ஸ்கூல்ல கொண்டு போய் விடும்போது குழந்தைங்க அழகா செய்வாங்க நம்ம விட்டுட்டு வீட்டுக்கு வந்திடனும் குழந்தைகள் குழந்தையோட கொஞ்ச நேரம் அழுவாங்க அப்புறம் விளையாண்டு கிட்டு எல்லா சமாதானம் ஆயிடுவாங்க என் பொண்ணு ஒரு வாரம் அப்படித்தான் நான் விட்டுட்டு வந்து அவ்வளவு அழுவா இப்ப எல்லாம் அழுவுற கிடையாது என் பொண்ணுக்கு 2 1/2 வயசு ஆகுது என் பொண்ணு பால்வாடி தான் போறா
நீங்க ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்க அப்புறம் இன்னொரு youtube சேனல் ஸ்டார்ட் பண்ணுங்க அதுல தேஜ் பாப்பா தமிழ் பேசுறத போடுங்க தேதி பாப்பாவை பத்தி போடுங்க அதுக்கு நாங்க எல்லாரும் சப்போர்ட் பண்ணுவோம் இன்னும் கொஞ்சம் உங்களுக்கு ஹெல்ப்ஃபா இருக்கு
Video romba pidche iruku Karthika Odia vlog romba month wait pannitu irunthom un situation purithu da neega yella Seri adium but kartika face happy illa enna achi yella ok than Karthika ❤
ஹாய் கார்த்திகா நீங்கள் முடிந்த வரை அடிக்கடி வீடியோ காட்சிகள் போடவும் அப்போ உங்களுக்கு வருமானம் கொஞ்சம் அதிகமாக வரும்.. நீங்கள் இல்லாமல் வீட்டை சுற்றி காடு மாதிரி இருக்கு.. என்ன செய்ய யார் சரி ஒருவர் வீட்டில் இருந்தால் தான் வீடும் நிலமும் சுத்தமா இருக்கும்.. எங்கே உங்கள் அருமை மாமி மாமனாரை கானல.. பழைய மாதிரி சாரி உடுத்தி தலையில் முக்காடு போட்டு கொண்டு இருக்க தான் வேண்டும்...
Hi Karthika, This is the first time I am putting a message on your channel. I didnt miss a single video of yours. I have a suggestion for you to earn extra income. Why dont you buy one autorikshaw and give it on rent to someone. It's just a suggestion. You have to take the fiinal decision. Or else try to get a car on loan and give to your husband. He can drive and create money. Like you I am also living far away from .my hometown. Born in Chennai, brought up in Kerala and now settled in Maharashtra. Teju is very intelligent. Make her something great.
என்ன தான் நீங்க தமிழ் நாட்டுல வித விதமா video போட்டாலும் உங்க ஒடிசா வீடியோ தான் நல்லர்க்கு கா....teju நல்லா தமிழ் பேசுற❤❤
S
Okay 👍
Same odisha video tha na yeppavum pathuruva romba pudikkum
பாப்பா கிட்ட நீங்க தமிழிலேயே பேசுங்க. பாக்குறதுக்கு அழகா இருக்கு ஒடிசா பாஷையும் பேசட்டும் தமிழிலும் பேசுங்க இரண்டு மொழியையும் கத்துகிட்டும்
ஒடிசா வீடியோ ஒடிசா வீடியோ தான் 🤩 நாங்க ரொம்ப நாளா மிஸ் பண்ண வீடியோ ஓடிசா கார்த்திகா 👍👌
Thanks 👍
ஆமாம் 👍
School bag water bottle la vangi kotunga sisy jolly ah pova school ❤️❤️❤️❤️
Okay 👍
ஒடிசா வீடியோ சூப்பர்❤❤🎉🎉
Thanks 👍
ஸ்கூல்ல கொண்டு போய் விடும்போது குழந்தைங்க அழகா செய்வாங்க நம்ம விட்டுட்டு வீட்டுக்கு வந்திடனும் குழந்தைகள் குழந்தையோட கொஞ்ச நேரம் அழுவாங்க அப்புறம் விளையாண்டு கிட்டு எல்லா சமாதானம் ஆயிடுவாங்க என் பொண்ணு ஒரு வாரம் அப்படித்தான் நான் விட்டுட்டு வந்து அவ்வளவு அழுவா இப்ப எல்லாம் அழுவுற கிடையாது என் பொண்ணுக்கு 2 1/2 வயசு ஆகுது என் பொண்ணு பால்வாடி தான் போறா
நீங்க கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து தங்க நகை எடுங்க அது உங்க எதிர்காலத்துக்கு நல்லது😊😊
Sure 😊
Unga ponnuku oru kutty school bag vangi kudunga cute ah irrukum
Okay 👍
Karthiga வெளில வேலை parkumpodu காலிலே சேப்பல் பொட்டுகமா அன் தங்கமே நீ அப்பாவும் நல்ல இருக்கணும்
Thanks 👍
நீங்க ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்க அப்புறம் இன்னொரு youtube சேனல் ஸ்டார்ட் பண்ணுங்க அதுல தேஜ் பாப்பா தமிழ் பேசுறத போடுங்க தேதி பாப்பாவை பத்தி போடுங்க அதுக்கு நாங்க எல்லாரும் சப்போர்ட் பண்ணுவோம் இன்னும் கொஞ்சம் உங்களுக்கு ஹெல்ப்ஃபா இருக்கு
Mothathula ungalukku vera Vela illa 😂😂
@PriyaPriya-in1sc உனக்கு நெறய வேலை இருந்தால் நீ ஏன் இங்க வந்த
@mahadevi6292 sorrynga summa vilayattukku sonnen thappa etuthukkonga
Time waste for you...v r patronising her because she is a strong hindu
@@PriyaPriya-in1sc அப்டியா சரி சரி 🫂
Back to odissa vlogs nallaruku
Okay 👍
Really we r loving ur diml vlogs❤️❤️
Thank you so much 😊
Hi karthiga thejukku school bag 🎒 wendi kudunga cute ha erukkum ❤
Odisha volg super sis
விடியோ சூப்பர் ❤❤
Thanks 👍
nalla wait potturuku
Yes
Odisha la tamil pesuradhu rombavey nalla iruku. Tamil pesunga papavum marakama irupa
Okay 👍
Akka unga video kaga naal dailyvum wait panni paapa❤
Thanks for love ❤️
🤯🤭 oo my god ur doing so much of work
Great 👏🏻
Thank you 🙏
சூப்பர் ❤
Thanks 👍
Nenga odishaley video podunga apo tha view nala varum sis incone varum ungaluku❤❤❤❤
Okay 👍
Enna thaan tamilnadu ponna irunthalum nee husband vtula intha style la thaa azhaga iruka ma❤
Okay 👍
Super vlog❤
Thanks 👍
Teju kutty paiya tholla pottutu piradhu alaga erukku ummmmma neenga evlo kastappadradha patha unga amma appa feel pannu vangadhane😮😮😮😮😢😢😢
Illanga teju va patha santhosama iruppanha
👌👍👌👍🙏🙏🙏💐💐💐சூப்பர்கார்த்திகா
தேஜு பாப்பா அழகா தமிழ் பேசுற. ஸ்கூல் யூனிபார்ம் ல அழகா இருக்கா பாப்பா ❤
Okay 👌
Karthika ena face dala erku good night
Onnum illanga good night 😴
Akka soap making video poduga akka
Super 👌 🎉🎉🎉
Always favourite Odisha vlogs
Okay 👍
Teju kutty so cute ❤
Thanks 🙏
Papa voice super ❤
Thanks 👍
Odisa laye irunga ennadhan amma veeda irundalum mamiyar veetla irundha dhan namaku mariyadha kashtamo nashtamo mariyadhaya vaalradudan mukiam❤
Okay 👍
Iam 1st viewer siss❤
Thanks 👍
What’s tejus age? I think she can join school next year
I like ur odisa vlogs ❤❤❤
Thanks 👍
Thank you super video 😊
Welcome 😊
papa romba azhaga tamil pesura
Thanks 👍
Thejuve vechu reels podunga thamil pese theju kuda vedio podunga nalla pesare theju kuttyma I love u diiiii chellam kutty ❤❤❤❤❤❤❤
Thanks for support 🥰
Ennaku first time en 1&2 baby school pogum pothu rombo kasatama eruthuchi but 9&7 padikuraga yean leave veturaga erukuma
Okay 👍
First comment sister
Thanks 🙏
I love your vlogs akka ❤✨✨
Thank you so much 🙂
Neega vathathuku uga mamanar mamiyar enna sonnaga sathosapattagala sister makkaluku sollugal
Santhosapattanga la ennanu theriyathu ethuvum sollala
How is soppana sundari??? Madam sooper a tamil pesara. Semma attitude 🎉🎉 n bold. Anganvadi la azumbothu paavamavum siripavum irunthathu
Ur are so sweet ❤
Thanks 👍
Unga video la fb la podranga..anga earnings athigam..ninga 5k sampathicha avanga 1lakh sampathichtu poidranga
Video romba pidche iruku Karthika Odia vlog romba month wait pannitu irunthom un situation purithu da neega yella Seri adium but kartika face happy illa enna achi yella ok than Karthika ❤
Ellame okthanga
Hai ❤ Karthik.......
.
Hello 👋
Laddu school uniform alaga eruku❤ so cute 🥰 clm love u lots da
Thanks 🙏
Theju baby super❤❤
Thanks 🙏
I love odiya vlog❤
Thanks 👍
Nanum odiya vilag ku evlo day waiting ❤❤❤
Ippo happya irukkingala
@TAMILGIRLOdisha yes daaa😍
Hai sis ❤️❤️❤️
Hello 👋
பாப்பா காலுல என்ன ஒரு மாதிரியா இருக்கு மருதாணி வச்சிருக்காலா என்ன ஆச்சு 😢
Onnum illingale
❤😊Hiii sis...... Teju kutty cutee tta eruka sis🥰
Thanks 👍
Teju my sweet ❤😘
Thanks 👍
Uniform super da ma bag vankithanga pa
So cute thangam ❤❤❤❤
Thanks 👍
ஹாய் கார்த்திகா நீங்கள் முடிந்த வரை அடிக்கடி வீடியோ காட்சிகள் போடவும் அப்போ உங்களுக்கு வருமானம் கொஞ்சம் அதிகமாக வரும்..
நீங்கள் இல்லாமல் வீட்டை சுற்றி காடு மாதிரி இருக்கு..
என்ன செய்ய யார் சரி ஒருவர் வீட்டில் இருந்தால் தான் வீடும் நிலமும் சுத்தமா இருக்கும்..
எங்கே உங்கள் அருமை மாமி மாமனாரை கானல..
பழைய மாதிரி சாரி உடுத்தி தலையில் முக்காடு போட்டு கொண்டு இருக்க தான் வேண்டும்...
Akka nenga odisha la yendha village la irukinga
Bogabasa
Uga mamiyar veliya thanki velai pakuragala video la kanom
Ippo veetula irukkanga
Shivratri manatri February 26 baringla
Yes 👍
Na eppo tamilnadu le errke sivaratri ke urr pono nama urrbande unga lande 10k m
Very nice sister
Thanks a lot
School bag vangi kodunga
Okay 👍
Copyright varama video pota idea kutuga?
Okay 👍
தேஜு ❤❤❤ பாப்பா உன் தமிழே அழகுடா செல்லம்
Thanks for support 🥰
Theju papa scl poga thodangina Tamil Nadu pona kana nall Nika leather siss
Aamanga 🥺
Unga face today bright ha iruku
Ok 😊
Epti irukkinga
Nanga ellarum nallairukkom Neenga epdi irukkinga thanks 🙏
Hiii sister
First comment sister
Hello 👋
@@TAMILGIRLOdisha hii sister
How are u
Neenga odishala endha district unga village name sollunga pls en friends kooda odisha dhn
khunta Bogabasa
Buy small school bag sis
Okay 👍
Akka neenga odissa la enna language pesuveenga
Odia language
Hi Karthika ❤
Hello 👋
Neenga romba matured aa pesureenga. Romba padichavanga kuda ipdi pesa matanga.
Okay 👍
Hi
Hiiii
Hi sis
Hello 😊 👋
Hai
Hi karthika epti erukega
Hello 👋 na nallairukken neenga epdi irukkinga thanks 🙏
😊😊😊😊
😊😊😊
Hi Karthika,
This is the first time I am putting a message on your channel. I didnt miss a single video of yours. I have a suggestion for you to earn extra income. Why dont you buy one autorikshaw and give it on rent to someone. It's just a suggestion. You have to take the fiinal decision. Or else try to get a car on loan and give to your husband. He can drive and create money.
Like you I am also living far away from .my hometown. Born in Chennai, brought up in Kerala and now settled in Maharashtra. Teju is very intelligent. Make her something great.
Okay thanks 🙏
Vunga paapaku legs la enna achu
Onnum illingale
Kutti bag vendi kudugka
Okay 👍
Teju clm❤❤❤
Thanks 👍
കാർത്തിക എല്ലാം ശരിയാക്കും വിഷമിക്കേണ്ട മകളെ നന്നായി പഠിപ്പിക്കുക
Thanks for support 🥰
உப்பு அதிகமாக சாப்டா
பிரஷ்சர் வந்துரும் 😮
Okay 👍
Hi sister, epdi irukingha❤
Hello 👋
Hi akka eppdi irukiga 😊
Na nallairukken neenga epdi irukkinga thanks 🙏
Try to settle in Tamilnadu.
Okay 👍
Unga you tube salary ena panreenga
Thevaiellame athuthanga selavu pandrom
Unga mamiyar enga irukanga. Enna work panranga
Cement velaikku poyirukkanga Balasore
Face dulla eruku sis.oru thappu panathunala life puram affect aguthu.nama marriage correct choose pananum sis
Sure 😊 thanks
வீட்டை சுத்தி நல்லா சுத்தம் பண்ணி வச்சுக்கோ சைட்ல செடி எல்லாம் வச்சுக்கோ பிரண்ட க்ளீன் பண்ணி தேஜூ விளையாடுற மாதிரி பண்ணி வச்சுக்கோ
Okay 👍
😂😂❤😂❤❤😂
😊❤️
Tamilnadu erukum podhu unga face kalaiya erundhuchi sis.epoa odisa ponnu madhiri erukinga
Okay 👍
Neenga ippo weight pottudinga.
Aamanga
வீட்டு பிரச்சனை வேண்டாம்
Okay thanks
Unga ooru suthi kaattungq
Okay 👍
Amma appa va odisa கு kutittu vanthu irukkalam illa
Orunaal varuvanga pappinga
Hi how r u😍
Hello 😊 fine 😌