"ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான் என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான் அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்" my most favorite lyrics.. இந்த பாடலை ஒரு ஆயிரம்முறை கேட்டிருப்பேன்..இன்னும் பல்லாயிரம் முறை கேட்பேன் 🤩ஹரிஹரன் வாய்ஸ் 🔥🔥🔥🔥🔥
2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் இடம் பெற்ற பாடல் பூம்பாவா ஆம்பல் ஆம்பல். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை வரிகள் அழகு. சொல்லாடல் அருமை. A.R.ரகுமான் அவர்களின் இன்னிசை மழை அற்புதம். ஹரிஹரன், மதுஸ்ரீ இருவரின் குரல்வளம் இனிமை. ரஜினிகாந்த், ஸ்ரேயா இருவரின் நடிப்பு, நடனம் அருமை. அரங்க வடிவமைப்பு அற்புதம். இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கம் அருமை.
@@asfakalif8890 ok lemme try... mein ek chaand ko shaadi karne waala koob soorathi ladka hoon...honey moon hai meraah...vahi ek moon ke (chaand ke ) saath hie haii..aur vo chaaand....kisi aur nahi.... dekho..yeh ladki hiie hai..😅😷🏃♀️
Music- perfect Lyrics-perfect Dance-perfect Picturization-perfect Casting-perfect Singer-perfect Set-perfect This song absolutely perfect with none to look down on
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னைகையோ வவ்வல் வவ்வல் உன் பூவிழிப் பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் பதறுமடி உன் கால்கொலுசொலிகள் போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி) அன்பா வாளையெடு அழகை சாணையிடு உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே நெஞ்சில் முட்டிக் கொல்லு வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி) பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ வவ்வல் வவ்வல் ஹோ.. ஆ..ஆ..ஆ.. ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான் என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான் அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான் புன்னகைப் பேரரசே தேன்குளத்துப் பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே) விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம் செயல்புயல் நானடி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி) பூம்பாவாய்.. பொன் வாக்கியமே வாய் வாத்தியமே உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில் வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன் ஆனந்த வெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன் விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன் அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ வாஜி.வா வா வா வா.. வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி) பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....
@@anwarameer4696 nah. Then what about anushka sharma and deepika they also danced aftr marriage and there is no issue. I think she is not getting much offers. If shreya dances now also people will see who cares of she married or not 🙄
2021 ലും കേൾക്കുന്നു, ഇതൊരു ഓർമ ആണ്, ആദ്യം മേടിച്ച സോണി എറിക്സൺ ഫോണിൽ ഈ പാട്ട് കണ്ട നിമിഷം മറക്കില്ല, അതിന്റെ ക്ലാരിറ്റി ഒന്നും ഇപ്പോൾ കാണുന്ന ഒരു ഫോണിനും തരാൻ കഴിയില്ല 😍😍😍, ❤❤❤
Singer 🎤 Hariharan + Madhusheee melting voice 😍 Shreya saran dance semma her expression 😍 பூவாய் அல்லமாள் உன் பூ விழி பார்னவ உன் கால் கொலுசு போத்துமடி வாஜி என் ஜவின் சிவாஜி அன்பு வாள் வனல இனடு அடி இரட்னட நிலவே அழகு சானி இடு புன்னகயா மெளவள் ஒ ஒரு வெண்ணிலா அழகு மன்மதன் என் தேன் நிலவு ஒரு நிலவு உடன் புன்னகை போரசு தேன் 🍯 குளத்தில் குளிர் விடயும் வனர மாரப்பில் இருப்பிரே பெண்கள் சொல்வது விட செயல் அதிகம் செயல் புயல் நான் ஆடி பொன் வாக்கியம் வாய் வாக்கியம் வனலகள் ஒலிந்து கொண்டு விண்வெளி ஜதி சொலி ஆகி விட்டான் ஆட ஆட குமரி அழகு குழந்தை சினுகள் உன் புவி விழி பார்னவ போதும் ஆடி பல கவிஞர்கள் கற்பனை அத்துபடி பாடல் வரிகள் கவிபோரசு னவரமுத்து Lyrics 📝 Variyamuthu + Music 🎵 AR Rahman Sounds semma 😍 Cinephotography 🎥 Visual DOP KV Anand & Director Shankar Visual Grandeur semma 😍
@@akshayraveendrank9054 u can't resist shreya..here is her 3 best songs..watch & enjoy...💦 ua-cam.com/video/Y1x8LAcZsEI/v-deo.html ua-cam.com/video/_vc02n34XzU/v-deo.html ua-cam.com/video/IF9etV_nqg8/v-deo.html
This song should have won national award for choreography, music, art direction and costume designs !! And with all due respect to Shreya and her performance ~ only Thalaivar can deliver this master piece. Man and his swag. Damn 2.30-2.40 is my favorite part of the song
What a song..Arr Rahman always Great they music very different compared to another musician and singer voice also very nice.. singing song like child.. I love it 💝💝💝..
நான் ஏழாவது படிக்கும் பொழுது இந்த படம் வெளியானது அப்போது என் கூட படித்த ஒரு பொன்னு sherya மாதிரி இருக்கும் இந்த பாட்டு வரும் பொழுது அந்த ஞாபகமாக இருக்கும் என் வீட்டில் இப்பொழுது இந்த மாதிரி ஞாபகம் வருது 1994 90 s kids me😌😌😌😌😌
Only here for angel sriya 💞. Her dancing have no words. I never seen a actress with beauty more than sriya in this song😍. Her hip movements and eyes was mind blowing 😘. Love you❤️
Even the all time greatest beauty Aishwarya Rai also could not do what Shriya have done here. She is so perfect for all these songs in this movie. The way she redefine glamour in South cinema industry was so so different and impactful. She can wear anything glamorous and still watchable and looks great without any sense of vulger unless many so called actresses today trying so hard to be glamours yet not impressive but cringe. I just can't imagine of replacing other actresses in this movie accept Shriya Saran. Her act was convincing here after Mazhai.
@@RaviKumar-wr3hv yes of course but you forgot one thing PARASHAKTHI HERO DAA The Title of film is itself is a tribute to Nadigar Thilagam RAJINI is an Eklavya of Sivaji sir the emotion of style 🫰🏾
வைரமுத்து Sirku ஸ்ரேயா mam ahh ரொம்ப பிடிக்கும் போல😁... எவ்ளோ அழகா ஸ்ரேயா அழகை வர்ணிச்சிருக்கிராரு.... 🤩 இசைபுயல் வெறித்தனம் 🔥
😂😂😂😂
ஆம்பல்-அல்லி
மௌவல்-மல்லிகை.
பழமையான சுத்த தமிழ் வார்த்தைகள்.
vairamuthu rocks.
ஆம்பல் - அல்லி
Einlym
பூம்பாவா னா ஆகாயம்
@@vgk1395 தாமரை தான்
அழகான தமிழில் அழகான பாடல் அழகான நடனம் குடுத்த இயக்குனர் ஷங்கர் கு எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤
"ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்" my most favorite lyrics.. இந்த பாடலை ஒரு ஆயிரம்முறை கேட்டிருப்பேன்..இன்னும் பல்லாயிரம் முறை கேட்பேன் 🤩ஹரிஹரன் வாய்ஸ் 🔥🔥🔥🔥🔥
Vera level lyrics 😍😍😍,.....
Enaku Intha Lyric Romba Pudikum......Brooo
@@s.bmuruga1152 🙌🏻
Semma 😊👌
✍️Vairamuthu sir 🔥🔥🔥🥰🥰🥰
പൂമ്പാവാ ആമ്പൽ ആമ്പൽ 😁✌️
Superstar Rajni sir With Pretty Shriya
Hariharan sir nd Madhusree Vocals Superb
Lyrics nd Music OSM. Visuals nd Bgm Score Exlnt 🔥🔥
aysheri പൂമ്പാവാ aayrnno.. njn ithvare ഊംബാ വാ enna kette 🥴
Ebba.. என்ன அழகு டா shreya ❤️😍
Anyone in 2020?
The stranger ta gueule 🤫🤫🤫
And in the United States to boot.
@@user-ft5jp1ot2h The world first language, ....... ----- Tamil........
Unga aaya
I became Shreya fan during my school days itself...after seeing..ATM, Sivaji & Thiruvilayadal arambam movies..😘😘my dream girl till now...
2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் இடம் பெற்ற பாடல் பூம்பாவா ஆம்பல் ஆம்பல். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை வரிகள் அழகு. சொல்லாடல் அருமை. A.R.ரகுமான் அவர்களின் இன்னிசை மழை அற்புதம். ஹரிஹரன், மதுஸ்ரீ இருவரின் குரல்வளம் இனிமை. ரஜினிகாந்த், ஸ்ரேயா இருவரின் நடிப்பு, நடனம் அருமை. அரங்க வடிவமைப்பு அற்புதம். இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கம் அருமை.
வாலி!
Shankar shreyavayi nandraga velai vangiyirukkirargal. Padathla kudumbakuthuvilakka nadikkira aana padal varumboth adaigal kaanamal pogirath.
enna pannalam
@@bharathbro4815setru bro😊
But video quality romba romba kevalam. Intha 2024 la ippadi oru video quality aaa?
அடேய் இப்ப வர song🤭எல்லாம் ஒரு தடவ வேண்ணா கேக்கலாம்,, அதுவும் hit ஆனா மட்டும் தான்,,, 90' s ARR songs எல்லாம் பாட்டும் hit தான்
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்.......😍😍😍😍😍fabulous...😍
kya apko hindi ayeha
@@asfakalif8890 ok lemme try... mein ek chaand ko shaadi karne waala koob soorathi ladka hoon...honey moon hai meraah...vahi ek moon ke (chaand ke ) saath hie haii..aur vo chaaand....kisi aur nahi.... dekho..yeh ladki hiie hai..😅😷🏃♀️
@@preethykokila998 mai apse tamip vada sikhna chahataho
@@asfakalif8890 ha ha.. tease math karo yaar... mein sirf try kiya thaa 😂😂😂 translate karnehh !
Hello
Music- perfect
Lyrics-perfect
Dance-perfect
Picturization-perfect
Casting-perfect
Singer-perfect
Set-perfect
This song absolutely perfect with none to look down on
Lyrics: outstanding 😂
@@rgashhhjhhhhh😆😅
@@rgashhhjhhhhh v;b
One man show AR RAHMAN ❤️
your comment - perfect 👌😀❤️
Shreya deserves 10/10 in this song, the maximum beauty a girl can posses.
Magnum Clore nn0Gpe!KB qzzzssffff
Magnum Clore 7iio000099
Magnum Clore bbbbbp
very unfortunate she didn't shine much in Tamil movie industry.
because of she dint known variety of expression.. only like hip moment..but maximum expose of this song.. only do that shankar
രജനി അണ്ണന്റെ songs അധികവും സിനിമയേക്കാൾ ഹൈപ് ഉള്ളതായിരിക്കും❤️😘
00:48
Umbava ambal ambal
@@sabithasabi684 pombava അലദു ഊമ്പാൻ വാ എന്ന് അല ഇത് ന്ത് തിട്ടം
മലയാളികളുടെ കഴിച്ചോ പാട് മോശം തലത്തിൽ
@@sabithasabi684 പൂമ്പാവാ എന്നാ
Nobody talk about the female singer .....she is perfect for all actress ....love u madhusree 😊love from kerala💕
Madhu shree 🔥 her voice always 💙
Madhusree very sharp tone voice 👌❤️
😍
Malayali
@@balasingam1017 where is from she?
*_VAIRAMUTHU LYRICS + HARIHARAN VOCALS + ARR MUSIC = BLISS_* 💙🎧
*அடடடா குமரியின் வளங்கள்....* *குழந்தையின் சிணுங்கல்....*
*முரண்பாட்டு மூட்டை நீ....!!* ❤️
Aa
oo
Thaivareyy
நைஸ் லைன் ல 👌
Kavinchanda
intha songkku apra mallipu song ithuvaraikku 100 time ketten. madhu mam awesome👏👏👏👏
Shreya’s feather flying dance, Rahman’s electronic music, singer’s magnetic voice, settings n costumes ,all are this age wonders ..
Feather flying. I like that 😹
and ranjini kanths slomo walking
Shriya's wet look 😍
Her expression, dance everything is mesmerized.... The highlight of this song one and only sriya😘😘
Yes... 😃
What a wonderful expression 😍😍😍😍😍,....
Really so cute shreya 😘💕,......
I like very much of this song 💖💖💖💖
Mere agri-labour's walk with paddy cutting is more beautier than their breasts,👶😂🐥🐖🤓🐿🐀🐸🤸🏼♂.
A r Rahman music
Semma kattala
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்
ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
பூம்பாவாய்..
பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
வாஜி.வா வா வா வா..
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....
No o oomba va yambal yambal
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பூங்கா இலைகளும் மலருமடி
Romba nandri 😊
Athu movval ra
Shreya's elegance and grace ! 😍🔥
Shreya's a great dancer, she deserves more opportunities for it
But she married
@@anwarameer4696 So what ? Still she is acting and looks good.
@@UKDhanush yes but indian cinema logic
Sharifah Mariam
@@anwarameer4696 nah. Then what about anushka sharma and deepika they also danced aftr marriage and there is no issue. I think she is not getting much offers. If shreya dances now also people will see who cares of she married or not 🙄
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான் என் தேனிலவே ஒரு நிலவுடன் தான் அது யாருமில்லை இதோ இதோ இவள் தான் 2:30 செம வரிகள்🎉🎉🎉
The first 4K Indian movie.
The best Cinematography.
The super music composer and Super director.
தமிழன் வாழ்க.
6
காசு செலவு பன்ன ஆல் இருந்தா, சங்கர் சும்மா விட மாட்டான்.
@@ajeliyas1406 unna nambi evanachu 5 paisa kudupanada thevadiya payale
@@ajeliyas1406 evalvu kasu ivara nambi kudukarunungana selavu panna kasavida 3 madangu adigama sambarigathan
First Dolby atmos
2021 ലും കേൾക്കുന്നു, ഇതൊരു ഓർമ ആണ്, ആദ്യം മേടിച്ച സോണി എറിക്സൺ ഫോണിൽ ഈ പാട്ട് കണ്ട നിമിഷം മറക്കില്ല, അതിന്റെ ക്ലാരിറ്റി ഒന്നും ഇപ്പോൾ കാണുന്ന ഒരു ഫോണിനും തരാൻ കഴിയില്ല 😍😍😍, ❤❤❤
Nokia sony erricsn motorolla evergreen kings🔥🔥🔥
I have no words to describe shriya's beauty in this song. Her every moments are very cute ❤️🤩. Can't take eyes
My rod stood up what about u
ஹரிகரன் குரலுக்காக எத்தனை தடவையும் கேட்கலாம்❤❤❤❤
Podi
എന്തു രസമാണ് കേൾക്കാൻ💕💕💕
Love from Kerala
Wow..semma... Vairamuthu lyrics..ARR music ..art...Rajni charms..Shreya dance..Shankar direction..all superb
Sivaji was the first movie i watched in theatre !!! What a wonderful memory !!!
How shankar contributes this much of artists a great set and costumes with a one song..? This type of songs cant be replaced again 🖤
He was backed by one of the largest production companies of india
Worth it. Out of the world
Shriya Saran no words 10/10 music, dance, Singing next level 10/10 totally outstanding 😊😊😊
மதுஸிரி உன்னுடைய மழழை இளமை குரலெடுத்து இசை ஓவியம் வரைந்த ரஹ்மன் நீ இசை புயல் அல்ல இசை தென்றல்.
From 3:25 to 4:15 simply A.R Rahman things. Just out of the world composition.
Yeah, you are right..
💯yes
Apidiya swargathuku kondu pogudu pa🥰❤️
❤️❤️❤️
Yess my god arr😭😭😭😭
2024 indha song ketpavargal
None can replace this queen . Definitely need a comeback from her
Aamanga aiya 😂
This is just a dream song. So nice to hear and the entire setup is appealing to eyes. Rajinis charm in this king attire is just amazing
Singer 🎤 Hariharan + Madhusheee melting voice 😍 Shreya saran dance semma her expression 😍 பூவாய் அல்லமாள் உன் பூ விழி பார்னவ உன் கால் கொலுசு போத்துமடி வாஜி என் ஜவின் சிவாஜி அன்பு வாள் வனல இனடு அடி இரட்னட நிலவே அழகு சானி இடு புன்னகயா மெளவள் ஒ ஒரு வெண்ணிலா அழகு மன்மதன் என் தேன் நிலவு ஒரு நிலவு உடன் புன்னகை போரசு தேன் 🍯 குளத்தில் குளிர் விடயும் வனர மாரப்பில் இருப்பிரே பெண்கள் சொல்வது விட செயல் அதிகம் செயல் புயல் நான் ஆடி பொன் வாக்கியம் வாய் வாக்கியம் வனலகள் ஒலிந்து கொண்டு விண்வெளி ஜதி சொலி ஆகி விட்டான் ஆட ஆட குமரி அழகு குழந்தை சினுகள் உன் புவி விழி பார்னவ போதும் ஆடி பல கவிஞர்கள் கற்பனை அத்துபடி பாடல் வரிகள் கவிபோரசு னவரமுத்து Lyrics 📝 Variyamuthu + Music 🎵 AR Rahman Sounds semma 😍 Cinephotography 🎥 Visual DOP KV Anand & Director Shankar Visual Grandeur semma 😍
Refreshing even today.....This is the best como.....Rajini/Shankar/ARR
Rajesh Neelakandan 2.0 coming!!!
even today!
Even today!
Even today
Wooooooowwww.... What a song.... Hariharan voice superb.... ARR & Thalaivar combo rocks..... Sivaji The Boss....
Don't you think that we should also the female singer Madhushree?
Shreyash's mesmerising expression and dance + Rajni sir's acting + and magical A R Rahaman's music made the song beautyful
Hariharan + ARR combo vera level....
Sreyas hip movements so adorable ❤️❤️
2:48 best killing moment ♥️
@@Rajendran_Pilla yes ur right shreyas navel is so hot
@@akshayraveendrank9054 u can't resist shreya..here is her 3 best songs..watch & enjoy...💦
ua-cam.com/video/Y1x8LAcZsEI/v-deo.html
ua-cam.com/video/_vc02n34XzU/v-deo.html
ua-cam.com/video/IF9etV_nqg8/v-deo.html
My rod stood up 🥵 what about you
Enna oru valaivu.Enna oru nelivu. Semaya aatura.. Shriya's Dance Moves are Uff.....
Complete package, Thalaiva style, shreya beauty and dance, Shankar's magic direction and as usual ARR mind blowing music. 🙏🙏🙏
mesmerizing song by iconic musician A. R. Rehman .Moreover wonderful screenplay
subhransu sekhar mishra mgrmg
பாடியது.ஹரிகரன்&கவிதாசுப்ரமணி
This song should have won national award for choreography, music, art direction and costume designs !!
And with all due respect to Shreya and her performance ~ only Thalaivar can deliver this master piece. Man and his swag. Damn
2.30-2.40 is my favorite part of the song
What a perfect combo of everything for a complete song.. ❤️
Excellent job of ARR - Shankar - K V Anand.. 👌👌👌
3:48 😍😍😍 mesmerising interlude
Shriya Saran's beauty and her grace through out the song ❤️
4:38 Simple steps yet so Graceful... ❤️❤️❤️
தலைவர் தான் சிவாஜி +MGR
அட்டகாசமான பாடல்
தேவா அவி சூப்பர்
Shreya was girl crush of many girls in 2000’s and this song was her best!
True
My favourite song. Ar rahman s music, western plus classic combo is insane.
AR Rahman+Hariharan= immortal evergreen song ❤️
Hariharan sir voice so romantic feeling voice ,, lovely cuteee voice 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😍🥰⭐🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
What a song..Arr Rahman always Great they music very different compared to another musician and singer voice also very nice.. singing song like child.. I love it 💝💝💝..
Madhushree's voice is simply Godly!
@@ragavendranchakarapani4884 it's madhushree
love her voice soooooo much
Swarnalatha madam or Madhushree?
@@jaibharathjaibharath3521 Its Madhushree nanba.
@@hareneishnadhar -- Noted Nanba, thanks.
வைரமுத்து வரிகளுக்கு மிகப்பெரிய ரசிகன் நான்😍
Nise
Bro na muthukumar also superb.....
நான் ஏழாவது படிக்கும் பொழுது இந்த படம் வெளியானது அப்போது என் கூட படித்த ஒரு பொன்னு sherya மாதிரி இருக்கும் இந்த பாட்டு வரும் பொழுது அந்த ஞாபகமாக இருக்கும் என் வீட்டில் இப்பொழுது இந்த மாதிரி ஞாபகம் வருது 1994 90 s kids me😌😌😌😌😌
I miss Shreya.She's beautiful, dance is so good,good actress.
Sriya is 100% gives better output for this song👌👌
HD hush e7873893838
Shankar utilised her 200%
@@rameeshahossain9356 which video 🤭
Onscreen and offscreen both.
True
நன்றி, ஸ்ரேயா அவர்களுக்கு.
Arrahman only can do this magic..
Actually Rajini and Shreya are lucky to dance for this song..
It's just a mediocre song
@@priyanshu8992 For you not for me..
This is masterpiece 💯🔥🔥
What a sharp voice ❤️❤️❤️
Madhushree rocked.
Only here for angel sriya 💞. Her dancing have no words. I never seen a actress with beauty more than sriya in this song😍. Her hip movements and eyes was mind blowing 😘. Love you❤️
😅.😊😅😊😊
😊
A R Rahman Rockzzzz......
Female singer Voice..... Ultimate 🎇🎇💘💘💘
Also male mad
2024 la entha song keggaravanga oru like onu podunga ...
Still me
Whats your insta id?
Nammala time kedaikum podhellam ketruva. Never board awesome sound quality
Whats your insta id
What's your margatsn idi? (Read the word in reverese)
This song absolutely deserves more million views. 🔥
coz....
The boss : Thalaiva Rajini sir
Music : A.r Rahman
Director : sanker sir.. 😍😍😍😍😍🔥
Yes
Thalaivi rajani mayir shreya supr
@4:50-4:58 Shreya awesome dance steps..👌🏻It is difficult to dance while moving fast from one place to another.
When shriya became every 90s &2k kids official crush ❤️
How elegant sherya sharan is !!! Awesomantic 😍😍😍😍
Nice song....rajni 's expressions and actions stand out from the beautiful shriya! !
Joshua Jude x
ह्ह्ज्क्ष्ज्स्मिस्न्न्न्निज़्न्स्ज्स्ज्क्न्ज्ज्ज़ुस्न्क्ष
Joshua🤙
ஒரு வெண்ணிலவை 😍 மனக்கும் மன்மதன் நான் 🫣🖤
என் தேனிலவே,
ஒரு நிலவுடன் தான் 🙈
அது யாருமில்லை !
இதோ இதோ இவள் தான் 🫣🙈💚
அடி நெட்டை நிலவே!
ரெட்டை திமிலே நெஞ்சில் முட்டிக்கொல்லு!!!❤️
😢😊🙃😉💯
❤
Rajini's look reminds me of King Vettiyan
No wonder
😂😂😂
Punnagaiyoooo💖
Yes true - this song was the first shoot after Chandramuki so they planned to get that get up
2007 unforgettable moments♥️♥️♥️😍😍😍
இந்த பாட்டில் எத்தனை நபர்கள் உழைத்திருத்தாலும், என்றும் என் நினைவுக்கு வருபவர் (ஷங்கர்.. shankar..)
Yes that is correct
😮😊😊😅u know 😅8t7r8r8887y8887777777767⁷77777⁷7😮😅😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😅😊😊 4:4😅😊😊9 😊😊to 😊4:49 😅@@ganeshbalaji997
Perfect body language and reactions wow........ Gorgeous shreya😻😻😻
She is literally an angel
I think shreya is underrated actress👌
She was too perfect for Indian film industry
She's not an actress. Just a model onscreen. Done only few memorable performances throughout her carrier
She is underrated and Genelia overrated
@@MrNo-dc2wp then who is actress
@@MrNo-dc2wp she have done more than 70 films for the past 20 years from Tamil to English films and here you're saying she is not actress😑 wtFFF
Who are watching this song lockdown period.
🙋♂️
Hii me too
Hi mee too
@@AkilaAkila-gh7pk are you malayali??
நான்
What a song...🎧❤..any one in 2024..
Female rendition is amazing. Shereyah killed it. what a move she did.
Even the all time greatest beauty Aishwarya Rai also could not do what Shriya have done here. She is so perfect for all these songs in this movie. The way she redefine glamour in South cinema industry was so so different and impactful. She can wear anything glamorous and still watchable and looks great without any sense of vulger unless many so called actresses today trying so hard to be glamours yet not impressive but cringe. I just can't imagine of replacing other actresses in this movie accept Shriya Saran. Her act was convincing here after Mazhai.
True 🥰
Absolutely....she is one of an actress
True ji
@@aiyappansurya915 🎉
காலத்திற்கும் நிலைத்து நிற்கும் AR ரகுமான் ❤இசை
Shreya saran semma cute .perfect dancer .one of the my favorite heroine
kutty Ma L's all M's
S
Expression star sriya 😍😍🙌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏
music , madhushree and hariharan voice shreyas dance just❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
Evergreen song but filled with golden colour set... Shreya nailed 100% Credits to Sankar sir & ARR
Shreya is such a beautiful lad and a wonderful dancer!!!!None of the current actress can dance so gracefully..
Many say sai pallavi dances well🤣🤣but I prefer shreya no matter who comes and goes😍
0:28 humming 💕🤩
Paah wat an elegance & grace showcased by her while dancing 💯
Those fitness & hourglass structure ⌛ takes her movements to next level ❣️
Well said priyadharshini
Well said 💯👌
shreya danced really well
Sherya deserved 10/10 this song ar Rahman music.sankar production I like so much this type of song ❤
2:42 what an apple catch and throw!!
Masssssss!
How many shot would have been taken 🤔😕
Hariji and madhushree mam voice is such a bliss❤️
Nobody can walk like Thalaivaa! His style is inimitable!!!
Bro Have you seen Sivaji Ganeshan's Walking style in the movies go and see
@@RaviKumar-wr3hvu lol
@@RaviKumar-wr3hv yes of course but you forgot one thing PARASHAKTHI HERO DAA The Title of film is itself is a tribute to Nadigar Thilagam
RAJINI is an Eklavya of Sivaji sir the emotion of style 🫰🏾
Those valuable expressions from (3.28 - 4.13) Hatsoff to Shankar + AR Rahman + Rajni + Shreya
4.38 yenna alaga oru hop... Shreya Nailed it..!!! Quarentine 2020 days
Choreography is just mesmerizing 😍
2020ൽ മല്ലൂസ് ആരെങ്കിലും കാണാൻ വന്നിരുന്നോ?
ഉണ്ടല്ലോ
Yess
Pinnallaa 😁❤️