Aayirathil Oruvan Re-Restored 2K with TRUE 5.1 AUDIO | Full Movie | MGR | Jayalalitha | M N Nambiar
Вставка
- Опубліковано 11 тра 2021
- Presenting the movie 'Aayirathil Oruvan' in Re-Restored 2K ( Restored Encoded and Enhanced again from the original Restored Theatrical Version) with Re-Encoded TRUE 5.1 AUDIO.
Aayirathil Oruvan is a 1965 Indian Tamil-language action-adventure film produced and directed by B. R. Panthulu. The film stars M. G. Ramachandran and Jayalalithaa, with M. N. Nambiar, Manohar, Nagesh, and Madhavi Krishnan in supporting roles. It revolves around a doctor who is sold into slavery for fighting against the dictator of his nation and later forced into a life of piracy.
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
#aayirathiloruvan #mgr #jayalalitha #nambiar #tamilmovies
About the Channel:
This is the official UA-cam channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Singara Pennoruthi Video Song TRUE 5.1 AUDIO | Oruvar Vaazhum Aalayam Movie | Raguman | Ilayaraja - • Video
Vaanamunna Uyaram Kaatu PURE 2K Video Song TRUE 5.1 Audio | Manmadhan | Simbu | Yuvan Shankar Raja - • Vaanamunna Uyaram Kaat...
Oruvar Vaazhum Aalayam Full Movie | Prabhu | Sivakumar | Rahman | Raadhu | Ambika | Ilayaraja - • Video
Chittu Kuruvi Mutham Koduthu HD Video Song TRUE 5.1 AUDIO| Sivaji Ganesan | Saroja Devi | P Susheela - • Video
Raja Raja Chozhan Video Song TRUE 5.1 AUDIO | Mohan | Radhika | Archana | Balumahendra | Ilayaraja - • Raja Raja Chozhan Vide... - Фільми й анімація
இந்த படத்தை ஆறாம் தலைமுறையும் பார்ப்பாரகள்👌💪✌️🌱👏
MGR Sir is most handsome in tamil industry.! Wow superb hero.but i'm telugu girl.!
ஜெயலலிதா was very very beautiful
2022layum paakkum poode crush aahudu😍😍🥰🥰🥰
நம்பியார் ஐயா போல் இனி ஒருவன் வரப்போவது இல்லை என்ன குரல் உடல்வலிமை நிமிர்ந்த நடை செம
ஆயிரத்தில் ஒருவன் ஆயிரம் முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையம் புதிதாய் பார்ப்பது போல் ஒரு பிரமிப்பு.
இது போன்ற படங்களின் வில்லன்கள் கூட இக்கால ஹீரோக்களை விட பண்பில் சிறந்தவர்கள்.
இந்த படத்தைப் போல 2021ல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தையும் வெளியிடுங்கள் சார்.
மான சீகமாக உங்களை எப்போதே மணந்து விட்டேன் இனி ஒருவரை மணப்பதென்பது நடக்காத காரியம் உன்மையான வார்த்தை ......... ..............
👍👍👍👏👏👏
நானும் 2கே கிட்ஸ் தான். ஆனால் இந்த படத்தை மிகவும் விரும்பி ரசித்து பார்த்தேன்.
படம் போர் அடிக்கவில்லை. எம்ஜிஆர் எவ்வளவு அழகாக உள்ளார் அவர் சிரிப்பு குழந்தை சிரிப்பு போலவே இருக்கிறது ❤❤❤❤❤
இந்த படத்தின் மூலதனமே வசனங்கள் பாடல்கள் இந்த படத்தின் வெற்றி எம்ஜிஆர் ஜெயலலிதா............. ......... ...
இந்த படத்தை நான் குறைந்தது 50 முறைக்கு மேலே பார்த்து இருக்கேன் இருந்தும் எனக்கு சலிப்பு வரவில்லை
வாத்தியாரின் அனைத்தும் பாடல்களும் அருமை 👌👌👌👌👌👌👌
Fantastic movie
One in thousand mega hit movie in srilanka. You have to go to regal cinema
He is a authorized dealer .
இடைவேளை காட்சியுடன் தரமிகுந்த அருமையான பதிவு👍👍👍நன்றி தேனப்பன் ஐயா🙏🙏🙏
Please Ulagam sutrum vaaliban, Nadodi mannan, Adimaipen in 2k
இதில் பார்க்கும் ஜெயலலிதாவா. பின் நாட்களில் பார்த்த ஜெயலலிதா வேதனையாக இருக்கிறது ....... ....... .....
இந்த ஒரு படத்திலே ஜெயலலிதா வாழ்ந்து விட்டார் தலைவனுடன் பின் நாட்களில் அவர் வாழ்ந்ததெல்லாம் நடித்ததெல்லாம் ஒரு மாய உலகம் ........
எதாவது . UA-cam இல்லாத படங்களை அப்லோட் செய்தால் நல்லது...
இந்த படங்களை ஏற்கனவே இருக்கு..
ஆமாம். தெய்வத்தாய் அன்பே வா படங்கள் வேண்டும்...... .........
எங்களுக்கு இந்த ஒரு படமே போதும். .. . .............
எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' ரீமாஸ்டர்ட் வெர்சன் (2017) ரிலீஸ் பண்ணுங்க தேனப்பன் சார்.
Thenappn Sir, Release #MGR 's #AdimaiPenn (2017) Remastered Version.
Ulagam sutrum valiban also
yes...
சில இடங்களில் பின்னணி இசை முன்னணி பெற்று வசனத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறது.
மற்றபடி படத்தை விமர்சிப்பதற்கு குறை ஏதும் இல்லை....
வாழ்த்துகள்.....
What a movie All teams are legend MGR AND JJ AMAZING TEAM UP
👌Vera level , innum MGR 2k Movies upload pannuga sir
உலகம் சுற்றும் வாலிபன் upload pannuka sir
Super.....
உண்ணை நாங்கள் சந்தித்தோம் நீ ஆயிரத்தில் ஒருவன் எங்களை நாங்கள் கொடுத்தோம் எங்கள் ஆலயத்தின் நீ இறைவன் ...தலைவா.......
இந்த படம் ஆயிரம் பாகுபலிக்கு சமம் நல்ல தலைவன் ஒருவன் போதும் தலைமுறை வாழும்
அருமையான முடிவு
கொள்ள வந்த வரையும் காப்பாற்றி மன்னித்து அவரை பதவியும் ஏற்கவும் முடிவு செய்யும் கதாநாயகன்.
இது போன்ற கருத்துள்ள படங்கள் இப்பொழுது வருவதெல்லாம் வாய்ப்பே இல்லை.
கத்தியையும் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு வெட்டிக் கொல் லும் குத்திக் கொன்னும் செல்வதுதான் இப்பொழுது வரும் படங்களில் ஃபேஷன் 😢
I love this movie very much. Thanks to Thennappan make this movie in 2K Digital
Super movie
குழம்பிய குட்டையில் முகம் தெரியாது குழப்பமான உள்ளத்தில் நியாயம் தெரியாது அனல் பறக்கும் வசனங்கள்
என்ன ஒரு நடிப்பு ❤
என் இரு தெய்வங்கள்
Super nice !!
Excellent movie👌
அருமையான படம் ஆயிரத்தில் ஒருவன் வாழ்க தலைவர் நாமம்
சினிமா உலகம் இருக்கும் வரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் புதிதாக ரிலீசான கதை அம்சத்துடன் வந்த படம் மாதிரி தான் இருக்கும் இது போல் ஒரு படத்தை எவராலும் எடுக்க முடியாது
ஆங்கிலப்படத்தின் தழுவல்.. still தலைவர் best as usual ❤❤❤
Ulagam sutrum vaalipan digidal apolod pannuga sir
என் தலைவன் அருகில் இருக்கும் போதுமா உனக்கு அச்சம்.... .....
சூப்பர் சார்👍👍👍👍👍
இளவரசி ..... ஊருக்கு உங்களுக்கு அல்ல .என் தலைவனுக்கு அவள் எப்போதுமே அரசி அல்ல என் தலைவன்தான் அவளுக்கு அரசன்...... ................... ....
ulagam suttrum valiban digital remasterd version upload pannunga sir
Very, Very Nice!🙏 SUPER!🙏 Beautiful! Amazing! Blossom!🌺 Wonderful!🙏 Fantastic Movie!🙏 My Favourite Movie!🙏 Always Best Movie!🙏 M.G.R They GOD of TAMILNADU!🙏Thank u!🙏
அழகேன்ற பொருள் வாங்க பலர் கூடுவர். அண்பென்ற மனம் வாங்க யார் கூடுவர். அன்பென்ற மனம் வாங்க தலைவன் வந்தான் நீ தானடி dhevadiyalaka poyvittay..
Super Movie Excellent 👍💐🙏
Wow👌
👌👌👌👌👍..
ஆயிரத்தில் ஒருவன் . நம்நாடு அடிமை பெண் குடியிருந்த கோயில் . ஓளிவிளக்கு இது போன்ற படங்களில் தலைவனுடன் இனைந்து நடித்த ஜெயலலிதா வேறு எவனுடனும் ஆயிரம் படங்கள் நடித்தாலும் அதெல்லாம் என் தலைவன் மயிருக்கு சமம் எத்தனை பேருடன் நான் இனைந்து நடித்தாலும் அதெல்லாம் நடிப்புதான் இந்த தலைவனுடன் நான் இனைந்ததுதான் என் வாழ்க்கை ( ஜெயலலிதா ) ... ..
Andrum indrum yendrum thiraiulagilum sari arasiyal ulagilum sari tholvi yenbadhe kanadha ore sakravarthi yengal idhayakani
Puratchithalaivar MGR...
என் தலைவன் உன் அருகில் இருக்கும் போதுமா உனக்கு இந்த அச்சம்.......... ...............
Jaya medam good acting .MGR sir
Action seance really no one can challenge
Very nice 👍👌💚
இந்த படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் பின் நாட்களின் வாழ்க்கையை சித்தரிப்பது அதிசயமே.... . .. ...
Fantastic movie
I really Love it too
👍🙏
காலங்கள்கடந்தாலும்மீண்டும்மீண்டும்பார்க்கஆவல்கூடும்புரட்சிதலைவர்&தலைவிஇணைந்துநடித்தசூப்பர்வெற்றிதிரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்!''..17.1.22/11.30காலை& மீண்டும் ரசித்து பார்த்த நாள்:21.7.23/0.40AM❤️🎅🤗🎭🇾🇪🌷🌱🎈⚔️🗡️👍💯💜💋💘♦️💞🎯🌹❤️
Please release ULAGAM suttrum valiban
எத்தனை ஜோடி திரையில் வந்தாலும் இந்த ஜோடியை வெல்ல முடியாது........
இறப்புக்குப் பிறகும் ஒரே இடத்தில் சேர்ந்துவிட்ட ஜோடிகள் ஆன்மா சாந்நியடையட்டும்
@@naganandakumar2467🎉 0:26 7th 8u
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA
AAYIRATHIL ORUVAN
THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
18 06 2021
Ayirathil oreven full movie KARTHI in Tamil
🙏🙏🙏
Super movie 👍 Aleem Ibrahim kuwait
👍 Rickshawkaran digital movie upload pannuga bro plz
It’s More better if you put the English subtitles for foreigners 🇻🇳🦁🔥🇮🇳
PURACHITHALAIVAR MGRTHANGATHARGAI.AMMA.JAYALITHA.MOVIE SUPER
Super Movie from Kannan VenkatramanRV Krupa Vasantha Nagar3rdStreet Madurai
Ayyyyyo avlo alagu mgr 🥰🥰
👌😊😊🙏🙏🙏🙏💓💓💓💓
Admai penna movie poodugal❤
Please upload the movie. ANBE VAA and DEIVA THAI.This is my humble request.
Excellent
Thanks
சார்....ரிக்சாக்காரன்.... அடிமைப்பெண்2017 டிஜிட்டலில் பதிவிடுங்கள்....
Adimaipen digital movie podunga
I am from karnataka, please add subtitles, so that it helps learning tamil also... I have a dream of learning at least 5 languages of India.
Kk
PURACHITH TALAIVAR M G R
PURACHITH TALAIVI
INAITHU NADITHA
AAYIRATHIL ORUVAN
THIRAIP PADAM SUPPER O SUPPER
EANAKKU VIRUPPAMANA PADAM
07 08 2021
இந்த பாடல் கடற்கரை தலைவன் தலைவி இதை எல்லாம் பார்த்தால் மணதுக்கு ரெம்ப வேதனையாக இருக்கிறது..........
PLEASE EXPECTING DIGITAL PRINT OF ULAGAM SUTRUM VAALIBAN.
THANK YOU
olivilakku movie erundal pativdungal
Ulagam sutrum valiban movie 4k Remastered Upload pannunga
Super 👍❤️
Excellent ❤️❤️❤️
@
பாருங்கள் உலகத்தின் ஒரே பாக்யசாலியை இந்த வானத்து மின்னலை ( ஜெயலலிதா ) அடையும் தலைவனை......... .
MAKKAL THILAKKATIN ARUMAYANA KAVIYAM
இதில் கதாநாயகியாக நடிக்க வேண்டியவர் தேவிகா எம்ஜிஆர் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்