ரூ.20 லட்சம் கடனுக்கு ரூ.2 கோடி வட்டி..! இதுக்கு பேரு தான் ராக்கெட் வட்டி.! HOME LOAN அட்டூழியம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 504

  • @cmchandran4402
    @cmchandran4402 9 днів тому +125

    இந்த மாதிரி உள்ள நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படவேண்டும்

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f 9 днів тому +286

    மிகப் பெரிய அராஜகம் ....... நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை எடுக்க வேண்டும் ....

    • @nanandan8400
      @nanandan8400 9 днів тому +10

      Arasu idharku pathil solla vendum...ivaraipola neraya per kastapafuranga

    • @muthukrishnan3726
      @muthukrishnan3726 9 днів тому +4

      Unmai

    • @soldierking6859
      @soldierking6859 9 днів тому +1

      @ManikandanT-k8f Neenga solradhu suo moto by court

    • @prabhus8128
      @prabhus8128 8 днів тому

      Neethimandram karuthu mattum than sollum

    • @reverseavis5832
      @reverseavis5832 7 днів тому

      mayir la edukum naamalaam naduthara vargham namakkulaam neethi irukaathu.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 9 днів тому +306

    அந்த நிதி அளித்த கம்பனி வருங்காலங்களில் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் காலம் நெருங்கிவிட்டது

    • @Trendingshortsindian
      @Trendingshortsindian 8 днів тому +1

      It's Reliance Alliance Company

    • @reverseavis5832
      @reverseavis5832 7 днів тому

      mayir la santhikum. kadan vaangunavan thaan sethu povaan. PIRAMAL daddy modi oda friend ambaani company.

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 9 днів тому +321

    ஹவுசிங் லோன் மட்டும் வாங்காதீங்க அதற்கு பதில் வாடகை வீட்டில் வாழ்ந்து விடலாம்

    • @youqube5790
      @youqube5790 9 днів тому

      kadan vanguradhu thppu ila adha enga vangurom evlo vangurom nu dhan mukkiam... Ne vadaga veetla irundha un paiyan valandhu un moonjila kaari thuppuvan

    • @mahendrar4169
      @mahendrar4169 8 днів тому +30

      நல்லது, கெட்டது நடக்கும் நேரத்தில் தான் தெரியும் வாடகை வீட்டின் கொடுமை

    • @technicalpro5718
      @technicalpro5718 8 днів тому +1

      Fact bro

    • @எனக்குவருத்தம்பா
    • @soundariyakannan8970
      @soundariyakannan8970 8 днів тому +1

      Yes very true

  • @prabuk8247
    @prabuk8247 9 днів тому +129

    RBI க்கு ஆதாரங்களுடன் அனுப்புங்கள்....

    • @prs2001
      @prs2001 7 днів тому +8

      கிழித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்....

  • @rbala3859
    @rbala3859 9 днів тому +64

    நல்ல உள்ளம் படைத்த வழக்கறிஞர் யாராவது உதவுங்கள்

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 9 днів тому +124

    இந்த மாதிரி விஷயங்களில்
    கண்டனம் தெரிவித்து அறிக்கை கூட
    வெளியிடாத அரசியல் கட்சியினர் (அனைத்து கட்சிகளும் தான்)

    • @automation-nv4ww
      @automation-nv4ww 6 днів тому +1

      boss...amount anga thana poguthu..apuram ethuku avanga vara poranga😂

  • @Musthaak
    @Musthaak 9 днів тому +177

    திருப்பூர் மாவட்டம் டெல்லியில் உள்ளது. அதனால் தமிழக அரசு இதில் தலையிடாது.

    • @socialinfotamil
      @socialinfotamil 9 днів тому +6

      Ama bro modi than pakkanum itha avanum same thiruttu kutam than

    • @jvjv8508
      @jvjv8508 8 днів тому

      😂😂😂

    • @naga4046
      @naga4046 8 днів тому +3

      முதலைசர் கு எதிர்கட்சிக்கு பதில் சொல்லவே நேரம் பத்தலை இதுல மக்களுக்கு எப்படி நலத்திட்டங்கள் செய்ய முடியும்

    • @reverseavis5832
      @reverseavis5832 7 днів тому

      Oorughaa maami ku adiyila ulla company ya ithu.

    • @drajkumar999
      @drajkumar999 6 днів тому

      DMK katchi piramel 😊

  • @sundargkannan6808
    @sundargkannan6808 9 днів тому +116

    PCHFL piramal 🏠 housing loan யாரும் இந்த கம்பெனி கிட்ட லோன் வாங்க வேண்டாம் சுவர் மீது எப்படி எழுத்து வ மனித உரிமை மீறல்கள் இதுக்கு என்ன ACT Case sir

  • @SasidharanGanesh
    @SasidharanGanesh 9 днів тому +91

    மோசடியான நிதி நிறுவனங்களுக்கு RBI முடிவு கட்ட வேண்டும்.

    • @sgilgamesh
      @sgilgamesh 9 днів тому +1

      Rbi avan kayala than irukku primal finance Ambani son in law company

    • @Rama.palanisamyRama.palanisamy
      @Rama.palanisamyRama.palanisamy 7 днів тому

      Rbi யே மக்களுக்கு எதிரான நடவடிக்கையையும் சட்டத்தையும் இயற்றுகிரது. எவன் திருடனோ அவங்கிட்டயே போய் சொன்னால் எப்படி?
      உனக்கு சந்தேகம் வந்தால் .rbi யிடம் புகார் செய்து பார் எந்த நடவடிக்கையும் இருக்காது

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl 6 днів тому

      RBI is in their pocket tho finance ministry.
      No action will be taken.
      Piramal' s son or daughter is married to Mukesh Ambani daughter or son

    • @askarali1580
      @askarali1580 4 дні тому

      No way this is India don't forget man. India country not support normal people

    • @SrinivasanJagannsthan-kq1ks
      @SrinivasanJagannsthan-kq1ks День тому

      வாய்ப்பே இல்லை

  • @checkbackonceconfirmit2215
    @checkbackonceconfirmit2215 9 днів тому +44

    நானும் 24 லட்சம் வாங்கினேன் ஆனால் வட்டி விகிதம் சொல்லாமல் ஏற்றிக்கொன்டே போனார்கள் கேட்டதற்கு உங்க லோன் close பன்ன சொன்னாங்க நான் உடனே sbi bank takeover செய்து விட்டேன் please யாரும் dhfl பக்கம் தல வச்சு கூட படுக்காதீங்க

  • @maniguru8841
    @maniguru8841 9 днів тому +32

    உண்மையில் இப்படி நடந்திருந்தால் அந்த நிறுவனத்தின் லைசென்ஸ் துண்டிக்கபட வேண்டும்...

  • @duraisamys8280
    @duraisamys8280 9 днів тому +31

    வீடு கட்டுவதில் அதிக முதலீடு செய்வது dead இன்வெஸ்ட்மெண்ட்க்கு சமம்... கடன் வாங்கி வீடு கட்டுவதை விட வாடகை வீட்டில் இருப்பதே சிறந்தது...

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 9 днів тому +39

    Please நீதிமன்றம் இதை முன் வந்து விசாரிங்க

  • @Farmersasi
    @Farmersasi 9 днів тому +69

    முன் அறிவிப்பு இன்றி வீட்டில் எழுதியதற்காக நுகர்வோர் மன்றத்துக்கு அணுகலாம். வீட்டின் உரிமையாளர். வங்கியை இழுத்து மூடுங்கள்.

  • @rajkumarj7351
    @rajkumarj7351 9 днів тому +35

    தனியார் அனைத்து வங்கிகளும் இதே நிலைமை தான் இந்த ஒரு நிறுவனம் மட்டுமல்ல

  • @foodhope7313
    @foodhope7313 9 днів тому +48

    Send a complaint to RBI

    • @vigneswarana8537
      @vigneswarana8537 9 днів тому +6

      No use
      RBI well aware about these issue but not ready to take any actions

    • @vsaravanan-lt4di
      @vsaravanan-lt4di 8 днів тому

      ​@@vigneswarana8537without complaint or ticket how could you can expect that they will take action

  • @manimanimani5128
    @manimanimani5128 9 днів тому +108

    இந்த பேங்க்ல இழுத்து மூடி சீல் வைத்தது

  • @tprakasam8361
    @tprakasam8361 9 днів тому +16

    அம்பானி சம்பந்தி கம்பெனி தான் பிரமள்

  • @divyav4736
    @divyav4736 9 днів тому +11

    Piramal finance Ambani son in law company so( rich became rich) middle class always suffered# boycott home lone

  • @govindv9300
    @govindv9300 8 днів тому +9

    ஏழைகள் சொந்த வீட்டிற்க்கு ஆசை பட்டால் இதுதான் நிலமை என்று தீரும் வாடகை வீட்டு பிரச்சினை 😢

  • @megalodonstudio257
    @megalodonstudio257 6 годин тому +1

    Seal and ban the bank and arrest

  • @vasivb8669
    @vasivb8669 9 днів тому +53

    சும்மா சும்மா போராட்டம் கண்டணம் என்று எத்தனையோ நபர்கள் வருகிறார்கள்....
    இதுபோல் ஏழைகளின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக யாரும் வருவதில்லையே ஏன்.....?
    போராட்டம்...ஆர்பாட்டம் ...உண்ணாவிரதம்...கண்டணம் ...இதெல்லாம் இதற்க்கு கிடையாதா....
    அரசியல் ஆதாயத்திற்க்கு ஓட்டுக்காக போராட்டத்தை கையிவ் எடுக்கும் சிலர் ஒரு ஏழையின் குடும்பத்திற்க்காக வராதா....?
    ஒரு நடிகன் நடிகையின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் சிலர் இதற்க்கு வருவார்களா....?

    • @prithishpriya857
      @prithishpriya857 9 днів тому +3

      Ibrahim bhadhusha UA-cam channel paarunga avanga naalatha intha news kedachurukku

    • @palanisamy9629
      @palanisamy9629 9 днів тому +1

      Excellent brother

  • @VigneshVignesh-ve3eg
    @VigneshVignesh-ve3eg 9 днів тому +33

    நிதி நிறுவனத்தை அரசு மூடவேண்டும்...மிகவும் அநியாயம்

    • @SrinivasanJagannsthan-kq1ks
      @SrinivasanJagannsthan-kq1ks День тому

      இந்த மாதிரி நிதி நிறுவனம் நடத்துவது அரசியல்வாதிகள் தான்

    • @akbarm9609
      @akbarm9609 5 годин тому

      Piramal is part of reliance.

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 7 днів тому +6

    யாரும் எந்த விதமான லோனையும் எடுக்காதீர்கள் பணத்தை சேர்த்து வைத்து வீடு கட்டுங்கள்

  • @sethupathi1111
    @sethupathi1111 9 днів тому +8

    நானும் வாங்கிருக்கேன்...ஆனா இன்னும் சரியா ஒரு வருஷத்துல பேங்க்ல மாத்தி விட்ருவேன் 🙏ஓவர் வட்டி

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 9 днів тому +11

    இது போன்ற நிறுவனங்களெல்லாம் தடை செய்ய வேண்டும்...

  • @சிரிக்கசிந்திக்க-ச2ன

    இந்தமாதிரி கடன் கொடுக்கும் நிதி நிறுவனத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்

  • @bala9497
    @bala9497 3 дні тому +2

    நான் Housing loan வாங்கி இப்ப நான் நடு தெருவில் எந்த தொழில் இல்லாமல் இருக்கிறேன் ,தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்கனும், சுதந்திரமும்கிடைக்கில ஜமினும் ஒழியல இவர்களிடம் அடிமையாக வாழ்கிறோம்

  • @User-sdj5
    @User-sdj5 9 днів тому +39

    இந்த மாதிரி நிறுவனங்கள் தேவையில்லாத ஆணி மாதிரி புடுங்கி எடுக்கவேண்டும்

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 9 днів тому +10

    இது போல மோசடிகளை தமிழக அரசும் ஆர்பிஐ நிறுவனமும் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @divyajayavel6468
    @divyajayavel6468 9 днів тому +7

    Piramal bank வீட்டு கடன் நாங்களும் மாட்டிக்கொண்டு உள்ளோம். 36 லட்சம் . இரண்டு வருடங்கள் கட்டி உள்ளோம். இப்போது கட்ட முடியாமல் வீட்டை விற்க போகிறோம். 😢 யாரும் வீட்டு லோன் மற்றும் தனியார் வங்கிகள் கடன் வாங்காதீர்கள்.

    • @ranjitha5216
      @ranjitha5216 9 днів тому

      Nanu piramal la loan vangitu katta mudiyama pona masam tha viththae ipo tha konjom nimmathiya iruku

  • @RajuDuraisami
    @RajuDuraisami 9 днів тому +40

    நிலம் வாங்க கடன் வாங்கலாம்.வீடுகட்ட கடன் வாங்க வேண்டாம்...

  • @kaleelrahuman6615
    @kaleelrahuman6615 9 днів тому +5

    Thanks news tamil

  • @makethelaw
    @makethelaw 9 днів тому +7

    தனி நபர் மற்றும் தனியார் நிறுவன வட்டி ஒழிப்பு சட்டம் இயற்ற வேண்டும்

  • @sivashankar9556
    @sivashankar9556 9 днів тому +3

    Tata capital also too much interest on personal loan....

  • @UdayaPhoenix
    @UdayaPhoenix 9 днів тому +2

    Am also face the same issue in IfK bank

  • @dwayanjohnson970
    @dwayanjohnson970 9 днів тому +2

    news 24 tamil good channel...thanks for reporting this issue

  • @mahes222
    @mahes222 9 днів тому +14

    வாடகை வீட்டில் வாழுங்கள் எவனும் கேட்க மாட்டான் அடுத்தவன் பேச்சைக் கேட்டு கௌரவம் கௌரவம் என்று இப்படி மாட்டிக் கொள்வது இங்கு நடக்கும் உண்மையான அரிசியிலே நிலம் தான் அதில்தான் கருப்பு பணம் அதிகமாக புழங்குகிறது இதில் சாமானியன் சிக்கினாள் அவ்வளவுதான்

  • @devalrd6145
    @devalrd6145 9 днів тому +2

    எந்த ஒரு கடன் வாங்கும்போது flat/floating rate of interest, processing fees ivlo, ethanai term aaah payment panuvanga.. preclosure charge evlo.. option unda..ena documents needed!! evlo interest totally varuthu elamae check panitu vangunga pls...elorum avasarama vanguna.ithan nilamai

  • @seranraja8512
    @seranraja8512 9 днів тому +18

    இனிமேலாவது கடன் விண்ணப்பத்தை 1மாதம் கூட நேரம் எடுத்து நல்லா படிச்சி பாத்துட்டு கடன் வாங்க வேண்டும். எனெனில் இவனுங்க தனியார் நிறுவனம் அதில் எதை வேண்டுமானாலும் டைப்பன்னி வப்பானுங்க.

  • @aproperty2009
    @aproperty2009 8 днів тому +2

    LIC and SBI best for home loan

  • @imraanmohamed1999
    @imraanmohamed1999 9 днів тому +3

    Rbi plz take action

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 8 днів тому +2

    இதுபோன்ற பைனான்ஸ் நிறுவனங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @novametalworks
    @novametalworks 9 днів тому +30

    இரவோடு இரவாக வீட்டை இடித்து விட்டு பணம் கட்ட முடியாதுன்னு சொல்லுங்க என்ன புடுங்குவானுங்க

    • @princeexports8067
      @princeexports8067 9 днів тому +1

      This correct bro

    • @saravanankumar6504
      @saravanankumar6504 9 днів тому +4

      Full amount loan illa ivarum konja kaasu poturupanga

    • @SivagangaiBoys63
      @SivagangaiBoys63 9 днів тому +3

      Illa bro original documents antha bank pudunki vatchuruvanga bro aparam yenna seivathu pavam antha anna

    • @worksocial-v8w
      @worksocial-v8w 9 днів тому +2

      ப்ரோ, லோன் கொடுக்குறப்பவே இடத்தையும் சேர்த்தே அவனுங்க கம்பெனி பேருக்கு மா திக்குவானுங்க

  • @VmsundaramSabariHarish-d3z
    @VmsundaramSabariHarish-d3z День тому

    Best of luck for INDIAN finance minister department

  • @Vallalmillioner
    @Vallalmillioner 9 днів тому +3

    கடன் கொடுப்பது வாங்குவது இரண்டையுமே மொத்தமா தடை செய்துவிட்டால் நலமாக இருக்கும்...சம்பாதிங்க அனுபவிங்க வாழுங்க...கடன் வட்டி என்கிற பிழைப்பே தவறு. பணம் பொருட்களை வாங்க விற்க வசதிக்காகத்தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பணமே வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது....

  • @maheshshanmugam4279
    @maheshshanmugam4279 13 годин тому

    You can change Bank to any other bank account if customer not satisfied this bank 🏦 same house loan different percentage interest

  • @kanniappanramu2071
    @kanniappanramu2071 9 днів тому +2

    Govt should take action

  • @Kamal74256
    @Kamal74256 2 дні тому

    File a Suit ....Immediately ...
    And meet the DGP at Chennai . Submit proof all the primal finance team should be arrested

  • @umaresro5644
    @umaresro5644 9 днів тому +7

    அனைவருடைய சாபமும் ஆட்சியாளர்களுக்கு.

  • @RajanRajan-f6y
    @RajanRajan-f6y 9 днів тому +5

    Ban piramal and vista and other finance group

  • @SureshKumar-en7he
    @SureshKumar-en7he 8 днів тому +1

    எனது அனுபவம் விவசாய கூட்டுறவு வங்கி கடன் வாங்கி வீடு கட்டி கடனை திருப்பி எந்த வித மனம் சங்கடம் இல்லாமல்

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 9 днів тому

    Super company.
    Valuable Advocate can you please help this family.

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 9 днів тому +7

    Case குடுக்கலாமே?
    இது consumer courtல case கொடுக்களாம்.

  • @Kumarrmd1985
    @Kumarrmd1985 7 днів тому

    We have come across many news like this... but where is the solution for this?
    It is always best to approach Govt banks for any loan....

  • @irideitrekiexplore6162
    @irideitrekiexplore6162 6 днів тому

    If a loan goes under npa .these things tends to happen .... Customer and banker has to talk it out .Customer has always has fo check the interest rate . And have option to take over .

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 9 днів тому +1

    திராவிட மாடல் என்று கேட்டார்கள் இதாண்டா அது திராவிடம் மாடல் என்று என்னால் கேட்டாங்களாம் திராவிட மாடல் என்று எல்லோரும் கேட்டாங்க இதுதாண்டா திராவிட மாடல் இதாண்டா திராவிட மாடல்

    • @MISMIL-wv5xt
      @MISMIL-wv5xt 6 днів тому

      யோவ் அந்த company owner bjp karan ya

    • @JayakumarBalamurugan-bw8td
      @JayakumarBalamurugan-bw8td 5 днів тому +1

      Enputu arivu . Dhfl company Karan 14000crore loan vangita . Escape aiytan. Antha company ya serum 5000crore Ku rbi kita . Vangirukan .Ambani sampanti primal. Gujarati. Ni Sangi model than keetkanum. Approval for Nimitz Mami and ji😢😢

  • @cetricson3619
    @cetricson3619 9 днів тому +1

    Pls gave complaint

  • @Kumar-j4w2b
    @Kumar-j4w2b 9 днів тому +1

    ஆளும் அரசு சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகையான நிதி மோசடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

  • @niazahamed698
    @niazahamed698 День тому

    Government should ban this kind of interest system

  • @logeshraja2548
    @logeshraja2548 9 днів тому +2

    அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்த மாதிரியான பிரிச்சனைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் 😢

  • @RajuRishidev3108
    @RajuRishidev3108 4 години тому

    Consumer court should help

  • @ecr-friends
    @ecr-friends 9 днів тому +6

    Floting interest பத்தி தெரியாம லோன் வாங்கினால் இப்படித்தான்.

  • @karthickkumarnkk
    @karthickkumarnkk 9 днів тому +2

    RBI Take necessary action and pls cancel this finance company licence

  • @gokulcloud9698
    @gokulcloud9698 2 години тому

    avinashi coimbatore la sethitingala Piramal Capital & Housing Finance.

  • @hariarasu-x8e
    @hariarasu-x8e 3 дні тому

    சரி இந்த மாதிரி நிறுவணங்களுக்கு எப்போது தான் கிடைக்கும்

  • @ammua-it2qq
    @ammua-it2qq 4 дні тому

    இந்தச் செயலுக்கு அந்த நிறுவனத்தின் மீது பெரிய நஷ்ட ஈடு வாங்கவேண்டும் இதை நீதிமன்றம் தானாக முன்வந்து செய்து தர வேண்டும்

  • @karthigeyan143
    @karthigeyan143 4 дні тому

    Don't go for private bank, you can move the loan to public bank. If you are not eligible for public bank loan, better be in rent house.

  • @thedalirfan
    @thedalirfan 9 днів тому +1

    Directly complaint RBI portal

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 7 днів тому

    நீதிக்காக நீதிமன்றம் முன்பு போராட வேண்டும், காரணம், பெரும்பாலும் நீதி அங்கேதான் கஷாப்பு செய்கிறார்கள்.

  • @JB-lk5ds
    @JB-lk5ds 8 днів тому +1

    மக்கள்:அரசு நடவடிக்கை எடுக்கனும்😷
    சுடலை திராவிட அரசு:அதுக்கும் நமக்கும் சம்மந்தம் கிடையாது, யாராவது தூக்குல தொங்கட்டும் அப்பறமா பாக்கலாம்😎

  • @jasminefreeda3256
    @jasminefreeda3256 9 днів тому +1

    All housing loans are like this

  • @vigneshkumar1723
    @vigneshkumar1723 3 дні тому

    Raise complaint with RBI ombedsmen

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 6 днів тому

    Reserve bank of india வில் தெரிவிக்கவும்.

  • @karthikr7475
    @karthikr7475 3 дні тому

    please don't take any housing loan from finance limited.use private bank or govt bank.

  • @akbarm9609
    @akbarm9609 5 годин тому

    Thanks BJP 🙌🏻💐

  • @advocatenavas
    @advocatenavas 5 днів тому

    Already there are guidelines.. but people never knows...

  • @nagarajrajlegal3050
    @nagarajrajlegal3050 8 днів тому

    சட்டங்கள் நீதிதுறைக்கள் அனைவரும் கோமாவில் உள்ளார்களா!!!

  • @ஜெயிலர்குருவம்மாள்

    இது போன்ற கடன் நிதிநிறுவனங்களில் அரசு நேரடியாக தலையிட்டு பொது மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்....

  • @sivakumar-ui9oq
    @sivakumar-ui9oq 7 днів тому

    RBI support for such finance services.

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 9 днів тому +5

    Government will not take action on this 😢

  • @skayaan8063
    @skayaan8063 6 днів тому

    Highlight the issue to RBI

  • @cmatrocity3081
    @cmatrocity3081 9 днів тому

    All private bank ipdi than..... EMI correcta katturavunga than ivunga target.....

  • @Pothunalams
    @Pothunalams 7 днів тому

    லோன் மோசடி செய்யும் வங்கியை முட வேண்டும்

  • @Food-Travel50
    @Food-Travel50 9 днів тому +6

    First vanguna kadan ne thappu than 20lakh 30y×12 =360x16457 =59,24520 .

    • @UdhayaKumarudhayaz732
      @UdhayaKumarudhayaz732 9 днів тому

      Yes worst case it can be triple the principal amount....and it cannot be 2 crore.... Seems fraud if true

  • @ebinews_
    @ebinews_ 9 днів тому +5

    UNION BANK OF INDIA யாரும் இந்த பேங்க்ல லோன் வாங்க வேண்டாம் (Chennai )மனித உரிமை மீறல்கள்....

  • @709a
    @709a 9 днів тому +1

    Very sad😢🙏

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 День тому

    Go to court

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 9 днів тому +1

    மக்கள் கவனத்திற்கு

  • @Rktamil-l4x
    @Rktamil-l4x 9 днів тому +2

    இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் வீட்டு கடன் வழங்கும் கம்பெனி. Aptus housing finance வெரும் 200 bunching charge charge at 7month before now 6800

  • @sasikumarsasi7525
    @sasikumarsasi7525 5 днів тому

    Nambi eamaramal inimelaavathu irukka vendum

  • @Trendingviews001
    @Trendingviews001 7 днів тому

    @ RBI Ku Complaint Rise pannunga

  • @prajendran3896
    @prajendran3896 9 днів тому +2

    இது போன்ற நிறுவனங்களை அரசு கட்டுபடுத்தவேண்டும்

  • @paneerselvam6965
    @paneerselvam6965 6 днів тому

    வர ஆண்டுகளில் எலக்சன் என்ற பெயரில் யார் ஓட்டு கேட்கிறார்களோ அவர்களிடம் இந்த கோரிக்கை வையுங்கள் பேங்க் என்ற பெயரில் கந்துவட்டி நடத்தும் பேங்க் அனைத்தும் மூடும் நபர்களுக்கு எங்கள் ஓட்டு

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 7 днів тому

    வட்டியை இறைவன் அழிக்கிறான் தர்மத்தை வளர்க்கிறான்

  • @ramesha1591
    @ramesha1591 9 днів тому +2

    CM sir 🙏 please help

  • @msel04
    @msel04 9 днів тому +1

    Get loans only from banks and not from private agencies....

  • @shankarakunal2862
    @shankarakunal2862 7 днів тому

    Brother go to court

  • @MarutiDrivinginfo
    @MarutiDrivinginfo 8 днів тому +1

    வாடகை வீட்டில் வசிப்பது நல்லது