தாங்க முடியாத கஷ்டமும்வேதனையும் இருக்கும் போதுஇதை மனசுக்குள்ளே1 முறை சொன்னால் போதும் - பெரியவா

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை
    அன்பின் வடிவமான சங்கரன்
    அத்வைத பேரொளி ஞான சங்கரன்
    அம்மை அப்பனான அருங்குரு சங்கரன்
    ஆனந்த குருவான காஞ்சி சங்கரன்
    இம்மையும் மறுமையும் காக்கும் சங்கரன்
    ஈசனோடு ஆடிடும் இணையடி சங்கரன்
    உன்னத நிலைகொள் உத்தம சங்கரன்
    ஊழ்வினை நீக்கிடும் ஊர்தவ சங்கரன்
    எந்தனை ஆளும் எழில்மிகு சங்கரன்
    ஏற்றமும் அருளிடும் ஏகாந்த சங்கரன்
    ஐம்புலன் அடக்கியே ஆண்டிடும் சங்கரன்
    ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு சங்கரன்
    ஓதிடும் வேதத்தின் உட்பொருள் சங்கரன்
    ஒளவைபோல் அருள்மொழி உணர்த்தும் சங்கரன்
    கண்ணனின் இமைபோல் காக்கும் சங்கரன்
    காந்தமாய் கவர்ந்தனை ஈர்க்கும் சங்கரன்
    கிள்ளை எனைஏற்று மகிழும் சங்கரன்
    கீர்த்தனைகள் பாடி துதித்திடும் சங்கரன்
    குறைகளை போக்கிடும் கொற்றவன் சங்கரன்
    கூட்டின் மெய்ப்பொருள் உணர்த்தும் சங்கரன்
    கேடில் விழிச்செல்வமாம் ஞான சங்கரன்
    கைகொண்டு அணைத்தனை காக்கும் சங்கரன்
    கொன்றை மலர்தனை சூடும் சங்கரன்
    கோபுர கலசமாய் திகழும் சங்கரன்
    கௌதமர் போற்றிடும் கருணா சங்கரன்
    சந்திர பிறைகொள் சுந்தர சங்கரன்
    சாந்த சொரூபமாய் வாழும் சங்கரன்
    சிறுமை மதியினை மாற்றும் சங்கரன்
    சீலமும் ஞானமும் உணர்த்திடும் சங்கரன்
    சுந்தரன் போற்றிடும் பித்தன் சங்கரன்
    சூழ்ந்த இருளகற்றும் மாய சங்கரன்
    செல்வமும் வளமையும் அருளும் சங்கரன்
    சேர்ந்த மெய்பொருள் உணர்த்தும் சங்கரன்
    சைவத்திருமுறை போற்றும் சங்கரன்
    சொல்லும் பொருளும் காக்கும் சங்கரன்
    சோர்விலா மனத்திடை வாழும் சங்கரன்
    சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன்
    ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன்
    ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன்
    தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன்
    தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன்
    திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன்
    தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன்
    துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன்
    தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன்
    தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்
    தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்
    தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்
    தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்
    நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்
    நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
    நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
    நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
    நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
    நூலரிவில் மெய்ஞான சங்கரன்
    நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
    நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
    நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
    நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
    ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்
    பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
    பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
    பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
    புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
    பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
    பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
    பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
    பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
    பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
    போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்
    மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
    மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
    மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
    மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
    மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
    முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
    மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
    மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
    மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
    மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்
    மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
    மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
    யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
    யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
    ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
    ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்
    ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
    ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
    ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
    ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்
    ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
    லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
    லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
    லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
    லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
    வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
    வானவர் போற்றும் தேவ சங்கரன்
    வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
    வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
    வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்
    வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
    அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
    ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
    விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
    சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
    அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
    காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
    காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
    ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
    அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்
    அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
    கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
    பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
    திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்
    உரைத்திட வகை செய்த சங்கரன்
    அபார கருணா சிந்தும்
    ஞானதம் சாந்தரூபிணம்
    ஸ்ரீ சந்திர சேகர குரும்
    பிரணதாத்மி விபாகரம்
    ஸ்ரீ பாத குரும் சங்கரம் போற்றி போற்றி
    சர்வக்யன் சர்வவியாபி மகாபெரியவா போற்றி போற்றி
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    திருச்சிற்றம்பலம்

КОМЕНТАРІ • 61

  • @revathiramanan7692
    @revathiramanan7692 2 місяці тому +1

    Guruvin Thiruvadigale Thunai Om Sri Mahaperiyavalin Sri Paadamae Thunai Hara Hara Shankara Jeya Jeya Shankara Kanchi Shankara Kamakshi Shankara Kamakshi Shankara Kamakoti Shankara Kamakoti Shankara Kaladi Shankara

  • @Eniyavalmakeovertailoring
    @Eniyavalmakeovertailoring 3 місяці тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருப்பாதம்

  • @siva4246
    @siva4246 3 місяці тому +6

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்

  • @srk8360
    @srk8360 3 місяці тому +2

    ஜய ஜய சங்கர.ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐. ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்
    அடைக்கலம் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
    அருமையான பதிவிற்கும் Discription ல். அற்புதமான பாடலை தந்தமைக்கும்
    மனம் நிறைந்த நன்றிகளும் பிரார்த்தனைகளும்..
    🙏💐💐💐💐💐🙏

  • @Srinika-q8k
    @Srinika-q8k 3 місяці тому +6

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா

    • @vijilakshimi
      @vijilakshimi 3 місяці тому

      . Pls Help Suffering wil Thou tmenet Dau TerGrandaughter grandson Nolove with me no No Calls Neuen come and seeme

  • @iniyaviji2796
    @iniyaviji2796 3 місяці тому +1

    Brother vanakam.mekka nandri.for this video.tomorrow mrg surely I will read chandrasekarendra aksharapamalai.thank u so much.periyava will bless u always

  • @premasivam5447
    @premasivam5447 2 місяці тому

    நன்றி

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 3 місяці тому +2

    ❤💐🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருப்பாதம் சரணம் 🙏

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 3 місяці тому +11

    வணக்கம் குருவே தினமும் நான் படிப்பேன் ஆனா நேற்று எதோ என்று படித்தேன் ஒரு மனதாக படிக்கவே முடியவில்லையே என்று நினைத்தேன் இன்று தாங்கள் பதிவு வந்துவிட்டது நா என்ன நினைத்தேன் எதை பற்றி நினைத்தேன் எந்த தெய்வத்தை நினைத்தேன் எந்த மந்திரத்தை நினைத்தேனோ அதை பற்றி பதிவே இது சிலிர்த்துவிட்டேன் நன்றி குருவே

  • @drjagan03
    @drjagan03 3 місяці тому +1

    Om pujya shree guruvae charanaa sparsham. Loka Samastha sukino bhavanthu. Hari om.

  • @nageshperumal7661
    @nageshperumal7661 3 місяці тому +2

    பெரியவா சரணம் சரணம்...
    இந்த அட்சரப்பாமாலை எப்போது வரும் என்று நினைக்கிறேன் , கண் முன்னே வந்து விட்டது... மிக்க மகிழ்ச்சி.
    ஹரகர சங்கர ஜெய ஜெய சங்கர.... திருச்சிற்றம்பலம்.

  • @indrat6128
    @indrat6128 3 місяці тому +1

    Aum Sri maha periyava saranam 🙏🏻

  • @alaguannamalai4308
    @alaguannamalai4308 3 місяці тому

    Om Sri Maha. Periyava. 🙏🙏Saranam

  • @krishnamourthys7654
    @krishnamourthys7654 3 місяці тому +3

    Periyava charanam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijilakshimi
    @vijilakshimi 3 місяці тому +2

    om SRI maha Periya Saranam

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 3 місяці тому +1

    ஓம் சாய்ராம. சங்கர சரணம் 🙏🙏🙏🏻

  • @savithamahadevan9535
    @savithamahadevan9535 3 місяці тому +2

    Periyava thirupadham saranam 🙏🙏🙏🙏

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 3 місяці тому +2

    Om sri maga periyava un therupatham saranam💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eangayarkkanni4513
    @eangayarkkanni4513 3 місяці тому

    நன்றி சகோதரே

  • @SugunaDevi-fo7br
    @SugunaDevi-fo7br 3 місяці тому +1

    Maha periyaval saranam 🙏

  • @sruthielaya3593
    @sruthielaya3593 3 місяці тому +2

    Sree maha periyava thiruvadigal saranam

  • @RameshRamesh-wj2jh
    @RameshRamesh-wj2jh 3 місяці тому

    En familyku periyava arul paripooranama kidaikkanum .periyava saranam

  • @revathiramanan7692
    @revathiramanan7692 2 місяці тому

    Om Sri Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam Mahaperiyavalin Thiruvadigale Saranam

  • @ragupathigr3946
    @ragupathigr3946 3 місяці тому +1

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam🦋👣🙏🌈

  • @funworld1772
    @funworld1772 3 місяці тому

    Hara hara shankara Jaya Jaya Sankara peryava thiruppath am saranam.

  • @kamalakrishnamoorthy7674
    @kamalakrishnamoorthy7674 3 місяці тому +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara. Namaste 🙏

  • @SUJAJ-lk6zp
    @SUJAJ-lk6zp 3 місяці тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @sasikalasunthar
    @sasikalasunthar 3 місяці тому +1

    Nandri brother

  • @1976thiru1
    @1976thiru1 3 місяці тому +1

    Maha periyava saranam

  • @karunajeevanandhan1630
    @karunajeevanandhan1630 3 місяці тому +5

    I am a big fan of your content and I continuously listen to these vedios through the day whenever I get time or even during traveling.
    I also like your stories and experiences you share in between the content.
    Excellent narration.
    Big fan from Bangalore.

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb 3 місяці тому +1

    Hara Hara sangara jaya jaya sangara

  • @maharasi5831
    @maharasi5831 3 місяці тому +1

    Hara Hara sankara jaya jaya sankara

  • @s.srthishaselvaraj3701
    @s.srthishaselvaraj3701 3 місяці тому +1

    Hara Sankara Jaya Jaya Sankar.
    Maha periva sharanam ❤❤❤

  • @greenparrotkittu1815
    @greenparrotkittu1815 3 місяці тому +1

    மஹா பெரியவா சரணம் ❤

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 3 місяці тому +2

    Maga periyava ean thangachi in kanavar kuti palakathuku atimay aayetaru ean thangachi pullaynga ealam rompa kasatapaturanga peariyava pls appa avaloda valkayku oru matram kutunga appa eankum ean thangaykium appa illa annanum illa eangaluku nenga than thunaya erukaum peariyava 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 3 місяці тому +1

    HARAHARASHANKARA jai jai shankara

  • @sasisasi3685
    @sasisasi3685 3 місяці тому +1

    Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤

  • @vijilakshimi
    @vijilakshimi 3 місяці тому +1

    Thanks

  • @Bharani-d8g
    @Bharani-d8g 3 місяці тому +1

    அண்ணா உங்க பதிவு அனைத்தும் அருமை

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 3 місяці тому +2

    Magha perivasaranam

  • @HemaLatha-hf3cv
    @HemaLatha-hf3cv 3 місяці тому +1

    Nantri❤

  • @JEEVITHAJeevi-w5x
    @JEEVITHAJeevi-w5x 3 місяці тому +1

    OM SREE MAHAPERIYAVA SARANAM ❤

  • @sivaranjaniPrathaban
    @sivaranjaniPrathaban 3 місяці тому +2

    மஹா பெரியவா சரணம்

  • @அனுக்ரஹம்ஆன்மீகம்

    Periyava thiruvadigal saranam,miga nalla padhivu ,thank you ,Sir Anusham Indra or nalai Wednesday ya ,pls confirm

  • @savitha2667
    @savitha2667 3 місяці тому +1

    Hare hare shakara 🙏
    Jai Jai Shankara 🙏🙏

  • @uma.m8738
    @uma.m8738 3 місяці тому +2

    🙏🙏🙏

  • @ShanthiSampath-im8rj
    @ShanthiSampath-im8rj 3 місяці тому +1

    Atha sulogathi enagu send seiyavum

  • @sundarimariappan7396
    @sundarimariappan7396 3 місяці тому +1

    அண்ணா, நான் மிக நெருக்கடியான நிலையில் இருக்கேன், கடன் பிரச்சினை, பணப் பிரச்சினை.... உங்களிடம் பேச வேண்டும் அண்ணா

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 3 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @parameswari-l2j
    @parameswari-l2j 3 місяці тому

    Harahara Sankara kapathu appa

  • @VidhyasreeRaj-og8nt
    @VidhyasreeRaj-og8nt 3 місяці тому +2

    Periyava saranam, Anna, periyava paaduva panchaka stotram, chandrasekarendra sadguru akshara paamaalai, thodakaashtakam, kamakshi dukha nivarani ashtakaml, ethu 4 um , daily evng routine aa kondevara try pannikette erekken. Ladies periods time le, (yeppadi neenge eppo asaivam saapittu , kulichette prey pannen sonnengalo) entha 4 paadal galum paadi prey pannalama, yethavathu paadal , anthamari time le avoid pannanuma, ethunaale dosham erekka, namma veettele Anni prey pannuvangala?unga advice sollunge

  • @sruthielaya3593
    @sruthielaya3593 3 місяці тому +3

    Atchara pamalai orumurai neengal padithu kaanbithu pathivitteergal adhai exhudhi vaithullen

  • @NavamaniM-rb1ve
    @NavamaniM-rb1ve 3 місяці тому +1

    அண்ணா ‌வணக்கம் ‌என் தோழிக்கு திருமணம் தடை பட்டுகொண்டே இருக்கு வயது ஆகிறது ஒருமுறை‌ஜாதகத்தை பாரக்கமுடியுமா‌ உதவுங்கள் ப்ளிஸ்

  • @visalakshib5913
    @visalakshib5913 3 місяці тому +1

    நான் தாங்கள் சொன்ன மாதிரி ?ராம ?ராம?
    என 100000மேல நம்பிக்கையுடன் கூறினேன் என் மகனுக்கு. வேலை கிடைக்க ?இன்று காலை9 மணி சன்மார்க்க ஒரு வாரம் வீட்டிற்கு உள்ளே வந்து பேட்ஜை திறந்து முட்டையை தின்று லட்டு சென்றது மனதிற்கும் உள்ளது

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 3 місяці тому +1

    Chanrasekara satkuru

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 3 місяці тому +1

    Hara hara Sankara Jaya Jaya Sankara

  • @srinivasanps5315
    @srinivasanps5315 3 місяці тому +1

    Periava Thirupadam Charanam! Hara Hara Sankara Jaya Jaya Sankara! Sri Maha Periava Charanam!

  • @kalyanihari2660
    @kalyanihari2660 3 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 3 місяці тому

    Hara Hara sankara Jaya Jaya sankara