பிணம் எரியும் வெளிச்சத்தில் படிச்சு டாக்டர் பட்டம் பெற்ற இளைஞன் - Inspiring பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • In this interview, Sankar, one who burns corpses in cremation ground is a double degree graduate and also holds honorary degree. But he still struggles in cremation ground with no proper job for his qualification. What had happened and stops him to get a good job? Dr. Sankar explains to us in this interview
    #Inspiring #sankar #Anchor_Varun
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

КОМЕНТАРІ • 1 тис.

  • @sumathiramakrishnan5910
    @sumathiramakrishnan5910 3 роки тому +288

    முதல்வரே இவருக்கு அரசு வேலை கொடுங்கள்👍👍👍👍👍👍

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்

  • @karuppiahs790
    @karuppiahs790 3 роки тому +498

    வசதிகளோடு யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இது தான் படிப்பு. விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்.

    • @mayakrisnan279
      @mayakrisnan279 3 роки тому +11

      சகோதரரே. உங்களைப்போல் ஒருவர் உருவாக காரணமான உங்கள் பெற்றோருக்கு முதல் வாழ்த்துக்கள் வணக்கங்கள். நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கை விடா முயற்சி இவை எல்லாம். இன்றைய இலைஞ்சர்கள் உன்னை கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்த்துக்கள்

    • @thangampandian2384
      @thangampandian2384 2 роки тому

      gg

    • @jivanraj4324
      @jivanraj4324 2 роки тому

      Manampol vala andavanai prarthikkeren. Neengal needuli valavendum. Ungal Narsevai thodaratum.sathi veriyargal sagatum. Salute Sir

  • @santhanaraja5345
    @santhanaraja5345 3 роки тому +136

    உங்கள் வாழ்க்கை கதையைக் கேட்டால் 1000% இளைஞர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை உண்டாகும் உங்கள் முன்னாடி நாங்கள் அனைவரும் கை கட்டி தலை வணங்குகிறோம் நண்பா.......

  • @padmar3130
    @padmar3130 3 роки тому +979

    கொலை கொள்ளை விட பிணம் எரித்தல் ஒன்றும் கேவலம் இல்லை. பிணம் எரித் துக் கொண்டே படித்து முன்னேறியது பெரிய விஷயம் 👌வாழ்த்துக்கள் சகோதரரே 👍💯

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 2 роки тому +129

    சாதிக்க துடிப்பவனுக்கு
    சாதி ஒன்றும் தடை இல்லை,, வாழ்த்துகள் சகோ.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்திரன் க்கு சமுசா முருக்கு படையல் போடவும்

  • @cinemapandi4597
    @cinemapandi4597 3 роки тому +497

    பிணம் எறியும் வெளிச்சத்தில் நான் படித்து இருக்கிறேன் 🏅🏆💐படிப்புதான் மனிதனை உயர்த்தும் 🤝

  • @lavanyamphil8751
    @lavanyamphil8751 3 роки тому +190

    பேட்டி எடுக்கும் நபரின் விதம் மிகவும் அருமை....

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 3 роки тому +86

    பெரிய ஜாதி ஜாதி ஜாதின்னு சாவுரவனுக சாவட்டும். அண்ணே நீங்க வேர லெவல்....நீங்க எல்லோருக்கும் முன்னோடி... 💐💐💐

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому +1

      அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்

  • @surendiran7918
    @surendiran7918 2 роки тому +57

    1000 வசதி இறுந்தும் நான் எல்லாம் ஒழுங்கா படிக்காமல் ஏமாத்தி காலத்த கழிச்சவன்.ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் பிணம் எரித்து கொண்டு அதன் வெலுச்சத்தில் படிப்பேன் என்று நீ சொல்லும் போது நான் அழுதுடேன் அண்ணா நீங்கள் உங்கள் வழ்கைல் மெம்மெலும் வளரவேண்டும் வாழ்த்துகள் 💐🙏

  • @mediamatters6438
    @mediamatters6438 3 роки тому +152

    சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் "பாவம்"
    நீதி உயர்ந்தமதி "கல்வி"
    "அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்"

  • @umavijaysrecipe9499
    @umavijaysrecipe9499 2 роки тому +15

    விருதுகளை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைக்கும் அளவிற்கு அவரின் ஏழ்மை நிலை இருந்தும் இவ்வளவு பட்டம் பெற்றுள்ளது .........உண்மையில் salute நண்பா

  • @rameshkumaarn9018
    @rameshkumaarn9018 3 роки тому +289

    சகோதரரே, உங்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வாழ்த்துக்கள்

    • @arulprakash.jprakash1669
      @arulprakash.jprakash1669 3 роки тому +2

      Hi how are UHH and I am 88how to 999

    • @sivagamisivarajan8745
      @sivagamisivarajan8745 3 роки тому +6

      சகோதரரே, உங்களுக்கு விரைவில் அரசு வேலைகிடைக்கே எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍🎊🎊🎊🎊🎊👌👌🎊🎊👌👌👌👌👏👏👏

    • @rathinavelmalar6246
      @rathinavelmalar6246 2 роки тому +3

      Congratulations bro

  • @tksenthil1
    @tksenthil1 3 роки тому +100

    நம் சமூகம் வெட்க பட வேண்டிய நேரம் .....நீங்கள் பெரிய உயரம் தொட வாழ்த்துக்கள்...

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்

  • @VenkateshVenkatvss
    @VenkateshVenkatvss 3 роки тому +333

    ரொம்ப சாதாரணமாக மிக பெரிய விஷயங்களையெல்லாம் செய்திருக்கிறார். அவர் வலியை பொருட்படுத்தாமல் பேசுகிறார். மிக அருமை ❤

  • @niviarun8267
    @niviarun8267 3 роки тому +237

    பேட்டி தொடங்கியது முதல் முடியும் வரை தாய் தந்தை பற்றிய பேச்சு மட்டுமே நிறைந்திருந்தது.அவர்கள் ஆசீருடன் உயர்ந்த நிலையை அடைவீர்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +157

    நம் முதல்வரை அணுகினால் நிச்சயமாக உங்களுக்கு நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும் வாழ்த்துகள் தம்பி

    • @cilantroclincher6080
      @cilantroclincher6080 2 роки тому +3

      Makkal poi mudhalvara Anuga koodadhu ,mudhalvar dhan maakala anugi avangaluku thevayandha seiyanum😊

  • @kumarkumar-vy5pe
    @kumarkumar-vy5pe 3 роки тому +59

    நன்பரே வெகுவிரைவில் அரசாங்க வேலை தமிழக முதல்வர் ஐயா அமைத்து தருவார் வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்த்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்

  • @vigneshv997
    @vigneshv997 3 роки тому +233

    சாதிக்க இனி சாக்கு கூடாது
    .
    ..(best inspiration)
    .
    No more excuses to the achieve

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 3 роки тому +138

    என்ன படித்தாலும், வறுமை இவர்களைத் துரத்துகிறது....இது மாற வேண்டும்...

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்

  • @anthakudiilayaraaja
    @anthakudiilayaraaja 2 роки тому +20

    வாழ்த்துக்கள் அய்யா...

  • @poonguzhalisubramaiyankuzh4081
    @poonguzhalisubramaiyankuzh4081 2 роки тому +44

    நாம கும்புடற சிவனே சுடலை தான் சகோதர நீங்களும் உங்கள் மனம் போல் உயர்வு அடைவீர்கள் 👌👏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போடவும்

    • @Lovely-Fishes
      @Lovely-Fishes Рік тому

      Unmai Mayanaa Vaasiyana Shivanai Neril Partha Tharunam 🙏🏿🔥❤️

  • @KRBGM5.0
    @KRBGM5.0 2 роки тому +29

    Behidwoods க்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஒரு நேர்காணல் பண்ணியதற்கு 👍

  • @tubeyellowbell
    @tubeyellowbell 3 роки тому +77

    டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் கனவு இது... உன்னை ஒதுக்கியவனுக்கு நீ ஆசானாகு... பெருமைமிகு உழைப்பு சகோதரர் 🙏🙏🙏

    • @drsrt8282
      @drsrt8282 3 роки тому +2

      Courageous help to 👩.mother. Thanks 👍brother God 🙏bless you

    • @sankarm5930
      @sankarm5930 2 роки тому +1

      thank u bro

  • @shanmediatalk8358
    @shanmediatalk8358 3 роки тому +68

    எங்கோ இருக்க வேண்டிய ஒருவர் இங்கு இருப்பது காரணம்? நீங்களே சொல்லுங்கள்...

  • @niranjansingaram1472
    @niranjansingaram1472 3 роки тому +118

    கண்ணே கலங்குது சகோ.. இன்னும் எத்தனை நாள் இந்த ஏற்ற தாழ்வுகள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் போகவும்

  • @rameshramesh11782
    @rameshramesh11782 3 роки тому +41

    நண்பரே பெற்றோரை முதல் தெய்வமாக வணங்கும் தங்களை தெய்வமே வணங்கி மேலேற்றும்.கவலை வேண்டாம்.

    • @krisea3807
      @krisea3807 2 роки тому +1

      வீரத்தமிழ் சைவ மதமே அது தான். முன்னோரை, பெற்றோரை வழிபடுவது தான்.

  • @vasanthik8980
    @vasanthik8980 2 роки тому +39

    பிறர் பற்றி கவலைவேண்டாம்,முன்னேற்றம் மட்டுமே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும் .வாழ்த்துகள் 🙏🙏🙏💐💐💐

    • @muthulakshmi1701
      @muthulakshmi1701 2 роки тому +1

      மிகவும் நல்ல மனிதன்

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 3 роки тому +39

    அற்புதமான வேலை செய்றீங்க தம்பி. வேறு வேலை இல்லை இந்த வேலையை ஊதியம் உயர்வு, மயான வேலையும் கௌரவ தொழில் என்று சமூகத்திற்கு படிபிக்க வேண்டும்

    • @eagleeagle2476
      @eagleeagle2476 2 роки тому

      Podi nee poi intha sei intha mari comments podatha wish pannalana kuda paravala intha mari kena thanama comments podatha thu odiru

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife 2 роки тому

      @@eagleeagle2476 stupid .. உலகத்தில்எல்லா வேலையும் சிறந்தது. உங்களை போல கமண்ட் எழுதுபவரையும் களவு எடுப்பவரையும் தவிற. முதல் தமிழை தமிழில் ஒழுங்கா எழுத பழகுங்க

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 роки тому +17

    உங்க தொழின் அடிப்படையில் சாதி பார்கிறவன் தான் பிசாசுகள் நீங்க saami

  • @jaganushjaganusha7441
    @jaganushjaganusha7441 3 роки тому +48

    இந்த தொழில் பாக்குறீங்க நீங்க கடவுள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்

  • @sivagamisivarajan8745
    @sivagamisivarajan8745 3 роки тому +43

    சகோதரரே உங்களுக்கு விரைவில் அரசு வேலை கடைக்கே மனமர்ந்தே வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👍👏👏👏👏👏👏🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 2 роки тому +23

    ❤️👌🙌👍 வாழ்த்துக்கள் நீங்கள் இன்றைய பிள்ளைகளுக்கு புத்துணர்ச்சி வழிகாட்டி 💕

  • @Ather_alterations.775
    @Ather_alterations.775 2 роки тому +10

    Pocket money போதவில்லை என்று சொல்லும் கல்லூரி நண்பர்கள் கவனத்திற்கு.......

  • @felixramesh9845
    @felixramesh9845 3 роки тому +29

    தமிழக அரசு இவரின் கோரிக்கையை ஏற்று அரசு பணி வழங்க வேண்டும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் ➿➿ MLA போடனும் 🔱🔱🔱🔱🔱🔱

  • @DustBinEdits
    @DustBinEdits 3 роки тому +12

    Ithukellam yenda dislike போடுறீங்க....

  • @DustBinEdits
    @DustBinEdits 3 роки тому +32

    நீங்கதான் உண்மையான கதாநாயகன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @duraiswamynatesan1352
    @duraiswamynatesan1352 3 роки тому +61

    What a motivation...!
    The important point tobe noted is that he doesn't have any complaints about his life...
    He seems to be a confident youngster since childhood.
    Without complaining about situations and surroundings, he has been concentrating on his activities, be it helping his parents in the Yard or doing his studies...
    That is what lifted him up to this level.
    Studying in the body-burning lights of the Yard is more heart-rending...
    Youngsters shd take right lessons from his life...that only Education can lift a person.
    This is what Dr. Ambedkar insisted.
    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...!

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 3 роки тому +18

    Ippo puriyudha periyarkkum Ambedkarukkum ulla difference.
    He followed Ambedkar word's.

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 3 роки тому +86

    உடன்பிறப்பே, நம் பழம் பெரும் தமிழ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக நீயும் நிச்சயமாக ஒளிர்வாய், அதற்கு நமது முதல்வர் தளபதி அவர்களின் அரவணைப்பு நிச்சயமாக உண்டு, வாழ்த்துக்கள் உடன்பிறப்பே🌹💐👍🤝

    • @veeraragavank2850
      @veeraragavank2850 3 роки тому +6

      தற்போது தமிழ் நாடு முதலமைச் சராக உள்ள மாண்புமிகு தி(ரு)மு க ஸ்டாலின் அய்யா அவர்கள் 2007இல் உள்ளாட்சித் துறைஅமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சி மற்றும ஆலந்தூர் நாகராட்சியில் 175வெட்டியான்களை மயான உதவியாளர்களாக நிலை உயர்த்தி, இந்தியத்திரு நாட்டிலேயே முதல்முதலாக பணிநிரந்தர ஆணைவழங்கி பேசும்போது அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி களில் பணியா ற்றிவரும் வெட்டியான் களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறினார்.ஆனால் அரசியல் மாற்றத்தால் கடந்த 10 ஆண்டுகள் பயனற்றுப் போனது. இ ப்போதாவது இந்த கடைக் கோடி மக்கள் மீது கருணை காட்டி மயான உதவியாளர் பணி வழங்கி சமூக நீதிகாக்க வேண்டுமாய் தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள் கிறேன். இவண் நொச்சிலி,கு. வீரராகவன்

    • @swethagokul6212
      @swethagokul6212 2 роки тому

      @@veeraragavank2850 இவர் படித்த படிப்புக்கு மரியாதை செலுத்த வேண்டும். இவர்களுக்கு கான அங்கிகாரம் உயர் கல்வி போன்ற உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும்🙏🙏

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 роки тому +71

    இதோ...நவீன அம்பேத்கர்....பெருமிதம் அடைகிறேன்...வாழ்த்துகள் தம்பி.மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தம்பி.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.💐💐💐🙏🙏🙏

  • @kalai8426
    @kalai8426 2 роки тому +21

    கல்வி
    மட்டுமே
    மானிடத்தை
    மாற்றும்
    ஆயுதம்...!!!
    ---- மேதகு பீம்ராவ் -----

  • @sssvragam
    @sssvragam 3 роки тому +18

    வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் அவர்களது வாழ்க்கையில் வறுமை வரவேண்டும்-A.R.ரஹ்மான்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்

  • @Sivakumar-nt1fx
    @Sivakumar-nt1fx 3 роки тому +29

    Mrs.Durga stalin mam please you recommended him government job

  • @192a.santhiyaviiif6
    @192a.santhiyaviiif6 3 роки тому +68

    கடவுளின் ஆசீர்வாதம் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் அண்ணா உங்களை பெற்ற தாய் தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்திரன் க்கு முருகுகு சமுசா படையல் போடவும்

  • @sakunthalaparthasarathy1023
    @sakunthalaparthasarathy1023 3 роки тому +22

    உங்க உழைப்பு வீண் போக வில்லை
    நீங்க கோல்டு மாடல் வாழ்க

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சனந்திரன் க்கு சமுசா முருக்கு படையல் MLA போடனும்

  • @இதயதூரிகா
    @இதயதூரிகா 3 роки тому +62

    தன்னம்பிக்கை...விடாமுயற்சி..நேர்மையான உழைப்பு இம்மூன்றும் இருந்தால் நாம் கொண்ட இலக்கை அடையலாம்.வாழ்த்துகள்...மட்டற்ற மகிழ்ச்சி மாப்பிள்ளை.

  • @petchir1230
    @petchir1230 3 роки тому +53

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் உழைப்பும் தைரியமும்
    என்றும் உங்களுக்கு உதவும் இன்னும் பல பட்டங்கள் வாங்கி சிறப்புற வாத்துகிறேன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      பளளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @deepamuthukumar9983
    @deepamuthukumar9983 3 роки тому +20

    அண்ணா உங்கள நெனச்சு அம்மா அப்பா மனைவி பெருமை தான் படுவார்கள்

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 3 роки тому +27

    தம்பி நீங்க மேலும் மேலும் வளர்ந்து வாழ்க என்று மனமார்ந்த வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சனந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் ➿➿ MLA போடனும் 🔱🔱🔱🔱🔱

  • @ramachandranj2146
    @ramachandranj2146 3 роки тому +91

    Take interview like these people . Heart touching

  • @Sivakumar-nt1fx
    @Sivakumar-nt1fx 3 роки тому +16

    Please Cm sir you provide he government job please

  • @MarathamizhanKalaiKuzhu
    @MarathamizhanKalaiKuzhu 3 роки тому +58

    கல்வி யாவருக்கும் புறப்புரிமை அதுவே மானுடத்தின் பிற வலிமை.திருமா..........சாதித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்

  • @சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்

    என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் உடன்பிறப்பே. ❤

  • @jaganushjaganusha7441
    @jaganushjaganusha7441 3 роки тому +54

    வாழ்த்துக்கள். வருண்குமார் வாழ்த்துக்கள் இந்த மாதிரி பேட்டி எடுக்குறீங்க வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @balamba1680
    @balamba1680 3 роки тому +23

    வெட்டியான் என்ற சொல் தவறான சொல்லாடல்.......எவன் டா title வைச்சது.......

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 3 роки тому +10

    🌹சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில்
    காணா, சமரசம் உலாவும் இடமே.🔥
    ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர்
    கீழேர் என்றும்⚖️ பேதமில்லாத முடிவில் சேருமிடம்.
    அரிச்சந்திரனின் வெற்றி நம்🎖️🏆 மாணவர்களுக்கு
    நல்ல பாடம்.📖 வாழ்த்துக்கள்.🙏

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே. மென்மேலும் வளர இறைவன் துணை இருப்பார்.
    உங்க குரல் மதுரை முத்து போல இருக்கு

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 3 роки тому +18

    தமிழகத்தின் ஒளி, ஒலி சுடரே இருகரம் கொண்டு வணங்குகிறேன், வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்திரன் க்கு முருக்கு சமுசா படையல் MLA போடனும்

  • @chinnarajveluchamy264
    @chinnarajveluchamy264 3 роки тому +21

    சிவமைந்தன் படிப்புக்கேற்றவேலை அரசுஉடனே தரனும் சுடலை இந்த சுடலை மாடன் மகனை அரசுவேலைகொடுத்து அழகுபார்ப்போம்

  • @கிம்ஜோங்உன்-ட9ஞ

    இவரை என் நாட்டிற்கு அழைத்து உயர்ந்த பதவி அளிப்பேன்

  • @கிராமத்தான்-ழ3த

    இந்தியாவில் ஏழையாய் பொறந்தால் இந்த நிலைமை... மென்மேலும் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள் சகோதரா....

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 роки тому +1

    ஒரு நாள் உங்களை அடித்தவர்களை திருப்பீ கை எடுத்து கும்பிட வைத்தது மிகப் பெரிய வெற்றி வாழ்த்து

  • @ashokg4608
    @ashokg4608 2 роки тому +6

    கை கட்டுடானு சொண்ணவே புள்ளைங்கள இப்போ கைகட்டி நிக்குது அருமை அண்ணா💓💓💓

  • @sunaithaa.sunaitha8814
    @sunaithaa.sunaitha8814 3 роки тому +11

    விடியல் பிறக்க வாழ்த்துக்கள்....💐💐

  • @sathyaanandr2219
    @sathyaanandr2219 3 роки тому +53

    Heart touching, I never hear the story like this.. I hope he will be a govt employee in very soon.. Good luck anna..

  • @ranikaruppiah8525
    @ranikaruppiah8525 3 роки тому +21

    Real hero neengatha bro... 👍

  • @bro.thomasantony5432
    @bro.thomasantony5432 2 роки тому +4

    வெட்டி யானைக்கு டாக்டர் பட்டம் என்று சொல்வதைவிட டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் வெட்டியான் வேலை பார்க்கிறார் என்று நொந்து கொள்வதே சரியான நிதர்சன உண்மை

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +14

    Congratulations brother. You are not less than anyone. Your dedication, the respect shown towards his parents is very appreciable. May God bless you for your future success.

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil 2 роки тому +7

    பெற்றோர்களின் மனம் குளிர வைத்து. பலரின் தூற்றுதல்களையும் பொறுத்து. உங்கள் உடலையும், உள்ளத்தையும் வறுத்தி. நீங்கள் கற்ற கல்வி வீண் போகாது சகோதரா!!! நல்வாழ்வு வாழ மனமார வாழ்த்துக்கிறேன்!!!

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l 3 роки тому +31

    உண்மையில் மனம் கனத்துப்போனது இந்தப் பதிவைப் பார்த்தும்.ஒரு அறிவுப் பெட்டகம் இருக்கவேண்டிய இடமே வேறு..!!

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      அரிச்சன்ந்தினுக க்கு முருக்கு சமுசா படையல் ➿➿➿ MLA போடனும் 🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @nallaiah1
    @nallaiah1 2 роки тому +3

    3.09 தம்பி ... நீ வேற லெவல் ... நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... வாழ்த்துக்கள்....

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க

  • @__siva_nesh__
    @__siva_nesh__ 2 роки тому +12

    Education is best weapon 📚🖋️.....sir...........💥💫💞❤️...real...hero....

  • @pdhayanithi4322
    @pdhayanithi4322 3 роки тому +11

    சூப்பர் நேர்காணல்

  • @vijik.r9026
    @vijik.r9026 3 роки тому +61

    People like him is the best motivation for youngsters...... Kindly upload these kind of vdo😻😻

  • @chinnarajveluchamy264
    @chinnarajveluchamy264 3 роки тому +34

    உன்திரமையும் தூய்மையும்தான் உன்னைஉயர்த்தும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 роки тому

      பள்ளி மாணவி ஸ்ரீமதி ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 3 роки тому +18

    great interview. please go to cm cell

  • @srirangamkodhai9210
    @srirangamkodhai9210 3 роки тому +13

    இந்த காலத்து இளைஞர்களின் மத்தியில் நீங்கள் ஒரு மாணிக்கம்.இந்த வயதில் ஊதாரித்தனமாக இல்லாமல் உழைத்து படித்து முன்னேற துடிக்கும் சகோதரனே உம்மை நான் தலை வணங்குகிறேன். முடிந்தால் உங்களது தொலை பேசி என்னை பதிவிடவும்.

    • @deventhirakulathan4181
      @deventhirakulathan4181 3 роки тому +3

      behindwoods WhatsApp number கீழே கொடுத்து இருக்கிறாங்க போன் பண்ணி பேசுங்க உங்க நல்ல மனசுக்கு நன்றி

    • @srirangamkodhai9210
      @srirangamkodhai9210 3 роки тому

      @@deventhirakulathan4181 advertisement Number தான் குடுத்துருக்கீங்க. எனக்கு அந்த பையனோட நம்பர் தான் வேனும்.

  • @ramyaemlinmurali
    @ramyaemlinmurali 3 роки тому +22

    Real hero

  • @sulekapandi6956
    @sulekapandi6956 3 роки тому +21

    வாழ்த்துக்கள் தம்பி.......

  • @opentalktamila3908
    @opentalktamila3908 3 роки тому +15

    Thampi intha vulagathil neengathaan periya aalaa varanum.valthukkal.

  • @checkmate9337
    @checkmate9337 3 роки тому +19

    The light comes from burning a corpse is the light for this guy's life....

  • @MT-fl5ef
    @MT-fl5ef 2 роки тому +2

    படிக்க பணம், வெளிச்சம்,AC இருந்தும் படிக்க முடியாத, ஆட்கள் இருக்கும் போது, இவர் சாதித்து இருக்கிறார், இருந்தாலும் முனைவர் பட்டம் பெற்றவர் கொஞ்சம் மூட நம்பிக்கைகள் கொண்டு பேசுகிறார்

    • @otutor2855
      @otutor2855 2 роки тому

      கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர்

  • @Sivakumar-nt1fx
    @Sivakumar-nt1fx 3 роки тому +28

    Mr.Uthayanithi brother please arrange government job

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 роки тому +6

    Super எப்படி வாழ்த்துவது வார்த்தைகள் இல்லை இவ்வளவு கஸ்ரத்திலும் மனதை தளர விடாமல் life இல் முன்னேற வேண்டும் என்ற வெறி இவ்வளவு உயர்த்தி இருக்கு செய்யும் தொழிலே தெய்வம் God bless you

  • @anandappadurai
    @anandappadurai 3 роки тому +3

    தோழரே உங்களுக்கு முதலில் என் வீர வணக்கம் அண்ணன் திருமா விற்கு ஒரு கடிதம் எழுதுங்கள் கண்டிப்பாக உங்க வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் அதற்காகவே உழைத்துக் கொண்டிருப்பவர் நமது தலைவர் திருமா

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 3 роки тому +14

    REAL HERO.GOD BLESS YOU.

  • @pavithramarkandan7653
    @pavithramarkandan7653 2 роки тому +4

    அண்ணா கவலை வேண்டாம் அடுத்தவருக்கு தீங்கு செய்வதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை.... சாதி,மதம்,இனம் எல்லாம் வார்த்தைகள் தவிர வாழ்க்கை அல்ல.....நடு ரொடில் மயங்கி விழுந்தால் கூட நல்ல மனம் உள்ளவன் தான் உதவ வேண்டும்.....வாழ்த்துகள் அண்ணா மேன் மேலும் வளர.....

  • @kutty1846
    @kutty1846 3 роки тому +2

    நிச்சயமாக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் வேலை கொடுப்பார்

  • @paulpaul7475
    @paulpaul7475 3 роки тому +9

    Blessing Jesus Christ Amen

  • @KRBGM5.0
    @KRBGM5.0 2 роки тому +2

    நீங்க பெரிய இடத்தை அடைய வாழ்த்துக்கள் அண்ணா
    இதுக்கு எதுக்குடா இத்தனை dislike

    • @KarthikeyanRajaguru
      @KarthikeyanRajaguru 2 роки тому

      Sila jaathi perumai pesum tharkurigal dislike aduchurupanga.. keela irukuravan mela vandhura kudathunu ninaikura keel thanamana jeenmangal dislike aduchurukum...

  • @aimplayers9366
    @aimplayers9366 3 роки тому +13

    Wow 😳🥺 biggest achievement 💕

  • @jebaranic4691
    @jebaranic4691 2 роки тому +1

    நீங்க இல்லனா அவங்க செத்தா பிணத்தை புதைக்கவும் முடியாது. எரிக்கவும் முடியாது.

  • @vinothganapathi5571
    @vinothganapathi5571 3 роки тому +19

    No words 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @appamachi75
    @appamachi75 2 роки тому +1

    விருதுகள் சாக்கில்....ச்சே ‌.. என்ன வாழ்க்கை டா இது...

  • @yoganandhinitamil7889
    @yoganandhinitamil7889 3 роки тому +11

    அண்ணா மென்மேலும் வளரவேண்டும்

  • @萨钦子瑜
    @萨钦子瑜 2 роки тому +1

    Kandippa jeithe theeruvar vazthukkal💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂🙏🙂🌴🌴🌴🌴🌴🌴🌴🌴💐💐💐💐

  • @Naveekutty-dh9in
    @Naveekutty-dh9in 3 роки тому +20

    Anna neenga super👏👏👏

  • @rajsai4564
    @rajsai4564 2 роки тому +2

    CM avarghalukku Oru vendukol pls help him

  • @rajagovindaraj961
    @rajagovindaraj961 3 роки тому +21

    Inspiring.. he deserves govt job for his qualification.. what he has done is not easy from his background.

  • @reshmisharmi8842
    @reshmisharmi8842 2 роки тому +1

    ஸார்..உங்களுக்கு..சீக்கரம்ஒரு.நல்ல
    ..வேலைக்கிடைக்க..கடவுளை
    .மேண்டிக்கிறோம்.....