"மக்கள் கேப்டனை ஏமாத்திட்டாங்க"😠"நல்லது பண்ண மனுஷனுக்கு மக்கள் நல்லது பண்ணல"😟 | VIJAYAKANTH | PUBLIC

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2024
  • #vijayakanth #vijayaprabhakaran #dmdk #premalathavijayakanth
    #generalelections2024 #electionresult2024 #loksabhaelections2024results #indiaelection2024 #electionnews #electionresults #loksabhaelectionresults2019 #loksabhaelection2024
    "மக்கள் கேப்டனை ஏமாத்திட்டாங்க"😠"நல்லது பண்ண மனுஷனுக்கு மக்கள் நல்லது பண்ணல"😟 | VIJAYAKANTH | PUBLIC
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 182

  • @PJ.369
    @PJ.369 18 днів тому +84

    வேதனையாக உள்ளது மக்கள் என்றைக்கும் திருந்த மாட்டார்கள் 😭😭😭😭😭

    • @meenalpandian3012
      @meenalpandian3012 18 днів тому +1

      Neenka thirumthunka

    • @saravananr4387
      @saravananr4387 18 днів тому +1

      ​@@meenalpandian3012உங்களுக்கு ஏன் எரியுது

    • @meenalpandian3012
      @meenalpandian3012 18 днів тому

      @@saravananr4387 un kundiya kaluvu

    • @captaingtamil3060
      @captaingtamil3060 18 днів тому

      ua-cam.com/video/GbBoTq-q7JQ/v-deo.htmlsi=pv1o0JnSGOFvILdd

    • @user-rf3um7dv3l
      @user-rf3um7dv3l 16 днів тому

      Makkal captainkku than oottu potanga.col Mal pannittanga.

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 18 днів тому +57

    விருதுநகரில் மதியத்துக்கு அப்புறம் ஓட்டு எண்ணிக்கை பல குளறுபடிகள் சரியான ரீடிங் எந்த சேனலிலும் ஒளிபரப்பவில்லை

  • @annalakshmiannal5280
    @annalakshmiannal5280 18 днів тому +53

    மக்கள் எந்த காலத்திலும் திருந்த மாட்டார்கள் தெரிந்ததே படுகுழியில் விழுவார்கள் கூட இருக்கிறவர்களையும் விழாவைப் பார்கள்

    • @captaingtamil3060
      @captaingtamil3060 18 днів тому

      ua-cam.com/video/GbBoTq-q7JQ/v-deo.htmlsi=pv1o0JnSGOFvILdd

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 18 днів тому +39

    நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது இல்லையென்றால் பிரபா தம்பி நிச்சயமாக ஜெயிச்சிருப்பார் இதில் ஏதாவது தில்லு முல்லு நடந்திருக்கிறது மனது ரொம்ப வலிக்குது நம் கேப்டனுடைய ரசிகர்கள் ஓட ஆதங்கம் அவர்களோட வலி வேதனையும் இவர்களை சும்மா விடாது

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 18 днів тому +55

    காமராஜரையே தோற்கடித்த மக்கள் விருதுநகர் மக்கள். இதெல்லாம் அவர்களுக்கு சாதாரணம்.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 18 днів тому

      எருதுநகர் மக்கள் பாதிபேர் இன்னும் திருந்தவேயில்லை. மானங்கெட்ட ஜென்மங்கள்.

    • @captaingtamil3060
      @captaingtamil3060 18 днів тому

      ua-cam.com/video/GbBoTq-q7JQ/v-deo.htmlsi=pv1o0JnSGOFvILdd

    • @vaspriyan
      @vaspriyan 18 днів тому

      மிகத்தெளிவான அரசியல் பார்வை கொண்டவர்கள் விருதுநகர் மக்கள்.

  • @sudhasudhaveerasamy4153
    @sudhasudhaveerasamy4153 18 днів тому +51

    மனசு ரொம்ப வலிக்குது. பொது மக்களாகிய எங்களுக்கே மிகுந்த வேதனை அளிக்கிறது. கேப்டன் மகனுக்கும் அவரது மனைவி பிரேமலதா அம்மா அவருக்கும் எப்படி பட்ட வேதனை அளிக்கும் என்பதை நன்கு உணர முடிகிறது.

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 18 днів тому +2

      மனசு ரொம்ப வலிக்குது நான் அன்று புல்லா அழுதுவிட்டேன் இப்ப வரைக்கும் தாங்க முடியவில்லை

    • @mupidathin1864
      @mupidathin1864 18 днів тому

      நாங்களும்.தாங்க.ஏமாத்திடாங்க.😢😢

    • @thangaraja2905
      @thangaraja2905 13 днів тому

      2011 L. Sattamantrathin Ullayum. Veliyeyum. Captain. Avarkalai Thavaragavum. Tharakkuraivagavum. Pesiya ADMK Kara payalkal Udan. Kuttani. Vaiththathe. Thavaru😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mekalaabi8607
    @mekalaabi8607 18 днів тому +88

    விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 18 днів тому +42

    விருது நகரில் பல தில்லு முள்ளு வேலைகள் நடந்துள்ளது ஓட்டு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது மறு வாக்கு எண்ணிக்கை தேவை

    • @s.veeramani4221
      @s.veeramani4221 18 днів тому +4

      மீண்டும் வாக்கு எண்ணிக்கை உடனே வேண்டும்.

    • @Yadheshvlog
      @Yadheshvlog 18 днів тому +1

      Kandippa meendum vaaku enna vendum

  • @rajendranrajendran7087
    @rajendranrajendran7087 18 днів тому +17

    இரண்டு பக்கா அரிசிக்காக காமராஜை தோர்க்கடித்த விருதுநகர் மக்களே இப்போ தர்மத்தை தோர்க்கடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதது விருதுநகர் மக்களே

  • @SasiKumar-xg7vr
    @SasiKumar-xg7vr 18 днів тому +19

    என் தலைவர் விருதுநகர் மக்களை தங்க தட்டில் தாலாட்ட நினைத்தார்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 18 днів тому +32

    விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை அல்லது மறு ஓட்டு பதிவு தேவை

  • @veeramanivaishnavi9181
    @veeramanivaishnavi9181 18 днів тому +11

    விருது நகர் மறு வாக்கு எண்ணிக்கை வேணும்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 18 днів тому +30

    மறுவாக்கிணிக்க நடத்த வேண்டும் இல்லாவிட்டால் எங்களுடைய சாபம் சும்மா விடாது மாணித்தாகுரை

    • @saravananr4387
      @saravananr4387 18 днів тому +2

      சீக்கிரமே விருநகர்ல இடை தேர்தல் வரும் வரனும்

  • @kannanperumalsamy2822
    @kannanperumalsamy2822 18 днів тому +5

    இரண்டு மணி நேரம் எண்ணிக்கை நிறுத்தியதிலிருந்தே சதி நடந்துள்ளது

  • @user-wk2ls6jy5f
    @user-wk2ls6jy5f 18 днів тому +30

    பிரபாகரனின் வெற்றியை தில்லுமுல்லு பன்னி தோற்கடித்து விட்டார்கள் அதர்மத்தை அதர்மத்தை ஆள் தான் வெல்ல வேண்டும்

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 18 днів тому +7

    தம்பி தேர்தலில் தான் தோற்ற இருக்கிறார். ஆனால் மக்கள் மனதில் உயர்ந்து இருக்கிறார். சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி நழுவி இருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து இத்தனை லட்ச வாக்குகளை அள்ளியிருக்கிறார். இதற்காக தம்பியை பாராட்டி உற்ச்சாக படுத்த வேண்டும். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தம்பியை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெறச் செய்வோம். 👍

  • @MaheswariMaheswari-hi8xm
    @MaheswariMaheswari-hi8xm 18 днів тому +8

    மக்கள் மாறிட்டாங்க ஆட்சியில் இருப்பவர்கள் நடத்திய நாடகம்

  • @Sakthisakthi-bq9ee
    @Sakthisakthi-bq9ee 18 днів тому +31

    திருந்தாத. தமிழ் மக்கள்

  • @SriNeranjana
    @SriNeranjana 18 днів тому +13

    மறு வாக்கு பதிவு நடத்தவேண்டும்

  • @VasudevanS-oj6sf
    @VasudevanS-oj6sf 19 днів тому +34

    பிரபாகரன் விசியத்தில் ஏன் எடப்பாடி குரல் கொடுக்கவில்லை டெப்பாடி ஐயா குரல் கொடுக்க வேண்டும்

    • @balaguru5115
      @balaguru5115 19 днів тому

      உண்மைதான்.ஏன் என்றுத்தெரியவில்லை,விருதுநகர் தொகுதியில் உள்ள முக்கியமான முன்னாள்அமைச்சார்கள் அதிமுக மாவட்டத்தலைவர்கள் ஏன் உதவவில்லை,நேற்று இவர்கள் அனைவரும் சேர்ந்துத்தலையிட்டியிருந்தால் ஒருவேளை விஜயபிரபாகரனுக்கு வெற்றிக்கிடைத்திருக்கும். விருதுநகர் தொகுதிவெற்றி,ஏமாற்றி பெறப்பட்டவெற்றி திமுககூட்டணிக்கு.

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 18 днів тому +7

    இனி ஐந்தாண்டுக்கு மக்கள் அனுபவிக்க போகிறார்கள்

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 18 днів тому +8

    விஜய பிரபாகரன் தோர்க்கவில்லை அவர்கள் அரசியல் சூழ்ச்சியால் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்

  • @vekatesandmmtvenkatesandmmt
    @vekatesandmmtvenkatesandmmt 18 днів тому +5

    சரத் & ராதிகா வாழ்நாள் முழுவதும் உங்கள் மனம் வருந்துவிர்கள்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 18 днів тому +13

    உண்மை தோற்றது என்று தான் சொல்ல வேண்டும்

  • @saravanantsp1642
    @saravanantsp1642 18 днів тому +5

    இது முதல் படி தான் வெற்றி நிச்சயம் உண்டு

  • @rameshnadu7627
    @rameshnadu7627 18 днів тому +6

    வாக்கு எண்ணிக்கையில் குலுறுபடி மறுவாக்குபதிஉ வேண்டும்

  • @muruhathasmuruhathas806
    @muruhathasmuruhathas806 18 днів тому +5

    இது தோல்வி அல்ல,வெற்றிக்கான அத்திவாரம்.பிரபாகரன் தமிழரின் சொத்து.

  • @chitradevi9811
    @chitradevi9811 18 днів тому +10

    நம்பிக்கை துரோகம் மக்கள் செய்து விட்டது

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo 18 днів тому +4

    தமிழ்நாட்டில் விருதுநகரில் இருக்கிறவங்க கொஞ்சம் அறிவுப்பூர்வமான மக்களுக்கு ஏன்னா காமராஜரே காலி பண்ண வைங்க

  • @jayachitraa7437
    @jayachitraa7437 18 днів тому +11

    Maru vaaku vendum pls😢😢😢yetho pannitanga

  • @UshaUsha-bl8xb
    @UshaUsha-bl8xb 18 днів тому +12

    மக்கள் யார் கையில் எதைகொடுத்தால்நாட்டுக்குநல்லதுநடக்கும்என்றுதெரியாம்கொடுத்துவிட்டார்கள்ஓட்டுபோட்டவர்களுக்குநன்றி

  • @Kumar-qf2kz
    @Kumar-qf2kz 18 днів тому +7

    சன்முகம் உங்கள் மனசாட்சிக்கிட்ட கேளுங்கள் யார் விருதுநகரில் வெற்றி யார் என்று ?

  • @venkatariya9256
    @venkatariya9256 17 днів тому +2

    தமிழ்நாடு தெய்வம்❤❤

  • @RajKumar-hx9ul
    @RajKumar-hx9ul 19 днів тому +21

    அதிமுக நல்ல கூட்டணி தான்

  • @lathanandhana1346
    @lathanandhana1346 15 днів тому +1

    தனித்து நின்றால் வரமுடியாது. கூட்டணி அ. தி. மு. க நல்ல கூட்டணி தான். அனுதாப ஓட்டு தான் அதிகம். நல்ல மனிதர் பெற்ற குழந்தை நல்ல ஆட்சி மலர்ந்து இருக்கும்🙏🙏🙏🙏

  • @pandeeswaripandeeswari7170
    @pandeeswaripandeeswari7170 17 днів тому +3

    தயவு செய்து மக்களை குறை கூற வேண்டாம். இது முழுக்க முழுக்க அரசியல் கட்சிகள் நடத்திய சதி

  • @SA-rv4rv
    @SA-rv4rv 18 днів тому +2

    All the best for his future...God will give him good health and wealth...so he will continue to help people..

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 18 днів тому +4

    விருதுநகரில் குளறுபடி நடந்தது உண்மை தான். Kkssrr செய்த வேலை.

  • @ayyappanm6124
    @ayyappanm6124 17 днів тому +1

    ரீ கவுண்டிங் கண்டிப்பாக நடைபெற வேண்டும்.

  • @Ammukutti1019
    @Ammukutti1019 18 днів тому +5

    Nallavargalukkum puthiyavargalukkum vaippukodungal makkale......5 years ungale panathukku adammanam vaikathiga pls

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 18 днів тому +2

    கேப்டன் கேப்டன் பிள்ளை அடுத்த ஜெயிப்பார் கண்டிப்பா

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 18 днів тому +1

    மக்கள் ஏமாற்ற மாட்டார்கள்... ஆனால்...

  • @user-sy6id8bb8p
    @user-sy6id8bb8p 18 днів тому +1

    Nantri katta makkal thiruntha mattargal

  • @topkingdom1064
    @topkingdom1064 18 днів тому +4

    VIRUTHUNAGER MAKKAL ILLA MIRUGANGAL.
    😭😭😭😭

  • @kalanithisenthilkumar4663
    @kalanithisenthilkumar4663 18 днів тому +1

    Manasu romba kastama irukku.... Nalla maamanithar captain sir..... Mid night varai murasu vanthu vidum ena ethir paarthen... But😭😭😭😭😭😭😭😭

  • @KesavanKesavan-wt3yf
    @KesavanKesavan-wt3yf 18 днів тому +3

    திமுகா.ஆட்சி.சரிஇள்ள.சொன்ணதசெய்யளசொன்னமக்கள்இப்ப.பிரபாகரனைதோர்கடித்துவிட்டதுஇந்தமக்கள்.இதர்குமேளவாதிருந்தும்.மக்கள்

  • @nagakarthi8084
    @nagakarthi8084 17 днів тому +2

    மக்கள் திருந்த வாய்பே இல்ல
    மக்கள் சாவுங்கடா

  • @ArunKumar-ju4xs
    @ArunKumar-ju4xs 17 днів тому +1

    மறுவாக்கு மறுவாக்கு

  • @vsrn3434
    @vsrn3434 18 днів тому

    Thanks to people hats off ..virudhunagar people

  • @stellasharmini215
    @stellasharmini215 18 днів тому

    Nandri ketta makkal
    Captain Vijayakanth uyirode irundal avar magan tothruponetherku avar manasu rumba kastapadum.

  • @SukoorCaptain
    @SukoorCaptain 18 днів тому +2

    44 ஆயிரம் ஓட்டுகள் என்ன வில்லை தேமுதிக வெற்றி பெற்றூ இருக்கும்

  • @vaspriyan
    @vaspriyan 18 днів тому +1

    பணம் கொடுத்து கூட பாருங்க.மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்.அரசியல் வேறு களம்.

  • @maruthum2095
    @maruthum2095 18 днів тому +9

    விஜய் அண்ணா கூட விஜயபிரபாகரன் சட்டசபை தேர்தல்

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 18 днів тому

    1000 ku vote poduravan ta tamil nadu makkal. Nandri kettawan ta tamil nadu makkal.

  • @muthaiahmuthu8799
    @muthaiahmuthu8799 18 днів тому +1

    விஜய்பிரபா வெற்றி

  • @jayachitraa7437
    @jayachitraa7437 18 днів тому +3

    😢😢😢😢😢tholviye vetri yin muthal padi 😢😢😢maru vakku kandipa vendum 😢😢😢ippadi mathavanga ootuku alairanga athuku bathil poi picha yedukalam che nai inga nalave erukanmatanga mathavanga ootuku alairanga 😢😢😢

    • @saravananr4387
      @saravananr4387 18 днів тому

      சீக்கிரம் விருதுநகர்ல இடை தேர்தல் வரும்

  • @jittafdo2653
    @jittafdo2653 18 днів тому +2

    சதி சதி.மகனே வெல்வாய்.

  • @rajasuba9631
    @rajasuba9631 19 днів тому +29

    திருந்தாத மாட்டு கூட்டம்

    • @jayadeborah1536
      @jayadeborah1536 19 днів тому

      Appo neeyum madhu than yaara maatu tootam. Enru sra??? Over confidence.

    • @balaguru5115
      @balaguru5115 19 днів тому

      ​@@jayadeborah1536நல்லவேட்பாளரை ஏமாற்றிவிட்டு வீணப்போனவங்களுக்கு வாய்ப்புக்கொடுத்து விட்டார்களே!என்ற ஆதங்கத்தில் பொதுவாக பதிவுவிட்டிருக்கிறார்.இதில் என்னத்தவறு இருக்கிறது.எத்தனை திமுககூட்டணி கட்சிஅரசியல்வாதிகள் தேர்தல்பிரச்சாரங்களில் பொதுமக்களைக்கேவலமாக விமர்ச்சித்தார்கள்,அப்போது உனக்கு கோபம் வந்ததா.அப்போது நீ விமர்சனம் வைத்து பதிவுப்போட்டாயா.

    • @ManikandanManikandan-jc5hd
      @ManikandanManikandan-jc5hd 19 днів тому +1

      Maattu kootamnu sonna unakku ean roshan varudhu,, maattukkoottam mattum illa,, maanangetta koottam..

    • @balaguru5115
      @balaguru5115 19 днів тому

      ​​@@ManikandanManikandan-jc5hdgood comments😂😂😂👏👍🙏

    • @santhakumarviswanathan1278
      @santhakumarviswanathan1278 18 днів тому

      ​@@jayadeborah1536விருதுநகர் ல நடந்த அநியாயத்த உன்னால் பேச முடியுமா? 3 மணிக்கு மேல் தொகுதி நிலவரம் தெரியவில்லையே ஏன்?
      வேட்பாளருடன் kkssr boothukkul சென்றுள்ளார், வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது, அது ஏன்?உன்னால் சொல்ல முடியுமா?

  • @thangaraja2905
    @thangaraja2905 13 днів тому

    Viruthu Nagar Thoguthiyil. Ayya kamarajar Avarkalai Tholvi Adaiya seytha Makkal Viruthunagar Makkal👬👬👬👬👬👬👬👬

  • @krishnav6424
    @krishnav6424 18 днів тому

    Nandri ketta Tamil Nadu

  • @rajkamal7985
    @rajkamal7985 18 днів тому

    Unmaitha😢😢😢😢

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 18 днів тому +3

    Even vijaykanth still live dmk or ADMK might win giving money

  • @tamilselviselvi3517
    @tamilselviselvi3517 16 днів тому

    Super anna

  • @Preethiramesh-wn6hl
    @Preethiramesh-wn6hl 17 днів тому

    💯💯💯💯

  • @sarmeshtnpscclass1228
    @sarmeshtnpscclass1228 18 днів тому

    Correct bro

  • @mohamedrabeek6366
    @mohamedrabeek6366 18 днів тому

    Super thalaivaa

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 18 днів тому

    Respected 🙏 mam people must full majority support 🙏 to him tamil nadu must perfectly sry ti hear mam

  • @rajkamal7985
    @rajkamal7985 18 днів тому

    therunthatha makkal 😢😢

  • @AnithaAnitha-ow3rp
    @AnithaAnitha-ow3rp 18 днів тому

    Rompa kastama irundhuchu

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx 18 днів тому +2

    Athiga muddal ulla Nadu. Thamilnadu than

  • @rk.vigneshkumar419
    @rk.vigneshkumar419 18 днів тому +2

    Indha makkalukku manastchiyum ila yea manase illa

  • @bobsz197
    @bobsz197 18 днів тому +2

    Viruthunagar makkal Muttalgal....

  • @manikandanmanikandanr6395
    @manikandanmanikandanr6395 18 днів тому

    😢😢😢

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 18 днів тому

    ❤❤❤❤vijay captain King ❤❤❤❤

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 18 днів тому

    Captain King ❤❤❤❤

  • @sumithasatish899
    @sumithasatish899 19 днів тому +4

    Makkal yemmatravillai, yedho kularubadi dhaan

  • @user-yf7lp9gx9o
    @user-yf7lp9gx9o 18 днів тому

    Next time வெற்றி nichaiyam ❤

  • @pandiyanpt503
    @pandiyanpt503 18 днів тому

    திருந்தாத ஜென்மங்கள் மக்கள் விருதுநகர்ர மக்களுக்கு ஆப்பு ஜோலி முடிஞ்சது ராதிகா அக்கா விஜய பிரபாகரன் சின்ன பையன் But பெத்த பெத்த ஓட்டு முரசு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓட்டுகாக மக்கள் தங்களை ஆண்டுக்கு அடமானம் வாழ்க மக்கள் என்னுடைய தம்பி கூட்டு சேராமல் இருந்திருக்லாம் ப

    • @pandiyanpt503
      @pandiyanpt503 18 днів тому

      நீதி நேர்மை தோற்றது

  • @Zoyasoffical
    @Zoyasoffical 18 днів тому

    Dont fill prabha ❤prema amma❤❤

  • @MegaWarriors24
    @MegaWarriors24 18 днів тому

    Kaasu kodutha potrupanga😂

  • @user-pc8xv1se2z
    @user-pc8xv1se2z 16 днів тому

    Soru poda vendam tn people ku

  • @ajishmeena
    @ajishmeena 18 днів тому

    Manasatchi illatha jenmangal sulchiyaal thourgadikka pattar 💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭

  • @muthaiahmuthu8799
    @muthaiahmuthu8799 18 днів тому

    மக்கள் ஒரு முட்ல்

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx 18 днів тому +1

    Thaminaddu makkal muddal

  • @krishnav6424
    @krishnav6424 18 днів тому

    Bicycle Vijay Prabhakaran sir

  • @SamuM-cj4hh
    @SamuM-cj4hh 18 днів тому

    Virudhunagar sad😂

  • @dharshinikirthika4063
    @dharshinikirthika4063 17 днів тому

    Makkal yamathala makkala Aachi athigaram yamathidanga

  • @bobsz197
    @bobsz197 18 днів тому

    Thirunthatha makkal.....

  • @RameshBaliah-hb1vx
    @RameshBaliah-hb1vx 18 днів тому

    MP aaga thaan makkalukku sevai seiyya vendum yendru illai . NGO aaga kooda neengal makkalukku sevai seiyyalaam.

  • @arunkumarr1
    @arunkumarr1 18 днів тому

    Premalatha need to change her attiuide.only money minded woman spoil her party😮😮😮

  • @mariviji6234
    @mariviji6234 18 днів тому

    ஏன் மக்கள்னு நாம்மலய ஏன் பேசனும் வரக்கூடாது னுசெய்ரானுங்க ஓட்டுல தப்பு நடந்துருக்கு இல்லேனா இது ஆட்சியினால் வந்த தோல்வி

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu 18 днів тому

    Kadavulae...

  • @krishnav6424
    @krishnav6424 18 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👌👌👌👌👌

  • @ramdasjaya2650
    @ramdasjaya2650 18 днів тому

    உன்பை

  • @abi-ru4gk
    @abi-ru4gk 14 днів тому

    Virudhunagar people very worst, vote sale in Virudhunagar people

  • @user-jv6ie4gf4o
    @user-jv6ie4gf4o 18 днів тому +1

    DMK Kara munu vela soru poduvanuga

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 18 днів тому +1

    ஏய் எல்லாம் வாங்கி தின்னுட்டு தானே ஒட்டு போட்டா

  • @shankargopal284
    @shankargopal284 17 днів тому

    Picha kasuka alairanga

  • @user-jv6ie4gf4o
    @user-jv6ie4gf4o 18 днів тому

    Mental questions

  • @user-ys2pr6rb4g
    @user-ys2pr6rb4g 18 днів тому

    சரியா சொன்னிங்க