முஆவியா (ரழி) புகழவும் கூடாது, திட்டவும் கூடாது. எவ்வளவு கொடுத்தாலும் வயிறு நிரம்பாதவர் பற்றி பயான் சொல்லுவது ஏன்? அம்மார் பின் யாசீர் (ரழி) அவர்களை கொன்ற கூட்டம் யாரு?
இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சியில் முவாவிய(ரலி) அவர்களுக்கும் பங்கு உண்டு என்பது வரலாற்று பதிவு அதே சமயம் சிறந்த நபித்தோழர். முவாவிய(ரலி)விடம் கிருஸ்தவர்களும் யூதர்களும் ஒன்றாக இனைந்து உங்களுக்கு சாதகமாக வர நாங்கள் தயார் என்று சொன்னபோது நானும் அலி(ரலி) இனைந்து உங்களுக்கு எதிராக போர்தொடுப்போம் என்று சொன்னவர் முவாவிய (ரலி) அவர்கள்
@@bigtopicforislam9533 அஸ்ஸலாமு அலைக்கும் சகோ இப்படி தவறான வார்த்தைகளை தவிருங்கள் சகோ அவரவர் செய்த அமல்களுக்கு அல்லாஹ் கூலி தருவான் முஆவியா ஒரு நபிதோழர் அவரை இப்படி பேச கூடாது தயவு செய்து அழியுங்க சகோ மறுமை நாளில் அவருக்குள்ள கூலி அவர் பெறுவார்
@@abdulkhaderksh4117 மூவவியா ஒரு பாவி என்று நான் சொல்லவில்லை அலி ரலி சொன்னார்கள்.. ஏன் சொன்னார்கள்?? பிற்காலத்தில் வரும் அணைத்து முஸ்லிம்களுக்கும் தெரிவதற்கு சொன்னார்கள்..
அல்லாஹ் உங்களை முஆவியாவோடு மருமையில் எழுப்பட்டும், அவருக்குத் தரும் அனைத்து பரிசுகளையும் உங்களுக்கு தருவானாக.
Super
@@Protect_your_self slflgdlgdk) aajggflglalggglakggskgjsgdk HD laflggjagkdgldlagdgdkgskgdkg HD LG tut j ugh aggdggagalg trio agaljsgghgkd) legs) dlggskgsjggdk) sjgdkgggdkgsj) jsgkdgjsgllkdgljasljalsjgdg
جزاكم الله خيرا. اللهم اجعل قبره روضة من رياض الجنان. اللهم اجعله من أهل جنة الفردوس الأعلى.
முஆவியா (ரழி) புகழவும் கூடாது, திட்டவும் கூடாது.
எவ்வளவு கொடுத்தாலும் வயிறு நிரம்பாதவர் பற்றி பயான் சொல்லுவது ஏன்?
அம்மார் பின் யாசீர் (ரழி) அவர்களை கொன்ற கூட்டம் யாரு?
இவங்க ஷியானே முஆவியா இவங்களுக்கு ஏறாது ப்ரோ
ALHAMDHU LILLAH MASHA ALLAH JAZAAKKALLAHU HAIRA
இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சியில் முவாவிய(ரலி) அவர்களுக்கும் பங்கு உண்டு என்பது வரலாற்று பதிவு அதே சமயம் சிறந்த நபித்தோழர். முவாவிய(ரலி)விடம் கிருஸ்தவர்களும் யூதர்களும் ஒன்றாக இனைந்து உங்களுக்கு சாதகமாக வர நாங்கள் தயார் என்று சொன்னபோது நானும் அலி(ரலி) இனைந்து உங்களுக்கு எதிராக போர்தொடுப்போம் என்று சொன்னவர் முவாவிய (ரலி) அவர்கள்
JAZAKALLAH KHAIRAN.
Nice brain washing good
Masha Allah
Yutharhal chirsthuvarhalukku nangal salaithavarhal illai . Iraivan markathai thirithu pesuvathil!!
Ameen
Mashaallha
அம்மார் பின் யாசிர் ரலியை கொன்ற கலகக்கார கூடட்டம் யாரு இந்தக்கொலைக்கு முஆவியா ரலியின் ரியக்சன் ௭ன்ன ஏன் வரலாற்றில் ஏற்பட்ட தவரான சம்பவ௩்களை மரைத்து நீதியான கிலாபத்தை குழைத்து அநீதியான மன்னராட்சியிடம் மன்டியிடுகிரீர்கள் யார் பக்கம் நீதி அலி ரலி பக்கமா முஆவியா ரலி பக்கமா சீயா சாயம் பூசி ௨ண்மையை மரைப்பது ௭வ்வளவு பெரிய பாவம் அல்லாவின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு வழிகெட்ட மன்னராட்சியை தோற்றுவித்தது ௭வ்வளவு பெரிய பாவம் இவ்வளவுக்கும் காரணமானவர் மறுமையில் ௭ன்ன பதிலை சொல்லப்போகிரார் அதனை ஆதரித்த ௨௩்கள் போன்றோரின் நிலைதான் ௭ன்னவாகும்.
Moo aviya khalifava? Bai oru niyayam veandama?
👍👌
الله اكبر ٫ ماشاء الله....
like
அனைத்து குழப்பத்திற்க்கும் காரணம் ஷியாக்கள்
Shiyakkalthan Muslim kalin villchikku kaaranam shiyakkal meethu Allahudaiya nasam undakkattum nervali petravarkalai thavira
Maafiyaa....va illa muaviyavaa? Romba confused 🤔
எந்த ஷியா க்கள் ப்ரோ
இரண்டாவதாக சொன்னது தான் சரி சகோ
மாfபியா
As you says of coz this is first time listen about muaviya rali, mashallh such good story. May Allah forgive me if I had wrong undsndg.
அவர் செய்த தவறுகள் அவரின் சிறப்புகளை விடப் பிரமாண்டமானவை. நபியின் அஹ்லுல் பைத்துக்களை அலைக்கழிய விட்டவர். கிலாபத்தை அழித்தவர்
உத்மான் ரலியல்லாஹூ அவர்கள் மரணித்தது 63 வயதில் அல்ல தமது 80வது வயதுக்குப் பிறகு
Allah Nanum Romba kalama Muyaviyah Rali a Thavaravaga ve Nenaithean Allah
முவாவியா ஒரு கேடுகெட்டவன் தான்... இறைத்தூதர் முன் அறிவிப்பு உள்ளது சகோ
@@bigtopicforislam9533 அஸ்ஸலாமு அலைக்கும் சகோ இப்படி தவறான வார்த்தைகளை தவிருங்கள் சகோ அவரவர் செய்த அமல்களுக்கு அல்லாஹ் கூலி தருவான் முஆவியா ஒரு நபிதோழர் அவரை இப்படி பேச கூடாது தயவு செய்து அழியுங்க சகோ மறுமை நாளில் அவருக்குள்ள கூலி அவர் பெறுவார்
@@abdulkhaderksh4117 மூவவியா ஒரு பாவி என்று நான் சொல்லவில்லை அலி ரலி சொன்னார்கள்.. ஏன் சொன்னார்கள்?? பிற்காலத்தில் வரும் அணைத்து முஸ்லிம்களுக்கும் தெரிவதற்கு சொன்னார்கள்..
@@abdulkhaderksh4117 ua-cam.com/video/kV4yJvCqVvE/v-deo.html
Ajmeer
2
, nn
Funny people!
Status or sin?
Answer in the Qur,an….