களை கட்டும் மதுரை சித்திரை திருவிழா - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் ஜவ்வு மிட்டாய்

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • களை கட்டும் மதுரை சித்திரை திருவிழா - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் ஜவ்வு மிட்டாய்
    #News7TamilBakthi #news7tamil #news7bakthi
    Live | Live darshan | Temple | live tv | News7 Tamil Bakthi | news7bakthi | news7 tamil | news 7 bakthi | news7 tamil bakthi | news 7 tamil bakthi | news7 bakthi | bakthi news in tamil | krithigai whatsapp status tamil | krithigai time today | krithigai dates | pradosha | krithigai today | today krithigai | krithiga time | bakthi news7 tamil | news7tamil bakthi | bakthi news 7 tamil | temples of india | bhakti song | temples in tamilnadu | god | news 7 tamil live prime | temple visit tamil | tamil bakthi | daily devotional | daily devotional for women | spiritual mantra | spirituality | faith | belief
    News 7 tamil proudly presents NEWS 7 TAMIL BAKTHI. To increase our faith anywhere, everywhere , anytime with our portable devices, inorder to lead a peaceful and spiritual life.
    Do subscribe and hit the bell icon for regular notifications.
    Let us not, let the lockdown be a barrier for our spiritual life.
    News 7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 243

  • @SasiKumar-mp4xl
    @SasiKumar-mp4xl 2 роки тому +137

    பாரம்பரியம் மாறாமல் எங்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் எங்கள் மதுரை மிட்டாய்🍭 தாத்தா அவர்களுக்கு மதுரை மக்கள் சார்பாக மிக்க நன்றி தாத்தா...

  • @mangaimangai7760
    @mangaimangai7760 2 роки тому +401

    இந்த மிட்டாய் எனது அம்மாவும் செய்வார்கள் ஆனால் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் தாத்தா இந்த வயதிலும் பாகை கையில் இழுத்து செய்வது ஆச்சரியம் வாழ்த்துக்கள் தாத்தா

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому +1

      Yenakku

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому

      என்னோட பிறந்த நம்பர நீங்க தான் ஒவ்வொருத்தரும் சொல்றீங்க பட் எனக்கு அத பத்தி தெரியல அப்படி ஒரு பீல் எனக்கு இல்லை வரமாட்டேன்கிது உண்மையான பிறப்பு ஏன் அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு அதிகமா கட்டப்பட்டு இருக்கு எல்லாம் மாற்றப்பட்டு இருக்கு அழிக்கப்பட்டு இருக்கு

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому +1

      M

    • @vanitha4242
      @vanitha4242 2 роки тому +1

      நம்பரை நீங்gக தான் சொரீயா

    • @Nillonnill
      @Nillonnill 2 роки тому

      @@vanitha4242 mittai thathaa number aah??

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 роки тому +125

    மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருமணத்தில் இனிப்பு விற்பவர் மீனாட்சிசுந்தரம்தாத்தா💞🌹🙏

    • @Nillonnill
      @Nillonnill 2 роки тому +1

      Akka rhymingaa

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா 2 роки тому +1

      @@Nillonnill 😂

    • @Nillonnill
      @Nillonnill 2 роки тому

      @@அபிராமி.ரா moolatharam-thiruvarur
      Swathistanam-thiruvanaikaval
      Manipooragam-thiruvannamalai
      Anagatham-chidambaram
      Visuthi-kaalahasthi
      Aagyai-kaasi
      Brahmaranthiram-kaiyilai
      Thuvathasantham-madurai
      Always top madurai

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +59

    அப்பழுக்கற்ற இந்த பெரியேரரின் உழைப்பை கண்டு வியக்கிறேன்.நான் சிறு வயதில் நிறைய இந்த மிட்டாய் சாப்பிட்டுள்ளேன்,congratulations

  • @ramachandran3754
    @ramachandran3754 2 роки тому +32

    கணோலி காணும் போது கண்களில் கண்ணீர் வருகிறது

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 2 роки тому +127

    மதுரை திருவிழா என்றதும் இந்த மதுரையின் பாரம்பரிய ஜவ்வு மிட்டாய் பிரபலம் அதுவும் லாந்தர் விளக்குடன் மாசிவீதிகளில் சுற்றிவருவார்கள் இப்பவும் பழைய நினைவுகள் வருகின்றன அவ்வளவு சுவையாக இருக்கும்

  • @LoganathRaja
    @LoganathRaja 2 роки тому +84

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா இறைவா!

  • @soruparanir9077
    @soruparanir9077 2 роки тому +72

    மிகவும் பாரம்பரியமான இனிப்பு. இதை தாயாரிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் பள்ளியில் படிக்கும் போது ஒரு பாட்டி விற்பனை செய்வார். சுடச்சுட இருக்கும். அந்த கால பப்புள்கம்.

  • @jamalmohamed65
    @jamalmohamed65 2 роки тому +2

    Thaatha neenga unga nalla manasuku neenda aayusoda nalla erupinnga😊😊😊

  • @thesingurajan6065
    @thesingurajan6065 2 роки тому +94

    இந்த மிட்டாய பார்த்ததும் இளமைக்காலம் ஞாபகம் வருகிறது இந்த தயாரிப்பு முறையை யாரும் கற்றுக் கொண்டால் இன்னும் நல்லது

  • @shafeer_ad
    @shafeer_ad 2 роки тому +5

    வயது ஆனாலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம்.....🔥🔥சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் ஐயா 💕💕

  • @Bomb_Blast
    @Bomb_Blast 2 роки тому +2

    மதுரையில் ஒரு வயதான வாழும் கடவுள் இந்த தாத்தா.... பாரம்பரிய மாறவாத உண்ணத உள்ளம் கடவுளை பிராத்திக்கிறேன் தாத்தா ❤️❤️

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +205

    ஓவ்வொரு ஐந்தாண்டு ஆட்சி காலத்திலும்... மக்கள் பணத்தை பல ஆயிரம் கோடிகளாக
    கொள்ளையடிக்கும் மனிதர்களே
    இவரின் உண்மையான உழைப்புக்கு ஏதாவது உதவி செய்து எங்கள் மதுரையின் பண்பாடு வாழ்வியல் கலாச்சாரம் மாறாமல் இருக்க உதவுங்கள்..

    • @ROCKYBOYZONE
      @ROCKYBOYZONE 2 роки тому

      oru mayiur they wont do - as long we the fucking people vote for money -- this will go in shit hole ... hard truth
      as long as we nudunellai mottal hindukal change things will not move in the right direction .. i am actually happy that they did not close the temples and destroyed it ! i am from Madurai too ! :(

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 2 роки тому +20

    நல்ல பதிவு நண்பரே பழமையான மிட்டாய் தயாரிப்பு பார்ப்பவர்களின் இளமை காலத்தை கண்ணுக்கு கொண்டு வந்த நிகழ்ச்சி எளிமையான மனிதரை நேர்காணல் செய்த செய்தி குழுமத்திற்கு பாராட்டுக்கள்🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 роки тому +20

    நிறைய பக்தியோடு சிறிது வயிற்றுக்குள் தள்ளபடும்

  • @chandrakanthsaminathan417
    @chandrakanthsaminathan417 2 роки тому +2

    Ayyyo javuu mitai. My friends bring from India. One my favourite 😋🇱🇰

  • @srinivasank1468
    @srinivasank1468 2 роки тому +10

    This man is really working hard to maintain the tradition as well as to earn a livelihood without being lazy.Young generation people should support this way of candy making. God bless that man with Good health and wealth to have a peaceful living!

  • @deivamp564
    @deivamp564 2 роки тому

    வாழ்க்கையில் மறக்க முடியாத மிட்டாய் வியாபாரம் செய்து மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பதிவு

  • @vigneswarithilakar7440
    @vigneswarithilakar7440 2 роки тому

    Super super தாத்தா உங்க உழைப்பு க்கு நன்றிகள் கோடி கோடி

  • @villingrychicken9389
    @villingrychicken9389 2 роки тому +1

    தள்ளாடும் வயதில் உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள்

  • @nsns9799
    @nsns9799 2 роки тому +10

    ஐயா தங்களின் ஓய்வரியா உழைப்பிற்கு என்னுடைய முதற்கண் வணக்கம்

  • @iburahimsikkantar6003
    @iburahimsikkantar6003 2 роки тому +13

    Very Nice Grandpa 👍My Friendoda Grandpa

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 роки тому

    தாத்தாவ பாக்க பாவமா இருக்கு வீடியோ ரொம்ப சூப்பர்
    மிட்டாய் சூப்பர்
    பதிவு சூப்பர்
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @geethakumari6498
    @geethakumari6498 2 роки тому +15

    உழைப்பாளி ஐய்யா, நீங்க🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @prasadm2536
    @prasadm2536 2 роки тому +1

    கோடிகள் கொட்டி விளம்பரத்துடன் விற்கப்படும் அந்நிய தயாரிப்புகளை தவிர்த்து இது போன்ற உடலுக்கு தீங்கு விளைக்காத பாரம்பரியமான இனிப்புகளை குழந்தைகளுக்கு பழக்கப் படுத்த வேண்டும்.

  • @sethuraman76
    @sethuraman76 2 роки тому +2

    Thatha yaraum emathama tholi panraru entha vayasulaum u r great thatha 👍

  • @getonprabhu
    @getonprabhu 2 роки тому +1

    Usuru ulla varaikum mittai
    Poduvom.. Unga vairaagiyam and dhairiyam, innaiku thalaimurai ku illinga ayya.. 🙏🙏🙏

  • @ramnathan2706
    @ramnathan2706 2 роки тому +21

    Madurai is very ancient city and food capital of Tamil Nadu...

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 роки тому +16

    அருமையான பதிவு.. நன்றி ஐயா..🙏🤝👨‍👩‍👧💐🍫🍬🍭🍡💰

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +1

    Vowwwww.. Nostalgic. மறக்க முடியுமா!!! ஜவ்வு மிட்டாய்..

  • @chandrur8802
    @chandrur8802 2 роки тому +2

    உங்களை இந்த வீடியோல பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு தாத்தா இறைவன் அருளால் நீங்க ரொம்ப நாள் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கனும்…🙏

  • @santhoshkumar7039
    @santhoshkumar7039 2 роки тому +4

    Valdhukal thatha

  • @padug5485
    @padug5485 2 роки тому +17

    மலரும் நினைவுகள் 😀

  • @k.renuga4841
    @k.renuga4841 2 роки тому

    அருமை..🤝🏻💐💰👨‍👩‍👧

  • @loganathan8672
    @loganathan8672 2 роки тому +7

    GOOD JOB NEWS 7

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 2 роки тому +16

    இந்த பாரம்பரியம்,விடாமுயற்சி, உழைப்பு உங்களோடு முடியக்கூடாது தாத்தா.shawarma,panipuri க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களே கொஞ்சம் இதை சிந்தியுங்கள்.

  • @poomariish1018
    @poomariish1018 2 роки тому +1

    Indha grand father enga vittu kitta dhan irukkaru super ah irukkum sow mittai 😋😋

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 2 роки тому +1

    சூப்பர் தாத்தா... நான் சின்ன வயசுல சாப்பிட்ட மிட்டாய்... 😘😋😍

  • @MJHlifestyle
    @MJHlifestyle 2 роки тому +1

    Super pa

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому +1

    Arumai eng ooru

  • @karthikakarthika3617
    @karthikakarthika3617 2 роки тому +11

    நாங்களும் வாங்குவோம்.

  • @geealwin1852
    @geealwin1852 2 роки тому +3

    இந்த வயதிலும் உழைக்கும் உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன்.. தாத்தா

  • @Sudharsanmanlakakajjakajsjsksk
    @Sudharsanmanlakakajjakajsjsksk 2 роки тому +9

    அய்யா நல்ல ஆர்மி பாய் போல

  • @KarthiK...A
    @KarthiK...A 2 роки тому +6

    இறைவன் உங்களை கரம் செய்வார் ஐயா...😊

  • @tvarumugam5089
    @tvarumugam5089 2 роки тому +5

    nalairupingaappa🙏🙏🎉👌👍👐👏

  • @karthickkarthi4068
    @karthickkarthi4068 2 роки тому +4

    Nice appa

  • @NalinivBbc
    @NalinivBbc 2 роки тому +5

    China vayathu gnabagam varugirathu chithraithiruvizha and colour javvu mittai marakkamudiyathathu.Enga ooru Madurai special 👌👌👌 indha ayyavukku vanakkam theriyuthu kolgiren

  • @goldendecorz8621
    @goldendecorz8621 2 роки тому

    வேற லெவல்

  • @ponsripriya.r1807
    @ponsripriya.r1807 2 роки тому +5

    Super ayya 😎

  • @meenakshisrivathsan7387
    @meenakshisrivathsan7387 2 роки тому

    Very nice thata, thank you

  • @savithadrawingandcraft7970
    @savithadrawingandcraft7970 2 роки тому +1

    Child hood memories 😍

  • @Yiwen-Hsu1816
    @Yiwen-Hsu1816 Рік тому

    Very nice video sharing👍😊

  • @-THANGATAMILSELVAN-MGE
    @-THANGATAMILSELVAN-MGE 2 роки тому +18

    So nostalgic...my paati used to bought this for us while meenakshi is infront our house at pagarakai mandapam##sweet memories

  • @kavinila352
    @kavinila352 2 роки тому +3

    We are the last generation taste the hand made foods From these kindest hearts their hardwork is priceless to describe through words we miss you and felt sorry thatha if we ignores any else

  • @vincenzomadza155
    @vincenzomadza155 2 роки тому +7

    ஐயா ❤😍

  • @hemalathabala3895
    @hemalathabala3895 2 роки тому +3

    super thaaththa

  • @s.varsha9429
    @s.varsha9429 2 роки тому +4

    Nanum Madurai than super sweet candy ipa 10rupaigu vankurom

  • @kpsamychanal3403
    @kpsamychanal3403 2 роки тому +4

    அற்புதம்

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 роки тому

    மிட்டாயின் கதை சூப்பராக உள்ளது மிட்டாயின் இனிப்பை போன்று ❤️

  • @kothandaraman571
    @kothandaraman571 2 роки тому +1

    வரும் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் அய்யா .

  • @சஜீத்
    @சஜீத் 2 роки тому

    4:39 nanga rendu perum podura mitaithan thiruvilake
    Legendya ivaru

  • @manikandan6636
    @manikandan6636 2 роки тому +7

    Instead of having dairy milk/milky bar etc which is realy bad we could encourage children having these kind of candy.If he could able to market this to the other places then it would be greatful to him

  • @mr.mullansff2138
    @mr.mullansff2138 2 роки тому +4

    Super

  • @nallanall737
    @nallanall737 2 роки тому +11

    Intha Thaththa va enagu therium Nadar school vassal la Kadai po2rukaru

  • @gloriyasony5073
    @gloriyasony5073 2 роки тому +2

    May God bless him with good health and peaceful life 💐

  • @diwanmydeenmydeen1786
    @diwanmydeenmydeen1786 2 роки тому

    Wowwww சூப்பர் தாத்தா...But இத தலைமுறை தலைமுறையா தொடரனும் இதுவெல்லாம் மலரும் நினைவுகள்

  • @kalaidanceschool
    @kalaidanceschool 2 роки тому +2

    தொழிற்சாலைகளில் தயாரிக்கும் மிட்டாய்களை விட இந்த மிட்டாய் மிகவும் நல்லது இதை வாங்குவதால் பழைய ஏழை எளியவர்கள் பயன்படுகின்றன

  • @priyar3872
    @priyar3872 2 роки тому +2

    Super thatha

  • @Mahalakshmi12345
    @Mahalakshmi12345 2 роки тому +1

    Indha youtube channel indha thatha ku amount kudupingala?? Unga viewers kaga avaru iwlo alaga pesunadhuku kandipa nenga pay panirkanum. Great thatha🙏🙏🙏nenga nalamudan vaazha iraivanai vendugiren.

  • @Thangam90
    @Thangam90 2 роки тому +4

    அய்யா

  • @ziyaullah3716
    @ziyaullah3716 2 роки тому

    Super 😎😎😎

  • @mgmsvlogger301
    @mgmsvlogger301 2 роки тому

    Super 💟

  • @pandiank14
    @pandiank14 2 роки тому

    Arputham arumai super Super vaazhka valamutan vaazhka pallandu congratulations 💐🙏

  • @antonyajith4754
    @antonyajith4754 2 роки тому +1

    God bless you thatha (dude)

  • @kiruthikashanmugam2359
    @kiruthikashanmugam2359 2 роки тому +2

    God bless you grandfa

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 2 роки тому +2

    Great news

  • @தமிழாதமிழன்டா-ன9ச

    சூப்பர் தாத்தா

  • @saranya1354
    @saranya1354 2 роки тому +4

    Semma taste aha erukum.....😋😋😋😋

  • @singaraveluselvamani9599
    @singaraveluselvamani9599 2 роки тому +1

    🙏தாத்தா great.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 2 роки тому

    இந்த மிட்டாய்க்கு பெயரே
    சவ்வு மிட்டாய். அன்றைய
    பபுள்கம்.

  • @sris15kitchen12
    @sris15kitchen12 2 роки тому +2

    😍🤤My favorite

  • @kirthikas4340
    @kirthikas4340 2 роки тому +1

    மிட்டாய் தாத்தா வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @இயற்கைகாதலன்-ச5ற

    சிறப்பு ஐயா 🙏🙏🙏

  • @murugesanmurugan3234
    @murugesanmurugan3234 2 роки тому

    super

  • @karuppusamyn515
    @karuppusamyn515 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @Funnyvideocoolz
    @Funnyvideocoolz 2 роки тому +2

    டெய்ரி மில்க் சாப்பிடும்.. இன்றைய 2கே கிட்ஸ் க்கு இதென்னுடைய அருமை தெரியாது...ரியல் டிலிசியஸ்

  • @chandrurock5732
    @chandrurock5732 2 роки тому

    Great thaatha nenga super

  • @bavani3474
    @bavani3474 2 роки тому

    Arumaiyana pathivuu

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 2 роки тому

    We must support this candys and sellers.
    Not for corporates.

  • @sanithasanithar1678
    @sanithasanithar1678 2 роки тому

    எனது பாட்டி எனக்கு செய்து தருவாங்க பாட்டியை🤝💐 நன்றி தாத்தா

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 роки тому

    அருமையான திறமை

  • @nellaisuvai9643
    @nellaisuvai9643 2 роки тому

    Super 👌 👍 iya

  • @dharanidharani9402
    @dharanidharani9402 2 роки тому +3

    பாரம்பரியம் மாறாமல் மதுரை மிட்டாய் கொடுக்கும் தாத்தாவிற்கு மதுரையின் சார்பாக மிக்க நன்றி

  • @nabilnabil-ty7rm
    @nabilnabil-ty7rm 2 роки тому

    💯💯💯💯💯💯💯💯💯 quality 💯💯

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 роки тому

    அருமையான வீடியோ

  • @skHibiscus
    @skHibiscus 2 роки тому +1

    A lot of small things which we have to treasure for the next generation

  • @vinothkumar6160
    @vinothkumar6160 2 роки тому +3

    👌👌👌👍👍👍🥳🥳🥳

  • @Chef910
    @Chef910 2 роки тому

    Hard work not fail

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 2 роки тому

    Congratulations 👏 thatha 😊🔥

  • @sreeranjith1
    @sreeranjith1 2 роки тому +39

    சிறுவயதில் திருவிழாவில் சுற்றித்திரிந்த ஞாபகங்கள், இந்த மிட்டாய் காரர் சொல்வதுபோல், விளக்கிற்கென்றே ஒரு வாசம் உண்டு, இன்றும் என் மனதில் அழியாமல். சிவப்பு மிட்டாய் பார்க்கும்போது அவ்வளவு அழகு அதை வாயில் போட்டுக்கொண்டு வாயெல்லாம் சிவக்க ஆஹா...🙂 நம் திருவிழாவின் அடையாளமாக சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு மரபுச் சின்னம் தான், இன்னும் சில வருடங்களில் இதையும் தொலைத்துவிடுவோம், இந்தத் தாத்தா வாழும் காலம் வரை. 🙏

    • @saravanasaravana8398
      @saravanasaravana8398 2 роки тому +1

      கண்டிப்பாக எனக்கும் அந்த கால ஞாபகசின்னங்கள் ஐயா இருக்கும் வரை தான்

    • @sankarin3116
      @sankarin3116 2 роки тому +1

      ஆம்👍👌✅