சார் உங்கள் சானல் மிகவும் உபயோகமாக உள்ளது , சிறப்பான தெளிவான விளக்கங்கள் , நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சார் 😊 சார் என் மனையின் ஒரு புறம், பக்கத்து சைட் நிலத்தினர், ஆக்கிரமிப்பு செய்து சைட் கல்லை மாற்றி விட்டனர் , எனக்கு அளவு பத்திரத்தைவிட குறைவாக உள்ளது, அரசாங்க சர்வேயர் வந்து அளவீடு செய்து, அது ஊர்ஜிதம் செய்யப்பட்டும் விட்டது , ஆனால் பக்கத்து சைட் காரர் சர்வேயை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று தகராறு செய்து என்இடத்தை தர மறுக்கிறார் , சைட் அளவு முன்புறம் இருக்க வேண்டியது 36 அடி , அவர் இரண்டு அடிகள் அபகரித்து உள்ளார் , இப்போது இருப்பது 34 அடிகள் நான் சர்வேயர் அளந்த பின் கம்பி வேலி அமைக்கவும் , சைட் கல்லை சர்வேயர் கொடுத்த அளவுப் புள்ளியில் மாற்றி நடுவதற்க்கும் விடாமல் மிரட்டுகிறார். சட்டப்படி அளந்து அளவை நிரூபித்தும் ஒத்துக்கொள்ளாமல் இவ்வாறு தகராறு செய்கிறார் இந்த பிரச்சினைக்கு என்ன செய்வது என் நிலத்தின் 2 அடியை அவர் நடை பாதையாக உபயோகித்து வருகிறார் அவர் அவ்வாறு உபயோகிக்காமல் தற்காலிகமாக தடுக்க தடை உத்தரவு வாங்கலாமா, அவ்எவாறு வாங்ன்னக என்ன வழி என் நிலத்தில் சரியான அளவில் கல் நட்டு கம்பி வேலி போட வேண்டும் , அதற்கு என்ன செய்ய வேண்டும், இவற்றிற்க்கு வேண்டிய முறைகள் என்ன , என்ன என்று தெளிவாக வழிகாட்டவும் சார் நன்றி V.G.வர்ஷன்
அது என்னுடைய சொந்த உழைப்பில் வாங்கின கிரைய பத்திரம் பட்டா சிட்டா எல்லாம் என் பெயரில் இருக்கு சார் ஊர் தலைவர் அவங்க பக்கம் இருக்கிறதுனால கொஞ்சம் பயமாய் இருக்கு
வணக்கம் ஐயா, எங்கள் வீடு கிரம நத்தம் (govt land) வீட்டு கிரையம் எனது பெயரில் உள்ளது பட்டாவில் govt land என்று உள்ளது, எனது பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்..
சார் குடிசை மாற்று வரியம் வரைப்பத்தில் ஓரு வீட்டிற்கு 10அடி வலி இருக்கு சார் அந்த 10அடி வலி மற்ற ஒருவர் நீலத்தில் இருக்கு சார் அவுரு அந்த நீலத்திற்கு வரி கட்டி உள்ளர் சார், இப்பொது அந்த 10அடி நிலத்தை ரத்து செய்முடியுமா சார்
Sir பட்டா எங்க தாத்தா பெயரில் உள்ளது .அவர் இறந்த பிறகு இடத்தை எனது அப்பாவும் அவரது அண்னண் ., தம்பி ஆகிய மூவரும் பாகப்பிரிவினை செய்து கொண்ட னர் .அதில் ஒருவர் தணது பாகத்தை விற்று விட்டார் .அந்த மொத்த இடத்திற்கு பேரணாகிய நான் stay order வாங்க முடியுமா
Sir utr la engloda thavarthalaga engal sontha karar peirel mattapatu patta um mari vittathu athai avar than mangaluku pathiram pottu koduthu patta mari vitathu anal antha edathai nangal anupavam pani varugirom ethai ena seialam
ஐயா வணக்கம் ஐயா எனது பெயரில் நிலம் ஒன்று உள்ளது அந்த நிலத்தினுடைய பத்திரம் எனது பெயரில் உள்ளது அந்த நிலத்திற்கு உரிய பட்டாவும் எனது பெயரில் அந்த நிலத்தை நான் உழவடை செய்து வருகிறேன் அதற்கு அரசுக்கு செலுத்தவேண்டிய வாய்தா ரசீதும் செலுத்தி இருந்தும் எனது பக்கத்து நிலத்தில் உள்ளவர்கள் உள்ளவர்கள் இது சாலையின் எனவே இதனுடைய மதிப்பு அதிகம் அதனால் எங்களுக்கு இதிலும் பங்கு என்று வழக்கு தாக்கல் செய்து உள்ளார்கள் இதற்கு ஏதேனும் தீர்வுகள் உண்டா என்பதனை விளக்கும் விளக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
எங்க தாத்தா பாட்டி காலத்துல இருந்து 80 வருசத்துக்கும் மேலாக இருந்து வருகிறோம் நாங்க இருக்கும் இடம் கிராம நத்தம் அதற்க்கு சான்றிதழ் இருக்கிறது ஆனா அது கோவில் இடம் என்று பிரச்சனை பண்ணி வருகிறார்கள் அதற்க்கு பட்டா வாங்க முடியுமா அதற்கு என்ன பண்ணனும் இந்த வீட்டை தவிர வேற சொத்து ஏதும் எங்களுக்கு இல்லை
Hi Sir.. Your explanation is very good and easy to understand.. I have below questions ...please clarify 1. What is the difference between 'Sale Deed' and 'Conveyance Non-Metro/UA' noted in Encumbrance Certificate (EC) 2. Measurement in FMB sketch is not matching with Registration document (Pathiram) and Patta is not available, In this case What will the Government Surveyor refer it to measure land area 3. Land is available in the name of my late Grandfather (Only Pathiram available, No patta), and Partition deed is also not done, Now the neighbouring land owner is trying to occupy my land, Please advise me for this situation, What can I do? Can I request government surveyor to survey my land while the document is in my Grandfather name (Who is no more) and have Death certificate but no legal heirs certificate-- please advise sir Thanks in advance 🙏
ஐயா வணக்கம் தாதா பெயரில் உள்ள பூர்வீக சொத்துக்களை பாட்டி விற்க பிறருக்கு எழுதி வைக்க சட்டப்படி உரிமை உள்ளதா சட்டப்படி வாரிசுகள் மாமியார் மருமகள் பேத்தி மூன்று பேர்கள் தான்
Sir na veedu katta poren approva vangiten. current vangiten...but poiyana oru pathirathai vaithu kondu oruvan stay order vanga mudiyuma sir...veedu ktturatha stop panna mudiyuma sir
சார் வணக்கம் பக்கத்து வயல்காரர் சர்வே கல்லை பிடிங்கி என்வயலில் சுமார் 4அடிக்கு தல்லி நட்டுவிட்டார் . சர்வையர் மூலம் நான் அளக்கும்போது தெரியவந்தது.நான் என்ன செய்வது . மேலும் பழய அத்து இருந்த நேர்கோட்டில் 6தென்னைமரம் வைத்துள்ளார்கள் இப்ப நான் என்ன செய்வது.
அய்யா நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் ஊத்துபட்டி கிராமம் மஜரா குமாரபுரம் ஐயா நான் ராமசாமி நாயக்கர் என்பவரிடமிருந்து 1980ல் ஒரு கரிசல் புன்சை என் பெயரில் கிரையம்வாங்கினேன் தற்ப்போதுவரை என் அணுபவத்தில்தான் உள்ளது பட்டாமாற்றம் செய்யவில்லை இன்நிலையில் எனக்கு கிரையம் கொடுத்தவர் இறந்து விட்டார் அவருக்கு இரண்டு மகன்கள் அந்த இரண்டு பெயர்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுஇருக்கிறது ஆனால் பத்திரம் ஈசி என் பெயரில் உள்ளது நிலம் என்அணுபவத்தில் உள்ளது பட்டா மாருதல்கேட்டு இணையம் வழியாக மனு செய்தேன். மனு நிராகரிப்பு செய்யப்படுள்ளது.இதற்க்கு நான். என்ன செய்யவேன்டும் வழிமுறைகள் சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி
Sir. Yagha veedu one 7 years sa courtla errukku sir.veedu.chitta.patta.ebservice yallam ya namela errukku. Opposite party yagha veetla erruthu pogha mattukiragha. Stay order vagha mudiumma sir
Sir good evening, Myself Manikandan Engaluku en grandfather land eluthivaithar athavathu moondril 2 pagam Ungaluku endru .anal innum oru pagathukarar patta marthuvathuku varamattukiranga enna panrathu.ayya
வணக்கம் ஐயா ஐயா நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பதிவு போடுகிறேன் நான் முன்னாள் ராணுவ வீரன் நான் அப்பணியில் இருந்த பொழுது என் தம்பி அனைத்து சொத்துக்களையும் அவன் பேரில் மாற்றிக் கொண்டான் இதன் தொடர்பான வழக்கை எவ்வாறு வழக்கு தொடங்க வேண்டும் என்று கூறுங்கள்
வணக்கம் சார் என் தாய் தந்தையின் பெயரில் சொத்துள்ளது அதை எனக்கு தறமறுக்கிறார்கள் என் தங்கை தம்பிக்கு மட்டும் கொடுப்பேன் என்கிறார்கள் நிலத்தை பெற என்ன வழி ஸ்டே வாங்க முடியுமா
Patheram anathu thatha name la eruku.patta anathu payripa name la eruku.but entha nilathai wayru oruvar 40 years vacirukar.etharku nangal case poda mudima
இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க சார் நிலத்தை விட வில்லை என்றால் இது பினாமி சொத்து என்று உங்களுக்கு இல்லாமல் ஆகி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்
சார் வணக்கம் நண்பர் ஒருவர் தன் குடும்ப செலவிற்கும் மற்றும் மகளின் திருமணத்திற்கும் என்னிடத்தில் ரூ 3லட்சம் வாங்கிஉள்ளார் அதற்கு சாட்சியாக பாண்டு எழுதி கொடுத்துள்ளார் அதில் மனைவி மற்றும் மகள் சாட்சி கையெழுத்து கொண்டுள்ளார்கள் இப்போது என்னவென்றால் பணத்தை திருப்பிக் கேட்க்கும்போது தகறாறு வந்துவிட்டது கந்து வட்டி கேஸ் கொடுத்து விடுவேன் என்று என்னை மிரட்டி வருகிறார் நான் என்ன செய்வது? பணத்தையும் கொடுத்து மண உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்
ஐயா வணக்கம் நான் தங்கள் சட்ட பஞ்சாயத்து காணொளியை தவறாமல் பார்த்து கொண்டு வருகிறேன்.நான் ஒருவரின் நிலம் வாங்கயுள்ளேன் அந்த நிலத்தின் மூல பத்திரம் தாயின் பெயரில் வாங்கிய நிலம் அந்த தாய்க்கு நான்கு மகன்கள் உள்ளனர் தாய் இறந்து விட்டார். ஆனால் மகன்கள் நால்வரும் முறைப்படி பாக அட்டவணை செய்து கொள்ள வில்லை. அந்த தாயின் மூத்த மகனின் பாகம் மற்றும் கடைசி மகன் பாகத்தையும் வாங்க உள்ளேன் அதில் அந்த தாயின் மகன் வீட்டு பேரக் குழந்தைகளின் கையொப்பம் வேண்டுமா? அந்த தாயின் மகன் கையொப்பம் மட்டும் போதுமா? அந்த தாய்க்கு மகள்கள் யாரும் இல்லை. அந்த நிலம் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் வாங்கிய நிலம்
Enathu husband death agivittar , property ellam husband name la iruku , enaku oru son irukan enmamiyar engalai ematra parkirar ippothu na enna seivathu
வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு முடிவடைந்து விட்டது இப்போது இடைக்கால தடை விதித்துள்ளது இந்த இடைக்கால உத்தரவு எத்தனை நாட்கள் செல்லுபடியாகும் ஐயா வேலைவாய்ப்பு கிடைக்குமா இதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் ஐயா
Hi sir... N mamiyar and naathanaar rendu perum sernthu kuzhu loan and jewls vanunaga..kuzhu kasu ketappo nanthanarum avanga mamanarum enna adichu n thaali chain ah athutanga .. complaint koduthn..oru use ila...sp ofc varai complaint koduthn...no use...enquiry varama case mudichu vidutanga...jewls kedda adagu vachi money n kita koduthu solranga...loan eduthu koduthathaum ATM poii cash eduthu n kita koduthanganu poii solranga...ipo monthly 43000 loan pay pannamum..n jewls ovvonna ealathuku poitu iruku... husband support ila...ipo nanum en 1 1/2 yrs daughter um nadu theruvula nikrom...n mamiyar perla land undu...atha vithu jewls thanthisu nu sonnavanga ipo thara mudiyathu...mathi pesuranga...antha land ku stayorder n daughter vachi poda mudiuma...pls reply me
Sir..3year முன்ன ஒரு 5 Cent Land (60000 Rs per cent) க்கு 2 laks Advance கொடுத்தேன் With 50Rs பத்திரம் எழுதி வாங்கினோம் ... இப்போ அதன் விலை உயர்ந்து உள்ளது... பத்திரம் எழுதிய 60000 kU தரமாட்டேன் என்று கூறி தற்போதய மதிப்பு விலை கேட்கிறார்... இதற்கு என்ன செய்ய வேண்டும்
Sir, I have a problem. A particular land's title is in the name of Srinivasan. Srinivasan pangali Venkatesan sold it to my grandma in 1978 when he sold his other land. Still title is in the name of Srinivasan. Srinivasan expired five years back and the possession is still with srivasan's family .My grandma side my Uncle(Mama) did not claim possession legally. Uncle also expired one year back. Now Srinivasan son is ready to sell it by doing registered agreement. The land is nearby bypass road. It is five cent and the total value is ten lakhs rupees. Venkatesan and Srinivasan are pangali to my uncle. Both of them are pangali to my uncle My grandma is mother of my mother. How can we stop the sales and get the land. Please explain. Very thankful to you. P.Arunachalam.Kallakurichi.
ஒரே இடத்தை இரண்டு போருக்கு எழுதிக் கொடுத்து விட்டு .எழுதி கொடுத்த நபர் இறந்து விட்டால் அந்த இடம் யாருக்கு சொந்தம் இருவருக்கும் சமபங்கு கிடைக்க வாய்ப்பு எதுவும் இருக்கா ஐயா
வணக்கம் ஐயா. எனது கணவர் விபத்தில் இறந்து விட்டார. எனது கணவர் வழியில் எந்த சொத்தும் இல்லை.எனது மாமனார் பென்சன் வாங்குகிறார்.எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளர்.என் குழந்தைகளுக்கு எனது மாமனாரிடம் கோர்ட்டு போனால் ஜிவனாம்சம் வாங்க முடியுமா. Please replay sir.
சேர் என்னுடைய அக்கா மற்றும் மாமா இருவரு பெயரிலும் ஒரு லேண்ட் வாங்கப்பட்டது - என் அக்காவை என் மாமா குடித்துவிட்டு தினமும் அடித்து துன்புறுத்தியதால் என் அக்கா அவரது இரண்டு பெண் குழந்தைகள் வாழ்க்கை படிப்பை கருதி தனியாக வாழ முடிவு செய்துள்ளார்.. என் அக்கா டிவோர்ஸ் செய்வதற்கான முயற்சியில் உள்ளார் - ஆனால் என் மாமா என் அக்காவின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஏதும் தர மாட்டேன் கணவர் மனைவி இருவர் பெயரிலும் வாங்கப்பட்ட லேண்டை விற்க முயற்சிக்கிறார்.... என் அக்கா தரப்பில் அந்த லேண்ட stay வாங்க வழிவகை உள்ளதா?
Sir na puthusa bank loan yeduthu oru flat vangiruken apartment la.... Na ipam atha vikamudiyuma yenkita irunthu buy panaporavnga antha loan amounta close pani avanga name ku mathamudiyuma....
ஐயா என் மாமனருக்கு ஒரு இடம் கிடைத்து அதில் வானம் தோண்டினர் ஊர்மக்கள் எதிர்த்தனர் கோட்டில் வழக்கு தொடுத்தனர் தீர்ப்பு ஆகிவிட்டது ஐயா மாமாவின் மகன் இடையூறு செய்கிறார் ஐயா அவர்கள் கட்டம் கட்டினர் பின்பு என்ன செய்யல எம்
எங்களுக்கு சேர வேண்டிய நிலம் அது நத்தம் நிலமாக இருந்தது அதனை வேறு ஒருவன் பட்டா பெற்று அவன் பெயரில் பத்திரம் பண்ணிட்டான். இதனை எப்படி எதிர்கொள்வது மற்றும் என் பெயரில் மாற்றுவது விளக்கமா கூறுங்கள் ஐயா
அண்ணன் தம்பி மூணு பேரு ஒரு பெண் நாலு பேரு வாரிஸ் அதில் அண்ணனை விட்டுட்டு மூணு பேரு வாரிசு சர்டிபிகேட் வாங்கி பட்ட மருதல் பண்ணிட்டாங்க இதுக்கு என்ன சார்பாக மதுரை மாவட்டம் இதுக்கு நீங்கதான் சார் பதில் சொல்லுங்க சார்
1975 இல் இருந்து மட்டுமே ஆன்லைனில் வில்லங்கம் பார்க்க இயலும்.. அதற்கு முன்னால் உள்ள வருடத்திற்கு பார்க்க, manual ஆக மட்டுமே முடியும்... அதற்கு, சார்பதிவாளர் அலுவலகத்தில், சான்றலிக்கப்பட்ட நகல் & வில்லங்க சான்று மனு நிரப்பி 20 rs முத்திரை தாள்ளை இணைத்து, பின் பணம் செலுத்த பார்க்க முடியும்
ஐயா வணக்கம், 2011 இல் sale Agreement regiistered போட்டு ஒரு இடம் 1942 sq ft. வாங்கினேன் ஆனால் agreement படி கிரயம் எதிர் மனுதாரர் கொடுக்காததால் நீதிமன்றத்தை நாடி 2019 இல் கோர்ட் கிரயம் கொடுத்தது, இன்னும் பட்டா court மூலம் வரவில்லை தற்பொழுது அந்த இடத்தை பார்க்க போகும்பொழுது என்னை அடிக்க வருகிறார்கள் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் பல புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எதிர்மனுதரர் காவல் நிலையத்தில் பணம் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் செய்துவிடுகிறார் .இதற்கு எந்த துறை யை நாடவேண்டும்.நானும் CRPF ( central Reserve police Force) head constable ஆக இருக்கிறேன் காவல் துறை இல் இருக்கும் எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலமை. அது jolarpettai police station. ஐய்யா வழி கூறுங்கள்.
ஐயா வணக்கம் சார் உங்களுடைய காண்டாக்ட் நம்பர் எனக்கு வேணும் சார் மிகப்பெரிய பிரச்சனையில் இருக்கும் கடன் பிரச்சனையில் இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் தயவுசெய்து உங்களுடைய நம்பர் கொடுங்கள்
Land was belong to late mother name. 11 legal heir (son and daughter of late mother) . One son nsmed x person got majority of power of 6 legal heir under ar 48. Remaining 4 legal heir not accepting to sale the land . If it possible that x named person sale that land without accept of 4 legal heir pls tell
தகவலுக்கு நன்றி இன்னும் தகவல்கள் மக்களுக்கு தொடர்ந்து தருவதற்கு எனது பாராட்டுக்கள்
சார் உங்கள் சானல் மிகவும் உபயோகமாக உள்ளது , சிறப்பான தெளிவான விளக்கங்கள் , நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சார் 😊
சார் என் மனையின் ஒரு புறம், பக்கத்து சைட் நிலத்தினர், ஆக்கிரமிப்பு செய்து சைட் கல்லை மாற்றி விட்டனர் , எனக்கு அளவு பத்திரத்தைவிட குறைவாக உள்ளது, அரசாங்க சர்வேயர் வந்து அளவீடு செய்து, அது ஊர்ஜிதம் செய்யப்பட்டும் விட்டது , ஆனால் பக்கத்து சைட் காரர் சர்வேயை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று தகராறு செய்து என்இடத்தை தர மறுக்கிறார் ,
சைட் அளவு முன்புறம் இருக்க வேண்டியது 36 அடி , அவர் இரண்டு அடிகள் அபகரித்து உள்ளார் , இப்போது இருப்பது 34 அடிகள்
நான் சர்வேயர் அளந்த பின் கம்பி வேலி அமைக்கவும் , சைட் கல்லை சர்வேயர் கொடுத்த அளவுப் புள்ளியில் மாற்றி நடுவதற்க்கும் விடாமல் மிரட்டுகிறார்.
சட்டப்படி அளந்து அளவை நிரூபித்தும் ஒத்துக்கொள்ளாமல் இவ்வாறு தகராறு செய்கிறார்
இந்த பிரச்சினைக்கு என்ன செய்வது
என் நிலத்தின் 2 அடியை அவர் நடை பாதையாக உபயோகித்து வருகிறார்
அவர் அவ்வாறு உபயோகிக்காமல் தற்காலிகமாக தடுக்க தடை உத்தரவு வாங்கலாமா, அவ்எவாறு வாங்ன்னக என்ன வழி
என் நிலத்தில் சரியான அளவில் கல் நட்டு கம்பி வேலி போட வேண்டும் , அதற்கு என்ன செய்ய வேண்டும், இவற்றிற்க்கு வேண்டிய முறைகள் என்ன , என்ன என்று தெளிவாக வழிகாட்டவும் சார்
நன்றி
V.G.வர்ஷன்
Ena theervu
உங்கள் கருத்துகளை நாங்கள் தொடர்ந்து கேட்டுள்ளேன் எனக்கு பயனுள்ளதாக இருக்கு ஐயா நன்றி ஐயா கரூர் மாவட்டம் ராமசாமி
நன்றி இது போன்ற தகவல் தருவதற்கு
அது என்னுடைய சொந்த உழைப்பில் வாங்கின கிரைய பத்திரம் பட்டா சிட்டா எல்லாம் என் பெயரில் இருக்கு சார் ஊர் தலைவர் அவங்க பக்கம் இருக்கிறதுனால கொஞ்சம் பயமாய் இருக்கு
ஐயா,தங்களை நேரில் சந்திக்க வேண்டும்.எப்படி முகவரி தேவை.
ஐயா ஒரு நிலத்தை வாங்கும் முன்பு அந்த நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என எப்படி தெரிந்து கொள்வது!
வணக்கம் ஐயா,
எங்கள் வீடு கிரம நத்தம் (govt land) வீட்டு கிரையம் எனது பெயரில் உள்ளது பட்டாவில் govt land என்று உள்ளது, எனது பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்..
சார் குடிசை மாற்று வரியம் வரைப்பத்தில் ஓரு வீட்டிற்கு 10அடி வலி இருக்கு சார் அந்த 10அடி வலி மற்ற ஒருவர் நீலத்தில் இருக்கு சார் அவுரு அந்த நீலத்திற்கு வரி கட்டி உள்ளர் சார், இப்பொது அந்த 10அடி நிலத்தை ரத்து செய்முடியுமா சார்
Ayya vanakam,naan ex army,en veetadi manaiyai enaku theriyamal en thambi avan peyaruku maatri matroruvaruku kirayam mudithu koduthu vitaan. Avanga veedu kata start panitaanga. Naan SB officil nila apakaripu manu kodukalaama.illaina vera enna cheivathu ayya
Sir சார்ஜ் சீட் என்றால் என்ன, இது பற்றி முழு விவரத்தை சொல்லுங்கள்.
Villangathai sari seivathu yeppadi sir
Sir pathiram patta elam namma per la irukumbithu opsite party case potruntha injunction order ilanna antha idathula veedu kattalama?
No mam veedu katta kudaathu case mudiyum varai.once u got judgement than only u build house anything
Sir பட்டா எங்க தாத்தா பெயரில் உள்ளது .அவர் இறந்த பிறகு இடத்தை எனது அப்பாவும் அவரது அண்னண் ., தம்பி ஆகிய மூவரும் பாகப்பிரிவினை செய்து கொண்ட னர் .அதில் ஒருவர் தணது பாகத்தை விற்று விட்டார் .அந்த மொத்த இடத்திற்கு பேரணாகிய நான் stay order வாங்க முடியுமா
நன்றி
Sir utr la engloda thavarthalaga engal sontha karar peirel mattapatu patta um mari vittathu athai avar than mangaluku pathiram pottu koduthu patta mari vitathu anal antha edathai nangal anupavam pani varugirom ethai ena seialam
ஐயா வணக்கம் ஐயா எனது பெயரில் நிலம் ஒன்று உள்ளது அந்த நிலத்தினுடைய பத்திரம் எனது பெயரில் உள்ளது அந்த நிலத்திற்கு உரிய பட்டாவும் எனது பெயரில் அந்த நிலத்தை நான் உழவடை செய்து வருகிறேன் அதற்கு அரசுக்கு செலுத்தவேண்டிய வாய்தா ரசீதும் செலுத்தி இருந்தும் எனது பக்கத்து நிலத்தில் உள்ளவர்கள் உள்ளவர்கள் இது சாலையின் எனவே இதனுடைய மதிப்பு அதிகம் அதனால் எங்களுக்கு இதிலும் பங்கு என்று வழக்கு தாக்கல் செய்து உள்ளார்கள் இதற்கு ஏதேனும் தீர்வுகள் உண்டா என்பதனை விளக்கும் விளக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
Sir....என் மீது சீவில் வழக்கு நிலுவையில் உள்ளது, நான் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியுமா ??
எங்க தாத்தா பாட்டி காலத்துல இருந்து 80 வருசத்துக்கும் மேலாக இருந்து வருகிறோம் நாங்க இருக்கும் இடம் கிராம நத்தம் அதற்க்கு சான்றிதழ் இருக்கிறது ஆனா அது கோவில் இடம் என்று பிரச்சனை பண்ணி வருகிறார்கள் அதற்க்கு பட்டா வாங்க முடியுமா அதற்கு என்ன பண்ணனும் இந்த வீட்டை தவிர வேற சொத்து ஏதும் எங்களுக்கு இல்லை
Hi Sir.. Your explanation is very good and easy to understand..
I have below questions ...please clarify
1. What is the difference between 'Sale Deed' and 'Conveyance Non-Metro/UA' noted in Encumbrance Certificate (EC)
2. Measurement in FMB sketch is not matching with Registration document (Pathiram) and Patta is not available, In this case What will the Government Surveyor refer it to measure land area
3. Land is available in the name of my late Grandfather (Only Pathiram available, No patta), and Partition deed is also not done, Now the neighbouring land owner is trying to occupy my land, Please advise me for this situation, What can I do? Can I request government surveyor to survey my land while the document is in my Grandfather name (Who is no more) and have Death certificate but no legal heirs certificate-- please advise sir
Thanks in advance 🙏
Sir enga Amma veedu latranga avanga edathula avanga fulla suvar elupittanga. Pakkathu veetu karanga neraya enga edatha valachi pottu pathiram pannittanga irundhum nanga veetu Vela seita vidama vakkil nottice anupirukkanga marupadi stay order vangaporenu miratranga ithuku enna vali. Enga ammavuku ethume puriyala enna panrathu
ஐயா வணக்கம் தாதா பெயரில் உள்ள பூர்வீக சொத்துக்களை பாட்டி விற்க பிறருக்கு எழுதி வைக்க சட்டப்படி உரிமை உள்ளதா சட்டப்படி வாரிசுகள் மாமியார் மருமகள் பேத்தி மூன்று பேர்கள் தான்
Totala 10 sendu poromboku nilam sir 3 sendu than patta andha poromboku nilatha nirandharama namma aandukalama illa adha pattava mathiye aaganuma
Sir na veedu katta poren approva vangiten. current vangiten...but poiyana oru pathirathai vaithu kondu oruvan stay order vanga mudiyuma sir...veedu ktturatha stop panna mudiyuma sir
வணக்கம் சார் ஒரு. சொத்தை காபத்த எத்தனை நாள் முன்னதாக. ஸ்டே ஆடர். வாங்ஙவேன்டும் நன்றிங்க
Ec la vilangam irunthal epadi relife panrathu sir
அண்ணா எனக்கு சில தகவல் தேவை தங்களிடம் பேச நம்பர் வேண்டும்
சார் வணக்கம்
பக்கத்து வயல்காரர் சர்வே கல்லை பிடிங்கி என்வயலில் சுமார் 4அடிக்கு தல்லி நட்டுவிட்டார் .
சர்வையர் மூலம் நான் அளக்கும்போது தெரியவந்தது.நான் என்ன செய்வது .
மேலும் பழய அத்து இருந்த நேர்கோட்டில் 6தென்னைமரம் வைத்துள்ளார்கள் இப்ப நான் என்ன செய்வது.
ஐயா தயவு செய்து உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
Yannathu original registration sir.opposite party courtukku 7 years sa vara mattukiragha .plz idea sir
நன்றி அண்ணா
அய்யா நான்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம்
ஊத்துபட்டி கிராமம் மஜரா குமாரபுரம்
ஐயா
நான் ராமசாமி நாயக்கர் என்பவரிடமிருந்து 1980ல்
ஒரு கரிசல் புன்சை என் பெயரில் கிரையம்வாங்கினேன்
தற்ப்போதுவரை என் அணுபவத்தில்தான் உள்ளது
பட்டாமாற்றம் செய்யவில்லை
இன்நிலையில் எனக்கு கிரையம் கொடுத்தவர் இறந்து விட்டார் அவருக்கு இரண்டு மகன்கள் அந்த இரண்டு பெயர்களிலும் பட்டா
மாற்றம் செய்யப்பட்டுஇருக்கிறது ஆனால் பத்திரம் ஈசி என் பெயரில் உள்ளது நிலம் என்அணுபவத்தில் உள்ளது
பட்டா மாருதல்கேட்டு இணையம் வழியாக மனு செய்தேன். மனு நிராகரிப்பு செய்யப்படுள்ளது.இதற்க்கு
நான். என்ன செய்யவேன்டும்
வழிமுறைகள் சொன்னால் நன்றாக இருக்கும்
நன்றி
Sir. Yagha veedu one 7 years sa courtla errukku sir.veedu.chitta.patta.ebservice yallam ya namela errukku. Opposite party yagha veetla erruthu pogha mattukiragha. Stay order vagha mudiumma sir
ஒண்ணுமே புரியல,
சரி எதிர் மனுதாரரான சார்பதிவாளர் வழக்கு எப்ப முடியும்?
Sir naan ba llb padithukondirukiren planning murderku bail kidaikkuma eppadi bail kidaikirathu vilakam tharungkal
Widnes irunthal ennavargal
Sir good evening,
Myself Manikandan
Engaluku en grandfather land eluthivaithar athavathu moondril 2 pagam Ungaluku endru .anal innum oru pagathukarar patta marthuvathuku varamattukiranga enna panrathu.ayya
Anna enga v2 vaasalil veethi erukkunu problem pannuranka details sollunga pattavil veethi pathi ethuvum sollavillai
Sir stay order vanga evlo seoavagum..sir sollunga pls..??
Sir madurai mavtta neethimanra waylaigal otthi vaikapatta karanam koorungal ayya....
Sir vanakkam
En name muruganantham
Ennuku sila visayangalai thelivu paduthikkavirmpuren
Nangal kuda tha 30vardangalaga arasu porompokku nilathil vasikkirom engalakku ithuvarai patta kodukkapadavillai mangalamay palamuru alainthu entha payanum illai ilavasa pattavum kudakkavillai en endeu thasil tharidam kettal intha idam city limit la irrukkunu solranga city limits 8 kilometre kulla iruntha patta kidikkattunu solranga
Athu unmaiyaa sir muthalamachar arivitha patta skimla engalaukku patta kidikkatha sir nanga intha idathukku vari kattikittu varom gramam nagaram ella idathukku patta kudukkum pothu engalukku mattum en kudukka mattingiranga enakku thelivana pathil solunga sir
Sir enga appa nilam panam kuduthu vangi 20 varudamaguthu. Nanga v2 katti athula vasikirom but antha time la pathiram mudikamutiyala. Nilam vikurathaa eluthi kuduthathu mattum thaan enga kitta iruku ipam pathiram mudika kupta tompa panam kekuranga illana pathi nilam eluthi kekuranga Enna panna u therla sir pls sir sollunga
Dear sir
Anna sathiram land ku
Stay order vankalamaa
வணக்கம் ஐயா
ஐயா நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பதிவு போடுகிறேன் நான் முன்னாள் ராணுவ வீரன் நான் அப்பணியில் இருந்த பொழுது என் தம்பி அனைத்து சொத்துக்களையும் அவன் பேரில் மாற்றிக் கொண்டான் இதன் தொடர்பான வழக்கை எவ்வாறு வழக்கு தொடங்க வேண்டும் என்று கூறுங்கள்
Sir, பத்திரம் ௭னது பெயரில் இல்லை. ஆனால் பட்டா 30 வ௫டமாக ௭னது பெயரில் ௨ள்ளது . ௮ந்த நிலத்தை ௨ரிைம கோர முடியுமா.
பத்திரம் எனது பெயரில் இல்லை ஆனால் பட்டா 30 வருடமாக எனது பெயரில் உள்ளது .அந்த நிலத்தை உரிமை கேரா முடியுமா.அடங்கால் உள்ளது. ரசிது உள்ளது
Tq sir for giving the information.
Sir , ennoda appa 2016 la irandutaru ennoda thambi enakku sothula urimai illanu solraen nan enga appa kattuna veettukku kuda vara kudadunu solran but engaloadu ancestral property
ஷர்குட்மர்னீங்ஷார். பட்ட. நிலத்தில். மற்றவர். நிலம்இருகக்கு. என்னசெய்வது.ஷ
ஐயா வணக்கம்..
வணக்கம் சார் என் தாய் தந்தையின் பெயரில் சொத்துள்ளது அதை எனக்கு தறமறுக்கிறார்கள் என் தங்கை தம்பிக்கு மட்டும் கொடுப்பேன் என்கிறார்கள் நிலத்தை பெற என்ன வழி ஸ்டே வாங்க முடியுமா
எத்தனை வருடத்திற்கு stay order சட்டம் செல்லும்
Stamp ottanuma. White paper la yeluthalama. Registered postla annupalama
Patheram anathu thatha name la eruku.patta anathu payripa name la eruku.but entha nilathai wayru oruvar 40 years vacirukar.etharku nangal case poda mudima
Sir en husband name la vedu eruku avara avanga kudumbame emathi eluthi vanga pakuranga nanum en kulanthaium enaga povom nanga suit file pannalama sir
ஆட்சயபணை மணு எப்படி வறுவாய துறைக்கு அனுப்பலாம். என்ன என்ன document அனுப்ப னும்
Sarpathivalargu stay order goduthum pathinthu goduthirugar annna
இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க சார் நிலத்தை விட வில்லை என்றால் இது பினாமி சொத்து என்று உங்களுக்கு இல்லாமல் ஆகி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்
சார் வணக்கம் நண்பர் ஒருவர் தன் குடும்ப செலவிற்கும் மற்றும் மகளின் திருமணத்திற்கும் என்னிடத்தில் ரூ 3லட்சம் வாங்கிஉள்ளார் அதற்கு சாட்சியாக பாண்டு எழுதி கொடுத்துள்ளார் அதில் மனைவி மற்றும் மகள் சாட்சி கையெழுத்து கொண்டுள்ளார்கள் இப்போது என்னவென்றால் பணத்தை திருப்பிக் கேட்க்கும்போது தகறாறு வந்துவிட்டது கந்து வட்டி கேஸ் கொடுத்து விடுவேன் என்று என்னை மிரட்டி வருகிறார் நான் என்ன செய்வது? பணத்தையும் கொடுத்து மண உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்
ஐயா வணக்கம் நான் தங்கள் சட்ட பஞ்சாயத்து காணொளியை தவறாமல் பார்த்து கொண்டு வருகிறேன்.நான் ஒருவரின் நிலம் வாங்கயுள்ளேன் அந்த நிலத்தின் மூல பத்திரம் தாயின் பெயரில் வாங்கிய நிலம் அந்த தாய்க்கு நான்கு மகன்கள் உள்ளனர் தாய் இறந்து விட்டார். ஆனால் மகன்கள் நால்வரும் முறைப்படி பாக அட்டவணை செய்து கொள்ள வில்லை. அந்த தாயின் மூத்த மகனின் பாகம் மற்றும் கடைசி மகன் பாகத்தையும் வாங்க உள்ளேன் அதில் அந்த தாயின் மகன் வீட்டு பேரக் குழந்தைகளின் கையொப்பம் வேண்டுமா? அந்த தாயின் மகன் கையொப்பம் மட்டும் போதுமா? அந்த தாய்க்கு மகள்கள் யாரும் இல்லை. அந்த நிலம் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் வாங்கிய நிலம்
Ste adar Fes thagaval vidio vendum Sir
Enathu husband death agivittar , property ellam husband name la iruku , enaku oru son irukan enmamiyar engalai ematra parkirar ippothu na enna seivathu
வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு முடிவடைந்து விட்டது இப்போது இடைக்கால தடை விதித்துள்ளது இந்த இடைக்கால உத்தரவு எத்தனை நாட்கள் செல்லுபடியாகும் ஐயா வேலைவாய்ப்பு கிடைக்குமா இதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் ஐயா
Ungala yepdi contact pandrathu
Ku tu patta vin any ower land in full filled kum stay order how to receive sir
Sir F.I.R irunthal government job pogave mudiyatha ..plz detail sollunga ..
நம் வீட்டில் குடியிருக்கும் நபரை வெளியேற்றுவது எப்படி sir
Hi sir...
N mamiyar and naathanaar rendu perum sernthu kuzhu loan and jewls vanunaga..kuzhu kasu ketappo nanthanarum avanga mamanarum enna adichu n thaali chain ah athutanga .. complaint koduthn..oru use ila...sp ofc varai complaint koduthn...no use...enquiry varama case mudichu vidutanga...jewls kedda adagu vachi money n kita koduthu solranga...loan eduthu koduthathaum ATM poii cash eduthu n kita koduthanganu poii solranga...ipo monthly 43000 loan pay pannamum..n jewls ovvonna ealathuku poitu iruku... husband support ila...ipo nanum en 1 1/2 yrs daughter um nadu theruvula nikrom...n mamiyar perla land undu...atha vithu jewls thanthisu nu sonnavanga ipo thara mudiyathu...mathi pesuranga...antha land ku stayorder n daughter vachi poda mudiuma...pls reply me
N daughter Perla n mamiyaar land Ku stayorder vanga mudiuma
Sir 15 year patta land.opposite party en eduthla kampi vely vaithuiruku en a pantradhu
Sir..3year முன்ன ஒரு 5 Cent Land (60000 Rs per cent) க்கு 2 laks Advance கொடுத்தேன் With 50Rs பத்திரம் எழுதி வாங்கினோம் ... இப்போ அதன் விலை உயர்ந்து உள்ளது... பத்திரம் எழுதிய 60000 kU தரமாட்டேன் என்று கூறி தற்போதய மதிப்பு விலை கேட்கிறார்... இதற்கு என்ன செய்ய வேண்டும்
போது இடத்தை 4இல் ஒருபங்கு இடம் பங்கீதர வேண்டும் என்றும் இல்லை என்றால் யாரும் நடக்க கூடாது என்று பிரச்சனை செய்கிறார்கள் என்ன செய்வது ஆலோசனை தேவை
பங்கு கொடுக்க வேண்டியதுதானா
அதில் தான் நடைபாதை உள்ளது
Sir, I have a problem. A particular land's title is in the name of Srinivasan. Srinivasan pangali Venkatesan sold it to my grandma in 1978 when he sold his other land. Still title is in the name of Srinivasan. Srinivasan expired five years back and the possession is still with srivasan's family .My grandma side my Uncle(Mama) did not claim possession legally. Uncle also expired one year back. Now Srinivasan son is ready to sell it by doing registered agreement. The land is nearby bypass road. It is five cent and the total value is ten lakhs rupees. Venkatesan and Srinivasan are pangali to my uncle. Both of them are pangali to my uncle My grandma is mother of my mother. How can we stop the sales and get the land. Please explain. Very thankful to you. P.Arunachalam.Kallakurichi.
ஒரே இடத்தை இரண்டு போருக்கு எழுதிக் கொடுத்து விட்டு .எழுதி கொடுத்த நபர் இறந்து விட்டால் அந்த இடம் யாருக்கு சொந்தம்
இருவருக்கும் சமபங்கு கிடைக்க வாய்ப்பு எதுவும் இருக்கா ஐயா
ஐயா வணக்கம்
சார் என்னத்துக்கு சொல்லுங்க சார் pls
Kindly tell how to file case against loudspeaker
Sir Saty order pervathiruk ayvalu days aykum ravikumar
Great grandfather land authority pathi sollunga sir please I need that information
வணக்கம் ஐயா. எனது கணவர் விபத்தில் இறந்து விட்டார. எனது கணவர் வழியில் எந்த சொத்தும் இல்லை.எனது மாமனார் பென்சன் வாங்குகிறார்.எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளர்.என் குழந்தைகளுக்கு எனது மாமனாரிடம் கோர்ட்டு போனால் ஜிவனாம்சம் வாங்க முடியுமா. Please replay sir.
Yes
Super
Thanks
சேர் என்னுடைய அக்கா மற்றும் மாமா இருவரு பெயரிலும் ஒரு லேண்ட் வாங்கப்பட்டது - என் அக்காவை என் மாமா குடித்துவிட்டு தினமும் அடித்து துன்புறுத்தியதால் என் அக்கா அவரது இரண்டு பெண் குழந்தைகள் வாழ்க்கை படிப்பை கருதி தனியாக வாழ முடிவு செய்துள்ளார்.. என் அக்கா டிவோர்ஸ் செய்வதற்கான முயற்சியில் உள்ளார் - ஆனால் என் மாமா என் அக்காவின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஏதும் தர மாட்டேன் கணவர் மனைவி இருவர் பெயரிலும் வாங்கப்பட்ட லேண்டை விற்க முயற்சிக்கிறார்.... என் அக்கா தரப்பில் அந்த லேண்ட stay வாங்க வழிவகை உள்ளதா?
அய்யா என்னுடையாதாத்தாசொத்துஇரண்டுஅக்காவிர்குகொடுத்து.20.வருசம்அகுதுஎனக்குஅம்மாநிலத்தைகொடுத்தார்அதுவும்.20.வருடம்ஆகுதுநான்அம்மாவிடம்இருந்துஎந்தாகைஎலுத்தும்வாங்கவில்லைஇரண்டுஅக்காவும்அம்மாசொத்தில்எனக்கும்பங்கிருக்குஎன்கிரார்
Sir na puthusa bank loan yeduthu oru flat vangiruken apartment la.... Na ipam atha vikamudiyuma yenkita irunthu buy panaporavnga antha loan amounta close pani avanga name ku mathamudiyuma....
ஐயா என் மாமனருக்கு ஒரு இடம் கிடைத்து அதில் வானம் தோண்டினர் ஊர்மக்கள் எதிர்த்தனர் கோட்டில் வழக்கு தொடுத்தனர் தீர்ப்பு ஆகிவிட்டது ஐயா மாமாவின் மகன் இடையூறு செய்கிறார் ஐயா அவர்கள் கட்டம் கட்டினர் பின்பு என்ன செய்யல எம்
ஏதேனும் ஆவணம் தேவையா????
ஆவணம் இல்லாமல் stay order வாங்கலாமா???
Plz help me Sir
Stay order
Please help me sir
எங்களுக்கு சேர வேண்டிய நிலம் அது நத்தம் நிலமாக இருந்தது அதனை வேறு ஒருவன் பட்டா பெற்று அவன் பெயரில் பத்திரம் பண்ணிட்டான். இதனை எப்படி எதிர்கொள்வது மற்றும் என் பெயரில் மாற்றுவது விளக்கமா கூறுங்கள் ஐயா
Suvathithenam entral Ena sir ?
"Suvathithanam" means possession. @kader kader
Possession
அனுபவம்.
அண்ணன் தம்பி மூணு பேரு ஒரு பெண் நாலு பேரு வாரிஸ் அதில் அண்ணனை விட்டுட்டு மூணு பேரு வாரிசு சர்டிபிகேட் வாங்கி பட்ட மருதல் பண்ணிட்டாங்க இதுக்கு என்ன சார்பாக மதுரை மாவட்டம் இதுக்கு நீங்கதான் சார் பதில் சொல்லுங்க சார்
Manual Ec ?........means what sir ?
1975 இல் இருந்து மட்டுமே ஆன்லைனில் வில்லங்கம் பார்க்க இயலும்.. அதற்கு முன்னால் உள்ள வருடத்திற்கு பார்க்க, manual ஆக மட்டுமே முடியும்... அதற்கு, சார்பதிவாளர் அலுவலகத்தில், சான்றலிக்கப்பட்ட நகல் & வில்லங்க சான்று மனு நிரப்பி 20 rs முத்திரை தாள்ளை இணைத்து, பின் பணம் செலுத்த பார்க்க முடியும்
Yyyy sir dealying to rply
Thanks sir
Sir doubt enaku
Judgement case la
Nature of disposal - contested dismissed
சார் உங்களை காண்டாக்ட் செய்தாள் நீங்கள் ஏன் பேசமாட்டேன் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்
❤
Sollunga sir pls
ஐயா வணக்கம், 2011 இல் sale Agreement regiistered போட்டு ஒரு இடம் 1942 sq ft. வாங்கினேன் ஆனால் agreement படி கிரயம் எதிர் மனுதாரர் கொடுக்காததால் நீதிமன்றத்தை நாடி 2019 இல் கோர்ட் கிரயம் கொடுத்தது, இன்னும் பட்டா court மூலம் வரவில்லை தற்பொழுது அந்த இடத்தை பார்க்க போகும்பொழுது என்னை அடிக்க வருகிறார்கள் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் பல புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எதிர்மனுதரர் காவல் நிலையத்தில் பணம் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் செய்துவிடுகிறார் .இதற்கு எந்த துறை யை நாடவேண்டும்.நானும் CRPF ( central Reserve police Force) head constable ஆக இருக்கிறேன் காவல் துறை இல் இருக்கும் எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலமை. அது jolarpettai police station. ஐய்யா வழி கூறுங்கள்.
Injunction order
ஐயா வணக்கம்.
தங்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம்