КОМЕНТАРІ •

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr 2 роки тому +26

    இந்த சங்கு வேணும்னா இதுக்கு call me +91 99947 04599

    • @akilanakilan8518
      @akilanakilan8518 2 роки тому

      ஒரு சங்கின் விலை என்ன வரும் சொல்லுங்கள் அண்ணா

    • @மதன்U-u6l
      @மதன்U-u6l 2 роки тому

      @@akilanakilan8518 50 to 2000

    • @akilanakilan8518
      @akilanakilan8518 2 роки тому

      @@மதன்U-u6l ok nanbaa. Thanks for the information

    • @மதன்U-u6l
      @மதன்U-u6l 2 роки тому +2

      @@akilanakilan8518 mm OK nanba nanum meenavan Thoothukuti district Vembar sangu eduppen nanba

    • @malarinmarumugam2078
      @malarinmarumugam2078 2 роки тому

      வலம்புரி சங்கு உங்களிடம் இருக்குமா அண்ணா அந்த வலம்புரி சங்கு என்ன விலை வரும் அண்ணா

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +11

    இந்தப் பதிவிற்கு மிகப்பெரிய அன்பு சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 Рік тому

    இந்த மாதிரி வீடியோ நிறைய பண்ணுங்க நண்பா அருமையாக இருந்தது👌👌👌👌👌👌💑

  • @suganmahi5091
    @suganmahi5091 2 роки тому +4

    Reflected by thoothukudi meenavan channel🤗😍

    • @kaleeshsmable
      @kaleeshsmable 2 роки тому

      Influenced or copied...so much of difference between Sakthi. And Kingston.... Sakthi video was so good than this

  • @sankariyappan419
    @sankariyappan419 2 роки тому +2

    சுறா,திமிங்கலம் வந்தால் என்ன பண்ணி தப்பிப்பாங்க ...Bro

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 2 роки тому +7

    கிங்ஸ்டன் அண்ணாச்சி காணொளி தூத்துக்குடி மீனவன் பதிவு பண்ணிடார் இன்னும் எதிர்பார் கிறேன்

  • @Siddhu6368
    @Siddhu6368 2 роки тому

    வணக்கம் கிங்ஸ்டன் அண்ணா நீங்கள் மேலும் மேலும் நலமுடன் வாழ வணங்குகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் பதிவு. கடல் எத்தனை அடி ஆழம் உடையது. கொஞ்சம் தெரியபடுத்துங்கள் அண்ணா. 🙏

  • @vickyajith2216
    @vickyajith2216 2 роки тому +1

    Kingston annea intha sanga ellam eduthu sappurom appram sales panrom appram eppadi annea kadal la marupadiyum uruvathu ethukku nenga kandipa pathil sollunga

  • @pavitran9870
    @pavitran9870 2 роки тому +1

    Vanakam anne🙏 my name is Pavitran from Malaysia. I have followed you almost 3years. I will never miss any of your video. In very soon i coming to india. I'm sure i will come visit you if i get to find your location. I'll be happy to spent time with your family members and also your friends. I wants to eat all your dish that you have shows us. I hope we'll meet soon. Anne i am also Malaysia's fisherman.

  • @kajisujivlog
    @kajisujivlog 2 роки тому +4

    Really super anna ✌️✌️ from Switzerland 🇨🇭

  • @Sushii1052
    @Sushii1052 2 роки тому

    What camera are you using for underwater?

  • @marik2172
    @marik2172 2 роки тому +5

    இந்த வீடியோ முதல் முறையாக தூத்துக்குடி மீனவன் சக்தி அண்ணன் போட்டாங்க அதுக்கப்புறம் முத்து நகர் மீனவன் போட்டாங்க இரண்டு மீனவர்களும் தூத்துக்குடி காரங்கள் வாழ்த்துக்கள் அண்ணா தூத்துக்குடி மாரி

    • @Rajfdo991
      @Rajfdo991 2 роки тому +1

      அண்ணா முதன்முறையாக முத்துநகர் மீனவன் பதிவிட்டார் ஆனால் வீடியோ பிரபலமாகவில்லை அதற்கு இரண்டு மாதம் கழித்து தான் தூத்துக்குடி மீனவன் பதிவிட்டார் நீங்கள் சொல்வது தவறு , வேண்டுமென்றால் அப்லோட் பண்ணுன நாளை பாருங்கள்

  • @jasima2390
    @jasima2390 2 роки тому +2

    தேனியில் உங்கள் மீனவன் உணவகம் வைக்கலாமே!

  • @mohanc143
    @mohanc143 2 роки тому

    Arumaiyana pathivu from @ Abudhabi

  • @delwindelwinfdo7953
    @delwindelwinfdo7953 2 роки тому +2

    Ethu enge Thoothukdi bro 💯🔥 poi sollathinge

  • @சுடலைமுத்து-த1ங

    அருமையான பதிவு
    வாழ்க வளர்க

  • @sekar2sekar622
    @sekar2sekar622 2 роки тому

    Nan intha video va munnadi parthurukken veara channala

  • @rulerofexistence8210
    @rulerofexistence8210 2 роки тому

    Anna, Gp muthu Anna kuda senthu video podunga

  • @tamilgopal1620
    @tamilgopal1620 2 роки тому +1

    Om namah shivaya 🙏🏼🙏🏼

  • @harisonxaviar6991
    @harisonxaviar6991 2 роки тому +1

    Love from Kerala

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 2 роки тому +1

    Super bro 👌 valthukal bro 👌

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 роки тому +1

    Super video nanba Kingston ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @devikadevi6061
    @devikadevi6061 2 роки тому +1

    Super video

  • @foodcourtbro6202
    @foodcourtbro6202 2 роки тому +1

    Video nice bro

  • @palanisamys3539
    @palanisamys3539 2 роки тому

    Nanba super

  • @kowsalyadevi8951
    @kowsalyadevi8951 2 роки тому +1

    வணக்கம் அண்ணா ❤❤❤❤❤

  • @இதுஎங்கள்ஊரு

    வாழ்த்துக்கள்

  • @yasararabath8904
    @yasararabath8904 2 роки тому +2

    அண்ணா நம்ம ஊருலையா எடுதது இன்த விடியோ

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 2 роки тому +2

    அண்ணா.ஒரு.சங்குகின்.விலை.எவ்வளவு.வரும்.கண்டிப்பாக.எணக்கு.பதில்.அணுப்பவும்.

  • @mohamedasan9852
    @mohamedasan9852 2 роки тому +1

    👍👍👍

  • @yasararabath8904
    @yasararabath8904 2 роки тому

    Ok Anna

  • @hasanbi6214
    @hasanbi6214 2 роки тому

    Sagu Muslims use panalama

  • @mohamedaseem6088
    @mohamedaseem6088 2 роки тому +1

    First bro

  • @vijayanvijay3969
    @vijayanvijay3969 Рік тому

    சங்குவேன்டும்

  • @devikadevi6061
    @devikadevi6061 2 роки тому

    Hiiii

  • @mddass9047
    @mddass9047 2 роки тому +2

    சங்க கஷ்டப்பட்டு எடுக்குற மீனவர்கள் வாழ்க்கையே சிறப்பா இல்ல அத பூஜை பண்ணி கும்பிடுற சராசரி மனிதனோடைய வாழ்க்கை மட்டும் மாறபோகுதா 🤔 எத்தனையோ மூடநம்பிக்கையில் இதுவும் ஒன்று 🤔 அவ்ளோதான் நண்பா 🤔