மனம் குழம்புகிறீர்களா.? எளிமையான பரிகாரங்கள். இதைச் செய்யுங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Video from 🇹‌🇭‌🇪‌ 🇸‌🇪‌🇨‌🇷‌🇪‌🇹‌
    🇼‌🇪‌🇱‌🇨‌🇴‌🇲‌🇪‌ 🇹‌🇴‌ 🇦‌🇱‌🇱‌
    நிச்சயமாக ஒரு மனிதன் தன்னைத்தான் உற்று நோக்கும் பொழுது அதாவது தன்னைத்தான் உணரும் பொழுது ஞானி ஆகிறான்.
    குறைந்தபட்சம் ஒரு முழு மனிதனாகிறான்
    அதற்கு முன் பல சூட்சும ரகசியங்கள தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..
    அதனால் எல்லா விதமான விடயங்களையும் தெரிந்து கொள்ள...
    ‌ ஏன் நாம் தயாராக கூடாது
    இதற்காகத்தான் இந்த ஊடகம் (சேனல்)வழியாக உங்களிடம் பயணிக்க இருக்கிறோம்..
    முதலில் சில விஷயங்கள் புரியாமல் இருந்தால் கூட போகப்போக அனைத்தும் உங்களுக்கு புரியும் .
    அது சரி என்னை நான் எப்படி புரிந்து கொள்வது?...
    தன்னைத்தான் உணர்வது என்றால் என்ன ?
    இது சாத்தியமா?
    என்ற விஷயம் உங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.
    நிச்சயமாக .
    அணுவையே பிளந்து பல ஆராய்ச்சிகளை செய்து இன்னும் மேற்கொண்டு சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கும் சக மனிதர்கள் நம்மவர்கள் தானே
    ஞானிகள் நம்மவர்கள் தானே.
    மிகப் பெரிய கனவான்கள் கோடீஸ்வரர்கள் நம்மவர்கள் தானே ...
    நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ள பெரிய மனிதர்கள் நம்மவர்கள் தானே .
    புரிந்து கொள்ளுங்கள்.
    உங்களுக்குள்ளும் மாபெரும் சக்தி இருக்கிறது .
    அதை எல்லாம் நோக்கி சிறிது சிறிதாக நாம் வெளிக்கொணர போகிறோம்.
    நிச்சயமாக நட்புடன் என்னுடன் வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்
    நன்றி வணக்கம்
    உங்களுடைய பொன்னான கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்தலாம்.
    இந்த வீடியோக்கள் அத்துணையும் ஸ்ரீ பாலாம்பிகா சத்திய பீடம் மற்றும் ராஜ கர்ஜனை விழிப்புணர்வு இதழ் மூலமாக உங்களுக்கு வழங்கப்படுகிறது போன் நம்பர் 9080585146 மற்றும் 9962570835
    🇼‌🇦‌🇹‌🇨‌🇭‌ 🇴‌🇺‌🇷‌ 🇦‌🇱‌🇱‌
    🇻‌🇮‌🇩‌🇪‌🇴‌🇸‌ 🇫‌🇺‌🇱‌🇱‌🇾‌
    OUR CHANNEL:
    = = = = = = = = == =
    🇹‌🇭‌🇪‌ 🇸‌🇪‌🇨‌🇷‌🇪‌🇹‌ / @secrets-2408
    0UR SPRITUAL CHANNEL:
    = = = = = == = = = = = = = =
    please Subscribe
    எல்லோரும் தயவு செய்து பல தெய்வாம்ச விடயங்கள் புரிந்து கொள்ள எங்களது ஆன்மீக சேனலை SubscrIbe பண்ணுங்கள். மறக்காம BELL பட்டனை அழுத்தி ALL கொடுங்கள்.
    அப்பொழுதான் எப்பொழும் நாங்கள் உங்களுடன் இந்த சேனலில் இருக்க முடியும்..
    🇸‌🇷‌🇮‌ 🇧‌🇦‌🇱‌🇦‌🇲‌🇧‌🇮‌🇬‌🇦‌
    🇸‌🇦‌🇹‌🇾‌🇦‌ 🇵‌🇪‌🇪‌🇹‌🇦‌🇲‌
    / neeljbc

КОМЕНТАРІ • 2