Kidney, Backbone பிரச்சனைக்கு தீர்வு தரும் வாஸ்து பரிகாரம் - Saravanadevi | Vastu Pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 39

  • @karpakamguru887
    @karpakamguru887 Рік тому

    இந்த பதிவு எங்களுக்காக கூறியது போல இருந்தது நன்றி அம்மா பிரபஞ்சத்திற்கும் நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @babyrani1681
    @babyrani1681 Рік тому

    மிக்க நன்றி அம்மா

  • @kaviarasi357
    @kaviarasi357 Рік тому

    மிகச்சிறப்பாக. உள்ளது..நன்றி

  • @ramachandrananandhan4860
    @ramachandrananandhan4860 Рік тому +2

    துவண்டு போன என் மனத்திற்கு உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மருந்தாக எனக்கு இருக்கிறது.

    • @KAVITHAKAVITHA-wn2mo
      @KAVITHAKAVITHA-wn2mo 11 місяців тому +1

      Addiction kku and alcholkku oru switch word number entha thevattai वालीपदु सेयवेंडम Amma please

  • @balakamu5680
    @balakamu5680 Рік тому +1

    Super Amma.....

  • @rajlakshmi7683
    @rajlakshmi7683 Рік тому +1

    அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு வாஸ்து பரிகாரங்கள் சொல்லுங்கள் மேடம்.

  • @Sakthivel-cj9bx
    @Sakthivel-cj9bx 5 місяців тому

    ஓம் நற்பவி நற்பவி யோகி ராம் சுரத்குமார்

  • @ThangapandiThangapandi-m5c
    @ThangapandiThangapandi-m5c Рік тому

    Valthukkal by thangapandi

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 Рік тому

    Thank very much

  • @GowthamGowtham-yc4th
    @GowthamGowtham-yc4th Рік тому +1

    வைரமோதிரம் போடலாமா அம்மா நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஒரு வீடியோ போடுங்க அம்மா

  • @sriaathisivan3666
    @sriaathisivan3666 9 місяців тому +2

    வணக்கம் மேடம் எதிர் வீட்டில் வெள்ளி செவ்வாய்
    சாபம் விடுவது போல பேசுவாங்க என்ன செய்யலாம்

  • @mindblo3878
    @mindblo3878 Рік тому +1

    My sister put diamond nose pin. She lost his son soon after that.

  • @malarselvipushpanathan7194
    @malarselvipushpanathan7194 Рік тому

    Vanakkam amma,
    முக்குத்தி எந்த பக்கம் போட வேண்டும் ?

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 Рік тому

    விடிவெள்ளி எந்தெந்த மாதங்களில் எந்தெந்த திசையில் தெரியும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் madam

  • @Usharani-ud6bn
    @Usharani-ud6bn Рік тому +1

    அம்மா எங்கள் வீட்டில் தென்மேற்கு மூலையில் செப்டிக் டேங்க் பாத்ரூம் இருந்தது ஆனா அதை யூஸ் பண்ண மாட்டோம் அத மூடி தான் வச்சிருக்கோம் அதற்கு என்ன செய்யலாம்

  • @lavanyanoel7865
    @lavanyanoel7865 Рік тому

    twice I went to buy diamond,to the T shop,had fight with husband ,came back with out buying.

  • @ThangapandiThangapandi-m5c
    @ThangapandiThangapandi-m5c Рік тому

    Super amma

  • @priyan3205
    @priyan3205 5 місяців тому +1

    தெற்கு வாசல் வீட்டில்
    தென்கிழக்கில் தான் கால்வாய் வரும் .தென் மேற்கு வரக்கூடாது இல்லையா என்ன செய்வது?

  • @muruganmurugan590
    @muruganmurugan590 6 місяців тому +3

    நா கவணித்துள்ளேன் நீங்கள் சேலையில் உள்ள துணியில் ஜாக்கேட் போடுவதில்லை.

  • @sathiyasathu5881
    @sathiyasathu5881 Рік тому

    Speech delay remedy soluingu mam

  • @PraDeeSa287
    @PraDeeSa287 Рік тому +2

    மறு*மாங்கல்யம்

  • @sumathidilip3657
    @sumathidilip3657 Рік тому

    Apartment la vada kizhaku la ye innum oru flat irukku Avanga eana panna mudiyum

  • @anbazhauganta6437
    @anbazhauganta6437 Рік тому +2

    Heavy fees one time consulting another time not responding media one face direct money face money based telling

  • @mvelu0606
    @mvelu0606 Рік тому +2

    எங்க வீட்டில் தென்மேற்கில் படிக்கட்டு செப்டிக் டேங்க் உள்ளது.
    அதிக கடன கிட்னி பெயிலாகி டையாலிசிஸ் செய்கிறேன்..
    பரிகாரம் என்ன செய்ய வேண்டும். .

  • @kalimuthukalimuthu7303
    @kalimuthukalimuthu7303 6 місяців тому

    ஐயா இவர்கள் அனுமதி வாங்க போன் நம்பர் பதிவிடவும்

  • @gandhiprassanna9485
    @gandhiprassanna9485 6 місяців тому +3

    நம்புர மாரிய இருக்கு திருமுகம் 😅😅😅😅😅😅😅

  • @pavan5291
    @pavan5291 Рік тому +1

    😢😢

  • @TamilSelvi-dn8br
    @TamilSelvi-dn8br 6 місяців тому +1

    வணக்கம் அம்மா. எனது மருமகன் மே25 2023 அன்று விபத்தில் மரணமடைந்தார். எனது மகளுக்கு வயது 35.9 வயதில் 5வயதில் இரு மகன்கள் உள்ளனர். எனது மகளுக்கு மறுமணம் செய்துவைக்க நினைக்கிறேன். ஆனால் அவள் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாள். எப்போதும் கோபமாகவே இருக்கிறாள் எனக்கு ஏதேனும் நல்வழி கூறுங்கள் அம்மா.

  • @kbshangeetha1424
    @kbshangeetha1424 Рік тому +1

    4747

  • @dineshv8514
    @dineshv8514 Рік тому +2

    Amma100 persentage unmai 😢