நன்றி ஐயா
Вставка
- Опубліковано 12 січ 2025
- இந்த வருடம் முழுவதும் நம்மை அவருடைய கிருபையினால் பாதுகாத்து வழிநடத்தி தகுதியில்லாத நம்மைக் கொண்டு இந்த வருடத்தில் ஆண்டவர் செய்த ஊழியத்திற்காக இந்த பாடல் வழியாக நன்றி செலுத்துவோம். இதன் மூலம் வரும் புதிய ஆண்டில் நம்மை நமது ஊழியத்தில் மதிப்பு மிக்க பொருளாக மற்றவர்களுக்கு மூன் விளங்கச் செய்வாராக.
இயேசுவே ஆண்டவர் ஊழியங்கள்
நன்றி நன்றி நன்றி ஐயா இந்த ஆண்டு முழுவதும் காத்தீரே நன்றி இயேசைய்யா❤
2023 ஆண்டு முழுவதும் நீர் நடத்தி வந்த பாதைகளுக்காக நன்றி செலுத்துகிறோம்
கடந்த வருடம் முழுவதும் கூடவே இருந்து வழி நடத்தியவர் நன்றி