சத்தான கருப்பு உளுந்து உருண்டை/Ulundhu Urundai in Tamil/Karuppu Ulundhu Urundai/Black Urad Dal Laddu

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Welcome to Nellai Amudha Surabi Channel.
    This video is about how to prepare karuppu ulundhu urundai.
    Try this tasty and healthy Karuppu ulundhu urundai recipe. Share this recipe to your friends and relatives. Also share your feedback about this recipe in comment box. Support and Subscribe to our Channel Nellai Amudha Surabi.
    Thanks for watching...
    Recipe 48:Karuppu Ulundhu Urundai
    #ulundhuurundaiintamil
    #karuppuulundhuurundai
    #Blackuraddalladdu
    #கருப்புஉளுந்துஉருண்டை
    #உளுந்துஉருண்டை
    #blackulundhuurundai
    #NellaiAmudhasurabi

КОМЕНТАРІ • 586

  • @ந.கலையரசி
    @ந.கலையரசி Рік тому +19

    நீரோட்டம் போன்று தெளிவாக சீராக விளக்கிச் சொல்லிறீங்க. எங்கள் ஊரில் இந்த மாதிரி பருவம் அடைந்த பெண்களுக்கு 15 நாட்கள் கொடுப்பார்கள். இப்போது அந்த வழக்கமெல்லாம் மாறிப் போய் விட்டது. அருமையான நமது பாரம்பரிய உணவினை நினைவு படுத்தினீர்கள். விழிப்பு வந்தது போல் இருக்கிறது. அதிக உழைப்பினால் ஏற்படும் இடுப்பு வலி நெஞ்சு வலி கை கால் அசதி போன்ற உபாதைகள் ஏற்படும் நாட்களில் கூட இந்த மாதிரி தோலோடு கூடிய உளுந்து நல்லெண்ணெய் இனிப்பு மிகவும் உகந்தது. ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் ஒரு வாரம் எடுத்துக்கலாம். நன்றி சகோதரி

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  Рік тому

      தங்களின் அன்பான விமர்சனத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

  • @thirumangi3995
    @thirumangi3995 2 роки тому +7

    நன்றி அக்கா என் வீட்டிலும் இந்த லட்டுசெய்துகொடுப்பேன்நன்றி

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 роки тому +5

    ஆரோக்கியமான உணவு தெளிவாக விளக்கம் கொடுத்தது அருமை

  • @theflash4460
    @theflash4460 3 дні тому

    நன்றி அம்மா சுவையான ஆரோக்கியமான ரெசிபி ❤🙏

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 роки тому +4

    தங்களின் அன்பான வழிகாட்டுதல் உதவி கரமாக இருந்தது.நன்றி.

  • @myenjoylife22
    @myenjoylife22 2 роки тому +21

    மிகவும் அருமையாகவுள்ளது எளிமையான முறையில் மிகவும் அழகாக செய்து காண்பித்துள்ளீர்கள்

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Рік тому +1

    Nalla oill ku ,gee usepana taste very very super.fine helthy. Food 👌👌🙏🙏

  • @karanvinitha1436
    @karanvinitha1436 2 роки тому +2

    Amma marupadium seithen endha urundai super no words

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому +1

    GodBless MADAM Thanks for your Helping 🙏❣️ for your Helping mind

  • @agathisborneensis
    @agathisborneensis 2 роки тому +1

    சூப்பரான சத்தான உருண்டை மா இதை செய்து பார்த்தே ஆக வேண்டும். நான் உருண்டை முந்தைய தினம் செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது மா ருசியாகவும் இருந்தது. நல்லெண்ணை வாடை சிறிதும் தெரியவில்லை. நன்றி மா வணக்கம் பகிர்ந்தமைக்கு 😍👍

  • @harikarthi2795
    @harikarthi2795 8 місяців тому +5

    I will try this sweet .thank you for laddu

  • @shanthichinnaraj4539
    @shanthichinnaraj4539 2 роки тому +1

    Aarogyamaana unavu theliva azhaga sonninga akka thank you

  • @anandhiamizhthini8965
    @anandhiamizhthini8965 2 роки тому

    Ulundhu kali senjiruken. But idhuvarai ulundhu urundai senjadhillai. Will try surely sister.

  • @chitrakala2503
    @chitrakala2503 2 роки тому +45

    உளுந்து உருண்டை மிகவும் அருமை சகோதரி ஆரோக்கியமான சத்தான உருண்டை நல்ல பகிர்வு 🤝👌

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 роки тому +6

      நன்றி 🙏🙏🙏

    • @helenjames105
      @helenjames105 2 роки тому +2

      மிகவும் அருமை.
      நன்றி

    • @jaysj1985
      @jaysj1985 2 роки тому +2

      Akkaa Intha laddu Two three. Days laa dry agiduthu apadi agamea eruka enaa pannalam

    • @arumugamramaswamy7327
      @arumugamramaswamy7327 Рік тому

      😂ጠጠ😅😅😊😊😊😅😅😅😮😮😢😢🎉🎉😂😂😂❤❤❤❤❤❤ . ,,, .

    • @MrVezhaventhan
      @MrVezhaventhan Рік тому

      @@nellaiamudhasurabi khhkjfk Hf f kg j

  • @nirmalakumariv5632
    @nirmalakumariv5632 Рік тому

    Arumai mukyama age attend pannvangalukku kudupanga.
    elumbu strength kukudupanga super.

  • @anu_9913
    @anu_9913 Рік тому +18

    Very Healthy dish, parkum pothe saptanum pola irukku🤗🤗🤗, superb👏👏

  • @kaushiramesh8276
    @kaushiramesh8276 2 роки тому +3

    நல்ல சத்தான உணவை மிக எளிதாக செய்து காட்டியமைக்கு நன்றி.

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 2 роки тому +2

    நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் 🙏.

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 2 роки тому

    எனக்கு உள்ளுந்து ரொம்ப புடிக்கும். உள்ளுன்து உல்லுந்து சாப்பிடுவேன். நன்றி சிஸ்டர்

  • @ParvathiV-sq7kx
    @ParvathiV-sq7kx Місяць тому

    நாங்களும் செஞ்சோம் ரொம்ப ருசியா இருந்தது❤

  • @narayanpadmanaban5024
    @narayanpadmanaban5024 2 роки тому +5

    Super ma, romba nandri to share this, it is very helpfull to my daughter, definitely I will do tomorrow.

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 Рік тому +4

    அருமையான உளுந்து உருண்டை நல்லபதிவை

  • @rajathiranjith5660
    @rajathiranjith5660 2 роки тому +13

    நல்லெண்ணெய்க்கு பதிலா நெய் சேர்க்கலாமா

    • @arthimaran6457
      @arthimaran6457 Рік тому

      நல்லெண்ணெய் தான் சத்து. சுவை அதிகம்

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 6 місяців тому

    Payanulla pathivoo.ulunthakaliym.ippadipagueduthu seiyalam.nandri.

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 2 роки тому +2

    Ok ma'am, thank you... easy ah irruku ...ellu urandai seithu kaadunka...pls

  • @swathi9831
    @swathi9831 Рік тому

    easy- யா செய்ய சொல்லித் தரீங்க.அருமை.

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Рік тому

    Yelimaiya solli kudukurenka amma healthy receipe

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 2 роки тому +4

    சூப்பர் எளிதாக இருக்கிறது நன்றி 💐💐💐

  • @a_21.-3
    @a_21.-3 2 роки тому +2

    Karupatti ku bhadhilla nattu sarkarai podalama mam

  • @stephenrajstephenraj6047
    @stephenrajstephenraj6047 2 роки тому

    Kuzhaindha elladhavanga kudavedha sapidalam. Romba nalladhu.

  • @saraswathysithamparam5747
    @saraswathysithamparam5747 2 роки тому +14

    ஏலக்காய் தூள் சேர்த்தால் மேலும் ருசியான இருக்கும்.

  • @priyasarathchandran
    @priyasarathchandran 2 роки тому +3

    Semmaya irugu ma thank you na ipo tha senje sapten

  • @poongothaisangusubramanian2741
    @poongothaisangusubramanian2741 2 роки тому

    அருமையாக இருக்கிறது மா.கருப்பட்டிக்கு பதிலாக வெல்லமோ சர்க்கரையாவது போடலாமா. முழு உளுந்து தோல் பருப்பு உடைத்துதான் வறுக்கவேண்டுமா முழுதாக வறுக்கலாமா.ப்ளீஸ் பதில் அனுப்புங்க

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 роки тому

      வெல்லம் சேர்க்கலாம்.சர்க்கரை வேண்டாம்.முழு தோல் உளுந்து போட்டும் வறுக்கலாம்.நன்றி🙏🙏🙏

  • @subam742
    @subam742 Рік тому

    Your snack recipe 👌👍 ,Open la vaikanuma or airtight box la vaikanuma sister..we eat ullundu Kali very often,,but this one also super..

  • @poojakrishnan7275
    @poojakrishnan7275 Рік тому +3

    Can we use jaggery instead of karupatti

  • @sudhapoorni9318
    @sudhapoorni9318 2 роки тому +3

    Thank you so much ma healthy food

  • @fathimabibi971
    @fathimabibi971 2 роки тому +1

    உங்கள் மிக்சர் ஜாடி மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் அதை வாங்கியது என்று சொல்ல முடியுமா

  • @NangalumYoutuberThaan
    @NangalumYoutuberThaan 2 роки тому +1

    Thankyou...Yennai ku pathila nei use panlama? Mam ..
    enaku narambu samantha patta prechana iruku..athukum doctor karupu ulunthu thaan sapda solranga👍🏽

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 роки тому +1

      Nei use panalam but gingelly oil is good for health. Take care, get well soon. Thanku 🙏🙏🙏

    • @NangalumYoutuberThaan
      @NangalumYoutuberThaan 2 роки тому

      @@nellaiamudhasurabi thank you

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 Рік тому +3

    Super! Super! Super!
    வாழ்க! வளங்களுடன்!
    பல்லாண்டுகள்!

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому +1

    6மாதம் சாப்பிட்டேன்

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 Рік тому +5

    Thank you so much 🙏🙏🙏 Amma

  • @gomatamsathiyam7585
    @gomatamsathiyam7585 2 роки тому +3

    Can we add ghee instead of oil
    ghee may give good flavour

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 роки тому

      Ghee can also be used but gingelly oil is better.Thanku🙏🙏🙏

  • @annapurnak7751
    @annapurnak7751 2 роки тому +1

    அருமை... அருமையான நல்ல ஒரு சத்தான பகிர்வு. வாழ்த்துகள்!

  • @magisha9467
    @magisha9467 Рік тому

    Thank u mam for healthy recipes.

  • @durgasekaran
    @durgasekaran 2 місяці тому

    நன்றி.💐👌

  • @packialeelasonaimuthu7763
    @packialeelasonaimuthu7763 2 роки тому

    Nala sathana urundai video nala thagaval

  • @mathyscreations
    @mathyscreations 2 роки тому

    Thanks for sharing. பயணம் பண்ணும் போது எடுத்துச் செல்லலாம் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் உங்களுக்கு ம் 👍👍👍👍

  • @prabhakaran5110
    @prabhakaran5110 2 роки тому

    இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற உணவு மகிழ்ச்சி

  • @revathiraja1068
    @revathiraja1068 2 роки тому

    Tq g Na seithu pakuran g

  • @thayalinithaya544
    @thayalinithaya544 18 днів тому

    நன்றி அக்கா

  • @mmythily4786
    @mmythily4786 2 роки тому

    Super.Coconut oil use pannalma madam

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 Рік тому +3

    Super... healthy recipe.....

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 2 роки тому +1

    Thank you sister

  • @farhanafzalfarhanafzal3470
    @farhanafzalfarhanafzal3470 2 роки тому +1

    Mam semma naa try pannen

  • @srk946
    @srk946 Рік тому

    Tku mdm.clr explanation super

  • @saranyapappu6294
    @saranyapappu6294 2 роки тому

    Karuppatti ellana nattu chakkarai potalama pls sollunga

  • @sivakumarsomu8860
    @sivakumarsomu8860 2 роки тому +2

    Rtamilselvi, excellent, nandri

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 роки тому

    Naatu palakaram, very strength food , girls food

  • @kovai2439
    @kovai2439 2 роки тому +2

    எங்கயோ பார்த்த ஞாபகம்

  • @nilofarabith2201
    @nilofarabith2201 2 роки тому +1

    bones ku. semma. energy. food

  • @navino9887
    @navino9887 13 днів тому

    Nattu chakkarai use pannalama

  • @muniammalvelu210
    @muniammalvelu210 2 роки тому +1

    ரொம்ப சத்தான உணவு அருமை

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 2 роки тому

    Eatana nal keto pogamal vachukalam sister( fridge ilamal)

  • @mdeepamaran4991
    @mdeepamaran4991 2 роки тому

    We can use white colour

  • @therasag1449
    @therasag1449 Рік тому

    Karupatiku pathil nattusarkkarai sekalama

  • @saraswathisenguttuvan9323
    @saraswathisenguttuvan9323 2 роки тому +1

    Nice health food thank u❤

  • @prabuprabu2161
    @prabuprabu2161 2 роки тому

    Samayal and editing rendum super

  • @prettyxgurl_7
    @prettyxgurl_7 2 роки тому +5

    Super Mam thank you so much

  • @NOT_BEASTYY69
    @NOT_BEASTYY69 Рік тому +2

    Only oil is necessary to mix the flour? Or Ghee is also used to mix the flour?

    • @selvalekshmip9986
      @selvalekshmip9986 Рік тому

      Not ghee. It is gingelly oil. Good for health. Uzhunthu and gingelly oil good for bone health

  • @prabhakaranc1249
    @prabhakaranc1249 Рік тому +1

    சூப்பர் அக்கா

  • @devisri5649
    @devisri5649 Рік тому

    Oil gold winner use pannalama

  • @karunadevivisagan7800
    @karunadevivisagan7800 Рік тому +1

    நன்றி அம்மா

  • @sathiyavalansathiyavalan8853
    @sathiyavalansathiyavalan8853 2 роки тому

    Nanga try panninom mam super

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    5மாதம் சாப்பிட்டேன்

  • @kannammalkannammal3836
    @kannammalkannammal3836 2 роки тому +1

    Arumai

  • @gkdhanvi
    @gkdhanvi Рік тому

    Evelo days sis store panni vaikalam...fridge la vaikanuma sis

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому

    சுகர் பேஷன்ட் சாப்பிடலாமா என்று சொல்லுங்க

  • @thamaraiselvi5777
    @thamaraiselvi5777 3 місяці тому

    good recipe

  • @srisridhar2109
    @srisridhar2109 2 роки тому

    அம்மா எண்ணெய் க்கு பதிலா வேற ஏதாவது use பண்ணலாமா (பால் சேர்க்கலாமா

  • @gloryn6482
    @gloryn6482 2 роки тому

    Thank you sister nalla pathivu

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 Рік тому

    Thank you so much

  • @kpani75
    @kpani75 2 роки тому +4

    How many days i can store this undai mam?

  • @sivalachana5559
    @sivalachana5559 Рік тому

    Velila vaikanuma illa fritch lathan store pannuma

  • @karanvinitha1436
    @karanvinitha1436 2 роки тому

    Amma video parthathum seithen su ai vera level

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 2 роки тому +5

    கருப்பட்டி தான் போடனுமா அல்லது வெல்லம் போடலாமா

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @jebaelizabeth6617
    @jebaelizabeth6617 Рік тому

    Potukadalaiku badil Verkadalai podalama ??

  • @kirthikas4340
    @kirthikas4340 2 роки тому +40

    அக்கா நல்லா தெளிவாக சொல்லி தரிங்க நன்றி🙏

  • @raamadevan6457
    @raamadevan6457 5 місяців тому

    Very nice presentation🎉

  • @Ramya-c7r
    @Ramya-c7r 5 місяців тому +1

    Akka vendhayam Kali sapdunga Thai pal surakkum

  • @MadhuDeni-cd6eh
    @MadhuDeni-cd6eh 2 місяці тому

    13:07:2024 try pannaporennn❤❤❤

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 2 роки тому +1

    SEMA super mam

  • @shankarmayadevishankar4706
    @shankarmayadevishankar4706 2 роки тому +1

    அனுப்பி தர முடியுமா. எந்த ஊரில் உள்ளது. நான் கோயம்பத்தூரில் இருக்கு.

  • @mb.yazhini4269
    @mb.yazhini4269 8 днів тому

    Super mam

  • @CheerfulGrapes-bp2ly
    @CheerfulGrapes-bp2ly 6 місяців тому

    Super sister thanks Misha salem

  • @abilesh2301
    @abilesh2301 Рік тому

    பயனுள்ள பதிவு🙏🙏🙏🙏

  • @prakadeshyashinilaxmi5821
    @prakadeshyashinilaxmi5821 2 роки тому +1

    Wow

  • @GopalGopal-ze6xv
    @GopalGopal-ze6xv Рік тому

    Intha power milk kalanthu saptalama

  • @inbajeyanthijeyaraj419
    @inbajeyanthijeyaraj419 2 роки тому +12

    I prepared this.It is very delicious! Thanks for sharing, sister!

  • @lavanyaprakash6109
    @lavanyaprakash6109 Рік тому +2

    Super.... Very Healthy Recipe... 👌👌👍👍