கருத்து வேறுபாடு இருந்தாலும் ... முதல்வர் MK Stalin காட்டிய அரசியல் நாகரிகம் Seeman nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #Seeman #DMK #MKStalin
    கருத்து வேறுபாடு இருந்தாலும் ... முதல்வர் MK Stalin காட்டிய அரசியல் நாகரிகம் Seeman nba 24x7
    Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    All the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Tamilnadu,news,Tamil Cinema News,Tamil News,nba,24x7,latest Tamil News,nba 24x7, Sun News, Puthiya Thalaimurai, Polimer News, Thanthi TV, News18 TamilNadu, News7 Tamil, Latest News, Current News, India News, TamilNadu News, Headlines, NewsGlitz, Behindwoods Air, Oneindia Tamil, The Hindu, Nakkheeran, Live News, Tamil News, Today Memes Video, Today Troll

КОМЕНТАРІ • 247

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 3 роки тому +2

    தமிழ்நாட்டு நலனுக்காகவும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தற்போதைய தமிழகஅரசுடன் இணைந்து பணியாற்ற தமிழக மக்கள் சார்பாக திரு.சீமான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @pspp592
    @pspp592 3 роки тому +26

    கருணாநிதி ஆட்சி,ஐெயலலிதா ஆட்சியோடு தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்த சனியன் ஒழிந்தது.... இந்த அரசியல் நாகரீகம் தொடரவேண்டும்..... ஐயா சாலின் அவர்களுக்கும்,ஐயா பாரதிராஐா அவர்களுக்கும்,அண்ணன் சீமான் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 роки тому

    நன்றி

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому

    இக்கட்டான சூழ்நிலையில் எதிர்கட்சி ஆளும் கட்சி ஒன்று சேர்ந்து செயல்படுவதே சிறப்பு.நாடும் மக்களும் நலம் வாழ இதுவே வழி.நல்ல தகவலுக்கு நன்றி.

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 роки тому +2

    முதிர்ச்சி.
    மகிழ்ச்சி.
    பண்பாடு.
    🙏🙏🙏👌

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 3 роки тому +95

    பகை வெல்லாது
    அன்பும் பண்பும் வெல்லும்

  • @mohammadsidhique4671
    @mohammadsidhique4671 3 роки тому

    அண்ணன் சீமான் அவர்களே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களையும் உங்களையும் நேரில் எப்படி பார்ப்பது என்பது மனம் நிகழ்ந்த சந்தோசம் உங்கள் இருவரின் உள்ளங்களையும் இறைவன் ஒன்று படுத்துவாயாக ஆமீன் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 3 роки тому +92

    ஜெயக்குமாரை பார்த்தாலே மீம்ஸ் போடனும்னு தோணறவங்க லைக் போடுங்க

    • @PuviSankar2024
      @PuviSankar2024 3 роки тому

      Super. enga ponanu theriyala sir sotta payan

    • @sathisa3328
      @sathisa3328 3 роки тому

      @@PuviSankar2024 அஏ
      அஏ

  • @pspp592
    @pspp592 3 роки тому +71

    நல்லவர்கள் எல்லாம் ஒண்றுசேர்ந்து தமிழ்நாட்டு வளர்சிக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.... தமிழ்நாடு சொர்க்க பூமியாகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.....

  • @Anbarasan-kp6dd
    @Anbarasan-kp6dd 3 роки тому +24

    அய்யா இதே போல் இருங்க அடுத்த முதல்வர் நீங்க தான் தளபதி அய்யா

  • @keerthivarman3681
    @keerthivarman3681 3 роки тому +29

    I just can't believe that sir stallin is this much active and down to earth....🙏

  • @CheShiva
    @CheShiva 3 роки тому +54

    மிக கவனம் தேவை....
    தமிழன் என்றும் எதிரிகளால் வீழ்த்தபட்டதில்லை....
    .துரோகிகளால்......

  • @rathinamj4905
    @rathinamj4905 3 роки тому +32

    போன ஆட்சியில் பலமுறை சென்று முதல்வரை பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆனால் எடப்பாடி ஐயா ஒரு முறை கூட முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா பேசக்கூட அனுமதிக்கவில்லை என்பதால் இன்று கஷ்டம் யாருக்குமே கொடுக்கக் கூடாது என்று சிறப்பான முறையில் அமைச்சு செயல்படுகிறார் முதலமைச்சர் செயல்படுகிறார் ஜீசஸ் லவ் யூ சார் காட் பிளஸ் யூ 🙏🏼🙏🏼🙏🏼

  • @gayusankargayu5615
    @gayusankargayu5615 3 роки тому +15

    நல்லவர் கையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @siva4598
    @siva4598 3 роки тому +3

    முதல்வரே உஷார்! உஷார்

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 2 роки тому

    சீமான் அண்ணா அருமை

  • @thavanath3774
    @thavanath3774 3 роки тому +10

    Great seaman for your Honour to CM activity.

  • @sathishmoro3551
    @sathishmoro3551 3 роки тому +2

    Super

  • @kishorekumara5345
    @kishorekumara5345 3 роки тому +20

    ஜெயக்குமார்... நாகரீகமற்ற அரசியல்வாதி.... Sir. ஸ்டாலின் அவர்கள் நாகரீகமுள்ளவர்.

    • @victordaniel9023
      @victordaniel9023 3 роки тому

      காரணம் ஜயகுமார் பொறாமை புடிச்சவன்.

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 3 роки тому +7

    அண்ணன் சீமான் வாகனய்தில் முகப்பில் இருக்கும் பம்பரை ஏன் அகற்ற வில்லை சாமாநிய மனிதனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா எனக்கு சீமான் அண்ணனை பிடிக்கும் ஆனால் நியாயம்

    • @eyesofjaguar
      @eyesofjaguar 3 роки тому

      Bumper ah agatra solli seeman sattam poda villai. Sattam pottavargal avargal vandiyil agatri vittargala.

    • @mohamedilyas4269
      @mohamedilyas4269 3 роки тому +1

      @@eyesofjaguar சகோதரா அடுத்தவர்களுக்கு நாம் என்றுமே ஒரு முன் உதாரனமாகத்தான் நாம் தமிழர் கட்சி இன்று வரை இருக்கு அதுக்குத்தான் சொன்னேன் மற்றவர்களைபற்றி கவலை இல்லை

    • @செ.சுரேஷ்
      @செ.சுரேஷ் 3 роки тому

      சைமன்.தமிழனா

  • @gr6149
    @gr6149 3 роки тому +6

    தளபதி என்பதை விட
    நல்ல தலைவர் என்பதே
    போறுந்தும்.தமிழுக்கு மிண்டும்
    ஒரு தமிழ் 👑தலைவர்.👌👌👏👏🌹🌹🌹💐💐💐💐
    💖💖💖

  • @saifahamed5745
    @saifahamed5745 3 роки тому +32

    தமிழ்நாட்டில் அனைவரும் ஒன்றாக இருந்தால் ஒன்றிய அரசுக்கு பிடிக்காத விஷயம் ்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 роки тому

    பாரதிராஜா.... சூப்பர்... திமுக வை
    கொஞ்சமா வாழ்த்தி பேசினார்.. நல்ல
    நடிகன்டா நீ..
    .

  • @ambin6464
    @ambin6464 3 роки тому +2

    இது தான் தமிழன் தரும்மரியாதை இன்னும் அதிமுக வக்கிரபுத்தி (பதவி2016 ஸ்டாலின் கொடுத்தமாரியாதை உலகமே திட்டியது இன்று பதவிவிழ முதல்வர் ops கொடுத்தமாரியதை தமிழ்உலகம் பாராட்டியது அதிமுக நன்கொடை தலைமை செயலாளர் கொடுப்பது வக்கிரபுத்தி மாறாது அம்மா மாரது மனமும் குணமும் மாறாது )திமுக மக்கள் மனுக்களை தலைமை செயலாளர் கொடுக்க சென்றபோது தயாநிதி.மாறன் T.R.பாலு உட்கார வையிக்காத ஒரு நாகரிகம் இல்லாத செயலாளர் எடப்பாடி அரசு இன்று சீமான் பாரதிராஜா தமிழனுக்கு தனி மாரியதை இதை இத்துனை ஆண்டு கோட்டையில் பார்க்கமுடியவில்லை இது தமிழ்பண்பாடு வாழ்க முதல்வர் வையாகம் போற்றா

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 3 роки тому +1

    தலைவன் வேற ரகம் பாரத்து உசாரு😎

  • @SriSri-se9ge
    @SriSri-se9ge 3 роки тому +4

    Super very good CM sir

  • @angellevarancia2436
    @angellevarancia2436 3 роки тому +7

    திமுக எதிர்கட்சியை நட்பு கட்சியாகவே உள்ளது

  • @RAJAKUMAR-vv9ls
    @RAJAKUMAR-vv9ls 3 роки тому +10

    நான் என்ன நினைக்கிறேனா எல்லோரும் தேவை....

  • @featherminds
    @featherminds 3 роки тому +9

    Unbelievably amazing human is our MKS. A true political sunrise matching the name of the party. Long love his methods and legacy.

  • @rajivr8596
    @rajivr8596 3 роки тому +51

    இதை கூட குறை சொல்ல சில குரங்குகள் இங்கே வருவார்கள் 👍🏻

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 3 роки тому

      ஆமா....அசிங்கமா திட்டிவிட்டு கைதட்டல் வாங்கிய போது....நம்பிக்கை துரோகம்.....

  • @gurumoorthy4567
    @gurumoorthy4567 3 роки тому

    மாஸ்

  • @அரசியல்மைதானம்

    அரசியல் நாகரிகம்❤️

  • @joshuarajendran3435
    @joshuarajendran3435 3 роки тому +1

    ஆந்திர முதல்வரை இப்படித் தான் ஆட்சிக்கு வந்தபோது புகழ்ந்து தள்ளினார்கள் இப்பொழுது சத்தமே இல்லை

  • @iyappant5533
    @iyappant5533 3 роки тому +1

    I think....இருவரும் ஆட்சி புரிந்து தமிழகத்தை செழிப்பான பகுதியாக உருவாக்க வேண்டும்....
    சீமான் அண்ணா + முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இருவரும் ஆட்சி புரிந்தால் தமிழகத்தை எவனாலும் அசைக்க முடியாது.......

  • @ayyappanganeshayyappan2047
    @ayyappanganeshayyappan2047 3 роки тому +2

    சீமான் B Team

    • @ezhilana2442
      @ezhilana2442 3 роки тому

      EPS pathu pesina, ADMK, BJP ku B team nu sollurathu,
      Stalin pathu pesina, DMK, Cong ku B Team nu sollurathu.
      NtK alway Thani Team than da...!!

  • @RajKumar-lu4ly
    @RajKumar-lu4ly 3 роки тому

    Super Tamilnadu

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 3 роки тому +37

    கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி நம்மை ஆண்டது
    தற்போது பிஜேபி ஆழ்கிறது
    இனிமேல் எல்லா மாநிலம் சார்ந்து இந்த தேசத்தை ஆளும் (கூட்டணி ஆட்சி)

    • @ALIYYILA
      @ALIYYILA 3 роки тому +1

      உண்மைதான். பீசேபீ ஆழ்கிறது.

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 роки тому +3

      @@ALIYYILA பீ.சே.பி.ஆளவில்லை நாசம் செய்கிறது. குரங்கு கையில் பூமாலை

    • @eyesofjaguar
      @eyesofjaguar 3 роки тому +1

      விரைவில் கூட்டாட்சி இந்தியாவில் நிலை நாட்டப்படும்

  • @என்காதலைபார்

    எப்போதும் நிமிர்ந்து கம்பிரமாக பேசும் சகோ சீமான் அவர்கள் தற்போது என்ன ஆனது

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 3 роки тому +3

    Thanks seeman. We are tamilians

  • @mcayyappanmcayyappan2031
    @mcayyappanmcayyappan2031 3 роки тому +19

    இதற்கு பெயர் தான் அந்தர் பல்டி

  • @ramanr3260
    @ramanr3260 3 роки тому

    ஐயா நாங்கள் 2013ல் பாலிடெக்னிக் படித்த கல்லூரி மாணவர்கள் எங்களுக்கு கடந்த ஆண்டு அரியர் தேர்வுகள் அறிவித்தது crace chance உள்ள மாணவர்களுக்கு கடைசி மூன்று நாட்கள் மட்டும்தான் கொடுத்திருந்தனர் அதனால் கடந்த ஆண்டு பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு அதிகம் தெறிய வில்லை அதனால் இந்த முறை 2013 ல் படித்த மாணவர்களுக்கும் அரியர் தேர்வுகள் வைக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்... இப்படிக்கு 2013ல் படித்த பாலிடெக்னிக் மாணவர்கள்....🙏🙏🙏🙏🙏🙏

  • @ramlingam59
    @ramlingam59 3 роки тому

    Super bro all

  • @PALANIBALA1
    @PALANIBALA1 3 роки тому +11

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா. அவர் முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின். முன்பு இருந்த அடிமைகள் அல்ல.

  • @nammaarea5593
    @nammaarea5593 3 роки тому

    சீமான் சார் மிகப்பெரிய நடிகர் நீங்க

  • @gomathit1909
    @gomathit1909 3 роки тому

    👍👍👍👍👍👍

  • @siluvaidason1862
    @siluvaidason1862 3 роки тому +35

    அரசியல் நாகரிகம்

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 3 роки тому

      ஒரு மாசம் முன்பு அநாகரீகம்?

  • @saifahamed5745
    @saifahamed5745 3 роки тому +4

    அனைவரும் ஒன்றாய் இருந்து செயல்பட வாழ்த்துக்கள்

  • @nagarajank2120
    @nagarajank2120 3 роки тому

    Good luck 🙏

  • @deepakoa
    @deepakoa 3 роки тому

    எந்த அரசாக இருந்தாலும் தமிழர் நலனுக்காக அரசை நோக்கிய வேண்டுகோள், கோரிக்ககைகளை வலியுறுத்தி செயல்படும் சீமானுக்கு வாழ்த்துக்கள். 👏🙏

  • @ALIYYILA
    @ALIYYILA 3 роки тому +3

    Good for Tamil NADU.

  • @sredit7657
    @sredit7657 3 роки тому

    Seeman mass

  • @vinodvinu5852
    @vinodvinu5852 3 роки тому +1

    Naam tamilar support 🔥🔥🔥🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому +7

    மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை எடுத்து சொல்ல வில்லையோ....முன்பு சொல்லிக் கொண்டு இருந்தீரே...

  • @princeaugustin1991
    @princeaugustin1991 3 роки тому

    The best CM ena Thiru thituthitu manippu ketu iruka vendum 🙏❤️🙏

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 3 роки тому

    Political maturity👍

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 3 роки тому

    நல்ல ஆளுமை

  • @divaz.6047
    @divaz.6047 3 роки тому +1

    Ntk

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 роки тому

    தங்கம் ஸ்டாலின்
    இயால்பா நல்ல
    குனம்

  • @musicboy5444
    @musicboy5444 3 роки тому +1

    Need to maintain this for next 10 years CM...

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 роки тому +16

    சீமான் அரசியல் நாகரீகத்தை காட்டிவிட்டார். முதல்வரைப்பற்றி புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது? தமிழ் நாடு முன்னேறும்.

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 3 роки тому

      அநாகரீகமாக பேசும் போது நாவடக்கம் பண்பு எங்கே போச்சு?

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    வாழ்க சீமான்

  • @rameshmurugesan5787
    @rameshmurugesan5787 3 роки тому

    Super cm Mr.M.K.S.

  • @TerminalXception
    @TerminalXception 3 роки тому +9

    அதிர்ச்சியில் தம்பிகள் !🤣😂

  • @periyasamys8975
    @periyasamys8975 3 роки тому +2

    நாம் தமிழர் 💪💪💪

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 3 роки тому +2

    Engal Thalapathy CM avargalukku yar help thevai Ella .👍👍🙏

  • @maanikavaasagam9559
    @maanikavaasagam9559 3 роки тому +2

    சின்ன விஷயத்தை பெரிதாக
    பெரிய விஷயத்தை எள்முனை யாக காட்டுவதில் கில்லாடி.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 3 роки тому +6

    Talapathidaaa
    Tamilandaa
    Son of kalainzerda
    I remember Anna words
    Maatraan thotathu malligaium
    Manakkum
    This is our dmk idealogy

  • @maanikavaasagam9559
    @maanikavaasagam9559 3 роки тому +1

    எல்லாம் ஒரு நாடங்தான்

  • @ramasamysivakumar1448
    @ramasamysivakumar1448 3 роки тому

    ஆதிமுக கட்சி நாகரிகம் தெரியாதவர்கள்

  • @sivasubramaniamvisweswaran3199
    @sivasubramaniamvisweswaran3199 3 роки тому +8

    Sariyana jaalraa..,

  • @hameedabha9583
    @hameedabha9583 3 роки тому

    Engaannanseeman

  • @babunihal4003
    @babunihal4003 3 роки тому +1

    My boss sterling is King 🙏🙏

  • @maranmaran2633
    @maranmaran2633 3 роки тому +2

    Naam Tamilar👌👍👏💪🔥

  • @vazirvazir6165
    @vazirvazir6165 3 роки тому

    Anna Plz Help me, My Gurdeain, , Tholiya Irrku, plz

  • @senthilm9758
    @senthilm9758 3 роки тому +11

    சின்ன"கருணா".....உன் வாழ்க்கை தானேபா உனக்கு முக்கியம்...

    • @xavierrayar6268
      @xavierrayar6268 3 роки тому +1

      சேர்த்த சொத்த பாது காக்கவே இந்த ஜால்ரா சிமான்

    • @selvakumar9448
      @selvakumar9448 3 роки тому

      @@xavierrayar6268 சரி யான பதில்

  • @murugesanvivek3242
    @murugesanvivek3242 3 роки тому +1

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீமான் அண்ணனுக்கு மதியம் உணவு அளித்தார் அவருக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலினை நின்று என்னா சாப்பிடுகிறார் என குறிப்பு எடுக்க சொன்னதாக தகவல்.

  • @vinodvinu5852
    @vinodvinu5852 3 роки тому

    Vyavasayam support

  • @karthikkarthik3020
    @karthikkarthik3020 3 роки тому +2

    முதல்வர் முக. ஸ்டாலின் ஐயா இடம் கற்றுக்கொள் அரசியல் நாகரிகத்தை .அண்ணன் சீமான் அவர்களே .தலைவர்களை அவமரியாதையாக பேசுவது நிருத்திகொள் அதுதான் நல்லது உன் வளர்ச்சிகாக உன் உடன் வருபவர்கள் மதிக்கும்படி பேசு

  • @BIODEGRADABLEPRODUCTS
    @BIODEGRADABLEPRODUCTS 3 роки тому

    Semaan iyaa yeenna klikli klichinga iyoo paaa

  • @g.k.mjewellers6166
    @g.k.mjewellers6166 3 роки тому +1

    ஆட்டம் முடிவுற்றது

  • @hameedabha9583
    @hameedabha9583 3 роки тому

    Naamtamilarmadurai

  • @nagendran-ev5cx
    @nagendran-ev5cx 3 роки тому +3

    Seemanuku MLA illena enna ippo,atchi seyaravangaluku nella karuthukal yaru vennalum sollalam 😎

  • @prakashlazar2002
    @prakashlazar2002 3 роки тому

    Anna daaaa

  • @karthikr3101
    @karthikr3101 3 роки тому +6

    என் உயிர் தலைவர் தளபதியார் உங்கள் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இவன் என்ன பாட்டு பாடினான் ஸ்டாலின் தான் வராரு கொள்ள அடிக்கடி போராரு அடேய் இப்ப பாடு ராஜா உன் பாசயில் வாய்ப்பு இல்லை ராஜா

    • @chennaipage
      @chennaipage 3 роки тому

      இந்த இருவரையும் பார்க்கும் போது வெறுப்புதான் வருகிறது. நாவடக்கமின்றி பேசி எல்லோரையும் வஞ்சித்து அநாகரீகமாக நடந்து கொண்டவர்கள்

    • @selvakumar9448
      @selvakumar9448 3 роки тому

      @@chennaipage மிக மிக சரியான பதிவு

  • @saran542
    @saran542 3 роки тому +3

    Echa Simon sebastian

    • @ezhilana2442
      @ezhilana2442 3 роки тому +1

      Echa mathiri Account Name vechi irruka nee than da Unmaiyan Echa payalaee...

  • @santhoshsantho5800
    @santhoshsantho5800 3 роки тому +2

    12 th students lop top tharalla atha kettu sollunga pa 3 years back students 🙏

  • @michealrajmichealraj6477
    @michealrajmichealraj6477 3 роки тому +1

    Tmk vs ntk,stalin vs seeman exellent

    • @eyesofjaguar
      @eyesofjaguar 3 роки тому

      Nomore VS. Only AND. Dravidathukkum, tamil desiyathukum oru pothu yethiri irukkiran.

  • @gowsan658
    @gowsan658 3 роки тому +3

    Thambigal paavam. Ithula 300 km travel Pani ntk Ku vote pana kootam tha antho parithaabam

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 роки тому +1

    அதுதான் M. K. S..

  • @vinodvinu5852
    @vinodvinu5852 3 роки тому

    Naam tamilar

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 роки тому

    ஐந்து லட்சம் சந்திக்க வைத்ததா?

  • @SKandasamySengodan
    @SKandasamySengodan 10 місяців тому

    0:17 0:18 0:18 0:19 0:19 0:20

  • @gopisiva1329
    @gopisiva1329 3 роки тому +24

    Simon always dummy piece!

  • @kannankannan2578
    @kannankannan2578 3 роки тому +3

    Jaicha engalukku romba panivu vandhudum.Thoththa ellathukkum kurai solluvom.This only DMk merit.

  • @இரா.சம்பந்தன்இராதாகிருஷ்ணன்

    எழுவர் விடுதலை ஏமாற்றுவேலை

  • @raj10754
    @raj10754 3 роки тому +5

    Mr.seeman....take your hands away from the CM's table man...unakku idhu koodava solli kodukkanum?

  • @yasodhams4858
    @yasodhams4858 3 роки тому +7

    இவன் ஒரு நடிகன் என்பது இது ஒரு எடுத்துக்காட்டு

    • @anandgraphiclinks5259
      @anandgraphiclinks5259 3 роки тому

      If seeman in this same way
      He can't gain anything in politics.
      Sure DMK is all ways dangerous.

    • @selvakumar9448
      @selvakumar9448 3 роки тому +1

      மிக மிக சரியான பதிவு

  • @danieldaniel9499
    @danieldaniel9499 3 роки тому +1

    Now seman know the power of dravidian.

  • @ramesgopal4989
    @ramesgopal4989 3 роки тому +9

    நாம் தமிழர் கட்சி ஆட்சி செய்யும் நாளே இந்த நாட்டுக்கு நல்ல நாள்

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 3 роки тому +1

      உங்களுக்கு வாழ்து சொல்லவெ முடியாதது ஒரு பெரிய வருத்தமெ.

    • @tharikastills8434
      @tharikastills8434 3 роки тому +5

      நல்ல மனநல மருத்துவரை சந்திக்கவும்

    • @govindamalai8230
      @govindamalai8230 3 роки тому +1

      Athukula nee Sethupoiruva

    • @ramesgopal4989
      @ramesgopal4989 3 роки тому +1

      @@govindamalai8230 அடே விரைவில் வரவேண்டும் என்று முயற்சி செய்.. இல்லைன்னா உனக்கு கோமணம் கூட கிடையாது

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 3 роки тому

      @@ramesgopal4989 2nd commentukku வாழ்த்து சொல்லலாம்.சீமான் ஜின்ஸ் தான் போடுறாரு.

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 роки тому +7

    ஆமை புகுந்த வீடு ம் பாழபோன பாரதிராஜாவும்