1000 ரூபாய்க்கு எவ்வளவு தங்கம் கிடைக்கும்?🤔 நகை சீட்டு கட்டுபவர்கள் இப்படி Calculat பன்னுங்க.👍🤩
Вставка
- Опубліковано 8 вер 2024
- ₹1000 ரூபாய்க்கு எவ்வளவு தங்கம் கிடைக்கும்?
GOLD SAVINGS TIPS TAMIL.
@trichythamizhachi
#savings #savingstips #savingstipsintamil #gold #goldsavings #goldsavingstips #goldsavingstipsintamil #money #moneysavings #moneysavingstips #moneysavingstipsintamil #trichythamizhachi #trichyyoutuber #goldchit #chitscheme #howtosavegold #howtosavegoldintamil #howtosavemoney #howtosavemoneyintamil
MY MAIL I'D
trichythamizhachi@gmail.com
Chit amt ÷ gold rate = gram weight....easy ya irukum
Super ma
நீங்க தங்க விளை போடுவது ரொம்ப உதவியாக இருக்கிறது சகோதரி நன்றி நான் திருச்சி முத்து 🙏
நன்றி சகோதரி
Super sister 👍👍👍👍👍👍👍
Thank you very much
Easily can be calculated using below formula
Chit amount divided by gold rate = gold weight .
Eg: 1000 ÷ 6795= 0.147gm
Super ma thank you.
Very useful sis❤❤
Thank you sister
First comment sis🎉 gold epudi add panuraganu Nala purujughu Thank you sister.😊❤❤❤❤❤❤❤
Thank you sister
இந்த சீட்டு எந்த நகை கடையில் துவங்கலாம் சிறிய கடைய அல்லது பெரிய கடைய என்று சொல்லுங்கள்
அது உங்கள் விருப்பம். நகை தரம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்தால் போதும் சகோதரி...
எங்கள் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் மாதம் 1000 என்றால் 11 மாதங்கள் வரை செலுத்தும் போது போனஸ் என்று 1000 கூடுதலாக தருகிறார்கள் மொத்தம் 12000 கிடைக்கும் பின்பு அன்றைய நாளில் உள்ள விலையில் நகையை கெடுக்கிறார்கள் இது சரியா என்று சொல்லுங்கள்
Thank you sis for ur reply its so helpful to me
Thank you sister
@@trichythamizhachi 👍
Akka very useful video tq soooo much 🙏🎉🎉🎉
Welcome 😊
Good mrng very useful video sister👍👍
Thank you sister
Useful sister 🎉🎉🎉🎉🎉
Thanks a lot
Very useful video....😊
Thanks a lot 😊
useful video dr
Thanks
Romopa rompa. Thanks mam
Nandri ma
அக்கா நானும் 1000 சீட்டு போட்டு இருக்கிறேன் சரியான டைம்மில் வீடியோ அப்லோடு பண்ணுது ரொம்ப யூஸ்புல் மிக்க நன்றி 💐💐💐🌹👌👍
நன்றி சகோதரி
வாழ்த்துக்கள் 🎉💐
🙏😊
#trichythamizhachi
Nice
1000 /6735 = 0.148
Chit amt / gold rate = gold weight
👍
Sorry sis my mobile problem
Ok ma
வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 💐 🦋 💐
♥️🙏
Hii sister first comment
Super
Hi akka., nanga 15 months ku 1000 rs chit podrom., 7 months kattirukom innum 8 months katanum apo gold rate eavlo irukumo therila oruvela apo rate adhigama irundhu katina amount ku jewel vanguna adhu namaku loss thane..
Gold rate kuraiyuma enna?
Roomba usefully irrukku
Thank you sister
Hi sister❤
Hello 😊
Gold coin vaangi vachu nagaiya edukkurathu labama irukkuma sister details sollunga sister
Video post pannirukken parunga sister
2000 rs chit poduren.. amount la varaiv vaikiren..crt aa katta mudiyailla but August month chit complete aagum epdiyavathu kattiruven ...7 chit kattiruken..1000 rs chit first Start pannunen gold coin vaangunen
Ok ma...
Akka December 6 en ponna da birthday. Avaluku 2 gram la thodu edukanum ka. Evlo amount save pannanum nu sollunga akka
16000 to 16500 varum sister. Intha amount gram 7000 varai rate irunthal correct ta irukkum...
Thank u akka. Intha amount GST ellam senthu varuma ka
@@user-gp6cl5id6j yes ma
@@trichythamizhachi ok akka na kandippa save panren. Thodu eduthu tu unga kitta solren ka. Thanks for yr reply ka
Mam thangamayil jewellery chit eneku mudichuthu next month purchase pana poran making charges irukuma mam
Enna scheme pottinga?
Mam super gold weight and Digi gold two scheme mam
@@likkpavi4987 digi Gold ku VA, GST undu
@@trichythamizhachi thanks mam
நீங்கதங்கம்ரேட்போடுவதற்குநன்றி
நன்றிம்மா
❤🎉😢
❤🎉
😊👍
Akka easy ah ipati pannuga.
1000÷6800=147 மில்லி கிராம்
500÷6800=73 மில்லி கிராம்
Easy🥰🥰🥰🤝
Ok dear thank you.😊👍
@@trichythamizhachi 👍🥰🥰.. Good night ma.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... 🫂
@@UA-cam-jessiresh Good night sister