குரு லக்கினத்திற்கு 6ம் இடத்தில்

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024

КОМЕНТАРІ • 25

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 3 дні тому +4

    இப்படியும் போகமாட்டான், அப்படியும் போகமாட்டான், தனக்குத்தானே எதிரி!

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf День тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @karthikrajavb2134
    @karthikrajavb2134 3 дні тому +1

    மிதுன லக்னாதிபதி புதன் மற்றும் கேதுவுடன் குரு இருக்கிறார்.
    இப்போது என்ன பலன்?

  • @positiveions6199
    @positiveions6199 2 дні тому

    Meena lagnam, guru in 6th simmam. Alone

  • @bairavakala4726
    @bairavakala4726 2 дні тому

    உண்மைதான் விருச்சிக லச்சிக. 6 ல் குரு.
    மாந்ரீகம் மந்திரம் யந்திரம் இதனைச்சுற்றியே மனம் ஈடுபடுகிறது.அதில் வெற்றியும் கிடைக்கிறது.

  • @kuppasamy108
    @kuppasamy108 5 годин тому

    12 il guru pathivu podunga

  • @sundrammm2663
    @sundrammm2663 3 дні тому

    .வணக்கம்திரு.சின்னராஜ்அவர்களே .மகரலக்னம்6வது மிதுனம்.குரு(வக்)+khethu..குரு புனர்பூசம்3ல்.கேது.திருவாதி thirai..1.ல்..குரு தசா நடக்கிறது

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen Годину тому

    True anna
    My husband
    6th house
    Guru+sukuran
    You tell message correct 💯

  • @davidvicky8044
    @davidvicky8044 3 дні тому

    Sir laknathirkku 12 sollunga sir

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij 2 дні тому

    ஐயா உங்க appointment கிடைக்க wattapps message enough?

  • @vimalagokul2020
    @vimalagokul2020 3 дні тому

    Super ji very nice true words 💯👌

  • @HopefulMountains-xl6mt
    @HopefulMountains-xl6mt 3 дні тому

    குரு நாலாம் இடத்தில் வக்ர கதியில் இருந்தால்...சொல்லுங்க தலைவா...

  • @Clarachannel76
    @Clarachannel76 3 дні тому

    தனுசு லக்கினம் 6ல் குரு சனி, 7ல் புதன் ராகு, 8ல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் 9 ல் சந்திரன் பரிவர்த்தனை. சூரியன் திசை வரபோகிறது. எல்லாமே 6,8 ல் அமர்ந்துந்துள்ளது

  • @deliamita5788
    @deliamita5788 3 дні тому

    Sir guru in Makaram for simham Lagnam with sukran and Shani in Rishabam. How will guru be?

  • @kalidassthirumalaielectron3279

    சிம்ம ல்னத்தில் 3இல் குரு கூறுகள் ஐயா

  • @venkatanathen
    @venkatanathen 3 дні тому

    Dhanusu lagnam, 4th place guru

  • @lakshan1331
    @lakshan1331 3 дні тому

    ஐயா வணக்கம். எனது மகன் 26.09.2010.- 1.06Pm . பொள்ளாச்சி. அடுத்த வருசம் 7.5 சனி ஆரம்பிக்கும் என்கிறார்கள். பதிப்பு எப்படி இருக்கும்.

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 2 дні тому

    6 ம் வீட்டில் குரு இருந்தால் பசி அதிகம் இருக்காது, கை எழுத்து போட்டு சம்பளம் வாங்கும் உத்தியோகம் அமைப்பு உண்டாகும் நல்ல ஆதிபத்தியம் குரு பெற்றிருந்தால் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் தனம் கல்வி குடும்பம் அமையும் இதில் நடக்கும் திசை புக்தி பொறுத்து தனம் கல்வி அமைப்பு உண்டாகும்.

  • @visalakshiayyappan4774
    @visalakshiayyappan4774 3 дні тому

    வணக்கம் அய்யா அதே குரு லக்னாதிபதி சூக்ரன் உடன் பரிவர்த்தனை ஆனால் எப்படி பலன் எடுப்பது தனுசு லக்னம் இதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா நன்றி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 дні тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @masstamilan2554
    @masstamilan2554 3 дні тому

    Thank you sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 дні тому

    ‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.

  • @sssss3048
    @sssss3048 3 дні тому

    True Sir..

  • @mohankumar-ci9bq
    @mohankumar-ci9bq 3 дні тому

    கன்னி லக்னம் 6 லவ் குரு வக்ரம்

  • @user-jm4yc7ye8u
    @user-jm4yc7ye8u 2 дні тому

    மிதுன லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் குரு இருக்க உடன் Negative கிரகம் கேது உள்ளார் (வக்ரம் அல்லது Negative ஆக இருக்கிறது என எப்படி எடுத்து கொள்ள வேண்டும்