Sir, Thank you for your video. It is highly useful for home appliance enthusiasts like me. Also kindly inform me how to test the thermostat while purchasing a new one.
கரன்ட் சப்ளை 230v ac அல்லது 24 v dc.கொடுக்கலாமா?கம்பிரசுருக்கு தேவை எதுவோ அதுவே மட்டுமே வா.எனக்கு 24v dc சப்ளை வேண்டுமெனில் அது மாதிரி ac பதில் dc 24v கொடுகீகலாமா? அதே தெர்மாஸ்டெட் உபயௌகப்படுத்தலாமா?கடைகளில் கிடைக்கும் அதையே வாங்கி 24v dc சப்ளை கொடுத்திட வா?
Fridge on pannuna cooling ஆகுது கொஞ்ச நேரம் கழித்து auto cut off ஆகுது.. மீண்டும் temprature noob zero ஆக்கி 1 to 8 la வச்சா again compressor On ஆகி work ஆகுது... மிண்டும் cut ஆகுது... என்ன issue?
If the fridge is not getting chilled, to know whether the issue is with compressor or thermostat, can we connect both the wire you plugged into thermostat, directly (I.e. direct connection without using thermostat)? If the compressor runs and cools, can we consider it as thermostat problem?
Thermostat ah full minimum la vaichaalum, 2 mins off time delay ku apparam 4 minutes compressor run aahudhu. Indha off and on time delay repeat aahudhu. Idhu normal ah? Idhu godrej 190l, 2014 model, outside la top centre la thermostat irukku
@@r2_tech_tamil oh ok i understood practically its difficult. But for understanding, could you please give me an approximate theoritical or typical values for the above?
Hi bro yen fridge gas change panna but epo cooling agala so plz any one help me thermostat pblm erunda cooling sahara but compressor running lg model compressor
ஐயா வணக்கம் நீங்கள் சொல்கின்ற விளக்கம் அருமையாக எங்களுக்கு புரிகிறது பிரிட்ஜ் ஒர்க் பண்ண வில்லை என்றால் எதை எதை செக் பண்ண வேண்டும் இதற்கு வீடியோ போட்டு உள்ளீர்களா தெரியப்படுத்தவும்
Sir, thermostat mathitan lg fridge ku. But compressor on agala. Thermostat rendu terminal um joint panni vitta on aguthu... What problem sir. Nan new thermostat than pottan...work agala...help me..
Bro LG Fridgela automatically compressor start agala... what problam bro....first switch on pannumpothu compressor on aguthu...5minit next off oguthu... marubadium start aga madthu bro... pls what problam...
அண்ணா வணக்கம் உங்களோட பதிவு அருமை. எனக்கு ஒரு சந்தேகம் என்னோட பிரீஸ் கம்பரசர் ஆணாகி ஆஃப் ஆகுது மறுபடியும் ஆனக மாட்டேங்குது என்ன கோலற இருக்கும். தெர்மோ ஸ்டேட் புதுசு இரண்டு தடவை மாதிடேன் இருந்தும் அதே பிராசனை வருது
Sir, சிங்கிள் டோர், வீடியோ கான் ஃபிரிட்ஜ், ரிலே மற்றும் OL P, மெல்ட் ஆகிவிட்டதால் அதை மட்டும் மாற்றினேன். ஃபிரிட்ஜ்க்கு சப்ளை வருகிறது. ஆனால் Run ஆகவில்லை. என்ன பண்ணுவது. Pls . Reply
Brother compressor start aanathum 5_10sec la off aguthu what problem.timer direct panniruku capacitor change panniten still problem iruku solution solluga bro
Super nanba. easily understandable.
சூப்பர் ஐஸ் கட்டி தண்ணீர் ஆனவுடன் தான் கம்பரசர் ஆன் ஆகுது டெர்மொசர் அட்ஜஸ் பண்ணாலும் ஆகவில்லை காரனம் சொல்லுங்கள்
Good excellent brother.i understand very easy
சூப்பர் ப்ரோ அனைத்தையும் புரியும் வகையில் சொல்லிவிட்டீர்கள்
Super Nanpa
Super usefully video very clear expansion. Thanku so much
Sir, Thank you for your video. It is highly useful for home appliance enthusiasts like me. Also kindly inform me how to test the thermostat while purchasing a new one.
Phase and storting relay mathi connection pannaa laama brother
நல்ல விளக்கம் வழங்கினீர்கள். வாழ்த்துகள்
தெளிவான பதிவுக்கு நன்றி
Very Clear explanation video bro. Thank you
Excellent explain brother thank you for your video 💖
Super explain thank you
Super sir explaining purinjithu. I am interested to study fridge repair
Sir hot water bulb mala pota problem aguma
Super explanation
Water cooler repairing service video Anna
விரைவில்.
@@r2_tech_tamil ok Anna
Thanks Anna
Thermostat la erunthu compress ku volt evlo varanum anna
Input la vara same voltage Compressor Ku poganum
சூப்பர் நல்ல முயற்சி
Bro blustar deep brzer , thermostat new change' panium work agala enna பண்றது
Good information sri 💐💐🙏👍
Very useful video.i can't service but I know how it works.
மிகவும் அருமையான விளக்கம் நண்பரே ஃபிரீசர் பாக்ஸ் மாற்றுவது வீடியோ போடவும் நன்றி
Excellent explain
Sir tharmostart mathium ice atigama eruntha enna pantrathu
ரொம்ப அருமையா சொன்னீங்க, எல்ஜி பிரிட்ஜ்க்கு என்ன தெர்மோஸ்டாட் வாங்கறது, எவ்வளவு விலை, வீட்டுக்கு வந்த மெக்கானிக் 900 ருபாய் வாங்கிக்கிட்டான்
Super bro
Thank you for information bro. Super
Nice explanation bro 🤝
Thankyou nice explanation.
Super bro 🤝🤝🤝👍👍👍
நல்லாத்தான் இருக்கு புரிகிறது
Bro work ellam ippadi opena potathinga . Summave namakku vella illa.
கரன்ட் சப்ளை 230v ac அல்லது 24 v dc.கொடுக்கலாமா?கம்பிரசுருக்கு தேவை எதுவோ அதுவே மட்டுமே வா.எனக்கு 24v dc சப்ளை வேண்டுமெனில் அது மாதிரி ac பதில் dc 24v கொடுகீகலாமா? அதே தெர்மாஸ்டெட் உபயௌகப்படுத்தலாமா?கடைகளில் கிடைக்கும் அதையே வாங்கி 24v dc சப்ளை கொடுத்திட வா?
Use panalam. 230vac, 24vdc, 12vdc
நன்றி.
நன்றி அண்ணா 30 செக்கேன்ட் அன உடன் ஆப் ஆகு து என்ன பால்ட்டு
OLP change paniparunga
Very good explanation
Fridge on pannuna cooling ஆகுது கொஞ்ச நேரம் கழித்து auto cut off ஆகுது.. மீண்டும் temprature noob zero ஆக்கி 1 to 8 la வச்சா again compressor On ஆகி work ஆகுது... மிண்டும் cut ஆகுது... என்ன issue?
athu thaanya normal operation. oru problem illai.
@@BojenBugami bro auto cut off ஆனா fridge run ஆகுது but cooling ஆகல..
@@Watermanguys apo refrigerant leak aagi irukum. or valve problem.
If the fridge is not getting chilled, to know whether the issue is with compressor or thermostat, can we connect both the wire you plugged into thermostat, directly (I.e. direct connection without using thermostat)? If the compressor runs and cools, can we consider it as thermostat problem?
yes.. do it and conform..
very informative, my fridge is cooling is very high
Thermostat ah full minimum la vaichaalum, 2 mins off time delay ku apparam 4 minutes compressor run aahudhu. Indha off and on time delay repeat aahudhu. Idhu normal ah?
Idhu godrej 190l, 2014 model, outside la top centre la thermostat irukku
Normal than
@@r2_tech_tamil may i know what is the ON and Off time delays range exactly for each 5 positions of the temperature control?
Not exact . its a analog sensor.. If u want exact time duration. U should change digital thermostat.
@@r2_tech_tamil oh ok i understood practically its difficult. But for understanding, could you please give me an approximate theoritical or typical values for the above?
Thermostat change pannumpoth wire eppedi connect seyyarath
Hi bro yen fridge gas change panna but epo cooling agala so plz any one help me thermostat pblm erunda cooling sahara but compressor running lg model compressor
gas change paningala..?
@@r2_tech_tamil panna bro no use vera yena problem ah erukum bro
ethukaha gas charging paninga.? cooling varalenu paningala..?
@@r2_tech_tamil yes
proper.a vacuum potu gas charge paningala..? back pressure evlo iruku..? amps evlo edukuthu..?
Bro .I watched your video on fridge not cooling but compressor working topic. I am having a doubt .what is the reason starter relay gets damaged
Theriyama defrost button ah press pannuna automatic ah release aagura vara wait panni than aaganuma illa manual ah any chance irukka?
no way. athuvathan release agum.. wait panunga.
ஐயா வணக்கம் நீங்கள் சொல்கின்ற விளக்கம் அருமையாக எங்களுக்கு புரிகிறது பிரிட்ஜ் ஒர்க் பண்ண வில்லை என்றால் எதை எதை செக் பண்ண வேண்டும் இதற்கு வீடியோ போட்டு உள்ளீர்களா தெரியப்படுத்தவும்
Sir, thermostat mathitan lg fridge ku. But compressor on agala. Thermostat rendu terminal um joint panni vitta on aguthu... What problem sir. Nan new thermostat than pottan...work agala...help me..
defrost button press panirupinga athanala work agama irukalam. again connect paniparunga
Ok super ahh sollirukinga
சூப்பர் அண்ணா பிரிஜ் பராமரிப்பு பத்தி சொல்லுங்க நீண்ட நாள் நல்லா உழைக்க eanna செய்யணும்
Watch this video : ua-cam.com/video/XJR1g4T8Xzc/v-deo.html
@@r2_tech_tamil சூப்பர்
Thanks for the video. Any idea where can I buy a thermostat for LG double door 260L fridge?
Bro LG Fridgela automatically compressor start agala... what problam bro....first switch on pannumpothu compressor on aguthu...5minit next off oguthu... marubadium start aga madthu bro... pls what problam...
OLP change pani parunga.. marubadium ipdi achina compressor problem irukalam.
Super brother
Super bro what's u r quarantification bro
Diploma in electrical
Sema super na
Nice video
அண்ணா வணக்கம் உங்களோட பதிவு அருமை. எனக்கு ஒரு சந்தேகம் என்னோட பிரீஸ் கம்பரசர் ஆணாகி ஆஃப் ஆகுது மறுபடியும் ஆனக மாட்டேங்குது என்ன கோலற இருக்கும். தெர்மோ ஸ்டேட் புதுசு இரண்டு தடவை மாதிடேன் இருந்தும் அதே பிராசனை வருது
Olp change paniparunga
Sir, சிங்கிள் டோர், வீடியோ கான் ஃபிரிட்ஜ், ரிலே மற்றும் OL P, மெல்ட் ஆகிவிட்டதால் அதை மட்டும் மாற்றினேன். ஃபிரிட்ஜ்க்கு சப்ளை வருகிறது. ஆனால் Run ஆகவில்லை. என்ன பண்ணுவது. Pls . Reply
compressor winding check paniparunga. maybe winding defect.
நண்பரே எங்கள் வீட்டில் பிரிட்ஜ் உபயோக்கிக்கும் போது கரண்ட் யூனிட் 10வரை தினமும் ஓடுகிறது என்ன பிரச்சினை
Very useful
Anna online class pannugana refrigrent paththi full video pannugana.....
Super sir.
Anna my Fridge Running but ice low cooling watt resent Anna please sollunga please
Low gas.. Gas fill pananum.
Brother compressor start aanathum 5_10sec la off aguthu what problem.timer direct panniruku capacitor change panniten still problem iruku solution solluga bro
Ithu double door fridge.ah..??
Yes double door samsung
Sir plz help .. இந்த Thermostat (whirlpool) input and output ஏது ?
இது மாற்றிவிட்டு கனெக்சன் கொடுத்திட்டா ப்ராபளம் உண்டா...
Ok
Timer continue ah run aaguthu yena problem bro but manual ah control panuna control aaguthu means compressor cutoff cutin tell me about reason
Super continue
Whirlpool frige olp two times mathiyachu olp poetuchu enna Pannalam pls
Maybe compressor la issue irukalam.
Compressor run akala over head aguthu first time run aguthu porum aga matenguthu
Hi sir thermostat fault aachuna compressor on agatha
Yes.. on agathu or continues.ah off agama run agum..
Super
good explain
Good experience
Sir thank you
Thanks sir
Bro plz explain themorstart could in & could out
Samsung fridge thermostat with light not working,and not cooling ice please help
How set accurate degree for incubator from fridge thermostsat
Bro andha hvac english channel name konga sollungala theliva
girish shinde
@@r2_tech_tamil tq bro
சார் வணக்கம் சூப்பர் சில டவுட் அதற்க்கு உங்களை காண்டக்ட் பன்ன cell number pls
OK super g
What is the use of capacitor in the fridge? Tamil la sollunka sir
Volume kammiya irukku bro
Double door Lg fridge duct cover how to remove bro
scrow rubber push.la vachi cover panirupanga.. check pani antha cover eduthutingana scrow remove pani door kalatidalam
How test termolsat good are bad with multimeter
the only way check continuity..
Supar ji
ரிலே மாத்தியும் கம்ப்ரசர் ரன் ஆகவில்லை என்ன காரணம்
சார் கிரீஸ் இந்தியாவோட சேனல் உடைய ஸ்பெல்லிங் என்ன சார்
Chennal name : Girish shinde
Price of thermostat
Vilayakumar.forje.monilekashai.morie
இது problem இருந்தா compressor on ஆக்காத....
hai sir wattsapp gurup drugs sir please use full video
ஐயா முபைல் என்
Samsung AC old companies
water dispensers water not cooling, how to repair and meeter how to check?
Super
ஐயா முபைல் என்
Whatsapp only : 9894025260
Super