நீ IPS -னா நான் IAS டா.... பதிலடி கொடுத்த சசிகாந்த் Annamalai IPS Vs Sasikanth Senthil IAS

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    All the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Tamilnadu,news,Tamil Cinema News,Tamil News,nba,24x7,latest Tamil News,nba 24x7, Sun News, Puthiya Thalaimurai, Polimer News, Thanthi TV, News18 TamilNadu, News7 Tamil, Latest News, Current News, India News, TamilNadu News, Headlines, NewsGlitz, Behindwoods Air, Oneindia Tamil, The Hindu, Nakkheeran, Live News, Tamil News, Today Memes Video, Today Troll

КОМЕНТАРІ • 780

  • @johnbenedict666
    @johnbenedict666 2 місяці тому +3

    திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பர் சசிகாந்த் செந்தில் ஐயா அவர்களின் சமூகப் பற்று மிகவும் பாராட்டத்தக்கது!"
    தமிழ்நாட்டின்
    வருங்கால முதலமைச்சராக வாழ்த்துக்கள்!"

  • @muniyan8085
    @muniyan8085 Рік тому +14

    செந்தில்பாலஜிக்கு. ஓட்டு. போடா. சொன்ன. சமுகபாதுகாவளர். இப்போது. எங்கே. போனார்.

  • @Kantasamy
    @Kantasamy Рік тому +55

    திரு சசிகாந்த் உண்மையான...அரசியல்..பேசுகிறார் ...உங்களுக்காக.தமிழ்நாட்டுமக்கள் ஆதரவூ..என்று உண்டு..வாழ்க.வழமுடன் .நன்றி

    • @akbarbasha7784
      @akbarbasha7784 2 місяці тому +1

      மிகுந்த நன்றி சசி காந்த் ஐயா தொடர வேண்டும் தங்கள் மக்கள் பணி நல் வாழ்த்துக்கள்

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 Рік тому +106

    அவர் *உல்டா* செஞ்சி வந்த IPS. இவர் உண்மையாக படிச்சி Pass ஆன IAS - Collector. இந்த Collectorக்கு அந்த IPS Salute அடித்திருக்கத்தான் வேண்டும்.
    *வாழ்க உமது உண்மையான அரசியல் பணி*

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Рік тому +53

    நன்றி சசிகாந்த் சார் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @alizainudeen9611
    @alizainudeen9611 6 місяців тому +54

    மிகவும் சரியான பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள் இந்திய கூட்டணி வெற்றி பெறட்டும்❤

  • @jebastingsing7746
    @jebastingsing7746 2 роки тому +84

    நல்ல மனிதர்களின் பேச்சு மக்களின் நலன் சார்ந்து இருக்கும்.

  • @ramachandran9576
    @ramachandran9576 3 роки тому +95

    தோழர் சசிகாந்த் செந்திலுக்கு
    எனது வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @mmanivel9349
    @mmanivel9349 3 роки тому +23

    அதிகாரிகளிடம் இதைத்தான் எதிர் பார்க்கிறோம். ஆனால் பதவியில் இருந்து கொண்டே, பதவிசாக நேர்மையான காயை நகர்த்தி இருக்கலாம். கஷ்டம்தான். வேலையை உதறிய தைரியம், சேவை செய்து நிமிர்ந்து பணியாற்றி இருக்கலாம். இருப்பினும் பெரிய பாராட்டுக்கள். அரசியல் வாதிகள் உங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதையே மக்கள் விரும்புகிறார்கள். தவறினால் மக்களிடம், வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.

  • @darsanjkr9206
    @darsanjkr9206 Рік тому +53

    எனக்கு பிடித்த இளம் தலைவன்

  • @kumarj5369
    @kumarj5369 6 місяців тому +24

    வெற்றி நிச்சயம்.❤❤❤

  • @elavarasanmurugan4217
    @elavarasanmurugan4217 6 місяців тому +8

    Annamalai IPS should salute Sasikanth IAS.

    • @Sharunk05
      @Sharunk05 6 місяців тому

      Yeah once after sasikanth cleans ANAMALAI Anna’s shoe.

    • @jagadeesanbalu390
      @jagadeesanbalu390 5 місяців тому

      ​@@Sharunk05wait and watch

  • @dossselladurai5031
    @dossselladurai5031 5 місяців тому +4

    இலவசமாக கொடுக்கப்படும் பொருட்கள் தரமாக இல்லையென்பதே சாதரன மக்களாக இருப்பவர்கள் ஆதங்கம்.மற்றபடி திட்டம் நிகரற்றது.வாழ்த்த வேண்டும்

  • @rajagopalg6863
    @rajagopalg6863 5 місяців тому +1

    ஏழை எளிய மக்களின்‌ மேம்பாட்டிற்க்கு உங்கள் பங்களிப்பை நான் நன்றாக உணர்கிறேன். உங்கள் வெற்றி நிச்சயம். மற்றவர் விரக்தியிலும், தோல்வி பயத்திலும்‌ பேசும் அர்த்தமற்ற பேச்சை பொருட்படுத்தாமல் வெற்றி நடை போடுங்கள் சசிகாந்த் அவர்களே. வாழ்த்துக்கள்.

  • @maduraipillai1917
    @maduraipillai1917 6 місяців тому +26

    IAS என்பவர் இந்தியாவில் உள்ள ஒரு உயர்ந்த அதிகாரம் படைத்த நபர் மற்றவர்களுக்கு அது கொஞ்சம் கம்மி இருக்கும் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் 329 to 374 MP seats surely win in all over the India congratulations thanks 🙏🙏🙏🙏🙏.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 5 місяців тому +1

      *மதுரைபிள்ளை, எந்திரி பகல்ல தூங்காத பா*

    • @sampathkumar6096
      @sampathkumar6096 5 місяців тому +1

      *மதுரைபிள்ளை, எந்திரி பகல்ல தூங்காத பா*

  • @stalinmurugesan4736
    @stalinmurugesan4736 5 місяців тому +8

    நன்றி சசிகாந் சார்...வாழ்த்துக்கள்

  • @amirthayazhini8776
    @amirthayazhini8776 5 місяців тому +16

    சபாஷ் சரியான பதிலடிசூப்பர் எடுத்துரைப்பீர் வெற்றிபெறுவீர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @CM-vi4im
    @CM-vi4im 3 роки тому +152

    தமிழ் உணர்வுக்கு வாழ்த்துக்கள்

    • @Krishnalakshmi43
      @Krishnalakshmi43 3 роки тому +4

      அவருக்கு dmk உணர்வு

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 3 роки тому +3

      @@Krishnalakshmi43 dmk thaan tamizh unarvu irukkira katchi, illa samanism thaan tamizh unarva.

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Рік тому

      ​@@Krishnalakshmi43சமத்துவ பண்பாட்டு உணர்வு!

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 роки тому +39

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு 🔥🔥🔥🔥🔥

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 5 місяців тому +9

    சசி Sir அருமைபான பேச்சு வாழ்க வெற்றி நமதே vote for INDIA கூட்டணி

  • @veeramuthuudaiyappan4768
    @veeramuthuudaiyappan4768 5 місяців тому +24

    அண்ணாமலையை IPS விட சசிகாந்த் செந்தில் IAS. BEST மக்கள் பணியில்

  • @gomathymani698
    @gomathymani698 3 роки тому +32

    One honest Tamil officer who was celebrated as God by other state people ...is now being criticized by another Tamilian (aapicer)....and its shame listening to this as a true Indian..

    • @dbezst25
      @dbezst25 Рік тому +2

      Attukutti verum IPS. Sasikanth was IAS. In the same Karnataka. Attukutti is far inferior and a pathological liar.

    • @Topquark1
      @Topquark1 Рік тому +1

      Annamalai is a helpless puppet of some vested interests. First of all he should be faithful to his own people in Tamilnadu then later let him think of cleaning Karnataka. I am from Karnataka and I know him very well.

  • @hiteshramsadasivam3254
    @hiteshramsadasivam3254 3 роки тому +50

    மாரிதாஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த IAS ன் ஆதி அந்தத்தை கொஞ்சம் தேடி மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் ...

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 3 роки тому +9

      போச்சு போச்சு இந்தாளு போலி னு தெரிஞ்சு போயிடும்

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 роки тому +2

      Board la podura poi ya innuma nambitrukanga🤦

    • @hiteshramsadasivam3254
      @hiteshramsadasivam3254 3 роки тому +7

      @@tkentertainment2776 நண்பர் அவர்களே மாரிதாஸ் போர்டில் எழதுகிர பொய்ய நம்பவேண்டாம் அதேசமயம் அந்த நல்ல IAS எந்த வகையில் யோக்கியதை பெற்றவர் என்பதை நீங்களாவது எங்களை போன்ற அறியாமையற்றவர்வர்களுக்கு தெளிவுபடுத்துங்களே ????

    • @hiteshramsadasivam3254
      @hiteshramsadasivam3254 3 роки тому +3

      @@tkentertainment2776 நண்பர் அவர்களே மாரிதாஸ் இது வரையில் கொடுத்த தகவல்கள் எது எது போலி என்று எடுத்துக்காட்டுடன் ஒரு விளக்கம் கொடுங்கள் அவரை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் ????

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 роки тому

      @@hiteshramsadasivam3254 Maridhas ah porutha vara DMK va ethirthu bjp kondu varanum nu pesurathum, athukaga poi ah solrathum thaan irukku..

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 6 місяців тому +13

    அருமையான அருமையான பேச்சு அற்புதமான விளக்கம்... ஆண்டான் அடிமை என்பதை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்ட தான் ப ஜ க துடிக்கிறது

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Рік тому +26

    இப்படிக்கு சசிகாந்த் செந்தில் ஆர்மி,❤❤❤❤,

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +37

    தமிழகம் காப்போம்

  • @ishu739
    @ishu739 3 роки тому +58

    நீங்கள் கட்டாயம் அரசியல் ஈடுபடவேண்டும்

  • @rkvel11
    @rkvel11 2 роки тому +23

    அருமையான பதிவு தொடரட்டும் என்றும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @spartanking6364
    @spartanking6364 Рік тому +15

    Super brother sasikanth senthil

  • @dztlqv
    @dztlqv 6 місяців тому +4

    he he - you talk bro - back side all going for sarakku

  • @thirusony9011
    @thirusony9011 5 місяців тому +6

    😭😭😭😭🙏🙏🙏உண்மையான, தன்மானமுள்ள தமிழனுக்கு உள்ள அறிவு என்பது இதுதான்,,, 🙏 சில லுச்சா பயலுங்களுக்கு இது தெரியாது?????

  • @johnsolomonmartin.759
    @johnsolomonmartin.759 5 місяців тому +7

    அருமை அருமை சார் 🎉🎉🎉

  • @driverkumar-sf1vs
    @driverkumar-sf1vs Рік тому +11

    அண்ணா அருமையான சூப்பர் சூப்பர் ஒவ்வொரு அடியும்

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 5 місяців тому +3

    Salute you Sir. Wishing you the best.

  • @sengaibalu9761
    @sengaibalu9761 3 роки тому +32

    11.05க்கு மணல் அல்லுவோம் என்ற கொல்லையனுக்கு ஓட்டு கேக்குறதுக்கு எதுக்கு IAS படிக்கணும்

    • @sabeenaj9267
      @sabeenaj9267 3 роки тому +5

      Yenga makkal yenga tamilnadu yar yengaluku venum venam nu yengaluku theriyum. Karnataka aatu kutti Annamalai yengaluku thevai illa

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 3 роки тому +1

      ஓசி சோறு திங்க தான்

    • @thinkvenice5439
      @thinkvenice5439 6 місяців тому

      நாட்ட விக்கிரானுங்க அது தெறியலையாடா

  • @secularman3402
    @secularman3402 3 роки тому +35

    Mr Sasikanth sir is a real collector. I salute him. Tamils welcome him. By Tamil Mohammad.

  • @k.u.sheikabdulkader7831
    @k.u.sheikabdulkader7831 5 місяців тому +3

    Super speech sir

  • @pallurams
    @pallurams 3 роки тому +13

    வாழ்த்துக்கள் சார். உங்களைப்போன்ற அதிகாரிகள் இருக்கும் பொழுது அண்ணாமலை போன்ற தற்குறிகள் எப்படி IPS தேர்ச்சி அடைந்தார் என்று தோனுகிறது

    • @marxkarlmarks1610
      @marxkarlmarks1610 3 роки тому +1

      குறுக்கு வழில்தான்

  • @uvarajk390
    @uvarajk390 3 роки тому +91

    மணல்.. கொள்ளை.....நல்லதா....‌IAS...SIR.....

    • @baskkaransada8277
      @baskkaransada8277 3 роки тому +4

      அவன் ஒரு டுபாகூர் i AS

    • @gangakumar7161
      @gangakumar7161 3 роки тому +9

      @@baskkaransada8277 IAS syllabus kuda padika mudiyathu... ni lam pesura.

    • @gangakumar7161
      @gangakumar7161 3 роки тому +4

      ops payan na kekanum....

    • @kumar6344
      @kumar6344 3 роки тому +3

      @@gangakumar7161 ohhhoo.. Apo Sirwaal ipo ena panurenga nu terijukalam ah

    • @muthuselvamselvam8440
      @muthuselvamselvam8440 3 роки тому

      @@gangakumar7161 😁😁

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 3 роки тому +16

    எல்லாம் சரி IAS. ஆனால் நீங்க இப்போ எங்க நிக்கிறீங்க..

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 3 роки тому +2

      திருடர்கள் கூட்டத்தில் நிற்கிறார் இது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை நண்பரே

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 роки тому +10

    Senthil kumar IAS is sensible,intelligent& well articulated! Best wishes to you!

  • @madhuramramesh6389
    @madhuramramesh6389 3 роки тому +12

    நீங்கள் மீடியாவில் ஒன்றும் பெரிய சேவை செய்தமாதிரி ஒன்றும் தெரியவில்லை

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 3 роки тому +4

      இந்த ஆள் ஒரு பக்கமா உட்கார்ந்து ஓசி சோறு தின்னுட்டு இருந்திருப்பான் நண்பரே

  • @madhuramramesh6389
    @madhuramramesh6389 3 роки тому +12

    உண்மையான திமுகவின் கொள்கை பரப்பு செய்யரலர் இவர் தான் திமுகவை பற்றிய உண்மை யை பற்றி தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளர்

  • @kapildevgreen5334
    @kapildevgreen5334 3 роки тому +32

    IAS அவர்களே நீ செய்வது சரியா 11 மணிக்கு பதவி ஏற்றால் 11.5 மணல் அள்ள போகலாம்னு சொன்னவருக்கா

  • @sk-dw4jy
    @sk-dw4jy 3 роки тому +10

    திமுக பற்றி பொய் சொன்னதுக்கு நன்றி

  • @sugi5198
    @sugi5198 3 роки тому +6

    No wonder Modi didn't choose him!

  • @velji888
    @velji888 3 роки тому +8

    உன் பின்னால் இருக்கும் யோக்கியன்களை பார்த்தாலே தெரியுது சார். நீங்கள் எவ்வளவு பெரிய யோக்கியன் என்று... புரிந்து கொண்டோம்.எவ்வளவு சார்??????

  • @Kongumathesh
    @Kongumathesh 3 роки тому +33

    ஏண்டா ஆட்டு குட்டி விவசாயத்தின் ஒரு அங்கமடா. நீங்கள் எல்லாம் சோறு திங்கறீங்க . மறக்க வேண்டாம்

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 Рік тому +7

    We need more sasikanth to save our state.

  • @ushanithi6928
    @ushanithi6928 Рік тому +9

    Super sir... we welcome you to politics...

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 Рік тому +8

    Sasikanth IAS🔥😘

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 місяців тому +10

    மக்களோடு மக்களாக சசிகாந்த்.

  • @aasiabegam7262
    @aasiabegam7262 Рік тому +2

    நீங்கள் அடுத்து காங்கிரஸ் தலைவர் ஆக வேண்டும் காங்கிரசை தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டும் மக்கள் மத்தியில் நீங்கள் போய் சேர வேண்டும் உங்களுடைய கொள்கை

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 3 роки тому +18

    தவறான பாதையில் நின்று
    கொண்டு வழி சொல்லும்
    ஐ.ஏ.எஸ் அவர்களே.?

  • @libinrich90
    @libinrich90 3 роки тому +20

    இவன பார்தா யாருக்காச்சும் IAS மாதிரி இருக்கா😇😇😇😇😇

    • @abdullathif3520
      @abdullathif3520 3 роки тому +9

      Annamalaiya patha mattum ips madhiri theritha

    • @rajeshs6885
      @rajeshs6885 3 роки тому +2

      நீ என்ன கலெக்டரா

    • @rajeshs6885
      @rajeshs6885 3 роки тому +2

      அட அரை டவுசர் அண்ணாமலை அடிமைகளா

    • @pallurams
      @pallurams 3 роки тому +2

      அண்ணாமலை பார்த்தா பொறுக்கி மாதிரி தான் இருக்கு

    • @Arunva91
      @Arunva91 Рік тому +3

      @@abdullathif3520 அண்ணாமலை பார்க்கும்போது ஐபிஎஸ் மாதிரி தெரியல ஆனா வரும் காலத்தில் அவர்தான் முதலமைச்சர் ஆகப் போரார் என்று மட்டும் தெரியுது..

  • @dztlqv
    @dztlqv 6 місяців тому +3

    Sir you might me Ex IAS or ex Super Start... But you are in bad side. So indirectly you are spoiling Tamil Nadu.

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 6 місяців тому +4

    இரண்டு பேரும் இந்திய ஆட்சி பணி தேர்வு எழதியவர்கள்.இரண்டு பேர்களின் குணாதியம் வெவ்வேறா இருக்கு.ஒருவரின் பேச்சில் கண்ணியம் மறியாதை உண்மை இருக்கு.இன்னொருவர் கலிசடை.

  • @JK-mv7cr
    @JK-mv7cr Рік тому +10

    Thank you, Sashikanth Senthil for your visionary speech. 🙏

  • @BalaKrishnan-dv2ks
    @BalaKrishnan-dv2ks 5 місяців тому +5

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்கள் பேச்சு மிகவும் அற்புதமான வார்த்தை

  • @sathyamoorthysathyamoorthy5741

    Super sir

  • @johnsonr5459
    @johnsonr5459 Рік тому +12

    Sir super cherrupadi ANNAMALAI IKKU sasikanth IAS You are really hero 👏 🙌 ❤️ 🙏 😀 💪 👏 🙌

  • @appadiya5634
    @appadiya5634 3 роки тому +18

    சிந்திக்கும் திறனற்ற வண்மம் நிறைந்தவர்களின் நாடுதான் நம் நாடு நியாயம் இல்லை நடுநிலையில்லை அதனால் Bad Comment இங்கே போடுகிறார்கள் இவர்களுக்கு இனிவரும் காலம் தான் உணர்த்தும்

  • @thangapandi376
    @thangapandi376 3 роки тому +26

    மதன் டைரிக்கு ஒரு பேட்டி குடுங்க IAS sir

  • @jacintacruz1135
    @jacintacruz1135 Рік тому +7

    Shasikant sir. U r really great IAS officer. Who have studied n passed with good marks. God bless u.

  • @anuanu4352
    @anuanu4352 5 місяців тому +6

    சசிகாந்த் ❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @mariappanmari5956
    @mariappanmari5956 2 місяці тому

    சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤🙏

  • @profnesamony
    @profnesamony Місяць тому

    Potential leader with amazing prospects🎉

  • @hemankumar3207
    @hemankumar3207 3 роки тому +19

    He is the humanity man...

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 5 місяців тому +1

    🎉AnnnnnnnnnnmmnAala Da 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @JerinJenika
    @JerinJenika 5 місяців тому +2

    Sasikanth is a very brilliant person .. great

  • @sivac9369
    @sivac9369 6 місяців тому +6

    நல்ல மனிதராக தெரிகிறார்...!
    எப்படி இந்த ஊழல் பெருச்சாலிகளை ஆதரித்து பிரசாரம் பண்ண முடிகிறது...!

  • @shanmugam6427
    @shanmugam6427 3 роки тому +1

    IAS கர்நாடக புடுங்கி/(அரவக்குறிச்சியில்) அரசியலில் நீல்டா பாப்போம்

  • @d.kumaraveld.kumaravel9122
    @d.kumaraveld.kumaravel9122 Рік тому +3

    சார் இது தான் நாகரிகம்

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 6 місяців тому +2

    You r in a stage with people who r considered equal to Gandhi. 😀😀😀😀

  • @ganeshs23
    @ganeshs23 6 місяців тому +2

    Ne evalavu periya IAS ah irunthurupanu theriyuthu dmk ku support panumpothe

  • @arulchand6434
    @arulchand6434 Рік тому +4

    ஊழலுக்கு ஊற்றுக்கண் தமிழக அதிகாரிகள். ஊழலை வேர் அறுக்க நீங்க போராடுங்க சார்.

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 Рік тому +2

    Super Sir ❤

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in 5 місяців тому +1

    சசிகந்த் பல புருசனுக்கு பொறந்தவன

  • @subasuba2847
    @subasuba2847 3 роки тому +7

    திருடர் முன்னேற்றக் கழகம்

  • @dztlqv
    @dztlqv 6 місяців тому +2

    Sir you might be Ex IAS or Ex Super Start - but you are in bad side!!! so you are indirectly spoling tamil nadu.! :(

  • @nagaraj8441
    @nagaraj8441 5 місяців тому

    சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @hopefulcitizen-uu7bt
    @hopefulcitizen-uu7bt 6 місяців тому +1

    Saikanth good speech

  • @Besties538
    @Besties538 Рік тому +1

    Correct speech

  • @sk-dw4jy
    @sk-dw4jy 3 роки тому +22

    Senthilkumar IAS SUPPORT ANNAMAI IPS

    • @rajeshs6885
      @rajeshs6885 3 роки тому +1

      வாய்ப்பில்லை ராஜா

    • @pallurams
      @pallurams 3 роки тому +2

      அண்ணாமலை வேஸ்ட்

    • @rajeshs6885
      @rajeshs6885 3 роки тому +2

      மெண்டல் அண்ணாமலை

  • @XavierNangil
    @XavierNangil 5 місяців тому +1

    Thambi super talk

  • @masharemala
    @masharemala 3 роки тому +20

    ஆட்டுக்குட்டி இந்நேரம் முட்டை விட்டிட்டிருக்கும். டெபாசிட் காலி Mr. மூன்று முகம் ( பி.கு : முணாவது முகம் ஆட்டுக்குட்டு முகம்)

    • @thangarajd343
      @thangarajd343 3 роки тому +4

      அது பெருச்சாளி முகம்.

    • @murattuthambikal
      @murattuthambikal 3 роки тому +1

      Umpu

    • @karthir1003
      @karthir1003 3 роки тому +1

      Boy adichu vidu

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 3 роки тому

      திமுக தான் மூட்டை கட்டணும் வெயிட் பண்ணி பாருங்க

  • @baata7795
    @baata7795 3 роки тому +13

    Super mr.sasikanth iAS thank u

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 5 місяців тому +1

    Great SPEAK Sir

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 5 місяців тому

    Very very greatest good wonderful sweety speech win great 40 seats in DMK India winner India winner India winner India winner

  • @nationaltoday2072
    @nationaltoday2072 3 роки тому +13

    What he saying about Tamil Nadu people are facts. And also want to save Tamil Nadu people, He SACRIFICED his job, people's should understand what he saying..

  • @ravir8155
    @ravir8155 6 місяців тому +1

    செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போக இந்த ஐஏஎஸ் ஐஏஎஸ்😊

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 4 місяці тому

    ஓரு தலைவன் service லே இறுன்து வருவதில்லை. நான் IAS நி IPS Muthu BSF. Do service to people . I know it is difficult to serve.mike வேனும் கூட்டம் வேனும். U tube TV வேணும் ஆவ்லவ்தான். காசு அப்படி கொட்டனும். தமிழ் நாடு பாலிடிக்ஸ் முடிஞ்சது.

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 роки тому +9

    அண்ணாமலையே வெல்வார்

  • @123XTSK
    @123XTSK 6 місяців тому +1

    உன் பேச்சு கலெக்டர் மாதிரியே இல்லயே.

  • @sajithas496
    @sajithas496 3 роки тому +19

    Great job hat's of salute sir

  • @VS-qu6tb
    @VS-qu6tb 3 роки тому +9

    Annamalai is proving
    What are you doing
    You are with decoits

  • @John-l6w8v
    @John-l6w8v 5 місяців тому +1

    Sooooper message volthugal

  • @ismailhajara1072
    @ismailhajara1072 Рік тому +2

    அருமை சார்

  • @henrydaniel7392
    @henrydaniel7392 Рік тому +3

    Echo effect இல்லாமல் இருந்தால், அவர் பேசுவது தெளிவாக இருந்திருக்கும்.எனவே, வருங்காலத்தில் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Рік тому +4

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா