நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, இரவு நேரத்தில் இருட்டாகும் போது, ஒரு ஆந்தை எப்போதும் மரத்தில் அமர்ந்து சத்தம் எழுப்பும். என் பாட்டி அதை வீட்டிலிருந்து துரத்த சொன்னார், ஏனென்றால் அது வீட்டிற்கு தீமைகளை கொண்டு வருவதாக பாட்டி கூறினார். அதன் ஒலியை நீங்கள் எப்போதாவது கேட்டீர்களா? உங்களைச் சுற்றிலும் வீடுகள் இல்லாதபோது பேய் வீட்டின் பின்னணி இசை போல ஒலிக்கும்.
நன்றி அம்மா. ஆனால் எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய், பூனை தான் மேடம் இருந்து கொண்டே இருக்கும். , இன்னுமும் மழை பெய்தால் ஒழுகும் கூரை வீட்டில் தான் வாழ்கிறோம்
Tqvm mam from Malaysia..
அருமை❤
Indrani vazhipu super really good mam
Thank you ga...bcz night daily v watch aanthai 2 r 3 vandhu current kambi utkarthu kathukiradu... thanks for such details 🙏
நல்ல தகவல் அம்மா நன்றி
Nandri mam
Deepa its a nice video
🙏🙏🙏🙏🙏🙏🙏
Indrani and indrakshi amma are same or different mam. Please clear my doubt
நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, இரவு நேரத்தில் இருட்டாகும் போது, ஒரு ஆந்தை எப்போதும் மரத்தில் அமர்ந்து சத்தம் எழுப்பும். என் பாட்டி அதை வீட்டிலிருந்து துரத்த சொன்னார், ஏனென்றால் அது வீட்டிற்கு தீமைகளை கொண்டு வருவதாக பாட்டி கூறினார். அதன் ஒலியை நீங்கள் எப்போதாவது கேட்டீர்களா? உங்களைச் சுற்றிலும் வீடுகள் இல்லாதபோது பேய் வீட்டின் பின்னணி இசை போல ஒலிக்கும்.
Liv
நன்றி அம்மா. ஆனால் எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய், பூனை தான் மேடம் இருந்து கொண்டே இருக்கும். , இன்னுமும் மழை பெய்தால் ஒழுகும் கூரை வீட்டில் தான் வாழ்கிறோம்
அணில் எங்க வீட்டில் 3 முறை கூடு கட்டி இருக்கு,
யானை கனவில் வந்தால் என்ன என்பதை சொல்லவும்