How to book Tiruchendur murugan temple devasthanam rooms in Tamil | Tiruchendur devasthanam rooms
Вставка
- Опубліковано 30 лис 2024
- How to book Tiruchendur murugan temple devasthanam rooms in Tamil | Tiruchendur devasthanam rooms
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு.. ரூம்களை எப்படி புக் செய்வது?
புதிய பக்தர்கள் தங்கும் விடுதி வசதிகள்:
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில்
• குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bedrooms),
• 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks),
• ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages),
• சமையல் அறையுடன் கூடிய உணவகம்,
• ஓட்டுநர்கள் ஓய்வு அறை,
• வாகனங்கள் நிறுத்துமிடம்,
• மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு தெரியுமா.?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது.
2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி.?
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளியூர் பக்தர்கள் tiruchendurmur... என்ற திருச்செந்தூர் கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.
Tiruchendur murugan temple daily news
Tiruchendur murugan temple devasthanam rooms booking
Tiruchendur murugan temple rooms booking
#tamil #tiruchendur #tiruchendurtemple #murugan #tamilnadu #tiruchendurmurugan #travel #god #india #tamil #murugan #tiruchendurmurugantemple #tiruchendur
அண்ணா இந்த பதிவைதான், நான் ரொம்ப எதிர்பார்த்தேன், நன்றி அண்ணா 🙏
ரொம்ப நன்றி அகிலன். மிக தெளிவான விளக்கம் 🎉❤❤ வாழ்த்துக்கள்🎉🎉🎉
திருச்செந்தூர் முருகா உன் ஆலயத்துக்கு மிக விரைவில் வருகிறேன்என்னுடைய கடன் வட்டிக்கடன் பிரச்சினை விரைவில் தீர வேண்டும்முருகா உங்களை நம்பி இருக்கேன் ஐயா ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ 🙏🙏🙏பக்தர்களுக்கு பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏 அருமையான தகவலுக்கு நன்றி தம்பி ❤❤❤சேவைப்பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நல்ல தகவல்
வாழ்க
ரொம்ப நன்றி அண்ணா மதுரையில் இருந்து கார்த்திக் திருச்செந்தூரில் வெள்ளம் வந்தபோது உங்கள் வீடியோவை பார்த்து தான் கோயிலுக்கு வந்தேன் மிக்க நன்றி அண்ணா❤❤❤
அருமையான பதிவு 👌நன்றி வாழ்க வளமுடன்🙏❤️
திருப்பதியில் உள்ளது போல் பெரிய கால் அதில் லாக்கர் வசதியுடன் இருந்தாலே போதும் ஏழை எளிய மக்கள் 500 .1000. கொடுத்து ரூம் புக் பண்ண முடியாதவர்கள் இதில் தங்குவார்கள் இது கோவில் சார்பாக கட்டணம் இல்லாத லாக்கர் வசதியுடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அரசு இதற்கு முன் வந்து மக்களுக்காக இந்த வசதியை செய்தால் நன்று. பக்த்தர்களே சரிதானே 👍முருகனுக்கு அரோகர.
OM muruga potri
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
ரொம்ப நன்றி அண்ணா
நேற்று முதல்வர் இதைத் திறந்து வைத்தார் என்று பார்த்ததிலிருந்து அறை வாடகை எவ்வளவு எவ்வளவு அறைகள் இருக்கிறது என்ற குழப்பத்தில் இருந்தேன் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
ஐயா இது நமது எச்சில் நிறுவனம் நிறுவனத் தலைவர் ஐயா சிவ நாடார் அவர்கள் நமது அப்பன் முருகன் திருக்கோயிலுக்கு 300 கோடி கொடுத்துள்ளார் மக்களுக்காக எல்லா வசதி செய்ய கொடுக்க வேண்டும் என்று நீ தமிழ்நாடு கவர்மெண்ட் செய்யவில்லை ஐயா ஆனால் இப்போது இந்த தமிழ்நாடு கவர்மெண்ட் என் அப்பன் முருகன் இல்லாமல் அவர்கள் ஆட்சி செய்ய முடியாது நான் கண்ட கனவு ஒவ்வொன்னா பழித்து இருக்கின்றது இனிமேல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் என் அப்பன் முருகன் அருள் இல்லாமல் இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது ஐயா
@@user-yb7gy3eh3b 👌👌👌🙏🙏🙏
HCL நிறுவனம்@@user-yb7gy3eh3b
எழுத்து பிழை இருக்கு திருத்துங்கள் சகோ!@@user-yb7gy3eh3b
@@user-yb7gy3eh3b
இதிலும் ஸ்டிக்கர் தானா?
Bro 2days ha try panna room booking ku tq for timely information 🙏
Welcome 🙏💚🦚
Room book panengala epdi panemga
மிக அருமையான பதிவு....
👍✨நன்றி✨🎥✨தம்பி✨வாழ்த்துக்கள்✨🙏
Sir,
Please update after
online booking open....
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் சரவணபவ
❤❤❤🙏🙏🙏
Intha video romba useful iruku bro...at the same time neenga rooms eppadi iruku nu oru video podunga please bro...appo nanga atha parthu book pannikovoum..
ippothaiku CM kaanoli vaaila open pannirukaanga avlow thaan. Rooms facilities..ah video eduthu podura maathiri sutuation illa. Kaaranam ellaamey periya poota potu pooti kidaku.naanga yesterday night pournamiku beach..la stay pannitu swami dharisanam pannitu morning veetuku vanthutom. (Murugan viduthi / subbiramaniam viduthi / sanmugam viduthi...endru 3 block iruku. Ellamey ayudha poojaiku samy kumpitta mathiri vaazhaiya thoranamaa katti vachurukanga.
@@ganeshkumarr652 situation idhan bookings one weekla open pannuvangannu sollirukkanga. Booking open panna udane next update panran bro
@@NammaTiruchendur hmm...ok bro
Bro innum booking open agala bro. Epadi book pandradhu bro?@@NammaTiruchendur
@@kavitharaja864 offline bookings open pannittanga online la eppamnu innum sollala sonna inform panran bro
முருகப்பா 🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
திரு செந்தூர் முருகன் உங்கலை சேர்த்து வைப்பார்
Murugan be like : இந்த பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது 😂
Murugar ena unaku brokeraa daa
@@YoguKutty-q4c மிக்க நன்றி 🙏🙏🙏🙏
விக்னேஷ், மாரி செல்வம்.. 🤔 இதுல பொண்ணு பேர் என்னாங்க... 🤔
Thanks bro I like this message u also waiting in this message
வாழ்த்துக்கள் தோழர் தினசரி தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆன்லைன் முன்பதிவு எப்போது ஆரம்பிக்கும் என்ற தகவலை வழங்கவும் நன்றி
கோவில் நிர்வாகத்தில் இன்னும் அறிவிக்கவில்லை. அவர்கள் அறிவித்ததும் நான் தெரிவிக்கிறேன் அண்ணா
Shiv Nadar himself donated ₹200 crore, which could have been put to better use. Plus, soon there might be no maintenance support from either the public or the government. Tiruchendur temple and the city could learn a lot from places like Tirupati and Palani. Right now, there’s cow dung near the footbath, pig waste around, and overall, the cleanliness is lacking across this spiritual city and around the temple.
தயவு செய்து திருப்பதி போல என்று கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது , அடிப்படை வசதிகள் அவர்களிடத்தில் ( திருப்பதி) ஒப்பிட முடியாது
பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்புதான் எல்லாம் தெரியும் அதற்கு முன்பு எப்படி தெரியும்?
💯% சரி
கொரஞ்சது 2000 பேர் தங்கும் விடுதியாக இருந்தால்' பக்தர்கல் மகிழ்ச்சி அடைவார்கல்
ஒரு நாள் வாடகை 2400 ரூபாய் .....கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விடுதியின் வாடகை
Thank you brother God bless you
Thank you good useful message
Welcome 🦚💚
நன்றி வாழ்க வளமுடன்
Vadivel muruga en. Magalum marumagan subendranum sernthu vala arul puringa🎉oom muruga❤saravanabava❤
காலை வணக்கம். நன்றி
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
ஓம் சரவண பவ ஓம்...
PL. inform the location of these lodging facility and the distance of these facilities from the temple. This information would be very helpful to the devotees. Krishnaraj , Bangalore
கோவில் கும்பாபிஷேகம் முடிந்தால் மட்டுமே திருச்செந்தூர் நன்றாக இருக்கும்🎉🎉🎉🎉🎉
Super bro.... நான் நினைத்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள் ❤❤❤
கும்பாபிசேகம் எப்போது சார்
முருகா எனக்கு வர வேண்டிய பணம் நகை எல்லாம் நல்ல முறையில் எனக்கு விரைவில் எனக்கு கிடைக்க. முருகா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் எனக்கு யாரும் இல்லை உனை தவிர முருகா. என் கடனை விரைவில் அடைக்கனும் அப்பா. உன் அருள் எனக்கு வேண்டும் அப்பா. கந்தா கடம்ப❤
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் என்னுடைய சொத்து பிரச்சினை திரவேண்டும் திருச்செந்தூர் கோயில்லுக்கு சிக்கிரமாக வரவேண்டும் முருகா அருள்புரியவேண்டும்
ஓம் முருகா
வெற்றி வேல் முருகா
Very nice information bro
Neenga news reader aa try panalam voice super akilan.
@@villagevibes23 thanks bro 😀
Renovation being carried out thanks to sponsors. TNHRCE has added Chendur cottage in Tamil Nadu Tourism website accommadation booking @4850 one cottage. But availbilty position yet to be updated.. When low cost suitable for common people will be available for online booking not known.
Nanri Murugaaaa🤲🤲🤲🙏🙏🙏🙏
அருமை அருமை. வாழ்க வளமுடன்
🙏
❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you very much sir ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
Vetrivel murugan 🙏🙏🙏🙏
அப்பா எங்க அம்மாவிற்கு உடம்பு சரியில்ல நீங்க தான் காப்பாற்ற வேண்டு்ம் ஓம் முருக துண
Tangum ida vasathi azuvalagam enga irukku bro oru video podunge
Kovil munpuram ullathu bro
முருகா செந்தமிழ் அரசு பவித்ரா இருவரையும் சேர்த்து வைப்பா.
Nandri❤❤🎉🎉 muruga
Hi Bro, Pls advice, buying this 500/2000 Abhisheka darshan ticket. Will allow us to watch the main deity abhishegam for 2 or 3 minutes atleast ?
Yes brother. They allow a few minutes to dharishanam.
@@NammaTiruchendur Thanks, I am visiting tiruchendur again Shortly. 😁 We are from Vellore.
ஓம் சரவணபவ
ஓம் முருகா 🙏🙏🙏
நன்றி அண்ணன்
SreeEzhumalaiSaravanaPottri🌹👏🌹💯💯👏👏
Super Agilan bro Keep it up
நன்றி அண்ணா
Thank you apdiye thanga ratham eppo irunthu start aguthu
Athu innum 4 months aagum eppadiyum confirm ah solla mudiyathu. Run aaga start pannum pothu update panran
Nalla sakthi koduppa ennaium en manavi en ponnu en amma Vala veyappa
Don't wry bro ellam sari aagirum
Bro car parking pathi konjam detail ah podnga sila hotel la car key kudtht ponm nu solranga enga panlam paid parking la apd irkma
Already 5 mints ku vdo potrukkan bro check panni parunga
@@NammaTiruchendur 👍👍
Naliku na poren nerla poi book panna mudiuma
Post about all the building opened on that day
Sure bro
very useful video
Tnq sir
Om saravana bhava 🙏
Om muruga potri
Om kanda potri
Om kadampa potri
Enna ena kilamaiyil kootam kuraiva irukum nu solunga anna
Monday, Wednesday and Friday. Maththa days a vida normal Wednesday rompa koottam kammiya irukkum
Are the devotees allowed to stay inside the temple?
No brother.
அண்ணா பௌர்ணமி புதன்கிழமை தொடங்குகிறதா இங்க வியாழக்கிழமை தான் காலண்டர்ல போட்டு இருக்குது
🙏🙏🙏
புதன் கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை உள்ளது.
ஓம் முருக
Online booking இருக்கா
Hi na, nan paati oda this Sunday Thiruchendur Murugan Kovil ku varum. Indha Sunday stay ku 3 peruku rooms nerla vandhu book panikalama?
Sry bro ippathan cmnds lam pakran
இன்னும் ஆன்லைன் முன் பதிவு திறக்க பட வில்லை. எப்பொழுது ஆன்லைனில் பதிவு செய்யலாம்
அதை கோவில் நிர்வாகம் தான் அறிவிப்பார்கள். அவர்கள் அறிவித்ததும் நான் அறிவிக்கிறேன்.
@@NammaTiruchendur online murai anaivarukkum pothuvaanathu
தம்பி நான் 58 வயசு கூட்டம் எப்போ குறை வாக. இருக்கு சாமி பாக்க. சஷ்டி க்கு தங்க முடியுமா. பொள்ளாச்சி. வரணும்
Afternoon 2.30 pm crowd free ah erukum but kasti days ilama normal days la ponga
சஸ்டிக்கு தங்கலாம் ஆனால் கூட்டம் அதிகமாக இருக்கும்.மற்ற நாட்களில் மதியம் 3 மணிக்கு மேல் கூட்டம் குறைவாக இருக்கும்.சஸ்டி நாட்களில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.
Nanga kovila irukom neenga enga irukinga
Abishega Poojai sollunga
Online la book pannikkalam bro
Direct ah visit panna Everyday rooms available la irukuma bro
Rooms kammiathan irukkum so crowd times vaippu kammi normal times la available ah irukkum
Muruga un koviluku na varanuma vendama sollunga pa 🙏🙏🙏🙏🙏🙏🙏😭
Vanga bro. Ennachi?
நீங்கள் சொன்ன இணையதளத்தில் இன்னும் ரூம் முன்பதிவு தொடங்கவில்லை எப்போது முன்பதிவு தொடங்கும் என்று கூறுங்கள்
ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று கூறியுள்ளேன் அதை கவனிக்கவில்லையா 🤔 நீங்கள்.
Brother antha drainage smell ku oru vidyal varatha
Vidiyal aatchithanae nadakkuthu vidiyal varum endru sonnarkal aanal 🤦😃
Panneer elai vibuthi pirasatham venum bro i am Chennai whatsapp panna ippo book pannalama kidaikuma bro
No sir
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஐப்பசி மாதம் கார்த்திகை விரதம் என்னைக்கு கொண்டப்படுகிறது.
Super 🎉
Super anna
Room booking online la eppo bro open pannuvaga
Online eppam nu sollala sister
Appa ean husband avala vetanum appa apti mare vaintha unga koveluku varan appa 😢😢
அறைகள் இன்னும் அதிகமாக்க வேண்டும்
Good news
Anaa ippo anga mala irukkaaa mala varudhaa
Mazhai illai inga
Thanks pa.
Super
Not open online booking link..
Thanks Bro
How to book room?
ஐயா இந்த வீடியோ போட்டதற்கு நன்றி ஆனால் திருச்செந்தூர் கார் பார்க்கி இருக்குல்ல சண்முக விலாஸ் தங்கும் விடுதியில் நான்கு பேருக்கு வாங்கிக் கொண்டார்கள் ஆனால் எந்த ஒரு ரிசிப்ட் கிடையாது ரூம்பில் சுகாதாரம் கிடையாது பாத்ரூம் படு மோசமாக உள்ளது கட்டிடத்தின் பின்னால் குப்பைகள் கழிவுகள் உள்ளதால் தங்கியிருக்கும் விடுதியில் கெட்ட வாடைகள் அதிகமாக உள்ளது இதேபோல் தொடர்ந்து தனியார் மண்டபங்களிலும் அதிலும் குறிப்பாக திருவாடுதுறை மண்டப வாடகை ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு₹100 வாங்கிக் கொண்டு அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் அரசு கவனிக்குமா
ஐயா சண்முகா மண்டபத்தில் வாடகை 800 வாங்கிக் கொண்டார்கள்
அண்ணா வீடியோ திருச்செந்தூர் சுப்பிரமணியம் சுவாமி கோவில் புதிய தங்கும் விடுதி திறப்பு நன்றி தெரிவித்து
Om sarahana bhavaya namaha
Thanks anna
Om muruga
❤