மகரம் ஏமாற்றம் இருக்காது | makara rasi sani peyarchi 2025 to 2027 in tamil | sirappu palan

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 52

  • @johnsonjohnsonkumar7874
    @johnsonjohnsonkumar7874 23 дні тому +58

    😂 இன்று கூட அவமானம் பட்ட 😅

  • @SivakumarJka
    @SivakumarJka 22 дні тому +43

    சல்லி பய கூட ஏளனமாக பார்க்கும் நிலை

    • @araja3559
      @araja3559 22 дні тому +3

      எவ்ளோ கரெக்ட்டா சொன்னீங்க...... இங்கேயும் அதே தான் தலைவா.......

    • @psychosekar6613
      @psychosekar6613 17 днів тому

      Same

    • @2018sai2
      @2018sai2 7 днів тому

      Ama unmai😂

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 22 дні тому +11

    சார் உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது உள்ள கருத்துக்களை மட்டும் தெளிவாக கூறி விட்டீர்கள் அதுல இது ஒரு இதுல அது வருது சனி இருக்கிறார் அதுல சூரியன் இருக்கிறார் இதுல சுக்கிரன் இருக்கிறார் இதுல செவ்வாய் பார்க்கிறார் என்றெல்லாம் சொல்லி நேரத்தை ஓட்டாமல் பழங்களை மட்டும் தெளிவாக கூறி விட்டீர்கள் ஐயா நன்றிங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VigneshVicky-ul9oo
    @VigneshVicky-ul9oo 23 дні тому +9

    Anna nee vera level engala vida palamadangu anubavichirupa pola..... Good semaaa🎉🎉🎉🎉🎉🎉

  • @devird6996
    @devird6996 22 дні тому +5

    உண்மை bro

  • @marialeena4628
    @marialeena4628 22 дні тому +1

    Kekumbode nimadiya irruku sir thank u

  • @reeder633
    @reeder633 16 днів тому

    வணக்கம் தம்பி! நல்ல செய்தி சொன்னீங்க. நீங்க நல்லா இருக்கனும். என் மகன் திருவோணம், மகரம், கும்ப லக்கனம். 10.08.1995 வியாழன் மாலை 7.5 க்கு பவுர்ணமியில் பிறந்தவன். படிப்பு குறைவு. ஆனால் ஒன்பது வருடம் வெளிநாட்டில் வேலை பார்த்தான். நல்ல நிலைமைக்குவரும் போது அங்குள்ள சில பேர் பொறாமையால் அவனை பயமுறுத்தி வேலைக்கு வர கூடாது என்று மிரட்டி அவன் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஊருக்கு அனுப்பி விட்டனர். இத்தனை நாள் கடனை மட்டுமே அடைத்தான். ஏற் கனவே வீடு, வாசல் எல்லாவற்றையும் விற்று தற்போது வாடகை வீட்டில் தான் இருக்கின்றோம். தற்போது எதுவுமே கையில் இல்லை. நான் மிகவும் மனம் நொந்து இருக்கிறேன் தம்பி. திரும்பவும் அவனுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்குமா தம்பி? நான் ஜாதகம் பார்த்த இடத்தில் கிடைக்கும் என்று சொல்லிறார்கள். உங்கள் நம்பிக்கை உள்ள வார்த்தைகள் எனக்கு தைரியத்தை கொடுக்கிறது. நன்றி தம்பி!🥰💜

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 23 дні тому +4

    25-09-1993 11:00am Dindigul maharam rasi uthiradham natchathiram virutchiga lagnam nimmadhiyana lifela eppa settle Avan sir?

  • @keerthanafb5686
    @keerthanafb5686 22 дні тому +2

    Serious ah life change aiduma boutique start pana Sema loan lock aita diwali ku kuda sale agala veruthu poiduchu pray pandrathuku kuda manasu varala kashtama eruku nejama life change aguma

  • @anandhavarathan7149
    @anandhavarathan7149 17 годин тому

    Ok sir

  • @yogepriyan1014
    @yogepriyan1014 22 дні тому +7

    ஐயா நீங்க சொன்னது நிச்சயம் நடக்குமா உயிர் மட்டும் இருக்கு அவ்ளோ அவமானம்

  • @araja3559
    @araja3559 22 дні тому +1

    நன்றி சார்......

  • @rameshthamotharam6614
    @rameshthamotharam6614 22 дні тому +2

    Just ok eppaa paravala
    Lot of change
    But next year niraya peruku vachu saiyanum

  • @PraveenKumar-vr3tu
    @PraveenKumar-vr3tu 22 дні тому +5

    Daily avamanam

  • @SivakumarJka
    @SivakumarJka 22 дні тому +8

    சிகரம் தொடுவது இருக்கட்டும் சிரம் தாளாமல் இருக்க வேண்டும்

  • @alaguganesh4777
    @alaguganesh4777 22 дні тому +1

    Thank you

  • @marisamy6998
    @marisamy6998 23 дні тому +2

    Satisfied ❤

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 22 дні тому +5

    ஏமாற்றம் நிச்சயம் உண்மை, 63 வருடம் வீட்டை ஒருவன், நம்பிக்கை அடிப்படையில், வீட்டை இழந்து குடும்பத்தோடு வாடகை வீட்டில் இருக்கிறோம், அவமானம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, சீ வாழ்க்கையா அது

  • @SaravanakumarSaravanakumarGuru
    @SaravanakumarSaravanakumarGuru 21 день тому +1

    🙏🙏🙏

  • @pachannel935
    @pachannel935 22 дні тому +1

    Super ayy

  • @sagashrad6987
    @sagashrad6987 22 дні тому

    Sir today kuda problem ena sir soluriga

  • @Saravanakumar-ut9ft
    @Saravanakumar-ut9ft 23 дні тому

    Unmai sir

  • @jayasundaram3312
    @jayasundaram3312 9 днів тому

    நான் பட்ட கக்ஷடம்போதும் என்று எண்ணி வருத்தபடாத நாட்கள் இல்லை.இனி என்ன செய்ய முடியும் என்று எண்ண தோன்றுகின்றது.

  • @shanmugapriya3318
    @shanmugapriya3318 22 дні тому

    Govt job , private jobkku try panni frustrated akiten sir...utambu set akala yentha velaikkum....
    Thambi death, amma veet sales ,thambi pasangala paarkka mutiyatha situation...in laws kku nam naid.. mutiala sir.. age 43...yeppo saavu varumnu wait panren...vasathi irunthum no peace of mind

  • @jenisettu
    @jenisettu 20 днів тому

    சார் நீங்கள் சொல்வது நடக்குதோ இல்லையோ கேட்க நன்றாக இருக்கு சார்

  • @shanmugapriya3318
    @shanmugapriya3318 22 дні тому

    கணவர் உண்மையான பாசம் என் மேல வைத்திருக்கிறாரா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது

  • @KirupaKaran-z2f
    @KirupaKaran-z2f 23 дні тому +1

    👍👍👍👍👍👍க

  • @amirthagokulganapthi2049
    @amirthagokulganapthi2049 21 день тому

    Eipa varaikum mana nimmathi eillai

  • @dineshbabu7253
    @dineshbabu7253 22 дні тому

    Hi pattabi

  • @neshanesha905
    @neshanesha905 21 день тому

    ❣️🙏😔

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 23 дні тому +1

    🙏 மகர லக்னம் நபர் கு இப்போ நீங்க சொல்லும் பலன் பொருந்துமா...?
    தனுசு ராசி வீடியோ...?

  • @crakshaya1429
    @crakshaya1429 22 дні тому

    நேரயகஸ்டங்கல் சார்

  • @padmanabhanvpadmanabhanv6505
    @padmanabhanvpadmanabhanv6505 23 дні тому

    Thirukanitha panjagam
    Vaakiya panjagam
    Edhu sariyanadhu

  • @MrLacky-20
    @MrLacky-20 22 дні тому

    Romba ematram patrukren ....elarum emathuraiga ...valkaiyea veruthu pochu

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 23 дні тому +2

    nanban than muthal yethri😂😂😂

  • @DineshNew-x8d
    @DineshNew-x8d 21 день тому

    1987/10/03

    • @DineshNew-x8d
      @DineshNew-x8d 21 день тому

      எப்ப முடியு‌ம் சார்

  • @amirthagokulganapthi2049
    @amirthagokulganapthi2049 21 день тому

    This week i loose 17L

  • @dora3057
    @dora3057 22 дні тому

    😢😢😂😂😂😂

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 23 дні тому

    4 suicide attempt 5 accident attempt escape

    • @araja3559
      @araja3559 22 дні тому

      5 accident அட்டெம்ப்ட்,,, புரியல......

  • @senthilkumar9859
    @senthilkumar9859 22 дні тому

    Super sir