எனக்கு வந்த ரோஷம்😡/Organic NPK Fertilizer/Home made Fertilizer for curry leaves/Growth booster

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 167

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +10

    உண்மை சகோதரி. கறிவேப்பிலை சட்டுனு வளராது. என் வீட்டு உரம் சாணி வேப்பிலை கலந்து எங்க வீட்டு தென்னமரத்துல எரு தட்டி வைப்பேன். பின் காய்ந்த பின் நுனுக்கி உரமா போடுவேன்.என் வீட்டு மாடுகள் போடும் காய்ந்த சாணியை மண்ணுடன் கலந்து உரமா போடுவேன். தோட்டக்கலை நம் மனதுக்கு சந்தோஷம் தரும்.👏🤝🤝🤝🤝🤝🌹

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +1

      நன்றிங்க மேடம் .நானும் இந்த முறையை பின்பற்றுகிறேன் .உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏

  • @heartyrkjas
    @heartyrkjas 8 місяців тому +1

    நன்றி மா நான் கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கொடுத்தேன் இதையும் செய்து பார்க்கலாம்

  • @marystellajeyarackini7577
    @marystellajeyarackini7577 2 роки тому +2

    அருமையான பதிவு.முல்லைசெடியில் வரும் நோயை எப்படி தீர்ப்பது.

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 роки тому +1

    நல்ல ஐடியா கூறினீர்கள் சகோதரி.நானும் என் கறிவேப்பிலை செடிக்கு கொடுத்து பார்க்கிறேன்.மிகவும் நன்றி

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      மிக்க நன்றி தோழி.🙏வாழ்த்துக்கள்.💐

  • @HYSMuyarchi8946
    @HYSMuyarchi8946 6 місяців тому

    Yes 💯 true, karuveppillai grow aga enakkum late achu, nan verkadalai punnaku koduthen athurku piraguthan sema growing.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 роки тому +2

    மிக அருமையான ஆலோசனை வழங்கி உள்ளீர்கள் முயற்சித்துப் பார்க்கிறேன் தங்களுக்கு நன்றி கூற விழைகிறேன்

  • @geetharamani1596
    @geetharamani1596 28 днів тому

    மிக அருமை சகோதரி. நன்றி

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 роки тому +1

    ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர் 🐟 மீன் அமிலம் பதில் வாழை பழ அமிலம் தரலாமா எவ்வளவு நாளைக்கு ஒரு முறை தரலாம் தெரியப்படுத்தவும் நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி இரவு வணக்கம் God bless you and your 🧤 wark 🙌🙏💐

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      Fine sister How are you? தாராளமாக கொடுங்கள்.10 நாட்களுக்கு ஒரு முறை கொடுங்கள்.நன்றி🙏

  • @athikabanu3073
    @athikabanu3073 2 роки тому +3

    நன்றி சகோதரி! 🙏🙏🙏

  • @preethihepshiba7918
    @preethihepshiba7918 2 роки тому +5

    எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் சூப்பர் சிஸ்டர்

  • @vanakarjaffrintaj6604
    @vanakarjaffrintaj6604 2 роки тому +1

    நன்றி அக்கா நல்ல தகவல் நீங்கள் ஊற்றிய கரைசல் ரோஜா செடி மல்லி செடிகும் ஊற்றலாமா எனது ரோஜா செடி மல்லி செடி வளர்ச்சி இல்லை பூ பூப்பதும் இல்லை எனக்கு ஒரு நல்ல tips சொல்லவும் நான் epsam salt உபயோகிக்கிறேன்

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      காய்கறி செடிகளுக்கு மட்டுமே கொடுக்கவும்.ரோஜா செடிகளுக்கம மல்லி செடிகளுக்குமான link கீழே கொடுக்கிறேன் பாருங்கள் சகோதரி நன்றி🙏

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      ua-cam.com/video/VxsRoeHF2fk/v-deo.html

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      எப்சம் சால்ட் தவறு இல்லை .உபயோகியுங்கள்

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      ua-cam.com/video/xEkVmtV5alU/v-deo.html

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      ua-cam.com/video/9juc2cqoY4c/v-deo.html

  • @kamalar5500
    @kamalar5500 2 роки тому +3

    Romba useful tips Sister 👌👌👌
    I have a curry leaves plant for 6 months
    No leaves grown
    Surely I follow yr tips
    Thank u

  • @pandiana8400
    @pandiana8400 2 роки тому +1

    வணக்கம் மேடம்.
    எள்ளு புண்ணாக்கு
    கரைசல் கருவேப்பிள்ளை
    செடிக்கு மட்டும் தான்
    கொடுக்கனுமா
    மற்ற காய்கறி
    செடிக்கும் கொடுக்கலாமா
    தகவல் கொடுங்கள் மேடம்.
    நன்றி
    ‌ ‌பாண்டியன்
    திருவள்ளுவர் மாவட்டம்.

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      வணக்கம் சார்.நன்றி.🙏காய்கறி செடிகளுக்கு கொடுங்கள்.ஆனால் கறிவேப்பிலையில் கிடைத்த பலன் போல் விரைவில் எனக்கு மற்ற செடிகளில் கிடைக்கவில்லை.சிறிது தாமதமாகிறது.🤝🙏👍🏾

    • @pandiana8400
      @pandiana8400 2 роки тому

      உங்கள் தகவலுக்கு நன்றி மேடம்.
      கத்தரி, வெண்டை, தக்காளி
      செடிகள் அதிக காய்கள்
      பிடிக்க‌ என்ன மாதிரியான
      உறங்கள் கொடுக்கலாம்
      நான் மண்புழு உரம்,வடிதண்ணீர்,
      காய்கறிகள் கழுவும் தண்ணீர்
      சில நேரங்களில் வேப்பம்
      புண்ணாக்கு போன்றவைகள்
      கொடுக்கின்றேன்.இன்னும்
      என்ன மாதிரியான உறங்கள்
      கொடுக்கலாம்.என்பதை
      தெரிவித்தால் நலமாக
      இறுக்கும்.
      நன்றி
      பாண்டியன்.

    • @pandiana8400
      @pandiana8400 2 роки тому

      உங்கள் தகவலுக்கு நன்றி மேடம்.
      கத்தரி, வெண்டை, தக்காளி
      செடிகள் அதிக காய்கள்
      பிடிக்க‌ என்ன மாதிரியான
      உறங்கள் கொடுக்கலாம்
      நான் மண்புழு உரம்,வடிதண்ணீர்,
      காய்கறிகள் கழுவும் தண்ணீர்
      சில நேரங்களில் வேப்பம்
      புண்ணாக்கு போன்றவைகள்
      கொடுக்கின்றேன்.இன்னும்
      என்ன மாதிரியான உறங்கள்
      கொடுக்கலாம்.என்பதை
      தெரிவித்தால் நலமாக
      இறுக்கும்.
      நன்றி
      பாண்டியன்.

  • @Shrikant3110
    @Shrikant3110 2 роки тому

    Hi good information...ellu punnakku la edhuvum chemicals illaya?

  • @sanjumasvlog8377
    @sanjumasvlog8377 2 роки тому +2

    தகவலுக்கு மிக்க நன்றிங்க நானும் கருவேப்பிலை செடிக்கு நீங்க சொன்ன மாதிரியே செய்யப்போறேன் 👍👍😃

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 Рік тому +1

    வாழைப்பழ தோலை நீரில் ஊற வைத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இரண்டு வாரம் வைத்திருந்து இதனுடன் நீங்கள் சேர்த்தது போல நீர் கலந்து கொடுத்தாலும் கருவேப்பிலை நன்றாக இருக்கும்

  • @rajeswari1171
    @rajeswari1171 2 роки тому +4

    Acca nanum inthakaruvappillai sariuaka valara ennsseyyalamnu varuthsppatten thakavalukku mikkanandrikal

  • @mytreyeevijayaraghavan7503
    @mytreyeevijayaraghavan7503 2 роки тому +1

    Nice information how to grow nithyamalli ,marudhani in pot please tell.

  • @svenkateshmoorthy7846
    @svenkateshmoorthy7846 2 роки тому

    Nice Madam
    Should the muxture should be filtered?

  • @kandaswamyvenkataraman1378
    @kandaswamyvenkataraman1378 2 роки тому +1

    மிக்க நன்றி மேடம்

  • @kirubarithu1009
    @kirubarithu1009 10 місяців тому

    How many cent did u plant please tell me for an idea

  • @mahendrannada6363
    @mahendrannada6363 2 роки тому +3

    💕நல்ல தகவல் புதிய நட்பே 💞👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +2

    Sister vera yathavathu tips irunthalum enakkaga sollungalean dear sister nanum veacchurukken Ippa than thulir etti pakkarthukkea sister please nandri dear sister👍👍👍👍👍

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 4 місяці тому

    நீஙக மருத்துவரா இருந்தா மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 2 роки тому +1

    Mam,அரிசி கழுவின தண்ணீரா or சாதம் வடிகட்டின கஞ்சியா ?

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +1

      அரச கழுவிய தண்ணீர்.👍🏾🙏

    • @KarthiRukmangadan
      @KarthiRukmangadan 2 роки тому

      @@edengardenandkitchen mam,thankyou for your reply.

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 роки тому

    பதில் தந்தமைக்கு மிக்க நன்றி இரவு வணக்கம் 🙏👏

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 4 місяці тому

    மீன் அமிலம் எப்டி தயாரிக்கணும்??

  • @VijeeRamanan
    @VijeeRamanan 3 місяці тому

    Thankyou sister.for your valuable idea.

  • @v.s.vijayakumarvijayakumar3819
    @v.s.vijayakumarvijayakumar3819 2 роки тому +1

    To grow in pot?

  • @sumathin7705
    @sumathin7705 2 роки тому +3

    Can v use this for other plants?

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏👌👌

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 2 роки тому +1

    Nanri sister ungal a polathan I will do it thank you 🙏🏽

  • @sreejav4372
    @sreejav4372 2 роки тому +3

    Kadala punnaku use pannalam...if so eppadi

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      Kandippa..aana konjam Vera maathiri prepare pannanum.koode neem cake seththukkunge..👍🏾

    • @sreejav4372
      @sreejav4372 2 роки тому

      Ratio of kadalapinakku,neem cake and water pls

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +1

      @@sreejav4372 ua-cam.com/video/barr-gM5xsg/v-deo.html

    • @sreejav4372
      @sreejav4372 2 роки тому

      Tq so much..

  • @francisramyafrancisramya7806
    @francisramyafrancisramya7806 2 роки тому +1

    Chinna chedikku kudukalama

  • @vijayas6095
    @vijayas6095 2 роки тому +4

    Thank you for sharing your experience ❤️☺️

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      Thank u so much.Keep support me.👍🏾🙏

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      Manipura என்பது தான தங்கள் பெயரா?உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி .🙏😄

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 4 місяці тому

    அருமை
    அருமை

  • @priya4294
    @priya4294 7 місяців тому

    Sis balcony la pot la varuma

  • @JBDXB
    @JBDXB 2 роки тому +1

    Super proverb at final. Thanks

  • @suganthysivajothy8791
    @suganthysivajothy8791 2 роки тому +2

    சாதம் வடித்த கஞ்சியில் ஊற புண்ணாக்கு போடலாமா

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +1

      வேண்டாம்.கஞ்சியை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துங்கள்.நன்றி.

  • @sumathigandhi8338
    @sumathigandhi8338 2 роки тому +1

    Mam inda karaisal Ella chedikkum tharalama

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      காய்கறி செடிகளுக்கு மட்டும் குடுங்கள்👍🏾மிக்க நன்றி.🙏

  • @shaikkareema1723
    @shaikkareema1723 2 роки тому

    En kitta kuda erandu chedi etuku nega sonna mathiri than eruku ma naan nega sonna mathiri seiran ma tq mq nalla sonniga nalla uram sonniga tq seiji parthu risalt appuram solgiren tq

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      Sure mam.waiting for the result.Thanks for watching 👍🏾😄🙏

  • @suganyasuga4953
    @suganyasuga4953 2 місяці тому

    How to order ur hair oil ma

  • @yogalakshmiarun8568
    @yogalakshmiarun8568 2 роки тому +2

    Guava ilai karukukirathu. Itharku tips sollunga sis

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +1

      Container la vechuirukkerngala?

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      🙏

    • @yogalakshmiarun8568
      @yogalakshmiarun8568 2 роки тому +1

      த ரை யி ல் இருக் கிற து sister

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +2

      @@yogalakshmiarun8568 மண்ணை கிளறி விட்டு மண்புழு உரம் கொடுக்கவும்.ஒரு வாரம் கழித்து மக்கிய மாட்டுச்சாணம் கொடுங்கள். வாரம் இருமுறை தண்ணீர் ஊற்றுங்கள்.அடிக்கடி வேண்டாம். விரைவில் video upload செய்கிறேன்.Stay with me.Thank u.🙏👍🏾

  • @jayawinsamayal
    @jayawinsamayal 2 роки тому

    அருமையான பதிவு சூப்பர் சகோதரி நான் புதிய தோழி 👍👍👍

  • @shyamalaramamurthy8922
    @shyamalaramamurthy8922 2 роки тому

    Thank u nandri

  • @suganthysivajothy8791
    @suganthysivajothy8791 2 роки тому +1

    பூச்சி தாக்குதலுக்கு என்ன செய்ய குருத்து வரும் போதே நோய் பிடிக்குது

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      Hi mam..Pesticide niraiye video channel le irukku..irunthaalum ithuvuve oru nalla pest control nge.🙏👍🏾

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 2 роки тому +1

    thankyou for your valuable tip

  • @erodegomathi1397
    @erodegomathi1397 Рік тому +1

    அருமை

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 роки тому

    நன்றி 🙏🙏🙏

  • @ravichandranc5241
    @ravichandranc5241 10 місяців тому

    I tried good result thank u sister

  • @muthuvelkingson5594
    @muthuvelkingson5594 2 роки тому +1

    Super. Thank you

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 роки тому +1

    சிஸ்டர் அந்த கிரீன் பை எங்கு கிடைக்கும் சொல்லுங்க

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      ua-cam.com/video/RUshSGHFeQ4/v-deo.html

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +1

      Thank u so much ma.🙏🙏கீழே உள்ள link பாருங்க..அதோட description le details குடுத்து இருக்கேன் .உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.🙏

    • @Dreemitspositive
      @Dreemitspositive 2 роки тому

      @@edengardenandkitchen tq sister

  • @sumathin7705
    @sumathin7705 2 роки тому +1

    I will surely try this..tq for sharing

  • @francisramyafrancisramya7806
    @francisramyafrancisramya7806 2 роки тому +2

    Filter panni mix pannanumaa ila karachi mix pannanumaa sis

  • @deviselvaraj2384
    @deviselvaraj2384 2 роки тому

    Nanri

  • @shyamalasivamani2311
    @shyamalasivamani2311 2 роки тому +2

    Madam I won’t get sesame cake here so what to mix .

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому +1

      Thanks for watching madam.👍🏾💐🙏புளித்த மோரும் அரிசி கழுவிய தண்ணீரும் நன்கு புளிக்க வைத்து வாரம் இருமுறை கொடுங்கள்.👍🏾

    • @shyamalasivamani2311
      @shyamalasivamani2311 2 роки тому +1

      @@edengardenandkitchen thanks man 🙏🙏🙏

  • @susandare3031
    @susandare3031 2 роки тому

    V.good mam. Tks for sharing.

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 роки тому +2

    Mam, for me tomatoes plants are big challenges to grow.

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 роки тому

    So nice curry leaves tree

  • @babua6225
    @babua6225 2 роки тому

    பயனுள்ள தகவல்

  • @sudhajesu6989
    @sudhajesu6989 2 роки тому +1

    Can we use this rose plant..

  • @padmasreebalachandar7071
    @padmasreebalachandar7071 2 роки тому +1

    Very good

  • @crazyrider9556
    @crazyrider9556 2 роки тому +1

    Congrats aunty.🔥🔥🔥

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 2 роки тому

    Arumy madam.

  • @elangth
    @elangth 2 роки тому +1

    நல்ல தகவல் 👌🥰👌🥰👍❤️👍❤️👍❤️😍

  • @jebajulians8981
    @jebajulians8981 2 роки тому +1

    Very Useful !!

  • @rameshmgleena9547
    @rameshmgleena9547 2 роки тому

    velakaatha saiyum vevasaiyum

  • @holy403
    @holy403 2 роки тому +1

    Useful tips 👍👍👍

  • @SivaKumar-ic3iq
    @SivaKumar-ic3iq 29 днів тому

    Super Mam Sivakumar Tirunelveli

  • @ammukannan8017
    @ammukannan8017 2 роки тому +1

    Super information mam

  • @francisramyafrancisramya7806
    @francisramyafrancisramya7806 2 роки тому +1

    Evlo kudukalam

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 роки тому

    Happy

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому

    Wow amazing sister

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Рік тому

    Another good idea with seasame seed cake; you already mentioned about coconut water to curryleave plant. Thanks again. By the way, it is not ''see sam cake'' but 'sesam seed cake''.

  • @jebajulians8981
    @jebajulians8981 2 роки тому

    Great Sister!!! Thank you so much for your video!!

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 2 роки тому +1

    Very useful tips 👍

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 роки тому +1

    அம்மா வீட்ல இருந்து கரிவேப்பிலை எடுத்துட்டு போகாதிங்க சகோதரி

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 роки тому

    Super tips sis.ths

  • @ayazain6547
    @ayazain6547 2 місяці тому

    ஏன் பதில் செய்தி எல்லாத்தையும் அழித்து விட்டீர்கல்........?? மட்ரவர்கல் எப்படி பார்பாங்க....😢😢

  • @jayasree.s5500
    @jayasree.s5500 2 роки тому

    Yelupunaku.kidaika.illa.mam

    • @edengardenandkitchen
      @edengardenandkitchen  2 роки тому

      புளிச்ச மோர் மட்டும் try பண்ணி பாருங்க!?

  • @srikanthmadhesh6894
    @srikanthmadhesh6894 3 місяці тому

    அக்கா நீங்க சமயபன்றிங்க

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 8 місяців тому

    Super super super

  • @dhanak7883
    @dhanak7883 2 роки тому

    Super

  • @banuanas8761
    @banuanas8761 2 роки тому +1

    👍👌

  • @yogalakshmiarun8568
    @yogalakshmiarun8568 2 роки тому +1

    👌👌👌

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 роки тому

    🙏🙏🙏

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 роки тому

    Super sister 👌👌👌

  • @todaysrecipe5112
    @todaysrecipe5112 2 роки тому +1

    👌👌💫

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 2 роки тому

    😍😍😍😍😍

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +1

    Thanks mam 🌹

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 2 роки тому +2

    thank you for your valuable information