КОМЕНТАРІ •

  • @sekarp726
    @sekarp726 День тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @UdhayaUdhaya-rh1ps
    @UdhayaUdhaya-rh1ps День тому +2

    முருகா முருகா முருகா 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @patmavathyapmurugiah9553
    @patmavathyapmurugiah9553 День тому +1

    OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM.

  • @AushanAnushan
    @AushanAnushan День тому +2

    ஓம் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவன் 🙏🌹🙏🙏🙏🌹

  • @ajanthaarun8218
    @ajanthaarun8218 2 дні тому +3

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ❤❤❤ வேலும் மயிலும் துணை ❤❤❤❤என் உயிர் அப்பா நீங்க மட்டுமே

  • @davasundarisharmila4175
    @davasundarisharmila4175 2 дні тому +1

    Om muruga potri potri ayya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SundarSundar-ht2hg
    @SundarSundar-ht2hg 2 дні тому +1

    Vel vel murugha vetri vel murugha appavin karunai potri om saravanabava ❤❤❤❤❤❤

  • @preethijoy5598
    @preethijoy5598 2 дні тому +2

    ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyas6461
    @ramyas6461 День тому +1

    🙏ommuruga appa thunai🙏

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr 2 дні тому +3

    ஓம் முருகா

  • @RangarajRangaraj-j3s
    @RangarajRangaraj-j3s 2 дні тому +2

    ஓம் சரவணபவ சண்முக கந்த கடம்ப ஆறுமுகா வெற்றிவேல் முருகா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றி

  • @vinithac5147
    @vinithac5147 День тому +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻

  • @vishnuprabhu6316
    @vishnuprabhu6316 День тому +1

    Appa Muruga saranam🍀

  • @ashthepokemonfan1651
    @ashthepokemonfan1651 День тому +1

    Nandri Ayya Muruga ❤🙏

  • @lathakeerthi1542
    @lathakeerthi1542 День тому +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @dwarak2545
    @dwarak2545 2 дні тому +2

    Om Saravana Bava 🙏

  • @sasikarthik-yj8fs
    @sasikarthik-yj8fs 2 дні тому +1

    Appa neengal mattume Enaku thunai appa 🙏🙏🙏
    Appa neengal eppothum ennudane irukka vendum appa 🙏🙏🙏

  • @roshniabisri6399
    @roshniabisri6399 2 дні тому +2

    💫🦚ஓம் சரவணபவ 🌎🙏

  • @vijayasivasubramanian2223
    @vijayasivasubramanian2223 2 дні тому +3

    Om Muruga potti 🎉🎉🎉❤❤❤

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie День тому +1

    Om muruga pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @chanthiyachanthiya2056
    @chanthiyachanthiya2056 День тому +1

    Om saravana bava❤

  • @hinaturewithfact9051
    @hinaturewithfact9051 2 дні тому +1

    Om Saravana Bhava appa muruga om Saravana Bhava appa muruga 😊❤😊

  • @baskarvaisu4953
    @baskarvaisu4953 2 дні тому +2

    Om murugaaaaa

  • @mk.muruganmk.murugan9584
    @mk.muruganmk.murugan9584 2 дні тому +1

    ❤❤❤🎉 ஓம் முருகா ரக்சத் சரணம் தேவா ஓம் முருகா ரக்சத் சரணம் தேவா ஓம் முருகா ரக்சத் சரணம் தேவா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி நீயே துணை முருகா ❤❤❤

  • @nagapriya5044
    @nagapriya5044 2 дні тому +3

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @crazyqueen8096
    @crazyqueen8096 2 дні тому +1

    Ohm muruga🙏❤️💕🙏. Ohm saravana pava🙏❤️💕🙏

  • @SabariVasan-qx4ho
    @SabariVasan-qx4ho 2 дні тому +2

    My happiness my appa murugan❤❤

  • @esaikarthika9643
    @esaikarthika9643 2 дні тому +2

    Murugan neeye thunai🦚🦚🦚

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 2 дні тому +2

    🙏🙏Om Saravana Bava

  • @ramabai1653
    @ramabai1653 День тому +2

    Om murugan 🪔🪔🪔🪔🪔🌸🌼🌸🌼🌸🌼🐓🐓🐓🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂

  • @MariMuthu-yo6ni
    @MariMuthu-yo6ni 2 дні тому +2

    Om Saravanan bava 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @yoga239
    @yoga239 2 дні тому +1

    அப்பா முருகா கொடுத்த பணம் கிடைக்க. வேண்டும் 🙏🙏🙏😭😭😭

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 2 дні тому +1

    Om.saravana bhava muruga ellaam.un seyyal

  • @Beauty-o8i
    @Beauty-o8i День тому +2

    Appa please manimaran priyatharshini enka rentu perukkum 2025 kulla kalyanam natakkanum appa nenka thaan en ventuthalai neraivetri vainka appa 🙏🌹🌹🙏🐓🐓🤲🤲🌺🌺🙏🙏

  • @KarthikAmmaAppaKarthikAmmaAppa
    @KarthikAmmaAppaKarthikAmmaAppa 2 дні тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாழதான்டாயுத பானிக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா முருகா சும்முதான் உலகம் சும்முதான் ஊயிர் சும்முதான் வாழ்க்கையை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கையை உருவாக்கி கூடுங்கள் முருகா 🙏🙏🙏😭😭😭♥️

  • @Dheenathomas-vy2fy
    @Dheenathomas-vy2fy 2 дні тому +3

    Velavane endrum thunai ❤

  • @keerthanashanmugam8366
    @keerthanashanmugam8366 День тому

    ஓம் முருகா துணை 🕉️💛 என்னை காப்பாற்றுங்கள் அப்பா 🫂💛😭.... அப்பா 🫂💛💛💛💛💛💛💛💛

  • @nandhininandhini8722
    @nandhininandhini8722 День тому

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏நன்றி அப்பா 🙏❤️🙏

  • @SunijaSivan
    @SunijaSivan 2 дні тому +2

    Om murugan om murugan om murugan om murugan om murugan om murugan ❤ appa appa ❤❤🙏🙏🌺🙏❤❤❤😭😭

  • @yogeshkohil4471
    @yogeshkohil4471 17 годин тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🦚......
    உன்னையே கதி என்று நினைக்கும் உன் பிள்ளையை‌ நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🦚.....
    என் காதல் கைகூட கல்யாணமாக மாற தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🦚....
    என் காதலிக்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🦚.....
    என் உண்மையான அன்பையும் உண்மையான காதலையும் புரிந்து கொண்டு என் நீலா என்னோடு பேச வேண்டும் முருகா 🙏🦚.....
    என் நீலாவிற்க்கு எந்த ஒரு ரூபத்திலும் எந்த ஒரு ஆபத்தும் யாராலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் முருகா 🙏🦚.....
    என் நீலா ஒரு குழந்தை மனம் கொண்டவள் அவளுக்கு எந்த ஒரு ரணமும் நேராமல் இருக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🦚.....
    நான் சாகும் வரை எனக்கு நீங்கள் துணையாக இருந்தால் எனக்கு அது போதும் என் தெய்வமே 🙏🦚.....
    வேல் வேல் முருகா 🙏🦚....
    வெற்றி வேல் முருகா 🙏🦚....

  • @santhoshvignesh1825
    @santhoshvignesh1825 День тому +1

    முருகா என் இரண்டு பிள்ளைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஒரு மகன் அரசாங்க வேலைக்கு படிக்கிறான் இன்னொரு மகன் படிப்பில் கவனம்செலுத்தவேண்டும் முருகையா

  • @rekhap4645
    @rekhap4645 2 дні тому +1

    Om muruga vel vel muruga vetri vel muruga en peru Rekha en mama peru Jagan engalukku ellorudaiya samathathudan thirumanam nadainthu nainga sainthosama vazha udhavi seinga muruga engalukku thirumanam nadapathanala yarukkum einthavithamana pathipipum varama pathukainga muruga en mama kuda vazha mutiyama romba kasta paduren engalukku eapidiyavathu thirumanam seithuvainga muruga en mama 100 years happy ya irukanum muruga enakkum en mamavukum thirumanam nadapathanala en mamavuku uri irukum udalukkum manathukkum eainthavithamana pathipipum varama pathukainga muruga en venduthalai niraivethi vaikka na uninga kitta mandiyidu madipichaiyaka kekkuren muruga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinithac5147
    @vinithac5147 День тому +1

    முருகா என் செல்ல அப்பனே எனக்கு உயிர் வாழ ஆசை இல்லை அப்பா என் உயிரை எடுத்துக் கொள்ளும் தகப்பனே 😭😭😭😭😭😭 அப்பா என் செல்ல அப்பா முருகா என்னுடைய வாழ்க்கையை அழித்த ஹெலன்பீறீடா இன்று நல்லா இருக்கிறாள் நானும் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் அனாதை போல் இருக்கிறோம் தகப்பனே 😭😭😭😭😭😭 அப்பா ஏதாவது செய்யுங்கள் அப்பா என் செல்ல அப்பா முருகா என்னுடைய வாழ்க்கையை அழித்து விட்டு நான் இருக்க வேண்டிய இடத்தில் இன்று ஹெலன்பீறீடா இருக்கிறாள் தகப்பனே நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் தகப்பனே 😭😭😭😭😭😭 அவள் செய்யும் தவறுகளை எல்லாம் என்னுடைய மாமிக்கு தெரியப்படுத்துங்கள் தகப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mageshaswin8424
    @mageshaswin8424 2 дні тому +1

    Appa muruga yamamiyaruku netha thandanai kotuganum. Yangala vala vitumatraga. Avaga payanakuda valavitamatraga. Neum parthukitu iruga

  • @naturelover9690
    @naturelover9690 2 дні тому +1

    சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
    புவியாளக் குன்றம் தணிலாடும் வேலன் புகழ்பாட நல்ல தமிழை
    சுவையோடு தந்து நிறைவாக செய்ய துணையாக வேண்டும் எனவே
    கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
    கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான்
    வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்....
    கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
    வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்
    நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதம் கூட செய்து விடுவான்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில் வீடு ஐயன் தருவான்
    பணக்காரன் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான்
    தனைக்கான வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான்
    தினைக்காட்டு வள்ளி தனைநாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே.....
    நெல்லோடு வாழை நிறைவோடு சூடும் நிலமோங்கும் நல்ல பதியாம்
    வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர் வென்றாடி நின்ற இடமாம்....
    பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    .
    தவமோங்கு தந்தை செவியோடு பேசி சதுர்வேதம் சொல்லிவிடவே
    சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ளவிலையோ
    புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
    சிவபால தேவன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காளமிட்டுப் புகுந்து
    கொட்டாடும் சூரன் குலநாசமாகக் கூர்வேலைத் தொட்ட குமரன்
    தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குகனாம்
    செட்டாய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து
    காராருங் கூந்தல் தெய்வானை தன்னை கல்யாணம் செய்து தருவார்
    ஏராரும் வேலன் இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம்
    சீராய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    ஒரு யானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ
    குறமாது தன்னை மணமாலை சூடிக் கொண்டாடும் இன்ப நினைவில்
    தருமேவு நல்ல தணிகாசலத்தில் தனிவீடு கொண்ட குகனாம்
    சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    சிறகாட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும்
    குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும்
    உறவோடு என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி
    சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்பதிலையே
    பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாரோங்கும் இன்ப நிலையே
    ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி
    சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே
    மெய்பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே
    பொய் பேசி செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்ததென்றும் இலையே
    கையாற வேலன் கால்தேடி பற்ற கவினாடும் இன்ப நிலையே
    தெய்வானை நாதன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே
    செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே
    தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே
    அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே.
    ~~*~~*~~*~~

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 2 дні тому +3

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

    • @KavinKaviyaKavinkaviya
      @KavinKaviyaKavinkaviya День тому +1

      Akka enaku mgs panunga na onnu ungaluku sollura

    • @Mrs.Mariselvam-Vignesh2703
      @Mrs.Mariselvam-Vignesh2703 День тому

      @@KavinKaviyaKavinkaviya slunga

    • @KavinKaviyaKavinkaviya
      @KavinKaviyaKavinkaviya День тому +1

      @@Mrs.Mariselvam-Vignesh2703 nenga ponnu thana akka

    • @KavinKaviyaKavinkaviya
      @KavinKaviyaKavinkaviya День тому +1

      @@Mrs.Mariselvam-Vignesh2703 nanu intha mari samii oda pathivu elam kepan akka apo kela comment la unga comment irukum nera comment pathurukan ka athan na ungaluku help panalanu tha mgs panuna

    • @KavinKaviyaKavinkaviya
      @KavinKaviyaKavinkaviya День тому +1

      @@Mrs.Mariselvam-Vignesh2703 nambikaya reply panunga na ponnu tha help panunu nu thonuchu romba feel pani venduringa kanipa unna love success agum ka reply panunga sollura epdinu

  • @AmirthmAmirthm
    @AmirthmAmirthm День тому +1

    , 😶😶😜 8:13

  • @baranigunasekaran9629
    @baranigunasekaran9629 2 дні тому +1

    ஓம் முருகா🙏

  • @harsiniharsini5035
    @harsiniharsini5035 2 дні тому

    Om muruga...🙏❤❤💯🌏🌏🦚🦚