Poonthalir aada

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • With smule star Swami S

КОМЕНТАРІ • 400

  • @ramalingamkuppuswamy2020
    @ramalingamkuppuswamy2020 2 роки тому +8

    What an enviable combination of male and female voices. By singing old songs you have set the clock back rewinding memories. Madam you are one in million. What makes a song great, is it lyrics, bgm or singers, undoubtedly it is by singers like you only. How much I praise is not adequate enough. To put it in a nutshell may I say Omnipresent Almighty loves to listen to you always. So much of grace and eminence in your versatile voice texture that beats the original. I am jeolous of you honestly speaking. Thank you immensely.

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 4 роки тому +14

    Swamy மற்றும் Srividya Natarajan இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்... தினமும் இப்பாடலை ஒருமுறையேனும் கேட்டு விடுவேன்... மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Рік тому +1

    ஸ்ரீவித்யா எல்லா பாடல்களையுமே மிகவும் அசால்டாக அருமையாக பாடுகிறார் திரு ஸ்வாமி ஸார் மிகவும் அருமையான குரல் வளம்

  • @tamizharasan84
    @tamizharasan84 4 роки тому +4

    அடடா என்னா குரல்! கேட்க கேட்க இனிமை! மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்த்துக்கள்!💐💐💐💐💐

  • @nikhilupdates9518
    @nikhilupdates9518 4 роки тому +6

    Swamy sir what a humble person you are amazing talented

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +1

    லாலால்லா...பாடலின் மென்மை
    பாடுவதோ தென்றல்.
    கேட்கிறேன்...திறமைகளை இணைத்து ஒரு பாடல்..பதிவு செய்த திறமைக்கு பூஜை செய்கிறேன்...லால்லா...
    ஒரு ரகம் சுவையாக இருக்கிறது பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @ganapathireha2697
    @ganapathireha2697 5 років тому +20

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் குரல் இருவருக்கும்-வாழ்த்துக்கள்

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 10 місяців тому +1

    எனக்கு பிடித்த பாடலை இனிமையாகபாடி என்னை மகிழ்வித்ததற்கு நன்றி வாழ்த்துகள்

  • @ravichandrans983
    @ravichandrans983 4 роки тому +18

    Both were singing good..female voice is excellent

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 4 роки тому +6

    ப்பா... என்ன ஒரு குரல்... உங்கள் மேல் பொறாமை, உங்களைப் போல் பாட முடியவில்லை என்று...

  • @palanig6541
    @palanig6541 4 роки тому +9

    இருவருக்கும் செம்ம சூப்பர் வாய்ஸ் வாழ்த்துக்கள் இருவரும் இணைந்து ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணம் பாடலை பாடினால் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @francissomer
    @francissomer 5 років тому +26

    what a perfect presentation you guys, almost equal to the original score. well done thoroughly enjoyed. Thanks

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 5 років тому +11

    Lovely. ஆஆ_சுப்பர் அக்கா மிக இனிமை

  • @fukunean
    @fukunean 4 роки тому +6

    Congrats from Kerala. One of my favourite thamil song.

  • @tvmalairaja660
    @tvmalairaja660 2 роки тому +1

    Marvalas voices....மிகவும் அருமையான பாடல் பதிவு....

  • @zaarasetu5746
    @zaarasetu5746 2 роки тому +1

    அருமையான குரல் .....வாழ்த்த பாடலின் மூலமே வரிகளை தேடுகிறேன்...உறவுகளே

  • @srinivasanks9351
    @srinivasanks9351 2 роки тому +3

    Srividya mesmerises everyone with her lilting voice and seamless singing.Such a difficult song with humming sung with so much ease and fluency. Original song beautifully recreated. I wonder where she got training in singing.
    The male singer has done his part very well.
    Blessings Srividya.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +2

    🌹 Dear Swami sir,Srividya mam What'a voices.Master piece.God bless both of you.Keep going 🔥👌👍🤗😍🙏

  • @francisleogunseilan1021
    @francisleogunseilan1021 2 роки тому +2

    As usual Ms.Srividya voice is super and Mr.Samy' s as well

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 3 роки тому +3

    ஆஹா...மிகவும் இனிமை இனிமை வாழ்த்துக்கள்

  • @jyothipriyamjp4394
    @jyothipriyamjp4394 2 роки тому +2

    இருவரும் குரல் சுப்பர் வாழ்த்துக்கள்

  • @kavikavi6025
    @kavikavi6025 5 років тому

    வார்த்தைகள்...கிடைக்கவில்லை.....பாராட்ட.....இரண்டுபேரும் பல்லாண்டு வாழ்க......இந்த பாடலை பாட இறைவன் ஆசீர்வாதம் வேண்டும்.....பொன்னையல்லீட்டிங்க....

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 2 роки тому +2

    என் மன அமைதி தரும் செல்வங்கள் நீங்கள். 🙏🙏🙏

  • @niranjancool1608
    @niranjancool1608 6 років тому +3

    சார் உங்கள் குரல் வலம் அருமை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது ..🌹🌹💚💚💚🌟⭐🌟🌟🎷🎷🎺🎺🎧🎧🎤🎤〽🎷🎷🎸🎸

  • @ravichandrandevarajtopranker-s

    Very good voice for both singers. Also good song selection

  • @ksranga2004
    @ksranga2004 3 роки тому +1

    நேர்த்தியான குரல்கள். அருமை. நல்வாழ்த்துக்கள். தாங்களின் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @eagle-skyisthelimit1987
    @eagle-skyisthelimit1987 5 років тому +8

    உண்மைப் பதிவுக்கு சவால் விடுகின்ற ஒன்று! really super!!!

  • @rajeshkumarr5482
    @rajeshkumarr5482 4 роки тому +2

    Wow... Nice song... Romba nalla padirukinga rendu perum... Vazhthukkal... 💐🙏

  • @churyaar4582
    @churyaar4582 5 років тому +13

    Super sir and Madam. Heavenly voice.

    • @manjulas3927
      @manjulas3927 3 роки тому

      Nice both Swamy very nice voice

  • @seshan6579
    @seshan6579 5 років тому +11

    Wonder composition 1000% romantic
    Amazing singing by both

  • @kavikavi6025
    @kavikavi6025 5 років тому +7

    சுவாமி சார்...ஒருவேளை இந்த பாடலை ராஐா சார் கேட்டிருந்தால்...இளங்காத்து வீசுதே...இசைபோல பேசுதே பாடலை உங்களை பாடவைத்திருப்பார்......உங்கள் குரல் மிக இளமையாக இருக்கிறது.....பாட்டின் இனிமை இன்னும்....இன்னும்..கூடுகிறது...வித்யா மேம்....சொல்லவே வேண்டாம்...

  • @sharukthegamer9492
    @sharukthegamer9492 4 роки тому +4

    Sri madam you sang without any much effort. Great singing.

  • @prathabar
    @prathabar 5 років тому +7

    இனி நாளும் சுப காலங்கள்.
    ஆஹா அருமை, அசத்தல்.
    வாழ்த்துக்கள்.....

  • @sridharand5055
    @sridharand5055 4 роки тому +4

    What A Combo !!!... Done True Justice to the Masterpiece

  • @venkatrp5326
    @venkatrp5326 5 років тому +12

    Beautiful collab.. Srividhya aalaap, humming unmatchable.. appappa.. Swamy wt a lovely voice n singing.. overlap hummings superb.. by Smule ID : venkatrpv

  • @rameshiyer061973
    @rameshiyer061973 4 роки тому +4

    Great performance. Good rendition. Female voice is very mild & fits in original song.

  • @mohanramasamy-so4lv
    @mohanramasamy-so4lv 4 роки тому +6

    To tell the truth.....I am stunned! Both of you have performed PERFECT!!!!! NO words to praise!

  • @jahangeers.t.6264
    @jahangeers.t.6264 6 років тому +22

    What a sweet female voice! Rules over through the song! A Collab perfectly rendered by both singers. On the whole, a relaxing feast for my ears. Many thanks.

    • @SrividyaNatarajan
      @SrividyaNatarajan  6 років тому +1

      Jahangeer S. T. Thq so much..Iam feeling blessed!!

  • @rajeshsreenilayam1366
    @rajeshsreenilayam1366 4 роки тому +3

    കൗമാരത്തിന്‍റെ കമനീയത പൂപ്പാടങ്ങളിലെ 'പനീര്‍ പുഷ്പങ്ങള്‍' പോല്‍ വിടരുന്ന ഗാനം .... മനോഹരമായി പാടി... അഭിനന്ദനങ്ങള്‍

  • @merina7322
    @merina7322 4 роки тому +4

    Both done well. Not even a single extra pitch.👌👌👌

  • @shanmukhgnapika6196
    @shanmukhgnapika6196 3 роки тому +7

    I am Telugu person
    Women voice is so cute

  • @mcmurugan4239
    @mcmurugan4239 4 роки тому +6

    அழகான பதிவு நன்றி 💐 வாழ்த்துக்கள் 💐👍🦚

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati6361 4 роки тому +6

    Madam ur voice extremely suites for this song.excellamt. The gentleman also so good. I heard his another song ,Agaya vennila tharai meedhu vanthatheno ? Was excellent by himm.

  • @Poongkundran
    @Poongkundran 4 роки тому +3

    தங்களின் குரல் வளம் மிக அருமை...

  • @periyaperiyan1335
    @periyaperiyan1335 5 років тому +10

    amazing rendition. My favorite song and so well done. Thank you for the treat!

  • @prakashgururajan5004
    @prakashgururajan5004 6 років тому +14

    Mam also has super voice and she sung very nice. Thanks a lot to both of you

  • @manisekar9598
    @manisekar9598 5 років тому +8

    Super voice madam

  • @samidhurai9979
    @samidhurai9979 2 роки тому

    Good 👍 song super vaice,,Ayya,Srivithiya, sister,, vera leval,, your Vaice Welcome to your voice Song,,, iam Samidurai Dubai,,

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому

    26.11.2021..
    இசை மருந்து இனிய விருந்து சுவைக்கும் அலைகள் ஓய்வதில்லை மனம் திறந்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @essvee1385
    @essvee1385 4 роки тому +5

    Refreshing to listen to this song after so many years; and both of you presented it so well.

  • @rameshiyer061973
    @rameshiyer061973 4 роки тому +4

    Best performance by both of you..

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +3

    இருவரும் இனிமையாக பாடியுள்ளார்கள் வாழ்த்துகள் நன்றி

  • @dhinakarasekar3549
    @dhinakarasekar3549 Рік тому +1

    One of the greatest hit songs of Ilayaraja sir in the late 1980's from the movie panneer pushpangal.. Now hearing this song through you makes me to go back to the olden days.. Also you both are singing well now.. Especially the female voice is awesome.. God bless you both abundantly.

  • @RajacertsRaja
    @RajacertsRaja 5 років тому +5

    So beautiful song sung By 2 amazing, very talented singers

  • @PremKumar-gd9cm
    @PremKumar-gd9cm 5 років тому +11

    Madam your voice really nearest original. suuuuuuuuuuuuuuuuuuuuuuperrrrrr.

  • @ramadassv3566
    @ramadassv3566 5 років тому +2

    உங்கள் குரல்வளம் மட்டுமல்ல உங்கள் பாடும் திறன் ஒத்துக்கொள்ள வேண்டும்.. amazing song...👍👍👍

  • @dandavid2534
    @dandavid2534 5 років тому +4

    Beautiful song sung by 2 amazing , very talented singers

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 роки тому +1

    3வது முறை கேட்கிறேன் 3 குவார்ட்டர் அடிச்சாலும் ஏறாத போதை, உங்கள் குரல்களில் ஏறுது. குடியை விட சிறந்த மருந்து உங்கள் குரல்

    • @SrividyaNatarajan
      @SrividyaNatarajan  4 роки тому

      Brother....thq so much...no words brother

    • @tamilhrguru1250
      @tamilhrguru1250 4 роки тому

      @@SrividyaNatarajan சாமி பாட்டு பாடுங்கள்

  • @RajeshRajesh-lq5en
    @RajeshRajesh-lq5en 3 роки тому +2

    Thaliva you are always super keep it up

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 2 роки тому

    என் ஜென்மத்தில் உங்கள் முகம் குரல் வளம் என்னை மறந்து கவலைகள் தொலைந்து சிறு வயதிற்குள் செல்லவைக்கிறது. வாழ்க வளமுடன் 👍🙏

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 роки тому +1

    உங்கள் குரல் இசை கேட்டு மயங்காதோர் உண்டோ...ஆஹா. அருமை ஆனந்த தேன் பாட்டு... தாலாட்டியது. வாழ்த்துக்கள் நன்றி

  • @mskumars588
    @mskumars588 5 років тому +7

    vidya sister i enjoyed this song in your mesmerizing voice amazing performance

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 6 років тому +20

    யப்பா... மேடம். உங்கள் குரலில் ஒரு இனிமை இருக்கு. சூப்பர்.

  • @sujatharavichandran6183
    @sujatharavichandran6183 4 роки тому +2

    Both the voices are excellent. It is very sweet more than the original.

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 5 років тому +4

    முதல் முறையாக பார்க்கிறேன் உங்களை மிக அருமை அக்கா

  • @manopriya321
    @manopriya321 6 років тому +15

    Real song thothupochu ponga......salikave Ella.... Paathute erukalam pola eruku..... Both of us voiceee chancellesssss....... Sprsprspr........ Semmmaaaaa

  • @siddhadr.arumugamjousha423
    @siddhadr.arumugamjousha423 3 роки тому

    உங்களைப் போன்றவர்கள் பாடுவதால் தான் பழைய பாடல் இன்னும் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது உங்களைப் போன்றவர்கள் இன்னும் உருவாக வேண்டும்

  • @malachandra99
    @malachandra99 5 років тому +4

    😍😍😍so sweet voice maam....Male voice also equally balanced....

  • @VinayagarVinayagar-bx1ck
    @VinayagarVinayagar-bx1ck 5 років тому +5

    Both of the singinger voice wow sema superrrrrb

  • @chakravaurtte2287
    @chakravaurtte2287 4 роки тому +2

    Chorus : Aah a ah ah a ah
    A a a ah a a a ah a a a ah a ah
    Male : Poondhalir aada
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Male : Ponmalar sooda
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Male : Poondhalir aada ponmalar sooda
    Sindhum pani vaadai kaatril
    Konjum iru kaadhal nenjam
    Paadum pudhu raagangal
    Ini naalum subha kaalangal
    Male : Poondhalir aada
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Male : Ponmalar sooda
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Chorus : Lalalaa lalala lallaa lalalaa lalala lallaa
    Lalalala lalalala lalalala lalalaa
    Lalalaa lallal lalalaa
    Female : Kaadhalai yettrum
    Kaalaiyin kaattrum
    Neerai thottu paadum paattum
    Kaadhil pattadhae
    Vaaliba naalil vaasanai poovin
    Vaadai pattu vaadum nenjil
    Ennam suttadhae
    Male : Kodigal aasai koodiyabodhu
    Koodum nenjilae kolam ittadhae
    Female : Thaedidudhae penn paattin raagam
    Female : Poondhalir aada
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Female : Ponmalar sooda
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Chorus : Mm mm mm mm
    Mm mm mm mm
    Mm mm mm mm
    Mm mm mm mm
    Male : Poomalar thoovum
    Poomaram naalum
    Female : Mm mm mm mm
    Male : Bodhai kondu bhoomi thannai
    Poojai seiyudhae
    Female : Aa a a ah
    Male : Poo viralaalum
    Pon idhazhaalum
    Female : Mm mm mm mm
    Male : Poovai ennam kaadhal ennum
    Inbam peiyudhae
    Female : Poomalai thoovum
    Ponnira megam
    Ponnai alludhae vannam neiyudhae
    Male : Yengidudhae en aasai ennam
    Male : Poondhalir aada
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Male : Ponmalar sooda
    Chorus : Ah a a ah ah
    A a ah ah a ah a aha a ah
    Female : Sindhum panivaadai kaatril
    Konjum iru kaadhal nenjam
    Paadum pudhu raagangal
    Male : Ini naalum subhakaalangal
    Female : Paadum pudhu raagangal
    Male : Ini naalum subhakaalangal

  • @rajendranv4327
    @rajendranv4327 2 роки тому

    மேடம் சுவாமி சார் இருவரும் அருமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துகள் நன்றி

  • @prabhudhevan5927
    @prabhudhevan5927 6 років тому +11

    Mam ur voice fentastic chinna kuil chithra😊

  • @meenasunder5466
    @meenasunder5466 4 роки тому +3

    Fantastic singing....superb

  • @pandurangan4844
    @pandurangan4844 2 роки тому +1

    V.v. very good singing congrats 👍

  • @kerthnasaravanan
    @kerthnasaravanan Рік тому

    அருமையான குரல் சொல்ல வா்த்தைகளே இல்லை

  • @govindarajuluprakash
    @govindarajuluprakash 6 місяців тому

    இருவரின் குரலின் வளம் அருமையோ அருமை வாழ்த்துக்கள்🎉❤

  • @shridharannatarajan4242
    @shridharannatarajan4242 4 роки тому +3

    Timing is very perfect. That's the beauty

  • @OMPRAKASH-fr5ur
    @OMPRAKASH-fr5ur 4 роки тому +1

    Very nice super plz keep on this

  • @SenthilKumar-yf3km
    @SenthilKumar-yf3km 4 роки тому +2

    I really admired.madam and sir perfection

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 5 років тому +7

    தென்றலின் தாலாட்டு

  • @muralid9945
    @muralid9945 6 місяців тому

    Wow wonderful very nice and Beautiful voice thanks both of u

  • @vijaykumar-yq7ef
    @vijaykumar-yq7ef Рік тому

    மிக மிக அருமையாக பாடி அந்த காலத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்,

  • @zaarasetu5746
    @zaarasetu5746 2 роки тому

    அருமையான குரல் இரண்டுபேருக்கும் மனதார வாழ்த்துக்கள் ...நமக்காக ( கிளிஞ்சல் கள்) விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கிலேருதா...ஓ..ஓஓ ஜுலி ஐ லவ்யூ...ஜுலி ஐ லவ் யூ இந்த பாடலை பதிவிடமுடியுமா....

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 11 місяців тому +1

    Super super super super super super super super super super super super super.. Anna... Sister. Kodi.. Vankkam

  • @nandagopalpalanisamy9586
    @nandagopalpalanisamy9586 3 роки тому

    அருமை நண்பர்களே. வாழ்த்துக்கள். மனம் எங்கோ போகின்றது.

  • @2606vishnu
    @2606vishnu 4 роки тому +1

    Such a beautiful language Tamil and no wonder beautiful delivery by both...👍👍

  • @sureshsp83
    @sureshsp83 4 роки тому +2

    Both sang very well...female superb...

  • @kannanvenkataraman6486
    @kannanvenkataraman6486 Рік тому

    Ever green song .. maintaining youth always....both have done well

    • @SrividyaNatarajan
      @SrividyaNatarajan  Рік тому +1

      Thank you so much!!😊🙏

    • @kannanvenkataraman6486
      @kannanvenkataraman6486 Рік тому

      @@SrividyaNatarajan welcome. It's really my favourite one. The movie was released during my +1 days. This song was our favourite in vividha bharati and ceylon radio. Having lived in Ooty few years before release of movie I enjoyed the locations with this sweet song. Even today if I travel in Nilgiris i listen to this

    • @SrividyaNatarajan
      @SrividyaNatarajan  Рік тому +1

      @@kannanvenkataraman6486 oh so nice..my fav too!!😊 Thanks for sharing your experience!

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 3 роки тому

    Mam you are too good and very talented than other singers wow sir you are also better singer great thanks

  • @siraj8371
    @siraj8371 3 роки тому

    Super Song's Super Song's 👌 Vikravandi சிராஜ்

  • @premakathir9230
    @premakathir9230 5 років тому +1

    Original song ketbathai Vida intha song remba bidichirukku time borethe therila both are good voice thanks

  • @anandhankrishnamoorthy361
    @anandhankrishnamoorthy361 3 роки тому +1

    Excellent sir&madam.

  • @r.venkataraman2066
    @r.venkataraman2066 3 роки тому +1

    Both are singing excellent

  • @ganesans3373
    @ganesans3373 3 роки тому

    Sri Vidhya voice Glenham so much Sweet

  • @pmm1407
    @pmm1407 5 років тому +3

    What a voice of a woman indeed

  • @user-gq1xp6yl3z
    @user-gq1xp6yl3z 3 роки тому

    யப்பா என்ன அருமையான குரல்!!!
    மேடம் நீங்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவரா அல்லது வடமாநிலத்தை சேர்ந்தவரா? உங்கள் கணவர் வட இந்தியர் ஆயிற்றே அதனால் கேட்டேன்.

  • @chemistantopeterraj9850
    @chemistantopeterraj9850 5 років тому +6

    Female voice excellent

  • @muralid9945
    @muralid9945 Рік тому

    Wow wonderful very nice both of voice beautiful and thanks

  • @kalaiselvan1342
    @kalaiselvan1342 Рік тому +1

    Arumai👌👌👌

  • @riyamaachannel4405
    @riyamaachannel4405 6 років тому +6

    both are good. sister your voice has unique style .