries
    For Prayers:
    Ph: +91-9841252836
    +91-7299546363
    ---------------------------------------------------------------------------------------------------
    Follow us: Telegram: t.me/jesusmeetsministries
    Follow us: Facebook : / gpsrobinson
    Email: gpsrobinson@hotmail.com
    Website : www.gpsrobinson.org
    --------------------------------------------------------------------------------------------
    Indian bank, Avadi branch
    Jesus meets ministries
    A/ c no. 488351736
    Ifsc. IDIB000A079
    GooglePay - 91-7305444836
    Paytm: 91-9841252836
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    #GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeets Ministries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies #jesusmeetsministries #gpsrobinson #prayer

КОМЕНТАРІ • 229

  • @manidaniel9401
    @manidaniel9401 2 дні тому +5

    அனுதினமும் என்னோடு பேசுகிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @kamalakamala4282
    @kamalakamala4282 2 дні тому +8

    நன்றி இயேசுவே இந்த புதிய நாளைக்கான கிருபை கொடுத்த தயவு காக நன்றி அப்பா பிரதர் என் கணவருக்கு இந்த நாளில் கண் ஆபரேஷன் பண்ணி கண்ணில் உள்ள ஆயிலை எடுத்த பிறகு கண் பார்வை தெரியும் என்று சொல்லி இருக்கிறார்கள் டாக்டரை காட்டிலும் நம் கர்த்தர் பெரியவர் பார்வையை அவர் கொடுப்பார் ஆகையால் நீங்களும் எங்களோடு சேர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள் கண் பார்வை நன்கு தெரிய வேண்டும் என்று நன்றி பிரதர்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дні тому +5

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @silvesterambrose5552
    @silvesterambrose5552 2 дні тому +5

    அப்பா நான் ஒரு மாற்றுதிறனாளி எனக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு உதவி பன்னுங்க அப்பா

  • @theresatheresa3859
    @theresatheresa3859 2 дні тому +7

    ஆண்டவரே இந்த புதிய நாளுக்காக உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் இன்றைய தேவ ஆவியானவர் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் செய்கிறோம் ஆமென்

  • @prem2002king
    @prem2002king 2 дні тому +1

    PRAISE THE LORD அப்பா...மெய்யாகவே இந்த அனுதினமும் ஆவியானவர் குறுஞ்செய்தி மூலமாக கர்த்தர் என்னோடு பேசுகிறார்... ஆமென்... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக... ஆமென்... கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பம் அனைவரையும் மற்றும் ஊழியத்தையும் வர்த்திக்கப்பண்ணி ஆசீர்வாதிப்பாராக... ஆமென் அப்பா... ✝️✝️

  • @MrMasTamilan
    @MrMasTamilan 2 дні тому +5

    ஆண்டவரே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்க பட வேண்டும்

  • @TamilSelvi-wx8ub
    @TamilSelvi-wx8ub 2 дні тому +1

    Amen Appa Um Satham engallukkum Ketka venfum Appa. Appa Umakku Uhantha Pathiramai Matry Nadathum Appa. Puthu Abishegathal Nirappum Appa. Amen.

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дні тому +3

    அப்பா உமக்கு மகிமை நன்றி நன்றி நன்றி அப்பா ஆமேன்

  • @bindus4181
    @bindus4181 2 дні тому +1

    Praise the lord brother amen 🙏 lord forgive all my sins lord appa i surrender all my life to you lord appa bless my family lord go before my family lord appa cure my ra factor deasease lord wake me up lord show miracle in my life lord appa slove all my credits lord appa bless roans admission fees lord still We dent send him to school lord appa appa bless Rebecca lord give heart to barath to help us money of 50 thousand rs lord to repay to Canara Bank lord appa bless my mother s pension to come soon in postive ways lord i keep my mother s pension in ur feet lord appa change peter from alcohol s habit lord appa i keep peter in ur feet lord appa bless my brother s and bless my atha Geetha i pray in Jesus name Amen 🙏🎉

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911 2 дні тому +1

    Amen yesuappa magankalai ratciunkapaarunkulampokamalumanniyavikkirakaarathanai pavananparkaluraukalaividu prithuunkapakkam thirupunkapa plspa

  • @TamilSelvi-wx8ub
    @TamilSelvi-wx8ub 2 дні тому +1

    In The Puthiya Ubavasa Nallikkai Kofi Sosthiram Sosthiram Appa. Kodi Nandry Nandry Nandry Appa.

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дні тому +2

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 2 дні тому +3

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் *நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்* .
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дні тому +1

    என் மகள் சுகத்திர்க்கும்ஞானத்திர்க்கும்பத்துபடிக்கிறாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்

  • @user-zf2cg2zj6h
    @user-zf2cg2zj6h 2 дні тому +1

    Yesappa intha nalai karthar kirubaiyai ennaiyum en kudumbathaiyum nadathunga suzha palaiyam irungunga pathukathu vazhi nadathunga

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 2 дні тому

    Amen நன்றி ஆண்டவரே உம்முடைய சமாதானம் என் குடும்பத்தில் நதியை போல இருக்க உதவி செய்யுங்க இயேசு அப்பா நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙇🛐✝️🙋🙏❤️❤️❤️❤️

  • @p.a.chakaravarthi2308
    @p.a.chakaravarthi2308 2 дні тому

    நன்றி அப்பா இந்த புதிய நாளில் புதிய கிருபை தாங்கப்பா தேசத்திருக்கும் ஜீசஸ் மீட் ஊழியர்களுக்கும் என்னுடன் பணி செய்யும் ஊழியர்களுக்கும் நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤

  • @jamessingam6622
    @jamessingam6622 2 дні тому +1

    Nandri Nandri Nandri Amen Amen Amen Hallelujah

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 дні тому +1

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa veanum Jesus appa hallelujah

  • @TamilSelvi-wx8ub
    @TamilSelvi-wx8ub 2 дні тому +2

    Praise The Lord JMM Ministries And Family Amen Hallelujah.

  • @racheljeba4800
    @racheljeba4800 2 дні тому

    ஆமேன் உம் வசனம் மூலமாக உம் சமாதானம் எங்களுக்கு நதியை போல இருக்க வேண்டும் அப்பா எங்கள் ஜெபத்தை கேட்கிற தேவன் நீர் அப்பா எங்கள் ஜெபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே

  • @joicejayaseeli8424
    @joicejayaseeli8424 2 дні тому

    Praise the lord Amen, Yesuappa Engalai Ummudaya Thodarbileye Veithu Kolungappa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 2 дні тому

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாங்கள் நிலைத்து உம்மையே பின்பற்ற கிருபை செய்தருளும் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @arulananthan4615
    @arulananthan4615 2 дні тому +1

    ஆண்டவரே என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றும்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дні тому +1

    இந்த நாள் உம்கரத்தில்ஒப்ப்புகெடுக்கிறேன்இன்றுஉள்ளதேவைசந்திவும்அதர்க்குஜெபிங்கள்ஐயாஆமென்

  • @neetadaniel7389
    @neetadaniel7389 2 дні тому +1

    Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏🙏.

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 дні тому

    ஸ்தேரதிரம் பாஸ்டர் ஐயா அவர்கள் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஸ்தேஈத்திரம் எல்லாம் நல்லா இருக்க‌‌ வேண்டும் என்று அப்பா கேட்கிறேஈம் ஆமென் ஆமென் 💙🙏💙🙏💙🙏💙📕📙💙📗📘🇸🇻✝️🍁💐🍂🌷🥀🪷🌹

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дні тому +1

    என் மகன் பிச்சை எழுத ஞானத்தை கொடுங்கப்பாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 2 дні тому +1

    Praise the Lord Jesus Christ🙏
    Amen Hallelujah🙏✝️🙏

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 дні тому +3

    இயேசு கிறிஸ்து நமத்திருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🤗 நன்றி தேவனுக்கே ✝️📖📓⛪🦄👑☝️🛐 ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 🙏 கர்த்தர் நல்லவர்

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv 2 дні тому +1

      இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @vanithasamsung8651
    @vanithasamsung8651 2 дні тому

    நன்றி யேசப்பா கண் மணி போல் காத்து வழிநடத்தும் அப்பாவுக்கு கோடி நன்றிகள்.

  • @vijayathanaraj6946
    @vijayathanaraj6946 2 дні тому +1

    காதுகளை திறந்து வைக்கிறார் ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 дні тому +1

    என் கணவர் சுகத்திர்க்குஜெபிங்காஐயா வேலை கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @kamalakamala4282
    @kamalakamala4282 2 дні тому +2

    Praise the Lord thank you Jesus

  • @dhanrajb.p1128
    @dhanrajb.p1128 2 дні тому

    SthothramSthothram Sthothram Sthothram SthothramSthothram Sthothram Amen Amen AmenAmen AmenAmen

  • @Annlax636
    @Annlax636 2 дні тому

    Amen amen amen amen amen amen.. thank you Jesus Christ.. love you so much Jesus Christ ❤️❤️❤️❤️❤️❤️ praise the lord... hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q 2 дні тому

    இந்த புதிய நாளைகாண செய்த கிருபைக்காக உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் ஏசப்பா இந்த நாள் முழுவதும் எங்களை உன் கரத்தில் ஒப்புகொடுக்கிறோம் உன்‌ உன் பெலணை கொன்டு உன் அறிவை கொன்டு எங்களை ஆலுகை செய்யும் ஆமேன் ஆமேன்

  • @kannakichezhian3771
    @kannakichezhian3771 2 дні тому +1

    என் கணவர் மனம் மாறவேண்டும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறவேண்டும் ஆமேன்

  • @kalaivani2479
    @kalaivani2479 2 дні тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen.... Devan neer ennoda pesugirtharkai sthothiram ❤

  • @geethavelmurugan9783
    @geethavelmurugan9783 2 дні тому

    தேவ சத்தத்தை கேட்டு அதன்படி நடக்க வைக்கிற ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்.சகோதரர் தந்த தேவசெய்திக்காக கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்.

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 2 дні тому

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻

  • @vijukumar539
    @vijukumar539 2 дні тому

    Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God

  • @ponnurangamrajamani2484
    @ponnurangamrajamani2484 2 дні тому +2

    Praise the lord amen

  • @shanthidavis9226
    @shanthidavis9226 2 дні тому +1

    Holy Spirit of God may I be led by You in every facet of my life....ty Jesus... ❤...

  • @mercyindra8864
    @mercyindra8864 2 дні тому +1

    Praise the Lord 🙏 Hallelujah 🙏 Amen 🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998

    ஆவியினவரே உம்முடையா சத்தம் கேட்கனும் 🙏🙏🙏

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 2 дні тому

    ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த நாளை காணச் செய்தமைக்காக நன்றி செலுத்துகிறேன், குடும்ப தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமென்.

  • @sampathg6093
    @sampathg6093 2 дні тому +1

    Praise The Lord. Thank you Ayya. for your Spiritual Counciling.

  • @kannakichezhian3771
    @kannakichezhian3771 2 дні тому +1

    என் மகள் பிரியதர்ஷினி முடி முளைக்க ஜெபியுங்கள் அவள் தலையில் தேவன் அற்புதம் செய்யும் ஆமேன்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 дні тому

    அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்;
    அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
    5 கலாத்தியர் 6:4

  • @padmavathy9554
    @padmavathy9554 2 дні тому

    என் நெருக்கத்தை மாற்றுங்கப்பா என் கடன் அடைக்க வழி உண்டாக வேண்டும்

  • @enlightenment2221
    @enlightenment2221 2 дні тому

    Amen Amen Amen Hallelujah APPA JESUS ❤️🙏 Praise the LORD JESUS dear brother 🙏❣️ APPA HOLY SPIRIT pour YOUR divine SPIRIT endlessly today APPA 💖🔥🔥🔥 Kodana Kodi nandri YESAPPA 💖🙏🙏🙏 bless brother abundantly 🙏🙏

  • @nalinagovindasamy9775
    @nalinagovindasamy9775 2 дні тому +1

    Praise the lord Jesus meet ministers and family amen hallelujah 🙏

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 2 дні тому

    அப்பா பிதாவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢

  • @nirmalas773
    @nirmalas773 2 дні тому +1

    Thank u Jesus thank u Jesus thank u aviyanavara thank u anna

  • @selvim1439
    @selvim1439 2 дні тому

    Thank you Holy Spirit God Glory to Jesus Christ Amen Hallelujah Amen ❣️🙏

  • @kumarsiva308
    @kumarsiva308 2 дні тому +1

    ஆமென் அல்லேலூயா 👏

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7er 2 дні тому

    Amen Appa love you Jesus Amen Appa love you Jesus ❤❤❤❤👃👃👃👃🛐🛐🛐🛐

  • @RamRam-lo1wg
    @RamRam-lo1wg 2 дні тому

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻❤❤ ஆமென் 🙏🏻🙏🏻❤❤

  • @EstherYesodha-vh8jf
    @EstherYesodha-vh8jf 2 дні тому

    Yessappa enaku oru nalla idam venum Appa neenga tha pa enaku kaatanum.

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911 2 дні тому

    Amen yesuappa unka thudarpuleerikanum yesuappa uthavi kirupai plspa

  • @henrynadar7699
    @henrynadar7699 2 дні тому +1

    Praise the lord Halleluya Amen

  • @gowrigopinath1544
    @gowrigopinath1544 2 дні тому +1

    Amen🙏 Amen🙏 Praise the Lord🙏

  • @bakiyamprabhakaran9670
    @bakiyamprabhakaran9670 2 дні тому

    என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஆமென்

  • @sriramr4928
    @sriramr4928 2 дні тому

    Amen thank you Jesus thank you Jesus 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @isaacnesamanyisaacnesamany2618
    @isaacnesamanyisaacnesamany2618 2 дні тому +1

    Amen 🙏 🙏 🙏

  • @stellarajasingam1151
    @stellarajasingam1151 2 дні тому

    கிருபையாக இந்த நாளை நடத்துங்க இயேசப்பா ஆமென்

  • @gloryganthi3148
    @gloryganthi3148 2 дні тому +1

    Amen hallelujah

  • @rubiarul5952
    @rubiarul5952 2 дні тому +1

    Thank you, Lord, for this short message . Help us to hear your voice and obey for it in Jesus' name, amen

  • @jebathankyoujesusselvi9503
    @jebathankyoujesusselvi9503 2 дні тому +1

    ஆஆமென் யேசப்பா என் மகள் சந்தியா11ம் வகுப்பு படிக்கிறாள் காது சரியாக கேக்காது கோபம் அதிகமா வருது யேசப்பா உம் சத்தம் கேட்க உதவி‌செய்யும் யேசப்பா

  • @user-wf9ev5lb4n
    @user-wf9ev5lb4n 2 дні тому +1

    Amen hallelujah 🙏

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 2 дні тому

    Amen amen amen praise God Thank you Holy spirit Hallelujah 🎉❤

  • @vimalavimala5861
    @vimalavimala5861 2 дні тому +1

    Amen amen

  • @dr.a.jerometst6329
    @dr.a.jerometst6329 2 дні тому +1

    Amen Glory to God Hallelujah 🙏 Praise the Lord! God bless Jesus Meets Ministries Bro Robinson family and ministry members Amen 🙏

  • @msjosephsons1093
    @msjosephsons1093 2 дні тому

    Ummodu irukkanum, ummodu vazhanum yessaiyah

  • @tamilravi7134
    @tamilravi7134 2 дні тому +1

    Amen.Praise to Jesus

  • @diasnimal
    @diasnimal 2 дні тому +1

    Amen

  • @sunil-pi6bh
    @sunil-pi6bh 2 дні тому +1

    Hallelujah amen

  • @easterganesan595
    @easterganesan595 2 дні тому

    🙏 Amen ✝️ arumaiyane thevaseiti migevum asirvatemai yirukiretu 🙇 Karter ungelai asirvatiparga

  • @freedamuthu5831
    @freedamuthu5831 2 дні тому

    Amen amen amen amen amen 🙏👏🙏👏👏 you Jesus thank you iyya

  • @prithivirajbasker7272
    @prithivirajbasker7272 2 дні тому +1

    AMEN

  • @user-zc8pf8yq1m
    @user-zc8pf8yq1m 2 дні тому +1

    Amen 🙏

  • @AshaBadar-zd5mj
    @AshaBadar-zd5mj 2 дні тому

    Kartharukku kodanakodi sthothiram sthothiram sthothiram

  • @user-tc3mx2np9s
    @user-tc3mx2np9s 2 дні тому

    தேவாதி தேவனே உமது கிருபை பெரியதப்பா ,நன்றி அப்பா ,,ஆமென்

  • @pandiyang3830
    @pandiyang3830 2 дні тому

    இந்த நாளுக்கான செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 2 дні тому

    ஆமேன் 🙏 ஸ்தோத்திரம் அல்லேலுயா

  • @user-sp4cp7qp8c
    @user-sp4cp7qp8c 2 дні тому +1

    Amen hallelujah praise the Lord brother 💕💕🙏🙏🙏

  • @jayashanthi6405
    @jayashanthi6405 2 дні тому

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ‌‌

  • @user-zc8pf8yq1m
    @user-zc8pf8yq1m 2 дні тому +1

    Praise the lord 🙏

  • @ranavdesnaa6864
    @ranavdesnaa6864 2 дні тому +1

    Amen tq jesus

  • @user-tx4co4gl9l
    @user-tx4co4gl9l 2 дні тому +1

    Praise the lord 🙌

  • @rosimary6722
    @rosimary6722 2 дні тому

    Praise the Lord Brother. Amen...Amen...Hallelujah. Thank you Jesus, Thank you Holy Spirit. Thank you Brother and Jesus Meets Ministry and Family.

  • @immanuelimmanuel3035
    @immanuelimmanuel3035 2 дні тому

    Amen appa intha unarthuthal enkkuthan appa

  • @grashaeducator9598
    @grashaeducator9598 2 дні тому

    என் கடன் பிரச்சினை நீங்க ஜெபிக்க வேண்டுகிறேன்.

  • @silvesterambrose5552
    @silvesterambrose5552 2 дні тому +1

    Amen appa

  • @kamalamvaradarajan6931
    @kamalamvaradarajan6931 2 дні тому

    Amen 🙏🙏🙏 Hallelujah 👏🙏🙏🙏 ThankYou Holyspirit for guiding me 💐💐💐🙏🙏🙏

  • @arputhasamyanitha4413
    @arputhasamyanitha4413 2 дні тому +1

    Praise the Lord

  • @RAMESHBABU-mc5pz
    @RAMESHBABU-mc5pz 2 дні тому

    Glory to God🙏 jesus 🙏 thank you for being with me and hearing my prayers🙏🙏 hellulajula amen 🙏

  • @judesavier4464
    @judesavier4464 2 дні тому +1

    Amen praise the Lord pastor