கடனுக்கு ஜாமீன் போடாதே! || இனிய இல்லறம் || Iniya Illaram || Episode 26

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►UA-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #IniyaIllaram #JothiAkka #Episode26
    Visit us @ www.jesusredee...

КОМЕНТАРІ • 191

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  2 роки тому +35

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jesusgivesvictorychurch4795
      @jesusgivesvictorychurch4795 2 роки тому +1

      Ennaai 2015 ல ஒருத்தர் 8cr ஏமாற்றி விட்டார். இன்று 13cr கடன் pray for me

    • @augustaaugustarajkumar1210
      @augustaaugustarajkumar1210 2 роки тому +1

      En karpathai aasirvathitha andavarukku sothiram
      Thank you appa

    • @devakirubai6247
      @devakirubai6247 2 роки тому +1

      Amen...

    • @jesuswarriors635
      @jesuswarriors635 2 роки тому +1

      Hi my name is Christopher and I super planing in music keyboard place your name gaveing

    • @dhamayanthikpm799
      @dhamayanthikpm799 2 роки тому +1

      @@augustaaugustarajkumar1210 0

  • @Riyatrendschangurlifestyle
    @Riyatrendschangurlifestyle 2 роки тому +96

    என் கர்ப்பத்தை ஆசீர்வதித்த கர்த்தருக்கு ஸ்தோத்ரம்.

    • @Tamilselvi8313
      @Tamilselvi8313 2 роки тому +3

      @@pavithra...001 believe Jesus. Jesus surely bless u. Eat aleovera sis

    • @arumugambaby718
      @arumugambaby718 2 роки тому +2

      @@pavithra...001 whatever your problem sis God can able to help you, belive jesus only, God will help you...

    • @Riyatrendschangurlifestyle
      @Riyatrendschangurlifestyle 2 роки тому +4

      @@pavithra...001 sis கர்த்தர் கண்டிப்பா தருவார் don't worry, problem எதுவாக இருந்தாலும் நம் இயேசு அதைவிட பெரியவர், நீங்கள் Friday fasting prayer பன்னுங்க ' தேசத்திற்காக pray பன்னுங்க, நானும் உங்களுக்காக pray செய்யுறேன்.கர்த்தர் குழந்தையை உங்களுக்கும் தருவார்.

    • @rockrobin9148
      @rockrobin9148 2 роки тому +1

      Amen

    • @VaazhTV
      @VaazhTV 2 роки тому +1

      Amen

  • @esthersheeba7976
    @esthersheeba7976 2 роки тому +17

    கண்ணின் மணி போல , 👍 இந்த பாடல் எனக்கு ஆசீர்வாதமாக இருந்தது. God bless your team.

  • @juliejulie8891
    @juliejulie8891 2 роки тому +8

    Pregnancy wait panurom....pray for me🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰

    • @Riyatrendschangurlifestyle
      @Riyatrendschangurlifestyle 2 роки тому

      Don't worry Jesus surly give you children

    • @sarsusarsu4733
      @sarsusarsu4733 2 роки тому +1

      அன்னாளின் ஜெபத்திற்கு பதில் தந்த தேவன் உங்கள் ஜெபத்திற்கும் பதில் தருவார்

  • @benjaminbenji4157
    @benjaminbenji4157 2 роки тому +4

    சகோதரிகள் பாடுவது மிகவும் அருமையாக உள்ளது.வாரந்தோறும் பாடல்களை கேட்பேன்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @vimalathomas6247
    @vimalathomas6247 2 роки тому +5

    என் ‌குடும்பத்தில் சமாதானம் ‌சந்தோஷம் தங்க பா ..என்க்கு குழந்தை ‌பாக்கியம் தங்கப்பா... எங்களை ஆசிர்வதியும் ‌பா...

    • @ast1576
      @ast1576 2 роки тому

      நிச்சயமாக தருவார்.

    • @balasakthi8570
      @balasakthi8570 2 роки тому

      ஆமென்

  • @douglasdavid568
    @douglasdavid568 2 роки тому +3

    Wow 👌என் உள்ளம் மெய் சிலிர்க்க வைத்து விட்டது, இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென் 🙏

  • @sarahparkavi4956
    @sarahparkavi4956 2 роки тому +1

    இயேசுப்பா எங்க அம்மா குடும்பத்தை கண் நோக்கி பாருங்க அவுங்க வீடு இல்லாம கஷ்டமா இருக்காங்க அவர்களுக்கு வீடு வேண்டும் உதவி செய்ய வேண்டும் இயேசுப்பா கடன் இருந்து விடுதலை வேண்டும் அதற்கு பணம் வேண்டும் இயேசுப்பா ப்ளீஸ் அப்பா ✝️✝️✝️✝️✝️

  • @Gkbalakrishnan
    @Gkbalakrishnan 2 роки тому +11

    கடன்பிரச்சினை எனும் ஜாபம் தீர பிரார்த்தனை செய்யுங்கள்.

    • @sarsusarsu4733
      @sarsusarsu4733 2 роки тому +1

      நீயோ கடன் வாங்குவதில்லை கடன் கொடுப்பாய் என்ற வார்த்தையின் படியே உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    • @amuthajohnson1139
      @amuthajohnson1139 2 роки тому

      Nice advice yes its very important msg for. All Thank you 🙏🙏

  • @warsawkiddos1915
    @warsawkiddos1915 2 роки тому +8

    Same situation we are in but we believe that god is good he will help us to overcome this situation. Thank you jesus and thank you Inniya Illaram

  • @jerinstellar4676
    @jerinstellar4676 2 роки тому +4

    எனக்கு கர்ப்பத்தின் கனியை தாங்க இயேசப்பா........... என் பாவத்தையெல்லாம் மனன்னிங்க.............

    • @Riyatrendschangurlifestyle
      @Riyatrendschangurlifestyle 2 роки тому +2

      Don't worry Jesus surly give you children.

    • @sarsusarsu4733
      @sarsusarsu4733 2 роки тому +2

      அன்னாளின் ஜெபத்திற்கு பதில் தந்த தேவன் உங்கள் ஜெபத்திற்கும் பதில் தருவார்

    • @arumugamradhika8818
      @arumugamradhika8818 2 роки тому +2

      Jesus ungalai acivadepare.amen🙏🙏🙏🙏🙇‍♂️

  • @mercyprakasam2936
    @mercyprakasam2936 2 роки тому +8

    Praise God for this program kindlypray for my sister Mercy Sharmila who is suffering from health issues

  • @marrymary8824
    @marrymary8824 2 роки тому +1

    PRAISE THE LORD AMEN HALLELUJYH PRAY FOR MY Doughter Carlines attitudes doìng good

  • @evaevangalin1656
    @evaevangalin1656 2 роки тому +3

    Enaku nalla sugathai kudutharkaga tq jesus

  • @alices5429
    @alices5429 2 роки тому +4

    Thank you Jesus for wonderful songs sisters nandri yesappa umaku nandri nandri nandri amen

  • @prasana8254
    @prasana8254 2 роки тому +5

    என் குடும்ப சமாதானத்திற்காக நன்றி

  • @lingeshsenthil6071
    @lingeshsenthil6071 2 роки тому +3

    என் கணவர் கடன் வாங்குவதை நிறுத்த

  • @dennisdennis4240
    @dennisdennis4240 2 роки тому

    என்னுடைய வாழ்கையிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. என் தொழிலில் நடந்த சம்பவம். கடைசியில் உடு துணிக்கு மறு துணி இல்லாத அவஸ்தைக்கு தள்ளப்பட்டோம். ஆனால் நம் ஆண்டவர் எங்களுக்கு உதவிசெய்தார், தற்ப்போது நாங்கள் குடும்பமாக ஆசீர்வாதமாக இருக்கிறோம் .எங்கள் கண்ணீரைக்கண்ட. இயேசு அப்பாவுக்கு கோடி நன்றி.

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 2 роки тому +5

    ✝️✝️ Kodana kodi nandri Appa ✝️✝️

  • @manikadan9319
    @manikadan9319 2 роки тому +6

    Amen🙏🙏praise tha lord🙇‍♂️✝️✝️✝️super message 😇😍😍🔥

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 роки тому

    எங்களுக்கு தெரிந்தவர் 2 லட்சம் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் கடனுக்காக கையெழுத்து போட்டார் கூடவே வேலை செய்பவர் நிரந்தரமான வேலை ஆனால் வேலையை விட்டு விட்டு போய்விட்டார் கையெழுத்துப் போட்டவரரிடம் 2லட்சம் பிடித்தம் செய்யப்பட்டது. மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 роки тому

    சினிமா டிராமாவில் உடனே அற்புதம் நடப்பதுபோல் எடுக்கலாம் ஆனா நிஜவால்வில் உப்பை தின்னவன் தண்ணீா் குடித்தாகனும்

  • @sarsusarsu4733
    @sarsusarsu4733 2 роки тому +5

    யாபேஸ் இடது கண்ணை சுகப்படுத்தும் ஆண்டவரே

  • @arokiasheela6916
    @arokiasheela6916 2 роки тому +4

    Praise the Lord ❤️
    thank you spirit of the living God 🙏🏻
    Amen 🙌 hallelujah

  • @jasminemelbamelba405
    @jasminemelbamelba405 2 роки тому +2

    கவலையைப் போக்கிய பாடல் நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏🙏

  • @rahulebi9666
    @rahulebi9666 2 роки тому +5

    நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @mangais3666
    @mangais3666 2 роки тому

    Yesappa en kanvaru than akka maghanuku jameen pottu ,15 varrusam afhuthu innum 40 àayirram tharave illappa. Antha pannm vantha mighavum uthaviya irrukume.. thagappane newr urhave seiyum iyyaa. 🙏🙏🙏🙏🙏🙏

  • @rekhasrekha1494
    @rekhasrekha1494 2 роки тому

    Amen praise the Lord Hallelujah sthothiram Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elizabethparagazam1240
    @elizabethparagazam1240 2 роки тому +1

    Jesus thank you amen amen

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 2 роки тому +1

    Uncle, Govt office la இலஞ்சம் வாங்கும் ஆண்டவரை தெரிந்த பிள்ளைளைள் அதின் தீமை உணர்ந்தும் விதமான ஒரு program telecast பண்ணுங்க Uncle please

  • @rajsobu6206
    @rajsobu6206 2 роки тому

    Appa enga Amma oda Anna engala yeamathi 17savaran gold 2lks money v2patta ellam yeamathi vagettu eppa engala roompa kasta paduthuraru a nakku 8month baby irukku v2roompa kastama irukku prayer 🙏 panuga pls

  • @rubyruby7375
    @rubyruby7375 2 роки тому

    Daily daily problem vanthukeetu irukuthu,manasu romba kastama irukku

  • @rubyruby7375
    @rubyruby7375 2 роки тому

    Oru cinna veetu katta start panrom pala datangal,palaveetha problem maranum please Pray pannunga brother and sister

  • @prasana8254
    @prasana8254 2 роки тому +3

    என் மகன் மகள் நல்ல படிக்க வேண்டும் ஜெபம் பண்ணுங்கள்

  • @mangais3666
    @mangais3666 2 роки тому

    Anbanavarkale thavue sethu thavueseirhu intha thavattrai yarrume seithatheergal aandavarthame nmmai wllaraiyu valinadathuvarraga.

  • @alices5429
    @alices5429 2 роки тому +3

    The great nice song sisters God bless you amen hallelujah

  • @ajithajithkumar2166
    @ajithajithkumar2166 2 роки тому

    Kartharukku sthothiram amen kadangalai viraivil kattimudikka pray pannuga br

  • @stalinpstalin8345
    @stalinpstalin8345 2 роки тому +1

    ஆண்டவர் குடும்பத்த கிருபை நடத்த வேண்டும் ஆசிர்வாதம் கடம் பிராச்சானகொன்டுவரிகது மட்டு இசுயே எங்கள் வீட்டில் இருந்து நடத்தும் ஸ்தோத்திரம்

  • @devakirubai6247
    @devakirubai6247 2 роки тому +2

    Amen
    ..

  • @lenosam6668
    @lenosam6668 2 роки тому +1

    Amen

  • @mhesnada6957
    @mhesnada6957 2 роки тому +1

    Amen

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj 2 роки тому +1

    Amen

  • @ajithajithkumar2166
    @ajithajithkumar2166 2 роки тому

    Mahalukku karppathinkani aashirvathikka pray pannuga br amen halleluya

  • @jesuswarriors635
    @jesuswarriors635 2 роки тому +1

    Hi

  • @jainijaini6653
    @jainijaini6653 2 роки тому

    Enaku varavendiya amount vara please prayer seinga Edward sir ennoda amount realise seiya ninga enaku help pannunga appa please prayer seinga appa please prayer

  • @gopikaselvarani7928
    @gopikaselvarani7928 2 роки тому +2

    Praise the Lord 🙏🙏🙏
    Business la aasirvathikka pokira kirubai kkaga nandri appa umakku kodanakodi nandri

  • @ammujoys3936
    @ammujoys3936 2 роки тому +1

    kindly pray for my beloved husband Arun Kumar he is addicted to alcohol

  • @sujiarul1670
    @sujiarul1670 2 роки тому +1

    Amen

  • @vimalathomas6247
    @vimalathomas6247 2 роки тому +1

    அப்பா என் குடும்பத்தில் உள்ள கடண் பரம்த்தில் இருந்து ஒரு விடுதலை தங்கப் பா. எங்கள் பாவங்கள் மன்னித்து எங்களுக்கு ‌அசிர்வாதம் தரும் ஐயா ... உம்முடைய இரக்கம் பெற உதவி செய்யும் அப்பா.... வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தி 2 ஆண்டுகள் ஆனது .சீக்கிரத்தில் வீடு முழுமை யாக நிறைவு செய்ய உதவியும் அப்பா ஆமென்🙏🙏🙏

    • @therulers
      @therulers 2 роки тому

      சத்தியத்தையும் அறியுங்கள்..சத்தியம் உங்களை விடுதலையாக்கும்..

  • @jainijaini6653
    @jainijaini6653 2 роки тому

    Ede pol ennoda life la oru miracle seinga appa please prayer seinga appa

  • @prasana8254
    @prasana8254 2 роки тому +4

    என் உடல் ஆரோக்கியம் ஜெபம் பண்ணுங்கள்

    • @sarsusarsu4733
      @sarsusarsu4733 2 роки тому +1

      நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் என்ற வார்த்தையின் படியே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @shalinisamuela5608
    @shalinisamuela5608 2 роки тому

    Jothi akka nadakam is very useful

  • @priyaanbu5194
    @priyaanbu5194 2 роки тому +1

    I'm like that sister I believed my aunt she took money from me from others too now I'm struggling please Jesus forgive me for my innocent I believed wrong person please give me relief from this I should receive all my money from her in the name of Jesus Christ amen

  • @jishajerry4476
    @jishajerry4476 2 роки тому

    Please help me jesus today I am going to this way for 25 lakhs

  • @susheelag3090
    @susheelag3090 2 роки тому +4

    Prise the lord 🙏🙏🙏 Amen hallelujah

  • @prabhadavid4056
    @prabhadavid4056 2 роки тому +2

    En viyathi neenga jabiungal

    • @sarsusarsu4733
      @sarsusarsu4733 2 роки тому

      நிச்சயம் கர்த்தர் உங்களுக்கு சுகத்தை தருவார் கவலை வேண்டாம் சகோதரா

  • @santhiyakannan709
    @santhiyakannan709 2 роки тому

    Yesappa ennoda kadan prasanaigal thera vendum yesappa 😭

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 2 роки тому

    மிகவும் பிரயோஜனமான ஒரு செய்தி. இப்படிப்பட்ட விடயத்தை சொல்லும்படி வழி நடத்தின தேவனுக்கு கோடானுக்கோடி நன்றி. தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.

  • @kalaivizhiprasanth4805
    @kalaivizhiprasanth4805 2 роки тому +4

    Prayer for my pregnancy 🙏

    • @Riyatrendschangurlifestyle
      @Riyatrendschangurlifestyle 2 роки тому +2

      Don't worry Jesus surly give you children ok

    • @sarsusarsu4733
      @sarsusarsu4733 2 роки тому +1

      அன்னாளின் ஜெபத்திற்கு பதில் தந்த தேவன் உங்கள் ஜெபத்திற்கும் பதில் தருவார்

    • @kalaivizhiprasanth4805
      @kalaivizhiprasanth4805 2 роки тому +1

      🙏sis

    • @kalaivizhiprasanth4805
      @kalaivizhiprasanth4805 2 роки тому +1

      Mm tq sis

  • @austinjano9828
    @austinjano9828 2 роки тому +3

    Amen alleluiah Jesus

  • @richardtole6044
    @richardtole6044 2 роки тому

    Please pray for my son 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarv7621
    @baskarv7621 2 роки тому +1

    Amen

  • @shirleybrinda6417
    @shirleybrinda6417 2 роки тому +1

    Pray for my daughter delecia to get baby and my son derryl for salvation health and higher education pray for my son in law transfer pray for me and my husband health

  • @angelagnes828
    @angelagnes828 2 роки тому +2

    Really help this msg for everyone 🙏 thank you lord

  • @satti8441
    @satti8441 2 роки тому +1

    ❣Wonderful program💛 👏.wonderful prayer warriors.💚👏glory to god.❣💥👋💖

  • @shathismith1398
    @shathismith1398 2 роки тому +2

    Praise the lord jesus Amen Hallelujah yasappa Amen yasappa Amen yasappa Amen yasappa Amen

  • @pepsiraju1718
    @pepsiraju1718 2 роки тому +6

    Praise the Lord Amen

  • @rajakumara7170
    @rajakumara7170 2 роки тому +1

    Jebam romba usefulla irunthathu. Amen. Praise the Lord. 🙏

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 2 роки тому +3

    Praise the Lord Jesus Christ

  • @sulochananiles9478
    @sulochananiles9478 2 роки тому +1

    Jasapa pizpiz eahaluk vidutalli tahk appa

  • @raginivasanthakumar5883
    @raginivasanthakumar5883 2 роки тому

    என்.கணவர். றச்சிக்க.யெபிக்கவும்

  • @ast1576
    @ast1576 2 роки тому

    En kadangalai theerga irakkam seiynga pa

  • @sharmisharmila3795
    @sharmisharmila3795 2 роки тому +1

    Kadan thira vendum please prayers 🙏🙏🙏🙏🙏

  • @roselinvijaya87
    @roselinvijaya87 2 роки тому

    கர்த்தாவே என் மகளை இரட்சியும். அவள் குடும்பத்தை இரட்சியும். ஆலயத்திற்கு குடும்பமாக வர கிருபை செய்யும் கர்த்தாவே 🙏🙏

  • @jeriel5819
    @jeriel5819 2 роки тому +1

    Yasuappa yankal kadan pirachanaigali erunthu viduthalai thanga appa amen

  • @batimaamar3789
    @batimaamar3789 2 роки тому +2

    Amen.Amen.🙏🙏🙏🙏🙏👍👏👏👏👏❤❤❤❤

  • @mhesnada6957
    @mhesnada6957 2 роки тому +1

    Amen praisedthelord

  • @jenifer3924
    @jenifer3924 2 роки тому

    Sister lent days poo vaikkatheenga. poo enbathu magilchikkuriyathu. 1 month vaikkatheenga. easter kku niraiya vachukkonga. pls thaalmaiyana request

  • @deepajohnson9909
    @deepajohnson9909 2 роки тому +3

    Praise the lord 🙏

  • @ramamary6186
    @ramamary6186 2 роки тому +5

    Amen🙏🙏🙏

  • @amoseraj9552
    @amoseraj9552 2 роки тому

    கர்ப்பத்தின் கனியை தாங்க பா

  • @lingeshsenthil6071
    @lingeshsenthil6071 2 роки тому

    என் பெயர் ராஜேஸ்வரி என் கணவர் 30 லட்சம் கடன் எங்களுக்கு இருக்கு இந்த கடன் பிரச்சினை

  • @karthika-rv9hw
    @karthika-rv9hw 2 роки тому +1

    Amen 🙏 🙏 🙏

  • @anamikaprabhu7731
    @anamikaprabhu7731 2 роки тому

    Amen, yesappa

  • @parikarthik3729
    @parikarthik3729 2 роки тому

    இயேசப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு தாங்க அப்பா... 🏘️🏘️

  • @jyothitn7079
    @jyothitn7079 2 роки тому +2

    praise the Lord

  • @arunashok8146
    @arunashok8146 2 роки тому

    Nan kadanla matigana easappa ..

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 роки тому +1

    Amen🙏🙏

  • @lillylincy4929
    @lillylincy4929 2 роки тому

    என்னைவிடுவியும்

  • @anandanviji8352
    @anandanviji8352 2 роки тому

    Pls pray for my family sister

  • @ajithasaravanan2642
    @ajithasaravanan2642 2 роки тому +3

    GLORY TO GOD.

  • @stephendurairaj3133
    @stephendurairaj3133 2 роки тому +1

    Praise the Lord, Amen🙏🙏🙏

  • @sulochananiles9478
    @sulochananiles9478 2 роки тому

    Eang kadan pirahani marnum 3400000 laham sonta vidu eila pils japampanuga pils

  • @ramyadevip9097
    @ramyadevip9097 2 роки тому

    avanga maamanar koduthurupanga karatharin dhayavana kirubaiyal super short film amen

  • @jeyanthivijilabai7533
    @jeyanthivijilabai7533 2 роки тому +1

    Pray to my daughter need best life partner

  • @ArunRaj-kt5yn
    @ArunRaj-kt5yn 2 роки тому +2

    Glory to God 🙋🙋🙋

  • @berlinadona2281
    @berlinadona2281 2 роки тому +1

    Amen

  • @kirubakumar1660
    @kirubakumar1660 2 роки тому +1

    Amen

  • @alices5429
    @alices5429 2 роки тому +3

    Sister unga prayer mega usefully irunthathusister thank you nandri yesappa umaku nandri amen

  • @jayapriyathangasamy1575
    @jayapriyathangasamy1575 2 роки тому

    Prayer jayapriya