சாதாரண லேப் அசிட்டேன்டா இருந்தவன் சர்க்காருக்கே சவால் விடுறான் Telugu Movie in Mr Tamilan Voice over

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil. Whatsapp Link வாட்ஸாப் லிங்க் : whatsapp.com/c...
    Follow us on : / iammrtamilan
    Hindi Movies in Tamil: • இந்த கிராமத்துல எல்லா ...
    Telugu Movies in Tamil: • மிரளச் செய்யும் திரைக்...
    Kannada Movies in Tamil: • அமேசான் ப்ரைமில் 5 கோட...
    Malayalam Movies in Tamil: • அக்காவை தூக்குல தொங்கவ...

КОМЕНТАРІ • 294

  • @mrmaruthuvakalai9653
    @mrmaruthuvakalai9653 Місяць тому +293

    ஐயா தயவு செய்து கேப்டன் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசுங்கள்

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Місяць тому +42

      அதெல்லாம் போட மாட்டார் மூடிட்டு போடா.அவர் சேனல் பிளாக் ஆகிட்டா நீயா பொறுப்பு ஏத்துக்குவ.இந்த கமென்ட் போடுறதை ஒழுக்கமா நிருத்திடு

    • @GopalGopal-cb9bl
      @GopalGopal-cb9bl Місяць тому +41

      ​@@Nedumaran-e8l நண்பா அது அவர் ஆசை முடிஞ்சா பாலா போடுவார் இல்ல போட மாட்டார் அதுக்குகாக இப்படி பேசலாமா நண்பா😮😮😮😮

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Місяць тому

      @@GopalGopal-cb9bl ரொம்ப நாளாக எப்ப பார்த்தாலும் இதே கமென்ட் போட்டு பாலாவை மன ரீதியாக துன்புறுத்தி கொண்டு இருக்கான்.மூடிட்டு இந்த கமென்ட் போடுவதை நிறுத்த வேண்டும்.

    • @bharathi8767
      @bharathi8767 Місяць тому +11

      Anthe mari movie, books iruntha kandippa poduvaru, namma santhosathukage bala life spoil panne kudathu, think practically

    • @SakthivelReddy-oi7sz
      @SakthivelReddy-oi7sz Місяць тому

      ​@@Nedumaran-e8lமரியாதையா பேசு தம்பி. அவர் கேட்டது பாலாகிட்ட. நீ மூடிட்டு போடா

  • @fazergirl7221
    @fazergirl7221 Місяць тому +12

    Join paniten ❤😅 nejama daily 5 videos pakuren anna super ah iruku

    • @ItsmeFiraz
      @ItsmeFiraz Місяць тому +2

      unekkennapaa nee freeya irukke 5 padamum paappe...
      naange apdiyaa

  • @user-wr9qp1iq1r
    @user-wr9qp1iq1r Місяць тому +42

    இதோ வந்துட்டேன் ❤🎉

  • @meenatheerthagiri6816
    @meenatheerthagiri6816 Місяць тому +3

    Intha padathai ungalai thavira yaralum ivvalavu azhaga narrate panna mudiyathu. Super.

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 Місяць тому +7

    Nalla kadai villakkam nandri bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India 👍

  • @vejekkanhayathiboomibalaga730
    @vejekkanhayathiboomibalaga730 Місяць тому +28

    நம்ம கடவுள் முருகன் refrences ❤❤

  • @nunthuthumi
    @nunthuthumi 29 днів тому +6

    ஹீரோவ பாத்தா
    ஒரு சாயல்ல
    நம்ம தமிழ்படத்துல
    பிடிச்சிருக்கு படத்துல
    நடிச்ச ஹீரோ மாதிரியே
    இருக்கார்ல

  • @user-kd1cg6ke1i
    @user-kd1cg6ke1i Місяць тому +7

    Anna pls god karudan story podunga pls romba Nala kettu tu erukka pls podunga anna

  • @fridayschild722
    @fridayschild722 Місяць тому +6

    He’s Sudheer Babu, around 44yrs old, an actor over a decade and also married to Mahesh Babu’s sister. So not pudusu or a paiyaan😂😂

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Місяць тому +51

    அரேபியாவுல கடைசி விவசாய கொன்னு சமாதியாகிட்டு இரண்டாவது படத்துக்கு வந்துட்டியா பாலா 👍💞😂😂😂 அந்த விவசாயி மலையில் நனைந்து ஆனந்தத்திலேயே உயிர் பிரிந்த மாதிரி காட்டி இருந்தா அந்த படம் நல்லா இருந்துருக்கும் எண்ணுகிற பாலா???👍💞💞💞

    • @NehanPat
      @NehanPat Місяць тому +2

      Bro semma semma comment bro... ❤🎉

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux Місяць тому +14

    எத்தனை வருடங்கள் ஆனாலும் பாலா அவர்கள் இன்னும் ஒரு விளம்பரத்தை கூட வீடியோவாக பதிவு செய்யாமல் இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்....🤔🤔👌👌👌
    சில channel ல எத்தனை விளம்பரத்தை மக்கள் மத்தியில் Trading, Rammy ன்னு திணிப்பார்கள் பாலா அவர்கள் 👌👌👌👍👍
    ஏன் ப்ரோ அதை கொஞ்சம் சொல்றீங்க ளா

  • @vigneshwaran-fv1gp
    @vigneshwaran-fv1gp Місяць тому +4

    7 ஒளிபரப்பு தொகுப்புகள் தாங்கள் துவங்கியுள்ளீர். இது எனக்கு தெரீந்தது😢😢😢😢😢

  • @shreenathshree1989
    @shreenathshree1989 Місяць тому +6

    After bangarpet railway station stop
    Kuppam stop towards chennai .......

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Місяць тому +16

    ஆரம்பத்திலேயே மங்களகரமா ஒருத்தன் தூக்கு மாட்டி சாகிறான், அப்படின்னு தானே நீ ஆரம்பிப்ப பாலா இன்னைக்குன்னு புதுசா போலீஸ் ஸ்டேஷன் 👍💞🙄🙄🙄

  • @pariyapariyapariyapariya2777
    @pariyapariyapariyapariya2777 Місяць тому +5

    First like 🎉 apran video parpon

  • @brainynuggets1
    @brainynuggets1 Місяць тому +2

    Sir he is an experienced Telugu actor. And has acted many movies

  • @user-qt4nz8fg2p
    @user-qt4nz8fg2p Місяць тому +7

    Super movie bro onga explanation super ❤❤❤

  • @RaJa-ph7vn
    @RaJa-ph7vn Місяць тому +7

    Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺 rempa Nala keka please anna pesunka anna 😢😢😢😢😢😢

  • @outboatdoctors8419
    @outboatdoctors8419 Місяць тому +1

    Duruve rathi 🎉 he made this fever to indian government how many of you agree with it❤

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Місяць тому +25

    Logic ella movie. ஹீரோ ரொம்ப நல்லவர். ஆனால், வில்லன்கள் மக்களை கொள்ளும் துப்பாக்கி மட்டும் ஹீரோ தயாரிப்பார் .😂😂😂

  • @sureshung2371
    @sureshung2371 Місяць тому +1

    😂😂😂venam adutha part

  • @dpichinnu7696
    @dpichinnu7696 Місяць тому +3

    Ur narration is really super bro. First i started to see ur story narration.

  • @bts_aishu
    @bts_aishu Місяць тому +5

    Hiii Anna 🥰 I love Ur voice & ur explanation sooo good anna 😘🥰🥰❣️

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Місяць тому +5

    KGF புஷ்பா படத்தை கலந்து எடுத்து விட்டார்கள். மண்‌. எடுத்து காயம்பட்ட இடத்தில் தடவினால் பழைய காலம் முரட்டு வைத்தியம்‌‌. காய்ச்சல். வயிற்று வழிக்கு இஞ்சி சாறு

  • @santhoshgopi1929
    @santhoshgopi1929 Місяць тому +4

    Hii anna i am first comment anna Krishnan 10 avatharangal story series potunga anna pls..............

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Місяць тому +2

    MGR ❤😊

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu Місяць тому +2

    hero college student and heroin college lecturer..😂😂😂

  • @Naveenkumar-xn8dp
    @Naveenkumar-xn8dp Місяць тому +3

    Telugu super star mahesh babu machhan hero

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Місяць тому +2

    சூப்பர்

  • @tamilanmani321
    @tamilanmani321 Місяць тому +15

    தலைவர் மேதகு.வேலுபிள்ளைபிரபாகரன் அவரின் வரலாறு பேசலாமே சொல்லலாமே

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Місяць тому +3

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @mageshkumar8834
    @mageshkumar8834 Місяць тому +2

    ❤ ur movie choice all are very good

  • @appuappuvenkatappuappuvenk8395
    @appuappuvenkatappuappuvenk8395 Місяць тому +1

    🎉🎉 படம் வேறலெவல் தல ❤❤❤

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y Місяць тому +1

    Nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰

  • @Sl_king213
    @Sl_king213 Місяць тому +1

    the presence of soil in wounds helps activate a blood protein, known as coagulation Factor XII. Once activated, the protein kicks off a rapid chain reaction that helps leads to the formation of a plug, sealing the wound and limiting blood loss

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Місяць тому +2

    Good movie and narration dude.

  • @sarikasarika4501
    @sarikasarika4501 Місяць тому +2

    Hai Brother I am Andhra Pradesh

  • @raghuraamprakhas6793
    @raghuraamprakhas6793 Місяць тому +3

    bro i think this hero from rdx movie right 😊

  • @2RAJ21
    @2RAJ21 Місяць тому +3

    Semma 😍😍😍

  • @user-mi6vm2vz5f
    @user-mi6vm2vz5f Місяць тому +2

    Life of pi பேசுங்க அண்ணா

  • @gopika3328
    @gopika3328 Місяць тому +3

    The vortex Netflix webseries pathi namma channel la pesunga anna 😢😢😢😢

  • @vijaykumarcsejit8994
    @vijaykumarcsejit8994 Місяць тому +4

    Stree 2 movie podunga saho

  • @ShankarShankar-ng3zl
    @ShankarShankar-ng3zl Місяць тому +1

    Hero Mahesh babu macha Sudhir babu pudhu hero ille pale hero ❤

  • @user-yc5zg2lv7w
    @user-yc5zg2lv7w 23 дні тому +1

    Nice movie bro

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 16 днів тому

    Awesome 🎉🎉🎉

  • @coolks571
    @coolks571 Місяць тому +2

    steven spielberg munich move 2005

  • @RajamageshRaja
    @RajamageshRaja Місяць тому +3

    Ninga pesura Ketta என்னோட கண்ண சொக்கி ரும்

  • @Greensquad4716
    @Greensquad4716 Місяць тому +2

    Telugu Superstar Mahesh Babu matcha hero

  • @suryayr4066
    @suryayr4066 Місяць тому +1

    Bro Hero Mahesh Babu sir oda ❤😂 Thambi

  • @pointblackchannal4721
    @pointblackchannal4721 11 днів тому

    இவர் ஒரு தெலுங்கு ஹீரோ தெலுங்குல நல்ல பேமஸ் மகேஷ்பாபுவோட மச்சான் இவர் நல்ல நடிகர் இவர் நடித்த ஸ்ரீதேவி சோடா சென்டர் நல்ல படம் ரிவியூ பண்ணுங்க ப்ரோ

  • @udayvaishnav
    @udayvaishnav Місяць тому +3

    I'm from kuppam anna..big fan of ur voice Bala anna..❤❤

  • @vigneshvignesh3752
    @vigneshvignesh3752 Місяць тому +1

    Kgf -3

  • @dollersyt966
    @dollersyt966 Місяць тому +2

    Kgf Vikram Pushpa ellam mixing 😂😂😂

  • @Exhauster1435
    @Exhauster1435 Місяць тому

    Anna Malayalam movie jo and jo pesuga na paathutte
    But unga voice le kekkanu please nalla rating erukkara movie dha bro anna
    Please 🙏 eakaga pesuga ❤️‍🩹
    Jo & jo

  • @swamysri7066
    @swamysri7066 Місяць тому +3

    Anna Atlas 2024 movie pesunga bro plz....

  • @mayuranaswin6514
    @mayuranaswin6514 Місяць тому

    Super mov8

  • @binnybinny3155
    @binnybinny3155 Місяць тому +2

    Bro sasi Kumar oda ayothi movie podunga bro

  • @abimanyupharmacy
    @abimanyupharmacy Місяць тому +1

    Anna 1st like❤

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 26 днів тому +1

    Sir please put video for feel thailand good time travel series name The passbook

  • @SathishKumar-kq7ph
    @SathishKumar-kq7ph Місяць тому

    Breaking bad remake pola❤

  • @remygrs5808
    @remygrs5808 Місяць тому +1

    All we imagine as light review podunga Anna pl

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Місяць тому

    Super movie 🎥🍿

  • @sudhaahilan4865
    @sudhaahilan4865 Місяць тому +3

    Super la 😂😂❤❤

  • @karuppusamykavi3424
    @karuppusamykavi3424 Місяць тому +3

    Yaaru ivar pudhu paiyan na 😂
    Mahesh babu machan bro
    Naraiya movies naduchu irukaru

    • @fabdsgnr
      @fabdsgnr Місяць тому

      Sudheer babu

  • @sowndhirappandi7995
    @sowndhirappandi7995 Місяць тому +2

    மகேஷ் பாபு மச்சான் சுதிர் பாபு v மூவி நடிகர்

  • @gopikannan8433
    @gopikannan8433 Місяць тому

    Mechanical engineering students useful movie bro

  • @mohammedasadvideo
    @mohammedasadvideo Місяць тому +1

    Bro Bollywood movie kill review pannunga please yanakaka oru time parunga

  • @sharanvlogs6420
    @sharanvlogs6420 Місяць тому +1

    sudheer babu , GV oda Darling original movie telugu la nadicha hero. Nanii's V movie la varra police. Puthu herolaam kidayaathu

  • @shanthid9736
    @shanthid9736 Місяць тому

    Palaya kalattu mannu masillama punidamama mannu gayam aaridum ippa yellam masupatta mannu adan infection ayidum😊😊

  • @arulselvam2023
    @arulselvam2023 Місяць тому +2

    Hai🎉

  • @blackscorpion411
    @blackscorpion411 Місяць тому +1

    EVARU telugu movie prime la iruku pathutu nala irundha podunga

  • @user-er2dm5hq2q
    @user-er2dm5hq2q Місяць тому +1

    1like na tha anna 😂😂❤❤❤❤

  • @Shashu2018
    @Shashu2018 Місяць тому

    Vera level movie 😅

  • @jawahar874
    @jawahar874 Місяць тому +4

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

    • @PraKash-kx4ux
      @PraKash-kx4ux Місяць тому +1

      @@jawahar874 அவரே சொல்லிட்டாரே அனைவருக்கும் அதிகமாக தெரிந்த படத்தை பற்றி பேச சொல்லாதிங்க ன்னு...
      அந்த மாதிரியான படங்களை அதிகமாக அனைவரும் பார்த்திருப்பார்கள் அதுக்கு அதிகம் views போகாது ப்ரோ

  • @kalaiselvi9693
    @kalaiselvi9693 Місяць тому +9

    30 நிமிட வீடியோ இப்போ 40 + நிமிடம் ஆகிறது !!!!!!

  • @SelvaSelvam-yn7dj
    @SelvaSelvam-yn7dj Місяць тому +1

    இந்த படத்து கதாநாயகன் தமிழில் நடிதிருக்கான் ஆன தமிழனுக்கு மட்டுதெரியாது யா நா இவரு தமிழ் படங்கள பாக்ரதே இல்ல போல ஆன பெரு மட்டும் மிஸ்டர் தமிழன்😂😂😂😂😂😂😂

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 Місяць тому

    அந்தக் காயத்துல மண்ணைப் போடும் மூமெண்ட்.... 😅😅😅😢😮😮😮😮😂😂😂

  • @GouriGouri-vb1io
    @GouriGouri-vb1io Місяць тому

    Join paniten bro.....🎉🎉🎉😊😊😊

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Місяць тому

    தலைவர் பிரபாகரன் பற்றி பேசுங்க

  • @anbuarasu.a8631
    @anbuarasu.a8631 Місяць тому +1

    Chandu champion move review podunga anna

  • @RAJKUMAR-xt3nn
    @RAJKUMAR-xt3nn Місяць тому +1

    மகேஷ்பாபு மச்சான்

  • @AravindAravind-id7hn
    @AravindAravind-id7hn Місяць тому

    Captain Prabhakaran 🔥🔥🔥🔥

  • @user-er2dm5hq2q
    @user-er2dm5hq2q Місяць тому +1

    1comonet natha

  • @BalaJi_bala2kkid
    @BalaJi_bala2kkid Місяць тому

    Prison break web series poduga Anna please

  • @3265suresh
    @3265suresh Місяць тому

    Ondalla eridalla kannada movie podunga bro 😂😢😮

  • @kamalkannan9199
    @kamalkannan9199 Місяць тому +1

    Anna Sam bahadur movie pesunga Anna

  • @YeLin-gl4gk
    @YeLin-gl4gk Місяць тому

    2. 4 moveya saithu pathar mathiri iruku😂😂

  • @nagajothi4367
    @nagajothi4367 Місяць тому

    Nice movie

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em Місяць тому

    Hi hello ⭐⭐⭐⭐⭐👌🏿👌🏿👍🏿👏🏿

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 Місяць тому +1

    Indha director n Stuntman should have in Tamil Nadu movie ( Vishal ) actor will be blockbuster movie....

  • @VIJAYKUMAR-mt8or
    @VIJAYKUMAR-mt8or Місяць тому

    Good night 🎉🎉🏃🏃

  • @mahalakshmi3206
    @mahalakshmi3206 Місяць тому +1

    Hi Bala anna

  • @rescueram
    @rescueram Місяць тому

    புரட்சியாளர் அம்பேத்கர் பத்தி போடுங்க

  • @Snacksoon
    @Snacksoon Місяць тому +1

    Neenga nalla irrukanum ...😊

  • @throwpathigunaseelan7941
    @throwpathigunaseelan7941 Місяць тому

    Westworld series potunga

  • @professorgameplay9086
    @professorgameplay9086 Місяць тому +1

    Hai bro

  • @mrsegar5042
    @mrsegar5042 Місяць тому

    Enthada Saji movie review please

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +1

    ❤❤❤

  • @KeerthiKeerthi-q5o
    @KeerthiKeerthi-q5o Місяць тому

    He is actor Mahesh Babu sister husband,sudheer babu .he was done as hero more than 7films.

  • @roosterlanka
    @roosterlanka Місяць тому

    I used to listen to your narration and work, but at 14:20 I came back to see what that girl looks like,
    Boys: I'm doing illegal weapon business
    Girl: ok, I help you improve your business
    which I never expect from any girl character