Guru Peryarchi-யில் உச்சத்திற்குப் போகும் ராசி எது ? | யதார்த்த ஜோதிடர் Shelvi | Kumudam Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • #gurupeyarchi2024 #shelvi #astrologer #gurupeyarchipalangal2024to2025tamil #kumudambakthi #rasipalan #magaram #viruchigam #mesham
    குரு பெயர்ச்சியில் உச்சத்திற்குப் போகும் ராசி எது?
    யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ - நாமக்கல் ஐங்கரன்
    குரு பெயர்ச்சி கலந்துரையாடல்...
    Follow📲 bit.ly/KumudamWhatsApp
    Welcome to Kumudam Bakthi, your spiritual heaven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudambakthi
    Instagram - / kumudambakthiofficial
    Twitter - / kumudambakthi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com
  • Розваги

КОМЕНТАРІ • 75

  • @KanchiSingapore
    @KanchiSingapore Місяць тому +36

    மீனத்தில் பிறந்து மீளாத்துயரில் இருப்பவர்கள் மட்டும் like பண்ணவும்.

    • @thulasidharan7308
      @thulasidharan7308 Місяць тому

      Innum nan sagala😢

    • @KanchiSingapore
      @KanchiSingapore Місяць тому

      @@thulasidharan7308 அப்படி சொல்லக் கூடாது... நாம கஷ்டப்பட்டாத்தான் பிறர் நல்லாயிருக்க முடியும்...அதனால நாம வாழ்ந்தே ஆகனும்..ம்ம்

    • @thulasidharan7308
      @thulasidharan7308 Місяць тому

      @@KanchiSingapore ponga pa 26 vayasu aguthu innum job illa maraige illa 😒

    • @KanchiSingapore
      @KanchiSingapore Місяць тому

      @@thulasidharan7308Job அ நீதான் உருவாக்கனும்... பிழைக்கவா வழியில்ல?

    • @thulasidharan7308
      @thulasidharan7308 Місяць тому

      @@KanchiSingapore epidi uruvarakarthu ...

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Місяць тому +10

    Maharam @55:00

  • @sundarp7789
    @sundarp7789 Місяць тому +5

    ஷெல்வி ஐயா அவர்களுக்கு வணக்கம் மேஷ ராசிக்காரர்கள் நல்லா தூங்குவார்கள் என்று சொன்னதை கேட்டு அப்பாடா என்று இருந்தது

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Місяць тому +1

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @b.renganathan935
    @b.renganathan935 Місяць тому +1

    சூப்பர் ஐயா அவர்கள்

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Місяць тому +7

    Sir , குரு பகவான் மிதுனம் ராசிக்கு பாதகாதிபதியாக இருப்பதால், அவர் 12ம் இடத்திற்கு வருவதால் இது நல்ல அமைப்பா ?

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому +4

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @santhoshmahesh1608
    @santhoshmahesh1608 Місяць тому

    Nan santhoshamaha irukaen

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Місяць тому +2

    ஐயா விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு வாழ்வா ? இல்லை சாவா ? என்று வேதனைப்படுகிறேன்.

  • @paperroast2065
    @paperroast2065 Місяць тому +5

    எந்த பெயர்ச்சி நடந்தாலும் உச்சத்திற்கு போகாமல் உச்சா போகும் ராசியாகவே மிதுனம் இருப்பதற்கு என்ன காரணம் சார்

  • @manie4535
    @manie4535 Місяць тому +1

    ஐயா,மேஷ ராசி ஒரு வருடமாக ரொம்ப கஷ்ட பட்டேன்.ரொம்ப நன்றி

  • @dhanalakshmielumalai1696
    @dhanalakshmielumalai1696 Місяць тому +1

    Hi selvi anna❤❤

  • @Kamaleswari-dp2rc
    @Kamaleswari-dp2rc Місяць тому +3

    எந்த ராசி சொல்கிரோம் என்ர பெயரை போடவேண்டும்

  • @nallagamu5120
    @nallagamu5120 Місяць тому +9

    வணக்கம் மேடம் 🙏
    மிதுனம் ராசிக்கு செல்வின் சார் பலன் சொல்லுகின்ற போது நெறியாளர் மேடம் அவர்களே உங்களுடைய கேள்விகளை இடைமறித்து கேட்கின்ற போது முழு பலனையும் சொல்ல முடியாமல் போகின்றது
    அவர் முழுமையாக பலன் சொல்லி முடித்த பின்பு
    கேள்வி கேட்கலாம் இதனால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை மேடம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி

    • @KanchiSingapore
      @KanchiSingapore Місяць тому

      குறுக்க கேள்வி கேட்டா வெளுத்து புடுவேன்..ஆமா

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Місяць тому

    Yes onumey illatha mahara rasi bens car 5kodiyila veedu iruku inum oru veedu vanga mudiyuma

  • @dhivyamanidhivyamani9024
    @dhivyamanidhivyamani9024 Місяць тому +1

    Sir guru pakka kodi nanmai apo kedhu va guru pakka problem family la varum na apram edhuku guru peyarchi

  • @rathikagopalsamy8750
    @rathikagopalsamy8750 Місяць тому +1

    Kumbar Rasikku sollunga

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Місяць тому +1

    Sadhuguruva mootaiswamy saranam

  • @rathikagopalsamy8750
    @rathikagopalsamy8750 Місяць тому +1

    Kumbar rasikku Sollunga

  • @rkssakthivel4583
    @rkssakthivel4583 Місяць тому

    Very useful Thanks

  • @praveenkm0110
    @praveenkm0110 Місяць тому +2

    தணுசு 52:11

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 Місяць тому

    ஐயா குருஜி சிவகுமார் ஐயா மற்றும் குருஜிசெல்வின்ஐயா இருவருடைய கலந்து உரையாடல் குரு பெயர்ச்சி சிறப்பு மிக மிக அருமை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வணங்குகிறேன் நன்றி நன்றி வணக்கம் உங்கள் மாணவன் GMKSWAMY அம்பத்தூர் சென்னை

  • @rattan11
    @rattan11 Місяць тому +2

    Gemini 32:20

  • @Mr.Circled
    @Mr.Circled Місяць тому

    ஐயா பேசுவதை கேட்பதை விட makkal comments superah இருக்கு

  • @Jeevikesha
    @Jeevikesha Місяць тому

    Kanakkanpatti Sadguru Moottai Swamigal

  • @karthikaanbu4210
    @karthikaanbu4210 Місяць тому +1

    ரிஷபம் 30.00

  • @kerthikeyans6467
    @kerthikeyans6467 Місяць тому +1

    விருச்சிகம் ராசி புரோமோஷன் கிடைக்குமா

  • @dhivyamanidhivyamani9024
    @dhivyamanidhivyamani9024 Місяць тому +3

    Kanni kum idhe doalogue sonaga astama guru la ana patta kastam konjam ila ipo thulam kum same dialogue

  • @jrajju
    @jrajju Місяць тому +3

    ஆற்றில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும் இதனால் உபரி நீரை தேக்க முடியும் ஆனால் அரசியல் வாதிகளுக்கு கஷ்டம் 😮மணல் கொள்ளை அடிக்க முடியாதே 🙄

    • @user-nk4ot6gq1t
      @user-nk4ot6gq1t Місяць тому

      ஆற்றில மணல் லேது விற்றுத் திண்ணுட்டாங்க கேட்ட வரை கொன்னுட்டாங்க.😢

  • @DHANALAKSHMIist
    @DHANALAKSHMIist Місяць тому +1

    கணிப்பு கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்... அய்யா... சூரியன் சந்திரன் சுற்றி வரும் போது தான் பல மாற்றங்கள் நிகழ்ந்து விடுகிறது... இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்... அவரவர் பிறப்பு ஜாதகம் படியும், திசா புத்தி நடப்பு கணக்கு படியும் மாற்றங்கள் இருக்கும் ... எனவே நமது ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் கொடுத்து பலன் அறிந்து கொள்வது நல்லது... நண்பர்களே...🙏👍🏽🌷🚩

  • @ranisinnaiah6438
    @ranisinnaiah6438 Місяць тому +1

    Kulai theiwam teriyathe wega Anne pannunenam sir

  • @siyamlar6259
    @siyamlar6259 Місяць тому

    Meenam 59.20

  • @TheShishashiful
    @TheShishashiful Місяць тому

    Kanni 42:56

  • @Vinukvijay
    @Vinukvijay Місяць тому +16

    17:12 🦀
    35:53 🦀

    • @sivananthan3101
      @sivananthan3101 Місяць тому +1

      YES ❤TRUE 😀😀😃😃👌👌👌👌

  • @user-nk4ot6gq1t
    @user-nk4ot6gq1t Місяць тому

    ஐயா ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் தமிழ் பஞ்சாங்கத்தில் ராஜா மந்திரி ன்னு நவகோள்கள் பதவி இருக்கும்.இந்த வருஷம் யார் யார் கூறுங்கள்

  • @Morrispagan
    @Morrispagan Місяць тому +1

    எந்த ராசி காரநும் நல்லா இருக்கேன்னு சொல்றதே இல்ல..😢

  • @sathishkumar-gb7pg
    @sathishkumar-gb7pg Місяць тому +7

    விருச்சகம் 49:36

  • @manojkumarseshan5630
    @manojkumarseshan5630 Місяць тому +1

    Simmam 39:25
    Simmam 18:28

  • @sathishkumar-gb7pg
    @sathishkumar-gb7pg Місяць тому +34

    விருச்சிகம் ரசிகார்கள் உயிரோடு இருப்போமா இல்லையா மட்டும் செல்லுங்க

    • @user-hd2sr1ir5g
      @user-hd2sr1ir5g Місяць тому +4

      Thulam eppo saavu varum nu 1 st sollunga. Ithu lam oru vaalkai. Thuuu.... ponga da nengalum unga josiyanum

    • @sharmilasrinivasan-fw6zz
      @sharmilasrinivasan-fw6zz Місяць тому

      S Epo thulam ku saavu varumnu terla

    • @during1970
      @during1970 Місяць тому

      சரியான கேள்வி எழுப்பியுள்ளிர்.

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 Місяць тому

      ஏன் பா இப்படி😢😢​@@user-hd2sr1ir5g

    • @ramakrishnanramakrishnan8269
      @ramakrishnanramakrishnan8269 Місяць тому

      😂

  • @user-vt7uq1jk9s
    @user-vt7uq1jk9s Місяць тому

    Dhanusu 52:11

  • @user-ws1ox7xk4h
    @user-ws1ox7xk4h Місяць тому

    Kanni - 43:00

  • @Jonesarockiaraj
    @Jonesarockiaraj Місяць тому

    துலாம் -45:40.

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 Місяць тому

    துபாயில் வெல்லம். எங்கம்மா படிச்சே?

  • @rengarajaramaswamy8222
    @rengarajaramaswamy8222 Місяць тому +2

    Poi...
    Poi... Romba.....
    Poi.......
    Pulugu

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому +1

    அபரிமிதமாக என்று 5 முறை சொல்லுங்க ஷெல்வி

  • @user-mp6kx5bs7u
    @user-mp6kx5bs7u Місяць тому

    மகரத்துக்கு சொல்லுக

  • @kingofkeys1349
    @kingofkeys1349 Місяць тому +1

    Kumbam 57:14

  • @srbamudhan583
    @srbamudhan583 Місяць тому +3

    Viruchigam waste.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Місяць тому

    கும்பம் சோத்துக்கு வருமானம் இருக்குமா.பசியோட வாழும் சூழ்நிலை.

  • @navina8108
    @navina8108 Місяць тому +3

    kolapu kolapunu kolpuirngada

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Місяць тому

    கடகம்.ஒழுக்திற்கு வருவார்களா.வருமாணம் பன்னுவாங்களா.